Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் கதைகள்- புகைப்படக் கண்காட்சி

Featured Replies

யாழ். பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவர்களின் எங்கள் கதைகள்- 2 புகைப்படக் கண்காட்சி யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெறுகின்றது.

 

ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவர்களினால் எடுக்கப்பட்ட 75 மேலான புகைப்படங்கள் காட்சிப்படத்தப்பட்டுள்ளன.


இதில் செய்திப் படங்கள் மற்றும் கட்டுரைகளுக்கான படங்கள் என வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதில் உள்ள விசேட அம்சம் என்னவெனில் கட்டடங்களுக்குள் வைத்து இந்தக் கண்காட்சியினை நடத்தாது கலைப்பீட முன்றலில் கொழுத்தும் வெய்யிலில் வைத்தே இந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


இது குறித்து மாணவி ஒருவரிடம் கேட்ட போது,

எங்களைத் தேடி ஆர்வம் உள்ளவர்கள் வரக்கூடாது அவர்களைத் தேடி நாங்கள் செல்ல வேண்டும் என அதற்காகவே இந்த வெய்யிலையும் பாராது செயற்பட்டு வருகின்றோம் என்றார்.


இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய இந்த கண்காட்சி மாலை 4 மணி வரையும் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் வி.பி.சிவநாதன், ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய பணிப்பாளர் தே. தேவானந், புகைப்பட ஊடகவியலாளர் க. துஷ்யந்தினி, விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

 

DSCF9060(1).jpg



DSCF9062.jpg



DSCF9063.jpg



DSCF9067.jpg



DSCF9070.jpg



DSCF9071.jpg



DSCF9074.jpg



http://onlineuthayan.com/News_More.php?id=148791822308632957

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.