Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழகம் முழுவதும் உணர்வை ஏற்படுத்தி உள்ளோம்" தோல்வி இல்லை - தமிழீழ விடுலைக்கான மாணவர் கூட்டமைப்பு

Featured Replies

தாய்நாட்டின் விடியல் சுமந்த உள்ளங்களின் நினைவில் வருங்காலம் முதல் யாவரும் எம்மின வரலாற்றை பேணி காத்து இன விடியலில் பங்குகொள்ள ஓர் அங்கமாக இந்த காணொளி பக்கம் ஆரப்பிக்கபட்டது.

 

 தமிழீழப்பறவை கனடாவில்

 

http://www.youtube.com/watch?v=wGyHlPKb1jI

  • Replies 59
  • Views 4.8k
  • Created
  • Last Reply

Today this incidents which just took me away... I just saw this caption in auto which was near triplicane... For this only v students started the strike that each and every public should come and protest for the rights of our Tamil people.... I am really thank full for the auto driver for doing such a wonderful job HATS OFF to him...

 

- Joe Britto

 

487514_594536880558341_1525430408_n.jpg

 

 



390188_594529893892373_1631655422_n.jpg



555003_594349997243696_1118925686_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

17-govtsiddhamedicalcollege-300.jpg

 

நெல்லை சித்த மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் குதிப்பு.

நெல்லை: இலங்கைக்கு எதிராக ஐநாவில் இந்தியா தீர்மானம் நிறைவேற்ற கோரி நெல்லை அரசினர் சித்த மருத்துவ கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

இலங்கையில் தமிழர்களை கொன்று குவிந்த அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தனி ஈழம், இலங்கைக்கு எதிராக ஐநாவில் இந்தியா திர்மானம் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாளை சித்த மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். பட்டமேற்படி டாக்டர் ரவிக்குமார் தலைமை வகித்தார். டாக்டர்கள் காத்தவராயன், தம்பித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பட்ட படிப்பு மாணவ, மாணவிகள் 500 பேர், பட்டமேற்படிப்பு மாணவர்கள் 180 பேர் பயிற்சி டாக்டர்கள் 100 பேர், உள்ளிட்ட 700ககும் மேற்பட்டோடர் கலந்து கொண்டுள்ளனர்.

வேண்டும், வேண்டும் தனி ஈழம் வேண்டும், தண்டனை வழங்கு, தண்டனை வழங்கு, ராஜபக்சேவுக்கு தண்டனை வழங்கு, நிறைவேற்று, நிறைவேற்று இந்திய அரசே ஐநா அவையில் தீர்மானம் நிறைவேற்று ஆகிய கோஷங்களை எழுப்பினர். மேலும் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

17-iit-chennai.jpg

 

தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி சென்னை ஐஐடி மாணவர்களும் களத்தில் குதித்தனர்!

சென்னை: தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் பொறியியல், மருத்துவ மாணவர்களும் இணைந்தனர். இன்று சென்னை ஐஐடி மாணவர்களும் களத்தில் குதித்திருக்கின்றனர்.

சென்னை ஐஐடி வளாகத்தில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு, இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பிற மாநில மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

2-வது உலகப் போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களை ஐநா எப்படி விசாரித்ததோ அதுபோல இலங்கை இறுதிப் போரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்தும் விசாரிக்க வேண்டும்; தென் சூடானில் பொதுவாக்கெடுப்பு நடத்தியது போல் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் ஐஐடி மாணவர்களின் கோரிக்கைகள்.

பொதுவாக ஐஐடி மாணவர்கள் தமிழர் நலன்சார்ந்த போராட்டங்களில் பங்கேற்காமல் ஒதுங்கியே வருவதையே வழக்கமாக கடைபிடித்து வந்தனர். தற்போது தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி ஐஐடி மாணவர்கள் களத்துக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ்தமிழ்.

இன்று கோலார் தங்க வயல் பகுதியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம்

 

கர்நாடாக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை நடாத்த கோரியும், சர்வதேச விசாரணை கோரியும், தமிழகத்தில் தன்னெழுச்சியாக போராடும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

தொடர்பு : 9986259908



திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள் 2000 பேர் தமிழீழத்திற்காக உண்ணாவிரதம்!

 

ஓங்குக தமிழர் ஒற்றுமை

போரட்டம் நடைபெறும் இடங்கள்  : http://studentshungerstrike.blogspot.in/p/tamil-nadu-students-strike-locations.html

WR_20130317180940.jpeg

நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மெரீனா காந்தி சிலை அருகில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள்
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அங்கு வந்த காவல்துறையின் அராஜகம்....

 

(முகநூல் செய்தி)

 

ஆயுதம் என்தினால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி டெல்லி அழிக்கின்றது தமிழர்கள்.

அகிம்சை வழியில் போராடினால் அடிக்கின்றது, உதைகின்றது டெல்லி.

 

எனவே இந்தியா மற்றும் டெல்லியுடன் இணங்கித்தான் போகவேண்டும் என்பவர்கள் தமிழர்கள் எப்படி போராடவேண்டும் என கூறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மெரீனா காந்தி சிலை அருகில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள்

உண்ணாவிரத 

போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அங்கு வந்த காவல்துறையின் அராஜகம்....

 

(முகநூல் செய்தி)

 

ஆயுதம் என்தினால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி டெல்லி அழிக்கின்றது தமிழர்கள்.

அகிம்சை வழியில் போராடினால் அடிக்கின்றது, உதைகின்றது டெல்லி.

 

எனவே இந்தியா மற்றும் டெல்லியுடன் இணங்கித்தான் போகவேண்டும் என்பவர்கள் தமிழர்கள் எப்படி போராடவேண்டும் என கூறவேண்டும்.

 

???

301589_594676110544418_1502881799_n.jpg

 

நேற்று நள்ளிரவு 2 மணியளவில் மெரீனா காந்தி சிலை அருகில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

அங்கு வந்த காவல்துறையின் அராஜகம் இது. படத்தில் பாருங்கள் .

 

https://www.facebook.com/photo.php?fbid=594676110544418&set=a.591654974179865.1073741826.591654024179960&type=1&theater

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.