Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1361866755.jpg

ஜெனீவாவில் தொடங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபைமனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை எதிரான தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்கிறது. இலங்கையின் போர் குற்றங்களுக்கு எதிராகவும், போருக்கு பின் மேற்கொண்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றதை கண்டித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, அந்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மறுத்தது.

 

இந்நிலையில் போருக்கு பின் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஐ.நா. குழு ஆய்வு மேற்கொண்டதில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதன் மூலம் இலங்கை மனித உரிமை மீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வருகிறது. இந்நிலையில் இறுதிகட்ட போரின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை சிறுவன் என்று கூட பார்க்காமல் இலங்கை ராணுவம் சுட்டுக் கொண்டதை சில நாட்களுக்கு முன் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டதை அடுத்து, உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தன.

 

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தை இங்கிலாந்து, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் ஆதரிக்க முடிவு செய்துள்ளன. இலங்கையின் ஆதரவு நாடுகளான சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு வாக்குரிமை கிடையாது என்பதால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் தீர்மாகத்தை ஆதரிக்க போவதாக இந்தியாவும் தெரிவித்திருப்பதால் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

 

 தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

 

 

எப்படி என தெரியவில்லை. ஆனால் ஐ.நா. பொருளாதார தடை விதித்தால் .....

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒன்று நடக்குமாக இருந்தால் நல்லத்தான் இருக்கும்.

அவரும் இவரும் விதிக்க முதல்


நானும் நீயும் விதிக்கவேண்டும்
பொருளாதார தடையை  :D

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I doubt it. Future Investments may be stopped using some international mechanism.

தீர்மானத்தில் பெரிதாக எதையும் கொண்டுவர மாட்டார்கள். விசாரணை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என்று சொல்வார்கள். :wub:

அதுவே அப்படியிருக்க அதன் பின்னர் பொருளாதார தடை கொண்டு வருவார்களா என்பது சந்தேகமே. பொருளாதார தடை கொண்டுவரப்படலாம் என்று கூறி வெருட்டி அமெரிக்கா தனக்கு வேண்டியது எதையாவது பெற்றுக்கொள்ள முனையலாம். (அதற்கு அரசாங்கம் மசியாது).

ஆனால் பொருளாதார தடை கொண்டு வரப்பட்டால் நல்லது.

Edited by துளசி

பொருளாதார தடையை ஈரான் மீது மேற்குலகம் கொண்டுவந்துள்ளது. அதனால் அரசு மசியும் என பார்க்கின்றார்கள் இன்னும் சரிவரவில்லை.

 

இலங்கையில் அவ்வாறான ஒரு தடையை கூட கொண்டுவர தேவையில்லை. அமெரிக்க வர்த்தக சலுகையை நீக்கினாலே காணும்.

ஆனால் அதை மேற்குலகம் இன்னும் எடுக்க தேவை வரவில்லை.   

 

அதேவேளை வரும்காலங்களில் அது கூட நடக்கலாம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலோனுக்கும் பொருளாதாரதடை வருமெண்டால் என்னென்னசாமானுக்கு தட்டுப்பாடு வரும்? அது எப்பிடி வரும்? :blink:

சிலோனுக்கும் பொருளாதாரதடை வருமெண்டால் என்னென்னசாமானுக்கு தட்டுப்பாடு வரும்? அது எப்பிடி வரும்? :blink:

 

குறிப்பாக 'சிறிலங்காவில் செய்யப்பட்டது' என்ற ஆடைகள் பாதிக்கப்படலாம் :D

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Friday, March 8, 2013
http://www.srilankabrief.org/2013/03/lankas-economic-slowdown-likely-to.html
Lanka’s economic slowdown likely to intensify: report * Monetary
policy could ease 100bps, exporters hit by GSP Plus withdrawal


The economic slow down experienced in 2012 is expected to intensify this
year on high credit costs, a weak currency and the fragile state of
export markets, a leading ratings and research agency said.

 Business Monitor International (BMI), a leading, independent provider
of proprietary data, analysis, ratings, rankings and forecasts covering
175 countries and 22 industry sectors in a special report on Sri Lanka
pointed out that economic growth would reach 5.4 percent this year,
lower than estimates of the IMF (6.25 percent) and government ( 7/7.5
percent).



"We do not see the island’s economic growth turning up until H213 at the
very earliest, implying that the ongoing slowdown will likely intensify
in H113," the agency, specialising in emerging markets, economics,
country risk, forecasts, analysis, industry research and company
intelligence said.



"We are keeping to our 5.4% full-year real GDP growth forecast for the
year. The island’s economy is still feeling the pinch on multiply fronts
- the high credit costs, the weak Sri Lankan rupee, and the fragile
state of developed markets," it said.



"With price concerns gradually coming off the table, we believe that the
primary focus of the Central Bank of Sri Lanka (CBSL)’s policies over
the coming twelve months will be fixed on economic growth. We are
projecting 100 basis points (bps) worth of additional easing in 2013,
taking the reverse repo rate to 8.50% by end-2013. Crucially, the CBSL’s
annual Road Map signals further loosening of monetary policy in the
months ahead.



"Currency stability is likely to be the overriding theme going forward
as the central bank looks to foster some sense of it after a fairly
volatile 2012. The CBSL explicitly expressed exchange rate stability as
one of its policy priorities in its annual Road Map for the year ahead,
reiterating its willingness to intervene if need be.



"We have long cautioned that the political unassailability of the ruling
United People’s Freedom Alliance (UPFA) greatly increases the risk of
government overreach. Recent developments, such as the highly
controversial impeachment of the chief justice, have only bolstered our
view.



"More than two and a half years after the EU decided to withdraw
preferential tariff benefits to Sri Lanka, it appears that the country’s
exporters are now beginning to feel the economic squeeze. The ruling
government’s inadequate progress on the human rights front suggests to
us that these privileges are unlikely to be reinstated any time soon."

 http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=74189

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.