Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் பறந்த சிங்க கொடி சற்றுநேரத்தில் அகன்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சென்னையில் பறந்த சிங்க கொடி சற்றுநேரத்தில் அகன்றது

 

 

3cac7a90543d2207404bd84b41eeb866.jpg

சென்னை தியாகராயர் நகரில் இயங்கி வரும் நட்சத்திர விடுதி ஒன்றில் திடீரெனப் பறந்த சிங்கக் கொடியை தமிழர் எழுச்சி இயக்கத்தினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை தியாகராயர் நகரில் தி ரெசிடன்சி டவர்ஸ் என்ற ஹோட்டலில் இன்று காலை இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. 
 
இதற்கு தமிழர் எழுச்சி இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த இயக்கத்தினர் நட்சத்திர ஹோட்டலை கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டனர். பின்னர் ஹோட்டல் நிர்வாகிகளிடம் இலங்கை தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 
 
இதைத் தொடர்ந்து அந்த ஹோட்டலில் இருந்து சிங்கள தேசியக் கொடி அகற்றப்பட்டது. முன்னதாக மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தியாகராயர் நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை தமிழர் எழுச்சி இயக்கத்தினர் நடத்தினர்.
 
08-lankan-flag1-600.jpg
 
08-lankan-flag-600.jpg
 
  http://onlineuthayan.com/News_More.php?id=270731821809789031

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.