Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

Posted

தமிழ்நாடு மாணவர்களுக்கு நன்றிகள்.

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

இது நேற்றைய செய்தி. இன்னும் இங்கு இணைக்கப்படவில்லை :unsure: என்பதால் இணைக்கிறேன். :rolleyes:

 

தமிழ்நாட்டு மாணவர் உலகெங்கும் உள்ள தமிழர்களை போராட்டக் களத்தில் இறக்கியுள்ளது. அந்த வரிசையில் நோர்வே இளையோர்கள் இன்று நோர்வே பாராளுமன்றத்தின் முன்பு கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர்.

ஈழத்தை நடந்த இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை வெண்டும்.
ஈழ மக்களிடம் ஈழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வெண்டும்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராளிகளையும் பொதுமக்களையும் உடனடியாக விடுவிக்க வெண்டும்.
ஈழத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராளிகளின் மற்றும் பொதுமக்களின் தகவல்கள் உடனடியாக வெளியிடப்பட வெண்டும்.

 

2517_596221047056591_986089306_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

Posted

581698_596520173693345_1226424866_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

கோவையில் மாணவர்கள் ,மாணவிகள் கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ரயில் மறியல்

 

கோவையில்  மாணவர்கள் ,மாணவிகள் கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ரயில் மறியலில் ஈடுபட்டனர் வழமைக்கு மாறாக பெண்கள் இரயில் தண்டவாளத்தில் படுத்திருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் .200இற்கு  மேற்பட்ட மாணவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

Kovai4.jpg

Kovai2.jpg

Posted

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு வள்ளுவர் கோட்டத்தில்.

 

205328_596382020373827_397547305_n.jpg

 

 

 

சென்னை

 

526890_596435583701804_240259225_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

 

பி.கு: பையன் அண்ணா இதை யாழில் வேறொரு திரியில் இணைத்திருந்தார். அந்த இணைப்புக்கு செல்ல..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119575

Posted

சூனியக்காரி சோனியா ,,ரத்தகாட்டேறி மன்மோஹன்சிங் , இனபடுகொலை கொடுங்கோலன் ராஜபக்சே மூவருக்கும் மதுரையில் தூக்கிலிட்ட மாணவர்கள்

 

10843541.jpg

 

 

இதுவரை செருப்பால் ஏறிவாங்கவில்லை இவர்கள், இனி தமிழ்நாட்டு பக்கம் தலை காட்ட பயப்படுவார்கள், நன்றி பகிர்வுக்கு. நன்றிகள் தமிழ்நாட்டு சகோதரங்களுக்கு

Posted

சென்னையின் புற நகரான மாங்காட்டில் முத்துகுமரன் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கும்பகோண ரயில் நிலைய மறியலில் ஈடுபட்ட கும்பகோண மாணவர் அணியினர் ஐநூறு மேற்பட்டவர்கள் கைது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தொடர் பட்டினி போராட்டம் இருக்கும் இராசிபுரம் மாணவர்க்கு தயவுசெய்து நாமக்கல் மாவட்ட நண்பர்கள் மற்றும் தலைவர்கள் முடிந்தால் போராட்டத்தில் கலந்து ஆதரவு தாருங்கள் - வாழ்த்துக்கள் சொலுங்கள்.
vinoth - 9600394224,

Prakash - 7667676587,

Naveen - 9500730400 .

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அனைத்துக்கல்லூரி சார்பில் மாணவர்களின் உண்ணாநிலை போராட்டம் தொடங்கியது
வாழ்த்துக்களை தெரிவிக்க,
தம்பி சம்பத்-8344295686

 

601296_596374850374544_653579819_n.jpg

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

IPLக்கு கூடும் கூட்டமே
நம் இனம் அழிவதை தடுக்க கூடக்கூடாதா?
-மெரினாவில்..-

 

733804_596374920374537_907613457_n.jpg

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் மாணவர் சமூகம் மற்றும் பொது மக்கள் சார்பில் நாளை (22.3.13) அன்று தமிழீழ நாட்டிற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் நடக்கவிருக்கிறது...

அலங்கியம் சுற்றுவட்டார மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

இடம்: மாரியம்மன் கோவில் திடல், அலங்கியம்
தொடர்புக்கு - மாதவன் -9698334410

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தூத்துக்குடி நீதிமன்றம் முன் அனைத்துக் கல்லூரிகளும் சேர்ந்து நடத்தும் மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. கலந்து கொண்ட கல்லுரி : காமராஜ் கல்லூரி, V.O.C கல்லூரி, சட்டக்கல்லூரி மாணவர்கள்

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தூத்துக்குடியில் ,ராஜபக்சேவிற்கு பாடை கட்டி , ஒப்பாரி போராட்டம்

 

526835_596377843707578_830532735_n.jpg

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தமிழ் ஈழம் மலர போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நமது மாணவ செல்வங்களை ஆதரித்து நாவலூரில் HCL ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்.

 

544179_596381237040572_1927875736_n.jpg

 

 

(முகநூல்: loyolahungerstrike)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

8893_455039797897450_1937987290_n.jpg



(முகநூல்)

Posted

சென்னையில் இன்று உயர்த்தப்பட்ட புலிக்கொடி.
 

 

205298_559369330762560_1432219877_n.jpg

 

(முகநூல்)

Posted

ஜெனீவாவில் மகிந்தவுக்கு இறுதிக்கிரியை செய்வதற்காக எடுத்துச்செல்லப்படும் உருவ பொம்மை.

 

22.03.2013, வெள்ளி , 14:30- 17:30 மணி
UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்

அனைவரும் வாரீர்...!!

 

599815_4509902835743_417961730_n.jpg

 

(முகநூல்)

Posted

கொளத்தூர் தனியார் பள்ளி மாணவர்கள் உண்ணா நிலைப் போராட்டம்.

 

3621_620704161277771_133289954_n.jpg

 

734079_620704147944439_332844047_n.jpg

 

531650_620704497944404_205109905_n.jpg

 

208736_620704607944393_92575068_n.jpg

 

601303_620704787944375_1433236234_n.jpg

 

229998_620705081277679_2107278319_n.jpg

 

577445_620707277944126_422803737_n.jpg

 

579022_620707377944116_569717778_n.jpg

 

554874_620706311277556_2063841154_n.jpg

 

 

487961_620707187944135_529174566_n.jpg

 

544357_620706117944242_612512848_n.jpg

 

(முகநூல்)

Posted

64128_438025796272789_817569040_n.jpg

Posted

இன்றைய தமிழக போராட்டங்கள்

 

 

 

 

 

Posted

போராட்டம் என்றால் அது மாணவர்கள் போராட்டம் தான் என்பதை இப்போது மாணவர்கள் நிரூபித்து வருகின்றனர் .

 

இன்று கல்லூரி சாலை டி பி ஐ அலுவலகம் முன் தொடங்கப்பட்ட மாணவர் பேரணி அமைதியாக நடக்க திட்டமிடப் பட்டது . ஆனால் காவல்துறை அனுமதி மறுத்து அனைவரையும் வண்டியில் ஏறுமாறு கூறியது . இதுவே அரசியல் கட்சியாக இருந்தால் கட்சித் தொண்டர்கள் ஒழுங்கு பிள்ளைகளாக வண்டியில் ஏறிப் போய் உட்கார்ந்து விடுவார்கள் . ஆனால் இவர்கள் மாணவர்கள் ஆயிற்றே . அடங்கி விடுவார்களா ?

 

காவல் துறை கட்டுப் பாட்டை மீறி மாணவர்கள் காவல் அரண்களை உடைத்து கல்லூரி சாலையில் இருந்து ஆடோஸ் சாலைக்கு ஓடிச் சென்றனர் . இதை சற்றும் எதிர்பார்க்காத காவல் துறை அதிர்ச்சி அடைந்தது . மாணவர்கள் பின்னாலே அவர்களும் ஓடத் தொடங்கினர் . பின்பு மாணவர்கள் சாஸ்திரி பவன் அருகே வந்ததும் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர் . சாலையில் வட்டமாக கைகளை கோர்த்த படியே படுத்துக் கொண்டனர் . தனி ஈழமே ஒரே தீர்வு என மாணவர்கள் முழக்கமிட்டது காதைப் பிளப்பதாக இருந்தது . அந்த இடமே கலவர பூமியை போல் காட்சி அளித்தது . காவல் துறை செய்வதறியாது திகைத்தனர் . பின்னர் மாணவர்களை வலுக் கட்டாயமாக தூக்கிச் சென்று காவல் ஊர்தியில் ஏற்றினர் . எனினும் மாணவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் . காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது . இதனால் போக்குவரத்து சுமார் அரை மணி நேரம் முடங்கியது . இருந்தியில் ஆயிரம் மாணவர்களை காவல் துறை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர் .

 

602889_620523857962468_1772519476_n.jpg

 

 

269217_620523854629135_116050555_n.jpg

 

 

205303_620523844629136_609048727_n.jpg

 

 

487673_620567754624745_2111692223_n.jpg

 

580837_620567761291411_1904721816_n.jpg

 

1638_620567561291431_1056157648_n.jpg

 

259952_620567357958118_1806835662_n.jpg

 

598974_620567607958093_1721275264_n.jpg

 

 

485952_620567831291404_172483795_n.jpg

 

 

208674_620567707958083_386082150_n.jpg

 

 

581905_620567031291484_703221092_n.jpg

 

524879_620566947958159_534747248_n.jpg

 

(முகநூல்)

Posted

229442_620568101291377_1242907671_n.jpg

 

 

577515_620567697958084_1393580028_n.jpg

 

 

577522_620567151291472_464967021_n.jpg

 

 

526838_620567301291457_1779473501_n.jpg

 

 

295558_620567734624747_61595677_n.jpg

 

 

392810_620566844624836_714083294_n.jpg

 

 

527852_620567441291443_1654154956_n.jpg

 

 

544304_620567127958141_160871743_n.jpg

 

 

406_620567241291463_1263716112_n.jpg

 

(முகநூல்)

Posted

208900_620492047965649_720166480_n.jpg

 

- முகநூல் -

Posted

முத்துக்குமாரு இறந்து இரண்டு வருடங்களுக்கு பிறகுதான் கருணாநிதியின் ஆட்சியில் அது வெளிப்படையான தாக்கத்தை காட்டத் தொடங்கியது. ஆனால் கறையான் தின்ற கரும்பாக அது உள்ளே நெகிழ்ந்திருந்திருக்கலாம். அது போல இந்த மாணவர் போராட்டம்  குறைந்தது இன்னும் ஒருவருடதின் பின் வரும் தேர்தல் வரை தன் தாக்கத்தை வெளிக்காட்டும்.

 

தமிழ் நாட்டில் பலர் சீமான், வைகொ, நெடுமாறன் போன்றோர் நடத்திய பிரசாரங்கள்  சென்ற மானிலத் தேர்தலில் கருணாநிதி தோற்றவுடன் "அவ்வளவுதான்" என்று தப்பாக மட்டுக்கட்டியிருந்தனர். அதனால் இப்படி ஒரு அலைக்கு தயாராக இருக்கவில்லை.

 

 பிரதானமாக கருணாநிதி இதை எள்ளவும் எதிர் பார்க்கவில்லை என்பது அவர் எடுத்திருந்த தட்டுத்தடுமாற்றமான, அவசரப்பட்ட முடிவுகள் காட்டின. ஜெயலலிதா இன்னமும் புரிந்துகொள்ள முயல்கிறா என்பதைதான் அவவின் ஒருகரையும் போகாத முடிவுகள் காட்டுகிறது. போராட்டத்தை புரிந்திருந்தால் ஆதரித்திருந்திருப்ப அல்லது அடக்கியிருப்ப. போலிசை போட்டு சும்மா குழப்புவது அவவுக்கு அடக்கினால் தமிழ் நாட்டால் ஆபத்தா அல்லது ஆதரித்தால் டெல்கியால் ஆபத்தா என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

 

அதாவது தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை சரியாக விளங்கினால் பயப்படாமல் மத்தியை எதிர்த்திருப்பா. கருணாநிதி மாநிலத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மத்தியில் பதவியில் இருந்தார். மேலும் பதவி துறப்புக்களால் தான் சில கஸ்டங்களை சந்திக்க வேண்டிவரலாம் என்றும் தெரிந்து வைத்திருந்தார். (அதுதான் ஸ்ரலின் கார் விசாரணையின் பின்னர் கொடுத்த பேச்சின் கருத்து.) ஆனால் மத்திய ஆட்சியை தொடர ஆசைப்பட்டால் இழப்பு மிக கூடவாக இருக்கலாம் என்று கணக்குப் போட்டார். இதனால் மத்தியிலிருந்து பதவி விலகினார். மாணவர் போராட்டம் பற்றிய இந்த மாதிரி ஒரு தெளிவான நிலை இன்னமும் ஜெயலலிதாவுக்கு வரவில்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருணானிதி காலத்தில் புலிக்கொடி வெளியில் கொண்டுவரவே கஸ்டப்பட்டவர்கள்..இன்று நமது தேசியக் கொடியையும்..தலைவர் படத்தையும் தாங்கும் தைரியத்தை கொடுத்து எற்ற தமிழக மாணவ கண்மணிகளுக்கு எமது நன்றிகள

அகூதா ,துளசி பையன் சகானா...மற்றும் இச் செய்திகளை இணைக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்...

Posted

 

ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக தீ குளித்த விக்ரம் சிகிச்சை பலனின்றி பலி //வீரவணக்கம்.கண்ணீர் அஞ்சலி
Posted
சென்னை: இலங்கையை கண்டித்து தீக்குளித்த தமிழர் விடுதலை இயக்கத்தை சேர்ந்த பிரமுகர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், இலங்கையை கண்டித்து சென்னையை அடுத்த நெற்குன்றத்தில் தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் நேற்றிரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. 
 
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இந்த இயக்கத்தை சேர்ந்த வாலிபர் விக்ரம், திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, இலங்கையில் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கோஷமிட்டப்படி உடலில் தீவைத்துக் கொண்டார்.
 
இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து விக்ரம் உடலில் பரவிய தீயை அணைத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த விக்ரம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 

 

 

 

 

 

 

 

http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13123

Posted

ஆழ்ந்த அனுதாபங்கள்.   :(

 

தமிழக உறவுகளே நீங்கள் யாரும் தீக்குளிக்கும் முடிவை எடுக்காதீர்கள். நீங்கள் தீக்குளிப்பதால் தமிழீழத்தை தந்துவிட மாட்டார்கள். உயிருடன் இருந்து உங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள். மனவிரக்தியடையாதீர்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீண்டுமொரு அநியாயமான மரணம்! :o

 

அவரின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களும், 'விக்ரமுக்கு' எனது அஞ்சலிகளும்!

Posted

ஆழ்ந்த அஞ்சலிகள்

 

இந்த முறையில் வேண்டாமே சகோதரங்களே, மாணவர்களுடன் சேர்ந்து உங்கள் ஆதரவை தெரிவித்திருக்கலாம்.

 

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்



64128_438025796272789_817569040_n.jpg

 

வெளி மாநிலங்களுக்கு எம் அவலங்களை எடுத்து சென்ற சகோதரங்களுக்கு நன்றி

Posted

தமிழ் மாணவர்கள் ஆரம்பித்துள்ள இணையத்தளம்!

 

2011ம் ஆண்டு எகிப்தில் மாபெரும் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இளைஞர்களால் அங்கே சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பேஃஸ் புக் ஊடாக காட்டுத் தீ போலப் பரவியது. அதுமட்டுமல்லாது எகிப்திய படைகள் ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக்கொன்ற காட்சிகளும் பேஃஸ் புக் ஊடாகப் பரவியது. இதனையடுத்து மாணவர்களும் இளைஞர்களும் பெரும் போராட்டங்களில் குதித்தார்கள். பின்னர் அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் களமிறங்கினார்கள். அது மாபெரும் வரலாறு படைத்த விடையம்.

 

அதுபோல தமிழகத்தில் தற்போது ஈழம் தொடர்பாக எழுந்துள்ள உணர்வலைகளை ஏனைய மாவட்டங்களுக்குப் பரப்பவும், உலகத் தமிழர்கள் அனைவரும் அங்கே நடக்கும் செய்திகளை உடனுக்கு உடன் அறிந்துகொள்ளவும் இது உதவியாக அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். டமில்ரைசிங்.காம் (tamilrising.com) (தமிழர் எழுச்சி இணையம்) என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

 

புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள் தாம் நடத்தும் போராட்டங்களை, இவ்விணையத்தில் இணைக்கலாம். இதேவேளை தமிழ் நாட்டில் உள்ளவர்களும் தமது மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளையும் போராட்டங்களையும் இணைக்கமுடியும். எனவே இது புலம்பெயர் தமிழர்களையும் தமிழகத்தையும் இணைக்கும் ஒரு இணைப்பு பாலமாக அமையும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இவ்விணையத்தைக் காண கீழ் உள்ள லிங்கை அழுத்தவும்.

 

http://www.tamilrising.com/

Posted

நேர்காணல்:மாணவர் போரட்டம் - திவ்யா

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடேங்கப்பா… படத்தை பகீரென்று இருக்குது. மன்னர் ஆட்சியில் நடப்பது போல், மக்களின் வரிப் பணத்தில் ராஜ வாழ்க்கை நடத்தி உள்ளார்கள். மகிந்தவுக்கு பல வாகனங்கள், இரண்டு நோயாளர் வண்டி என்றும் வைத்திருந்தவர்.  அங்காலை ரணிலுக்கு… 16 சமையல்காரர் தேவையாம். நாடு இருக்கும் நிலையில் அதனைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டாமோ… இதற்குள்…. மக்களின் சேவகர்கள் என்று, அந்த மக்களின் தலையிலேயே சம்பல் அரைத்திருக்கின்றார்கள்.
    • சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரை       சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதற்கமைய,  பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளதாக, அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான இறுதி முடிவை இன்னும் சில நாட்களில் எட்டும். முன்னதாக சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பட்டியின் பெயர் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/சபாநாயகர்-பதவிக்கு-மூன்று-பெயர்கள்-பரிந்துரை/175-348719
    • தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம்!  தமிழரசுக்கட்சி சார்பாக  கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்றது.  தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தேசியத்துடன் பயணிக்கும் தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம் எனினும் நாளை (15) நடைபெறும் மத்திய குழுவில் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார்.   -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://tamil.adaderana.lk/news.php?nid=197279
    • எக்னெலிகொடவின் கடத்தல் குறித்து விசாரணைகளை நடத்துமாறு எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வலியுறுத்தல் ! Posted on December 14, 2024 by தென்னவள்  8 0 ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்த விதத்திலும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு (ரிப்போட்டர்ஸ் வித்தௌட் போர்டர்ஸ்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. ‘லங்கா ஈ-நியூஸ்’ என்ற இணைய செய்தித்தளத்தில் கேலிச்சித்திர ஓவியராகவும், (கார்ட்டூனிஸ்ட்) அரசியல் பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றிய பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி ஹோமாகம நகரில் கடத்திச்செல்லப்பட்டார். அவரது கடத்தலுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட இராணுவ புலனாய்வு சேவை அதிகாரிகள் 9 பேர் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைகள் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் தடைப்பட்டிருந்த நிலையில், அவ்விசாரணைகள் கடந்த 6 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் இதுபற்றிக் கருத்து வெளியிட்டிருக்கும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு, கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியாகத் தெரிவான அநுரகுமார திஸாநாயக்க, அரசியல் நோக்கங்களுக்காகப் படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளை உரியவாறு நிறைவுசெய்யப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படும் என வாக்குறுதியளித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. ‘பிரகீத் எக்னெலிகொடவின் வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பில் உண்மையை அறிந்துகொள்வதற்காக அவரது குடும்பத்தினர் 14 ஆண்டுகளாகத் தவிப்புடன் காத்திருக்கிறார்கள். எனவே இச்சம்பவம் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் முன்னெடுக்கப்படவேண்டும் என உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்துகின்றோம். இச்சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் எவரெனினும், அவர்கள் கொண்டிருக்கக்கூடிய அரசியல் மற்றும் இராணுவத்தொடர்புகளுக்கு அப்பால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதுமாத்திரமன்றி சாட்சியாளர்கள் மற்றும் விசாரணையாளர்களைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும்’ என்றும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. https://www.kuriyeedu.com/?p=642470
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.