Jump to content

இது யார் தப்பு??


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

து}ய்ஸ் நல்லாய் இருக்குது கதை.. ம் மனசை இறுக வைச்சிட்டுது.. என்ன பண்ண இப்பவும் தமிழ்ப்பெண்களின் வாழ்க்கையை பெற்றவர்கள் சகோதரர்கள் காதலன் கட்டினவன் என்று அவை அவை தங்கட கையில எடுத்து விளையாடிக்கொண்டிருக்கினம். எப்ப தான் இந்த நிலை மாறுமோ மாற்றப்படுமோ மாற்றுவோமோ.. :lol:

Posted

து}ய்ஸ் நல்லாய் இருக்குது கதை.. ம் மனசை இறுக வைச்சிட்டுது.. என்ன பண்ண இப்பவும் தமிழ்ப்பெண்களின் வாழ்க்கையை பெற்றவர்கள் சகோதரர்கள் காதலன் கட்டினவன் என்று அவை அவை தங்கட கையில எடுத்து விளையாடிக்கொண்டிருக்கினம். எப்ப தான் இந்த நிலை மாறுமோ மாற்றப்படுமோ மாற்றுவோமோ.. :lol:

மனசு இறுகினதா..என்ன தூயா பபா கதைக்குப் பதிலா கயிறா சுத்திறாங்க..இறுக..இழக...! :wink: :lol:

Posted

தூயா பபா கதை நல்லாயிருக்கு பாராட்டுகள் :P

தினமும் புலம் பெயர்வாழ்க்ககையில சந்திக்கும் பல நிஜ கதாபாத்திரங்கள்

சரண்யா மாதிரி புலத்தில பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இதற்கு விதிவிலக்கில்லையே

மனசு கஸ்டமாயிருக்கு உங்கட கதையில வார கதாநாயகிக்கு என்ன முடிவு பபா :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தூயா கதை நன்றாக உள்ளது. மனததை கனக்கவைத்து விட்டுது.தொடர்ந்து எழுதுங்கள்.

Posted

தூயா கதை யதார்த்தமாக இருக்கு. இங்கு இருக்கையில் நிறைய கதைகள் இப்படி கேள்விப்பட்டிருக்கேன்..பெண்க

Posted

நல்லாக எழுதி இருக்கிறீங்க பபா. ஆமா இது உண்மைச்சம்பவமா? ஆமெனில் சரண்யாவின் தற்போதைய நிலைமை என்ன? :cry: பாவம் பொண்ணு.

Posted

மிக்க நன்றி உங்கள் பதில்களுக்கு பிறேம், அக்கி, நித்தி, சஜேவன் சகி & சுட்டி...

Posted

பபா எழுதியதை கதை என்பதாக மட்டும் நினைக்க முடியேல்லை

உண்மையிலயே இப்படியான நிகழ்வுகள் புல வாழ்க்கையில ஒரு அங்கம் தான்

இங்க மட்டுமில்லை ஊரிலும் சுதந்திரமாக வளரும் பெண்கள் பழங்கால பெண்கள் போல ஆணுக்கு அடங்கியவர்களாக இருக்க வேணும் என்று எதிர்பார்ப்பது சரியா

ஒரு சில பெற்றோர் கூட விரும்பிய அளவு படிக்க விடுவினம் கேட்டது எல்லாம் கிடைக்கும் ஆனால் 20 வயது தாண்டியவுடன அவர்கள் விரும்பிய வாறு திருமணம் செய்யவில்லை எண்டால் ஏதொ குற்றவாளிகள் போல நடத்துவது ( இது எனது கஸினுக்கு நடநதது அவ இப்ப தனது பெற்றோரை விட்டு விலகி ஹொஸ்டலில இருக்கிறா)

ஏன் இப்படி நடக்கினம் எங்கட ஆக்கள் மட்டுமில்லை மற்ற ஆசிய நாட்டவர்களும் இப்படித்தான்

Posted

ம்ம்ம் நீங்கள் சொல்வது புரிகின்றது.... ஏன் இப்படி என்று கேட்க போனால் கேட்பவருக்கு கெட்ட பெயர் வருவது தான் மிச்சம்...

Posted

என்ன செய்வது..ஒரு கேஸ் போடலாமா வக்கீல் அம்மா? :roll: :wink:

உஷ்............. சத்தம் போடாதீங்க. வக்கீலம்மாவுக்கே இப்பதான் 20 ஆகுது. வக்கீலம்மா இப்படியான கேஸ் க்கு போனால் அவாவையே கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுடுவாங்க. :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சரண்யா கதாபாத்திரத்திற்கு என் அனுதாபங்கள்.

Posted

யாருக்கு மேல போடுறது சகி இந்த சமுதாயம் மேலயா :roll:

நான் ஏற்கனவே எனது கஸினுக்காக கதைச்சு வாங்கிக் கட்டிட்டன் :oops: :oops:

Posted

யாருக்கு மேல போடுறது சகி இந்த சமுதாயம் மேலயா :roll:

நான் ஏற்கனவே எனது கஸினுக்காக கதைச்சு வாங்கிக் கட்டிட்டன் :oops: :oops:

:? :? :? :? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

யாருக்கு மேல போடுறது சகி இந்த சமுதாயம் மேலயா :roll:

நான் ஏற்கனவே எனது கஸினுக்காக கதைச்சு வாங்கிக் கட்டிட்டன் :oops: :oops:

நித்திலாவுக்கு எனது அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாருக்கு மேல போடுறது சகி இந்த சமுதாயம் மேலயா

நான் ஏற்கனவே எனது கஸினுக்காக கதைச்சு வாங்கிக் கட்டிட்டன்

வக்கீல் அம்மாவுக்கே இந்தநிலைமையா :lol:

Posted

என்ன வசந்தன் அனுதாபம் சொல்றதிலில இருக்கிங்க...வீட்டில் உங்க நிலமையும் அப்படியா?

எங்கள் சமுதாயத்தில் பிள்ளை என்ன படிப்பு படித்தால் என்ன, பட்டம் பெற்றால் என்ன.... பிள்ளை என்றால் அது சொல்வதில் தப்பு இருக்கு..பிழை இருக்கும் ;)

வக்கீல் என்ன....மருத்துவர் என்ன....யாரும் இதில் விதிவிலக்கு இல்லை..

"சின்ன பிள்ளையள் சின்ன பிள்ளையள் போல இருக்கணும்" சரியா? ;)

Posted

யாருக்கு மேல போடுறது சகி இந்த சமுதாயம் மேலயா :roll:

நான் ஏற்கனவே எனது கஸினுக்காக கதைச்சு வாங்கிக் கட்டிட்டன் :oops: :oops:

களத்தில பார்த்தால் - தூயவன்கிட்ட வாங்கி கட்டுறீர்!

கவுஸில - பார்த்தா - கஸினுக்காக - கதைக்க போய் - அப்பளமா போச்சு உம் நிலமை ......

சும்மா சொல்ல கூடாது - நல்ல ராசிதான் உமக்கு -சகோதரம்!

என் கண்ணே பட்டிடும்போல இருக்கே!

சும்மா டமாசு இதெல்லாம்......

விடயம் - என்ன தெரியுமா?

தன்னம்பிக்கை - திட்டமிடல் - பொருளாதாரம் ......

இதுல விடுற தவறுகள்தான் ........ &

இதுதான் - எல்லாத்துக்கும் - கடைசில காரணமோ!

கூட்டிகழிச்சு பாரும் -

யோசிப்பீர்!

மத்தும்படி - இதெல்லாம் - பெண்ணுரிமைக்காக - நிறைய - விசயத்தோட ....... சண்டை போடும் - ஒருவர் - நீர் என்பதனால்தான் - கருத்து ! 8)

Posted

±ýÉôÀ¡ à¡×ìÌ Ãº¢¸÷ ÁýÈõ ²Ðõ ¦¾¡¼í¸ô§À¡È¡í¸Ç¡?.. Å¡úò¦¾øÄ¡õ ´§Ã «§Á¡¸Á¡ þÕìÌ?..õõõ

´Õ Üð¼õ à¡ ¡÷ ±ñÎ ¸ñÎÀ¢Êì¸¢È «§¾ §Å¨Ä¡ þÕ츢Éõ.. Áò¾¨Å à¡ ú¢¸÷ ÁýÈòÐìÌ ±ýÉ §À÷ ¨Åì¸Ä¡õ ±ñÎ ¿¢ì¸¢Éõ..

Posted

யூ கே பெடியன்...இது கொஞ்சம் அதிகமாக தெரியல? ஆனால் ஒன்று இந்த கண்டுபிடிக்கிற கூட்டத்தில் எண்ணிக்கை அதிகமாவது என்னமோ நிஜம் தான்....நீங்கள் வேறு யோசனை சொல்லிகுடுக்கிறிங்கள்... :twisted:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கதையும் அறிவுரையும். எனக்கு தெரிந்தவரின் சகோதரருக்கும் அண்மையில் இப்படிதான் நடந்தது. 50 வயது தொழில் அதிபர் பூரண குணம் அடைய கடவுளை பிராத்திக்கிறேன்.   
    • இங்கே புலிகளை judge  பண்ணவில்லை (நல்லது, கெட்டது , சரி, பிழை, நீதி, அநீதி, நியாயம், அநியாயம் - அது  தான் சொன்னேன் உணர்ச்சிகளை தள்ளியையுங்கள் என்று). இது ஆய்வு  (புலிகளின் தேவை, காரணம், உந்தியது போன்றவை) மட்டுமே. ஆனால், எங்காவது புலிகளுக்கு சம வாய்ப்பு அளிக்காமல் நான் சொல்லும் ஆய்வில் இருக்கிறதா? நீங்கள் சொல்வது, நீங்கள் சொன்ன விடயங்களுக்காக, ஆய்வை விடும்படி, அல்லது புலிகளுக்கு விட்டுக் கொடுங்கள் என்று.
    • வான்புலிகளின் வான்கலங்களின் அலுவல்சாரல்லாத பறப்புகள்         
    • சுயமாகச் சிந்தித்து, இந்தியாவின் பினாமிகளாகச் செயற்படாத, இலங்கையர்களாக தங்களை வெளிப்படுத்தும் ஒரு நல்ல தலைமை தமிழருக்கு அவசியம்.  
    • தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் – பொன்னாலை - பருத்தித்துறை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா? என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும் போராட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர். https://thinakkural.lk/article/314000
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.