Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் பொது மக்களுடன் கலந்துரையாடலும், தமிழீழ விடுதலை சாசனம் பற்றியகைநூல் வெளியீடும்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் பொது மக்களுடன் கலந்துரையாடலும்தமிழீழ விடுதலை சாசனம் பற்றியகைநூல் வெளியீடும்!
 
ஞாயிற்றுக்கிழமை பெப்ரவரி 24ம்  திகதி பிற்பகல் 2-4 தமிழீழ விடுதலை சாசனம் பற்றிய கைநூல் வெளியீடும்,நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் பொது மக்களுடன் கலந்துரையாடலும் Buffalo நகரத்தில் நடைபெறவிருக்கின்றது.
 
காலம் கனிந்து வரும் இந்த வேளை இந்த சாசனத்தின் முக்கயத்தை, இதன் தேவையை உணர்ந்து உங்கள்கருத்துக்களை தருமாறு அனைத்து பொது மக்களையும் அன்புடன் வேண்டுகிறோம்.
 
அதே வேளை வடுக்கோட்டை தீர்மானத்தையே கொள்கையாகக் கொண்டு, புலம் பெயர் அரசு என்ற அந்தஸ்த்துடன்செயற்ப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேன்மை, அதன் சிறப்பு எல்லாமே எமது ஒற்றுமையிலும்பங்களிப்பிலும் தங்கியுள்ளது என்பதை நாம் மறந்து விடமுடியாது. இந்த நிகழ்வில் தங்கள் கேள்விகளுக்கும் பிரதமர்விசுவநாதன் ருத்ரகுமாரன் விளக்கம் அளிக்கவுள்ளார்.
 
இந்த நிகழ்வுக்கு செல்வோருக்கு வாகன வசதி இலவசம். 
வாகனம்  ERRA VIDEO, Brimley & Eglington - Scarborough வில் இருந்து 10:30 முற் பகல் (காலை) புறப்படும் .
 
இந்த நிகழ்வு சம்பந்தமாக மேலதிக தேவைகளுக்கும் உங்களுக்கான வாகன ஆசனத்தை நிச்சியபடுத்தவும்
 
அழையுங்கள் : 
ஜோ அன்ரனி :                             416-854-4143, 
ஜெயபாலன் அழகரத்தினம்: 647-269-9473, 
வின் மகாலிங்கம்:                    647-209-4100.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தமிழீழ சுதந்திர சாசன முறைசறைவு மே மாதம் 18ம் நாள் 2013 .

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=uZbAA_X0AFs

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் பொது மக்களுடன் கலந்துரையாடலும்தமிழீழ விடுதலை சாசனம் பற்றியகைநூல் வெளியீடும்!
 
ஞாயிற்றுக்கிழமை பெப்ரவரி 24ம்  திகதி பிற்பகல் 2-4 தமிழீழ விடுதலை சாசனம் பற்றிய கைநூல் வெளியீடும்,நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் பொது மக்களுடன் கலந்துரையாடலும் Buffalo நகரத்தில் நடைபெறவிருக்கின்றது.
 
காலம் கனிந்து வரும் இந்த வேளை இந்த சாசனத்தின் முக்கயத்தை, இதன் தேவையை உணர்ந்து உங்கள்கருத்துக்களை தருமாறு அனைத்து பொது மக்களையும் அன்புடன் வேண்டுகிறோம்.
 
அதே வேளை வடுக்கோட்டை தீர்மானத்தையே கொள்கையாகக் கொண்டு, புலம் பெயர் அரசு என்ற அந்தஸ்த்துடன்செயற்ப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேன்மை, அதன் சிறப்பு எல்லாமே எமது ஒற்றுமையிலும்பங்களிப்பிலும் தங்கியுள்ளது என்பதை நாம் மறந்து விடமுடியாது. இந்த நிகழ்வில் தங்கள் கேள்விகளுக்கும் பிரதமர்விசுவநாதன் ருத்ரகுமாரன் விளக்கம் அளிக்கவுள்ளார்.
 
இந்த நிகழ்வுக்கு செல்வோருக்கு வாகன வசதி இலவசம். 
வாகனம்  ERRA VIDEO, Brimley & Eglington - Scarborough வில் இருந்து 10:30 முற் பகல் (காலை) புறப்படும் .
 
இந்த நிகழ்வு சம்பந்தமாக மேலதிக தேவைகளுக்கும் உங்களுக்கான வாகன ஆசனத்தை நிச்சியபடுத்தவும்
 
அழையுங்கள் : 
ஜோ அன்ரனி :                             416-854-4143, 
ஜெயபாலன் அழகரத்தினம்: 647-269-9473,
வின் மகாலிங்கம்:                    647-209-4100.

இலவச வாகனங்கள் ஒழுங்கு செய்யப்பட்டது நல்ல விடயமாக இருந்தாலும், தமது சொந்த வாகனங்களில் வருவோருக்காக நிகழ்வு நடைபெறும் இடத்தின் முகவரியையும் எழுதினால் சௌகரியமாக இருக்கும் அல்லவா.. ஆவன சேய்வீர்களா?

64710_484747981605087_1028421776_n.jpg

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://tamileelamfreedomcharter.org/?page_id=15

(please start only if you can complete the questionaire. There are 35 questions)

We
wish to obtain the input of Tamils from around the world whom we have
access to in developing the Tamil Eelam Freedom Charter. The following
set of questions has been designed to enable you to envision the Freedom
Charter and your responses to these questions will contribute to our
collective undertaking in drafting the Freedom Charter. Please take the
necessary time to go over these questions and provide your thoughts and
responses to our helpers who will contact you in the coming weeks. 

You have completed 0% of this survey
0%

100%

            Questionnaire: The Charter

We believe that that the
articulation of a Freedom Charter with clearly enunciated principles
about the freedom of the people of Tamil Eelam, and its eventual
promulgation in the international arena is a credible way of realizing
our Freedom.
We believe that that the articulation of a Freedom
Charter with clearly enunciated principles about the freedom of the
people of Tamil Eelam, and its eventual promulgation in the
international arena is a credible way of realizing our Freedom.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.