Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக- ஈழ உறவு

Featured Replies

இந்த யாழ்களத்தை பல வருடங்களாக பார்ப்பவன் என்றவகையில் சொல்கிறேன்.....

இங்கே சிலர் இந்திய தமிழ் உறவுகல் போல வேடம் அணிந்து வந்து.....ஈழத்து தேசியத்தை தரக்குறைவாக தாக்குவதை கண்டுள்லேன்.

அவர்கல் உண்மையிலேயே இந்தியர்கல்தான? என்ற சந்தேகம் எனக்கு நிரையவே உண்டு. என்னை பொறுத்த மட்டில் அவர்கலை நாம் சட்டை செய்யாமல் விடுவதே உசிதம்.

இவர்கலுக்கு பதில் சொல்லப் போய், வீணாக எமது வார்த்தைகள் தடித்து அதனால் நாம் எமது தமிழக உறவுகளை திட்டும் படியாகி, அதனால் ஈழ-தமிழக உறவில் விரிசல் வந்தால் அது எமது எதிரிகளுக்கு சாதகமாய் போய்விடும்.

நாம் யாரும் தலைவர் பிரபாகரனுக்கு வக்காலத்து வாங்கித்தான் அவர் பிழைக்க வேன்டும் என்பதில்லை. அவரின் பலம் அவரது எதிரிகளுக்கும் நன்கு தெரியும்.

எனவே ஊனர்ச்சிகளை கட்டுப் படுத்தி......

இவர்களின் சதிக்கு பலியாகாமல் இருங்கல்.

திமுகவை எப்படி கையாள்வது, கருணாநிதியை நம்பலாம இல்லையா, ஜெயாவா கருணானிதியா எமக்கு நல்லது செய்தார்கள் என்பதெல்லாம் தேவை இல்லாத விடயங்கல் நமக்கு.

நாம் யாரும் தமிழ் ஈழத்தின் வெலிவிவகார துரை அமைச்சர்கள் இல்லை. அதற்க்கு தலவர் இருக்கிறார்.

ஆகவே தயவு செய்து வீணாக தமிழக உரவு என்று சொல்லிக்கொண்டு இங்கு வர்பவர்களிடம் சன்டையிடாதீர்கள்.

காந்தி பாணியில் அவர்களை புறக்கணியுங்கள்(ஒத்துழையாமை)

நீங்கல் புறக்கணித்தால் அவர்கள் எப்படிதான் கத்தியும் ஒன்றும் ஆகாது.

தவிர, போராட்டத்தை அவர்கள் கடுமையாக விமர்சிக்க தலைப்பட்டால், நிர்வாகத்திடம் "போட்டு" கொடுத்து விட்டு கம்மு இருங்கல். மிகுதியை அவர்கள் பார்த்து கொள்வார்கள்.

இல்லை........பிரபாகரனின் பிரக்கிராசியார் நாந்தான் என்று Vஈண் வம்புக்கு போனீர்களேயானால்.....தமிழ் ஈழத்துக்கும் தலைமைக்கும் அதிக தீமையை இந்த மாதிரியான நபர்களி விட நீங்களே இழைத்தவர்கள் ஆவீர்கள்.

உங்களின் கருத்தில் -ஒரு சில விடயம் தவிர்த்து -பல இடங்களில் -எனக்கும் உடன்பாடு உண்டு!

அதேவேளை - ஒன்றை கவனத்தில் கொள்ளலாமோ- அது:

வெறும் அரட்டை தளமாக - யாழும் இருந்து இருந்தால் - ஓடி மறையும் எழுத்துக்கள்தானே - எவராவது - ஏதும் சொல்லிட்டு போகட்டும் - என்று - அமைதி காக்கலாம்!

ஆனால்...... இங்கே நடப்பது - பதிவுகள்!

கண்முன்னே - ஒருவர் பிறந்தநாட்டையும்-அவர்களின் உரிமை-வாழ்வியல் போராட்டங்களையும் - கொச்சைபடுத்தும் - எத்தனங்கள் - தொடர்ச்சியாக பதிவாக ஆக்கப்படும்போது- அதனை வரிக்கு வரி வாசித்துக்கொண்டும் - பொறுமை காக்கமுடியும் -என்றிருந்தால்- தெரியல - இது எவ்ளோதூரம்- எத்தனைபேரால் - எவ்ளோகாலத்துக்கு முடியும் -என்பதே!

மதும்படி நீங்க சொன்னது:

தலைவருக்கு வாங்கப்படுவதென்பது - வக்காலத்து அல்ல..... அது - விசுவாசம் - அவரோட மக்கள் என்ற ரீதியில்!

காந்தியைபற்றி தரகுறைவாய் விமர்சித்தால் -அவரை தேசபிதாவாக - எண்ணி நிற்கும் - அந்நாட்டின் - எந்த பிரஜையும் - சினம் கொள்வான் -எதிர்கருத்து வைத்தே ஆவான் -!

அதன் அர்த்தம் - காந்திக்கு அவன் - நீங்கள் சொன்னமாதிரி- பிரக்கிராசியார்- வேலை பார்க்கிறான் என்று அர்த்தமா? - தெரியல! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காந்தியைபற்றி தரகுறைவாய் விமர்சித்தால் -அவரை தேசபிதாவாக - எண்ணி நிற்கும் - அந்நாட்டின் - எந்த பிரஜையும் - சினம் கொள்வான் -எதிர்கருத்து வைத்தே ஆவான் -!

அதன் அர்த்தம் - காந்திக்கு அவன் - நீங்கள் சொன்னமாதிரி- பிரக்கிராசியார்- வேலை பார்க்கிறான் என்று அர்த்தமா? - தெரியல! 8)

எமக்கும் சில முரண்கள் உண்டு. இருந்தும் கதைப்பதில்லை. காரணம் அந்நாட்டு மக்களின் மனங்களை காயப்படுத்த விருப்பமின்மை. அவ்வாறு இருக்கும் எமக்கு எம் தலைவரைப்பற்றி பேசும் போது எழும் கோபங்கள் நியாயமானவை இல்லையா :roll:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கருத்தில் -ஒரு சில விடயம் தவிர்த்து -பல இடங்களில் -எனக்கும் உடன்பாடு உண்டு என்றாலும் இந்தக்கருத்தை முன்வைக்கும் உங்களுக்கும் ஒருமூகமூடி தேவைப்படுகிறது அல்லலவா

பத்து தடவை ஒரு பொய்யை சொன்னால் அதுவே உண்மையாகிவிடும், அதற்கு பதிலடி இல்லாவிட்டால் அதுவே வரலாறு ஆகிவிடும். எதற்கும் பதிலடி கொடுக்கவேண்டும். நாகரிகமாக கருத்தாடுபவருக்கு நாகரீக எதிர்கருத்து, எவரும் வந்து எதையும் இங்கு கொட்டிவிட்டு போகமுடியாது, நடுவீட்டில் வந்து சிறுநீர் கழிக்கும் நாய்களுக்கு ஓடும்வரை கல்லெறிதான். :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் என்றால் இதுவும் இருக்கும் இன்னும் இருக்கும்....ஆனபடியால் இதை எல்லாம் கண்டுக்க கூடாது எமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,,,,,

நிழலாக அல்ல நிஜமாக.......

மேற்கோள்:

எமக்கும் சில முரண்கள் உண்டு. இருந்தும் கதைப்பதில்லை. காரணம் அந்நாட்டு மக்களின் மனங்களை காயப்படுத்த விருப்பமின்மை. அவ்வாறு இருக்கும் எமக்கு எம் தலைவரைப்பற்றி பேசும் போது எழும் கோபங்கள் நியாயமானவை இல்லையா

நியாயமேதான் - பிறேம்!

எத்தனைதரம் - சொன்னாலும் - புரிஞ்சுக்கிறாங்க இல்லையே- என்ன பண்ண? :x 8)

மேற்கோள்:

இந்தக்கருத்தை முன்வைக்கும் உங்களுக்கும் ஒருமூகமூடி தேவைப்படுகிறது அல்லலவா

அப்பிடியென்று நீங்கள் எண்ணுகிறீர்களா - கறுப்பி?

எதையும் உங்களுக்கு விரும்பியவாறு எண்ணிக்கொள்வது - உங்க சொந்தவிடயம்........

உங்கள் சொந்த விடயம் பற்றி கருத்து சொல்ல - நான் யார்? 8)

பிருந்தன் எழுதியது:

பத்து தடவை ஒரு பொய்யை சொன்னால் அதுவே உண்மையாகிவிடும், அதற்கு பதிலடி இல்லாவிட்டால் அதுவே வரலாறு ஆகிவிடும்.

8) 8) 8) 8) 8) 8)

  • தொடங்கியவர்

þø¨Ä ÅÕ½ý §¸¡Àõ ÅÃò¾¡ý ¦ºöÔõ, ¬É¡ø ¯½÷ źôÀΞ¡ø ÁðΧÁ ¿¡õ ±¨¾Ôõ º¡¾¢ì¸ ÓÊž¢ø¨Ä. þô§À¡ ¾¨ÄŨç À¡Õí¸û, þó¾ ¿¡Ö ÅÕ¼í¸Ç¡¸ ±ò¾¨É ¬ò¾¢Ããð¼ø¸û, ±ò¾¨É ÌÆ¢ÀÈ¢ôÒ¸û þÕóÐõ ²ý «¨Á¾¢ ¸¡ì¸¢È¡÷?

¾¦É¡ìÌâ ¾Õ½õ ÅÕõ §À¡Ð ÁðΧÁ ¦ºÂøÀÎÅ¡÷.

«Ð§À¡Ä ¿¡í¸Ùõ þÕì¸ ÀƸ¢ ¦¸¡ûÇ §ÅñÎõ.

º¡¾¡Ã½ ®Æò¾Á¢ÆÃ¡¸¢Â ¿¡õ þó¾¢Â/¾Á¢Æ¸ ¯Ã׸§Ç¡Î ÓñΞ¡ø ÀÂɨ¼ÀÅ÷¸û ¡÷?

¯ñ¨Á¢ø þó¾ ¿À÷¸û §ÅñÎŦ¾øÄ¡õ ¿¡õ ¯½îº¢ źô ÀðÎ þýÊÂ÷¸¨Ä àüÈ §ÅýÎõ ±ýÀÐõ «¾É¡ø þó¾ Àì¸í¸¨Ç À¡÷¨Å¢Îõ º¡¾¡Ã½ ¾Á¢Æ¸ ¯È׸Ǣý Áɾ¢ø ±õ¨Á ÀüȢ ´Õ ¸¡úôÒ½÷× ÅçÅýÎõ ±ýÀЧÁ.

þÅ÷¸û ±ÁìÌõ þó¾¢Â¡×ìÌõ º¢ñÎ Óʸ¢È¡÷¸û.

¬¸§Å þÅ÷¸¨Ç ÒÈ츽¢òРŢÎí¸û, ¬ð¼õ «Ç×ìÌ Á£È¢É¡ø "§À¡ðÎì ÌÎí¸û"

  • தொடங்கியவர்

þø¨Ä À¢Õó¾ýஇ þó¾ô ¦À¡öÂ÷¸û Å¡÷ò¨¾ ÀĢ측Ðஇ ¿¢¨Ä측Ð. ¾¨ÄŨà ¿õÀ¢ ®Æò ¾Á¢ÆÃ¡¸¢Â ¿¡õ(95மூ §À÷ ŨáÅÐ) þÕ츢§È¡õஇ ±É§Å ±õÁ¢ø ¸¨¼º¢ ´ÕÅý þÕìÌõ Ũà þó¾ ¯ñ¨Á ¯Ãì¸ ¦º¡øÄô À¼ò¾¡ý §À¡¸¢ÈÐ.

¸¡ì¨¸ ÅýÉ¢Â¨É ¿õÀ¢இ ÅÃÄ¡Ú Àñ¼¡Ã¸ ÅýÉ¢Â¨É þ¸ú󾾡?

«øÄÐ ±ð¼ôÀ¨É ¿õÀ¢இ ÅÃÄ¡Ú ¸ð¼ô ¦À¡õÁ¨É¾¡ý ÁÈ󾾡?

ÅÃÄ¡Ú ±ýÀÐ ¦ÅýÈÅ÷¸û ±ØÐÅÐஇ ¿¡õ ¦ÅøÄô §À¡¸¢ÈÅ÷¸û......¬¸§Å ±ÁÐ ÅÃÄ¡ü¨È þô§À¡Ð §á ´Õ Ó¸Á¢øÄ¡¾ ÒøÖÕÅ¢ þ¨½Âò¾¢ø ±ØÐõ ±ØòÐì¸û Á¡üÚõ ±ýÀ¾¢ø ±ÉìÌ º¢È¢Ðõ ¯¼ýÀ¡Êø¨Ä.

கட்டப்பொம்மனும், பண்டாரவன்னியனும் வெண்றார்களா? அவர்களை வெள்ளையரால் கூட தோற்கடிக்கமுடியவில்லை, இந்த எட்டப்பரால் தோற்கடிக்கப்பட்டார்கள், காட்டிக்கொடுக்கப்பட்டார்கள

மேற்கோள்:

þø¨Ä ÅÕ½ý §¸¡Àõ ÅÃò¾¡ý ¦ºöÔõ, ¬É¡ø ¯½÷ źôÀΞ¡ø ÁðΧÁ ¿¡õ ±¨¾Ôõ º¡¾¢ì¸ ÓÊž¢ø¨Ä. þô§À¡ ¾¨ÄŨç À¡Õí¸û, þó¾ ¿¡Ö ÅÕ¼í¸Ç¡¸ ±ò¾¨É ¬ò¾¢Ããð¼ø¸û, ±ò¾¨É ÌÆ¢ÀÈ¢ôÒ¸û þÕóÐõ ²ý «¨Á¾¢ ¸¡ì¸¢È¡÷?

¾¦É¡ìÌâ ¾Õ½õ ÅÕõ §À¡Ð ÁðΧÁ ¦ºÂøÀÎÅ¡÷.

«Ð§À¡Ä ¿¡í¸Ùõ þÕì¸ ÀƸ¢ ¦¸¡ûÇ §ÅñÎõ.

º¡¾¡Ã½ ®Æò¾Á¢ÆÃ¡¸¢Â ¿¡õ þó¾¢Â/¾Á¢Æ¸ ¯Ã׸§Ç¡Î ÓñΞ¡ø ÀÂɨ¼ÀÅ÷¸û ¡÷?

¯ñ¨Á¢ø þó¾ ¿À÷¸û §ÅñÎŦ¾øÄ¡õ ¿¡õ ¯½îº¢ źô ÀðÎ þýÊÂ÷¸¨Ä àüÈ §ÅýÎõ ±ýÀÐõ «¾É¡ø þó¾ Àì¸í¸¨Ç À¡÷¨Å¢Îõ º¡¾¡Ã½ ¾Á¢Æ¸ ¯È׸Ǣý Áɾ¢ø ±õ¨Á ÀüȢ ´Õ ¸¡úôÒ½÷× ÅçÅýÎõ ±ýÀЧÁ.

þÅ÷¸û ±ÁìÌõ þó¾¢Â¡×ìÌõ º¢ñÎ Óʸ¢È¡÷¸û.

¬¸§Å þÅ÷¸¨Ç ÒÈ츽¢òРŢÎí¸û, ¬ð¼õ «Ç×ìÌ Á£È¢É¡ø "§À¡ðÎì ÌÎí¸û"

இதைதான் நானும் சொன்னேன் - லியானடோ டாவின்சி!

இப்பிடி :

உங்களின் கருத்தில் -ஒரு சில விடயம் தவிர்த்து -பல இடங்களில் -எனக்கும் உடன்பாடு உண்டு!

மத்தும்படி - உங்களை நோகடிக்கிறமாதிரி பேசி இருந்தா- மன்னிப்பு கேட்கிறேன்!|

ஒரே கருத்து உள்ளவர்களிடம் - கூட நெருங்கி போவது - நிறைய பலம் என்ற ரீதியில்! 8)

நடுவீட்டில் வந்து சிறுநீர் கழிக்கும் நாய்களுக்கு ஓடும்வரை கல்லெறிதான். :P :P :P

ஏற்கனவே கழித்துக் கொண்டிருக்கும் ஒரு நாய் குரைக்கலாமா இதுபோல? :lol:

""www.yarl.com - இந்தக் களம் ஈழத்தமிழர்களால் ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்படுவது.... நானும் இதில் உறுப்பினர் தான்... இருந்தாலும் ஈழத்தமிழர்கள் என்னை அன்னியமாக வேறுபடுத்திப் பார்ப்பதால் இங்கே அவ்வளவாக நான் அளவாடுவதில்லை... மேலும் இந்தியர்கள் இந்தக் களத்தில் எந்த அளவுக்கு Discuss செய்ய முடியும் என்பதும் கொஞ்சம் கேள்விக்குறி தான்... முழுக்க முழுக்க ஈழத்தமிழர்களுக்கான களம் இது....

posted by luckylook at 11:36 AM""

இதுதான் லக்கிலுக்கின் யாழ்களம்பற்றிய நக்கல் நளினம்.

இங்கே நல்லபிள்ளை வெளியே போட்டுக்கொடுப்பது.

ஆனால் இப்ப கொஞ்சம் திருத்தம். :P :P :P

  • 2 weeks later...

¼¡Å¢ýº¢..þÅí¸û ¦¸¡ïºô§ÀÕìÌ ®Æò¾Á¢ÆÃ¢ý Å£Ãõ ź¾¢Â¡É Å¡ú쨸 «ò§¾¡Î þó¾¢Â ¬ì¸¢ÃÁ¢ôÒ À¨¼ìÌ ±ÁÐ ÒÄ¢¸û ¦¸¡Îò¾ «Ê¢ý §Å¾¨É ±øÄ¡õ §º÷òо¡ý ¯ó¾ ±Ã¢îºø ±øÄ¡õ...

stomach fire yaa..yaa

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.