Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவற்குழியில் பதற்றம்: சிங்கள குடியேற்றவாசிகள் மீது தாக்குதலுக்கு தயார்படுத்தல்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

singkala%20kudiyeeram.jpg

தமிழர் தாயகத்தை சிதைக்கும் நோக்கோடு சிங்களவர்களை தமிழீழப் பகுதியில் சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டவகையில் குடியேற்றி வருகிறது. அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் சுமார் 134 குடும்பங்கள் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளின் பாதுகாப்புடன் குடியேற்றப்பட்டுள்ளனர். 
  
தமிழ் மக்கள் அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமது பூர்வீக நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் சிங்களவர்களை தமிழர்களின் மரபுரீதியான தாயகத்தில் குடியேற்றும் நடவடிக்கை தமிழர் தரப்பிடம் கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது. 
  
இந்த நிலையில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் புத்திரன் பாலகன் பாலச்சந்திரன் சிங்கள இன அழிப்புப் படைகளால் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்மை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை உண்டுபண்ணியுள்ளது. 
  
இந்த கொந்தளிப்பு யாழ்ப்பாணத்தில் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், நாவற்குழியில் திட்டமிட்ட வகையில் குடியேற்றப்பட்டுள்ள சிங்களவர்கள் மீது தாக்குதல் நாடத்தவென இளைஞர்கள் குழு தயாரவதாக வெளியான தகவல் பெரும் பரபரப்ரை ஏற்படுத்தியுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.  


 

இலங்கை அரசின் இத்தகைய திட்டமிட்ட வதந்திகளுக்கு களம் கொடுக்காதீர்கள். தனக்கு எழுகின்ற சர்வதேச அழுத்தங்களை முறியடிக்க தன் இனமான சிங்கள மக்கள் மீதே தாக்குதலை நடத்தி விட்டு தமிழர் தரப்பின் மேல் பழியை போட்டு விடத்தான் இத்தகைய செயற்பாடுகள் உதவி புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் சிங்களத்துக்கு மறைமுகமாகவேனும் உதவி செய்வதாகவே கொள்ளப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.