Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க கோரிக்கை

Featured Replies

இலங்கையில் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாட்டை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்று, அவுஸ்திரேலியாவின் மனித உரிமைகள் சட்டத்தரணியும் அரசியல் விமர்சகருமான பரிஸ்டர் ஜெப்ரி ரொபர்ட்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விசேட அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.

இலங்கையின் பல்வேறு மனித உரிமை மற்றும் ஜனநாயக மீறல் செயற்பாடுகளை காரணம் காட்டி, உலக நாடுகள் இந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதில்லை என்று, கனடா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஏனைய நாடுகளும் தீர்க்கமான முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.hirunews.lk/tamil/54362

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்த சமயத்திலேயே போர்க்குற்றம் பற்றிய கருத்தைத் தெரிவித்திருந்தார்...

  • கருத்துக்கள உறவுகள்
uk_CI.jpg

 

 
பொதுநலவாய நாடுகள் அமைப்பு உறுப்புரிமையிலிருந்து இலங்கை இடைநிறுத்தப்பட வேண்டுமென பிரித்தானியா சட்டத்தரணிகள் பேரவை உறுப்பினர் ஜிப்ரி ரொபர்ட்சன் கோரியுள்ளார்.
 
பொதுநலவாய நாடுகள் அமர்வுகளில் பிரித்தானிய மஹாராணி கலந்து கொள்ளக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
பிரதம நீதியரசருக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தி நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கிய காரணத்தினால் இவ்வாறு பிரதம நீதியரசருக்கு எதிராக நம்பிக்கையி;;ல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை நிலைநாட்ட முயற்சித்த பிரதம நீதியரசரை பணி நீக்க எடுத்த முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இவ்வாறு நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
  • தொடங்கியவர்

Boycott Sri Lanka, Robertson urges

 

The prominent barrister Geoffrey Robertson wants Australia and other commonwealth countries to boycott a leaders' meeting in the Sri Lankan capital Colombo to protest against the impeachment of the nation's chief justice.

 

The Australian lawyer also wants the Queen to steer clear of November's Commonwealth Heads of Government Meeting after Shirani Bandaranayake was declared guilty of misconduct seven weeks ago.

 

"Governments which respect the rule of law should not attend," Mr Robertson states in a written report for England's Bar Human Rights Committee.

 

"Nor should the Queen or any royal family member provide a photo-opportunity for President Mahinda Rajapaksa.


"Royal seals of approval serve the propaganda interests of people like this and no-shows by powerful nations would signal the unacceptability of their behaviour."


Read more: http://www.theage.com.au/world/boycott-sri-lanka-robertson-urges-20130228-2f793.html#ixzz2MOvB03iY


 

  • தொடங்கியவர்

Geoffrey Robertson Q.C.
Doughty Street Chambers
53-54 Doughty Street
London WC1N 2LS
tel:  020 7400 9053
fax: 0207 269 1269


g.robertson@doughtystreet.co.uk

 

Subject: Boycott Sri Lanka, Robertson urges

 

Your Excellency,

 

Thank You for standing with justice and voicing for it in Sri Lanka!

 

Thank Your, Sir!

 

Truly,

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

2009 இல் இவர் வழங்கிய ஒரு செவ்வி..

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.