Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

Posted

காமன்வெல்த் மாநாட்டுக்கு சல்மான் குர்ஷித் செல்ல வேண்டும் Vs இந்தியா தரப்பில் யாருமே செல்லக் கூடாது - காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணியுடன் மக்கள் விடுதலை தோழர் சதீஸ் அனல் பறக்கும் விவாதம்... சத்யம் தொலைக்காட்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு... கண்டிப்பாக பாருங்கள், நண்பர்களிடம் பகிருங்கள்...

 

(facebook)

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

11/11/2013

 

காமன் வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க கூடாதென வலியுறுத்தி திருச்சி,கலால் மற்றும் சுங்க வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி தோழர்கள் 50பேர் கைது.....

 

578114_247824708707947_1880376302_n.jpg

 

1396055_247824692041282_416500347_n.jpg

 

1422337_247824722041279_1930718800_n.jpg

 

1451559_247824918707926_420992745_n.jpg

 

1459191_247825605374524_788699483_n.jpg

 

969224_247825278707890_1447021963_n.jpg

 

1450232_247824885374596_1895608168_n.jpg

 

1451616_247825272041224_1223252347_n.jpg

 

601131_247825245374560_1738331697_n.jpg

 

(facebook)

Posted
நெய்வேலி அம்பேத்கர் சதுகத்தில் நாளைக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது உணர்வாளர்கள் பெரும் அளவில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்

(facebook)

Posted

1459943_1455428514683452_41749426_n.jpg

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனக்கொலை இலங்கையில் நடங்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு முழுவதுமாக புறக்கணிக்க வலியுறுத்தி சென்னை டி.எல்.எப்ஃ கட்டிடம் முன்பு ஐ.டி. துறையினர் 100 பேர் பங்கெடுத்த மனிதச் சங்கிலிப் போராட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

 

14171_10152053634870992_1548107115_n.jpg

 

(facebook)

 

 

இந்த சிறு  பிள்ளையின்   கையும்  வாயும் சொல்வதாகவது உலகத்துக்கு புரியுமா???

அல்லது

அவன்   வந்து   போராடும்வரை தமிழனை  வதைக்குமா??

அந்த தந்தைக்கும் தாய்க்கும்  நன்றிகள்

Posted

இலங்கையில் நடைபெற இருக்கும் பொது நல (காமன்வெல்த்) மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் புதுவயலில் நாம் தமிழர் கட்சி சாக்கோட்டை ஒன்றியம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது...

மாவட்ட களப்போராளி லெ.மாறன் தலைமையில் நடைபெற்றது
பொறுப்பு:தமிழ் திரு.அண்ணாதுரை,ஒருங்கிணைப்பாளர்,சாக்கோட்டை ஒன்றியம்
கண்டன உரை : தமிழ் திரு. திலீபன் அவர்கள் கண்டன உரையாற்றினர்

 

1455166_253339214819492_1299942927_n.jpg

 

(facebook)


காமன்வெல்த் இலங்கையில் நடப்பதை கண்டித்தும், அதில் இந்தியா பங்கேற்ப்பதை கண்டித்தும்.. கோவையில் இன்று நாம் தமிழர் கட்சி ார்பாக நடந்த உண்ணாவிரதம்.. -

 

1396002_662522817120664_1092687150_n.jpg

 

(facebook)

Posted

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்பதை கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி தோழர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் பரபரப்பு தோழர்கள் கைது....

 

1450131_493175507446616_30797550_n.jpg

 

1391428_493175750779925_1089771769_n.jpg

 

1452010_493175960779904_708187833_n.jpg

 

(facebook)

Posted

கன்னியாக்குமரியில் மாணவர்கள் தாக்கப்பட்டதும், அவர்களிடத்தில் காவல்துறை நடந்து கொண்ட விதமும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. (இரு நாட்களாக இணையத்தில் எழுத இயலாது போயிற்று.)

Prabhakaran V Prabha PK, மாறன் சுசீந்திரம் அடங்கா தமிழன், விருதை பிரவின், நெய்வேலி காசி , விருதை தினேஷ், நெல்லை முகம்மதுகான் ஆகியத் தோழர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பிறகு இன்று தோழர்களுடன் பிற இடங்களில் போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்கள். தோழர்களுக்கு வாழ்த்துக்கள். தோழர்கள் வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டு சென்று வழக்குகளை கையாண்டார்கள். கடுமையாக தாக்கிய அரசிற்கு பதில் சொல்லும் விதமாகவே இன்று நடக்கும் முழு அடைப்பு சிறந்த பதிலாக இருக்கிறது. கட்சிகள் எல்லை கடந்து அனைவரும் ஒன்றாக களம் இறங்கி இருப்பது தமிழகத்தின் பிரதான கட்சிகளுக்கும், இந்திய தேசிய கட்சிகளுக்கும் எச்சரிக்கையாக இருக்கிறது..

தொழிற்சங்கத்தினை கையில் வைத்துக்கொண்டு பஜனை மடத்தினைப் போல நடத்திகொண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் பிழைப்புவாதத்தினையும் தமிழ்ச் சமூகம் வரும்காலத்தில் வெற்றிகொள்ளும்.

தமிழ்நாடு வணிகர் சங்கம், மதிமுக, தமுமுக, த.வா.க, நாம் தமிழர், எஸ்டிபிஐ, த.பெ.தி.க, ததேபொக, திவிக, மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கைகோர்த்து கண்ட போராட்டம் பெரிய கட்சிகள் மட்டுமே நிகழ்த்திய கடையடைப்பு போராட்டத்தினை மக்கள் கோரிக்கைக்காக வெற்றிகரமாக நடத்திக் காட்டி இருக்கிறது.

இந்திய தேசியப் பற்று மயிறுக்குச் சமம் என்று களம் காண்போம். இந்திய தேசியவாதிகள் முகத்தில் தமிழ்ச் சமூகத்தின் ஜனநாயகப் போராட்டங்கள் எட்டி உதைக்கட்டும்.

இந்தப் போராட்டங்களை வலிமையானதாக மாற்றிய அய்யா.வெள்ளையன் அவர்களுக்கு எமது வணக்கங்களும், நன்றிகளும்.

தாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக தமிழக்த்தின் பல இடங்களில் நடக்கும் போராட்டங்களை ஆதரிப்போம். கைகோர்ப்போம்.

தமிழக-இந்திய அரசின் தமிழின எதிர்ப்பு ஒடுக்குமுறைகள் உடைக்கப்படட்டும்.

 

Thirumurugan Gandhi

(facebook)

Posted

தொடர்வண்டி மறியல் மற்றும் சாலை மறியல் கைது

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக களப்புலி லெ.மாறன் தலைமையில் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் 60 பேர் கைது ......... சிவகங்கை மாவட்டம் சார்பாக தேவகோட்டை சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது....

தொடர்புக்கு:9943412507

 

1012490_253530794800334_1810837094_n.jpg

 

1395175_253530824800331_1710248018_n.jpg

 

1456631_253530858133661_1555542812_n.jpg

 

1208492_253530894800324_876733704_n.jpg

 

1441178_253530791467001_648999047_n.jpg

 

1471875_253531008133646_1693188762_n.jpg

 

1466049_253530948133652_470169406_n.jpg

 

1013991_253530744800339_1323000688_n.jpg

 

(facebook)

Posted

தற்போது எழும்புர் ரயில் நிலையம் மறியல்

 

1454959_479014758862664_1713986148_n.jpg

 

(facebook)

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நடத்திய ஒப்பாரி போராட்டம்.

 

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மகளிர் அணி சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று 12/11/2013 காலை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டன உரை ஆற்றினார். தொழிற்சங்க தலைவர் சைதை சிவராமன், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் சத்திரியன் து.வெ.வேணுகோபால் உள்ளிட்டோர் உரை ஆற்றினர் . இந்த ஒப்பாரிப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.

 

1450165_212817225567477_551989434_n.jpg

 

1465286_212806145568585_799272146_n.jpg

 

1465403_212807128901820_1436470788_n.jpg

 

1456523_212807602235106_739228583_n.jpg

 

1461249_212807538901779_1671796300_n.jpg

 

1457586_212814755567724_610206040_n.jpg

 

1424452_212815268901006_173470305_n.jpg

 

1395287_212815772234289_86693799_n.jpg

 

1470183_212815992234267_1286876548_n.jpg

 

(facebook)

கோவை நாம் தமிழர் கட்சியினர் தொடர்வண்டி மறியல்.

 

1461838_1421715448045904_1587483386_n.jp

 

(facebook)

நாமக்கலில் 60 மாணவர்கள் சாலை மறியல் !

கன்யா குமரியில் மாணவரகள் தாக்கப்பட்டதால் நாமக்கலில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

 

(facebook)

Posted

கன்யா குமரியில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்காக திருச்சங்கோடு மற்றும் ராசிபுரதில் 50 மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்

 

(facebook)

Posted

மதுரையில் இன்று (12.11.13) நடந்த நாம் தமிழர் கட்சின் தொடர் வண்டி மறியல் போராட்டத்தின் புகைப்படங்கள்.....

 

1471356_546514005427390_926357962_n.jpg

 

1450716_546514058760718_615030638_n.jpg

 

 

1467463_546514665427324_1081033297_n.jpg

 

1460051_546514905427300_1721457226_n.jpg

 

 

1463759_546514102094047_632514209_n.jpg

 

1452515_546514278760696_486191650_n.jpg

 

1450683_546514198760704_557259124_n.jpg

 

(facebook)

Posted

மதுரையில் வைகை விரைவு இரயிலை மறித்த வைகோ

 

இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இலங்கையில் காமன்வெல்த் நடைபெற துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் இரயில் மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மதுரையில் மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான தோழர்கள் மதுரையில் இரயில் நிலையம் சென்று, இன்று (12.11.2012)காலை மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட வைகை விரைவு இரயிலை மறித்து கைது செய்யப்பட்டனர்.

மாவட்டக் கழகச் செயலார்கள்: மதுரை மாநகர் - புதூர் மு.பூமிநாதன், தேனி-சந்திரன், மதுரை புறநகர் கிழக்கு -வீர.தமிழ்செல்வன், மதுரை புறநகர் மேற்கு-த.முனியாண்டி, அரசியல் ஆலோசைனக்குழு உறுப்பினர் எம்.டி.சின்னசெல்லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாÞகரசேதுபதி, மாநில மருத்துவர் அணித் துணைச் செயலாளர் டாக்டகர் சரவணன், மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் மகபூப்ஜான்மின்னல் முகம்மது அலி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கழகத்தினர் மறியலில் பங்கேற்று கைதாயினர்.

சென்னை சென்ட்ரல்
இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இலங்கையில் காமன்வெல்த் நடைபெற துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு மற்றும் இரயில் மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மதுரையில் மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான தோழர்கள் மதுரையில் இரயில் நிலையம் சென்று, இன்று (12.11.2012)காலை மதுரையிலிருந்து சென்னை புறப்பட்ட வைகை விரைவு இரயிலை மறித்து கைது செய்யப்பட்டனர்.

அதேபோன்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் மறுச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழகுமார், மாவட்டச் செயலாளர் வடசென்னை-சு.ஜீவன், தென்சென்னை பி.மணிமாறன், திருவள்ளூர்-டி.ஆர்.ஆர்.மாநில மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார், சீமா பஷீர், கவிஞர் கோட்டைச்சாமி, ஆவடி அந்திரிதாÞ, டி.சி.இராஜேந்திரன், பூவை, மு.பாபு, கவிஞர் மணிவேந்தன், பூவை து.கந்தன், பகுதிச் செயலாளர்கள்: எழும்பூர்-தென்றல் நிசார், வேளச்சேரி-சு.செல்வபாண்டியன் ஆயிரம்விளக்கு-ரெட்சன் சி.அம்பிகாபதி, பெரம்பூர்-நா.பாÞகர், சேப்பாக்கம்-மார்க்கெட் சேகர், ஆர்.கே.நகர்-எÞ.ஆர்.விசு, அண்ணாநகர்-டேவிட், திரு.வி.க.நகர்-எம்.டி.மனோகரன, வில்லிவாக்கம்-சு.நவநீதகிருஷ்ணன் மற்றும் முராத் புகாரி, பூங்கா இராமதாÞ, வி.ஜார்ஜ், கௌசல்யா, லட்சுமி ஜீவா, சகாயஅரசி, ஜெயகுமாரி விசு, முத்துக்குமார், ஆரி, மின்னல் பிரேம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் இரயில் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

 

1390659_602291766497440_172496547_n.jpg

 

999395_602291159830834_537343854_n.jpg

 

1460204_602291023164181_1682713385_n.jpg

 

1458631_602291103164173_97377334_n.jpg

 

1385495_602291013164182_1452493133_n.jpg

 

1425718_602291419830808_1995926246_n.jpg

 

1146637_602291433164140_830106319_n.jpg

 

1382137_602291429830807_2117415621_n.jpg

 

563989_602291689830781_2062911548_n.jpg

 

(facebook)

Posted

இராமநாதபுரத்தில் நடந்த அறப்போரில் ம.தி.மு.க தோழர்கள் ...
 

1465367_602313596495257_1762365731_n.jpg

 

1471806_602313613161922_1136472523_n.jpg

 

1470186_602313686495248_1791458137_n.jpg

 

1394010_602313723161911_951795132_n.jpg

 

(facebook)


காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று அனைத்து கட்சி சார்பில் இரயில் மறியல் அறப்போரட்டம் . தஞ்சையில் மறுமலர்ச்சி.தி.மு.கழக மாணவரணி துணை செயலாளர் வழக்கறிஞர்.க . நல்லியகோடன் தலைமையில் இரயில் மறியலில் ஈடுபட்ட மாவட்ட இளைஞரணி செயலாளர் கி .கார்த்திகேயன் உட்பட ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கைது .
Sheik Basheer AhmedTamil

 

1471805_602315623161721_995581762_n.jpg

 

(facebook)

 

 


திருப்பூரில் நடந்த இரயில் மறியலில்.

 

திருப்பூரில் நடந்த இரயில் மறியலில் ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் அண்ணன் ஆர்.டி.எம். தலைமையில் ஆயிரத்துக்கும் அதிகமான பல்வேறு கட்சிகள் அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டு அனைவரும் கைதாகினர். கைதான அனைவரும் பல்லடம் ரோடு, காதர் சலீம் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர் .
Gowri Shankar

 

1470307_602320033161280_963804465_n.jpg

 

1374908_602319013161382_666990184_n.jpg

 

1453320_602318969828053_1486070357_n.jpg

 

1003881_602319036494713_1814942666_n.jpg

 

1470343_602319083161375_1614172252_n.jpg

 

1463052_602319963161287_1488847517_n.jpg

 

522005_602319989827951_718457223_n.jpg

 

1425643_602318986494718_396292835_n.jpg

 

1392007_602319933161290_1029649417_n.jpg

 

1393354_602319883161295_2085497337_n.jpg

 

(facebook)


இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தியும், இலங்கையில் காமன்வெல்த் நடைபெற துணைபோன இந்திய அரசைக் கண்டித்தும் அரியலூரில் வைகை விரைவு ரயிலை மாவட்ட கழக தோழர்கள் மறித்த பொழுது...

 

1003242_602321013161182_679403407_n.jpg

 

(facebook)

Posted

நாகை மாவட்டம் இரயில் மறியல் அறப்போர் ...

 

1392558_602323253160958_1744410314_n.jpg

 

1467467_602323289827621_1033432174_n.jpg

 

1012766_602323226494294_1047679073_n.jpg

 

1459918_602323323160951_1555563387_n.jpg

 

சங்கரன்கோவிலில் நடந்த இரயில் மறியல் ..

 

1472026_602326539827296_1074514112_n.jpg

 

(facebook)


தூத்துக்குடியில் இரயில் மறியல்

தூத்துக்குடி மாவட்டம்-தூத்துக்குடியில் நடைபெற்ற இரயில் மறியல் போராட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் எÞ.ஜோயல் மறறும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், கழகத்தினரும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

 

1426368_602327443160539_1448350243_n.jpg

 

1451616_602327239827226_1394416609_n.jpg

 

1471845_602327203160563_680461235_n.jpg

 

1441348_602327213160562_52657115_n.jpg

 

994373_602327369827213_574313381_n.jpg

 

1459115_602327513160532_1566684148_n.jpg

 

1467338_602327573160526_1098723414_n.jpg

 

1394413_602327586493858_264605108_n.jpg

 

(facebook)

Posted

தாம்பரத்தில் இரயில் மறியல்

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் இரயில் மறியலில் ஈடுபட்ட கழகத்தினரும், பல்வேறு அமைப்பினரும்

 

1459092_602388609821089_2051827303_n.jpg

 

 

547843_602388546487762_276093157_n.jpg

 

576618_602388569821093_1896046853_n.jpg

 

560092_602388446487772_1108098157_n.jpg

 

 

 

994637_602388506487766_421917384_n.jpg

 

1425543_602388463154437_823898778_n.jpg

 

(facebook)

Posted
ஈரோட்டில் மாணவர் சிலம்பரசன் தலைமையில் 50 மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ! கன்யாகுமரியில் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும்,காமன் வெல்த் மாநாட்டிற்கு எதிராகவும் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர் .

 

(facebook)

Posted
நாம் தமிழர் கோவை மாவட்டம் 12/11/2013 தமிழ் இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே, மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவும், காமன்வெல்த் நாடுகளில் இருந்து இலங்கையை நீக்க இந்திய அரசு வலியுறுத்த கோரி தொடர்வண்டி மறியல் போராட்டம்,,,

 

1001599_1421778478039601_1989457973_n.jp

 

1422475_1421778481372934_52193543_n.jpg

 

537343_1421778311372951_982482227_n.jpg

 

1468697_1421778504706265_1091156388_n.jp

 

(facebook)

Posted

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைக் கண்டித்து இடிந்தகரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

12th November 2013

 

ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து,  இன்னும் மிஞ்சி இருக்கிற ஈழத் தமிழர்களுக்கு கொடுமைகள் பல இழைத்து வரும் இலங்கை அதிபர் இராஜபக்சே நடத்தும்  காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து, வணிகர் சங்கங்கள்,ஈழத்தமிழ் ஆதரவு அமைப்புகள், கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெறுவதற்கு ஆதரவாக இன்று பிற்பகல் மூன்று மணிக்கு இடிந்தகரையில் முன்னூறு பேர் பங்கெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம்.நடைபெற்றது.

காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கை நீக்கப்பட வேண்டும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டன. .

லட்சக்கணக்கான தமிழ்மக்களின் உணர்வுகளை மதிக்காமல், இந்திய அரசு இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

போர்க்குற்றக்கரைபடிந்த இலங்கை அரசு காமன்வெல்த் மாநாட்டை நடத்த அறுகதை அற்றது. காமன்வெல்த் மாநாட்டை, இந்தியா புறக்கணித்தால் மட்டுமே சர்வதேச அரங்கில் இந்தியா இழந்த மரியாதையை மீட்டெடுக்க முடியும் . இனப்படுகொலை செய்த இராஜபக்சேவை உலக அரங்கில் தனிமைப்படுத்த முடியும். 600க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை கொன்ற, மீனவர்களை இன்றும் அடித்து விரட்டுகிற இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து, அவனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

IMG_0653.JPG

 

IMG_0688.JPG

 

IMG_0691.JPG

 

http://newsalai.com/details/tamil-nadu-news-11-12-2013-idinthakarai-perotest-for-commonwealth.html#sthash.vcsRmWBR.dpbs

Posted

இன்று காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிராக நடந்த தமிழகம், புதுவை தழுவிய பொது வேலை நிறுத்தம், தொடர்வண்டி மறியல் போராட்டம் தமிழர் வரலாற்றில் பொறிக்கப் படவேண்டிய தமிழின எழுச்சி நிகழ்வாகும்.

தமிழகத்தில் பல பகுதிகளில் தமிழர் போராட்டம் குறித்து செய்தி அறிந்த வணிகர்கள் தங்கள் கடைகளை தாங்களாகவே அடைத்தனர். கடை அடைக்காத மற்றவர்களுக்கு ஊடங்கங்கள் சரிவர செய்தி கொண்டுபோய் சேர்க்கவில்லை என்பது தெரிகிறது. மதவாத பாஜக கடைஅடைப்பு போராட்டம் அறிவித்தால் அது தினத்தந்தியில் முதல்பக்க செய்தி . ஆனால் இன நலத்திற்கு தமிழர்கள் போராட்டம் அறிவித்தால் அதை உள்ளே சிறிய செய்தியாக வெளியிட்டுள்ளது தினத் தந்தி நாளிதழ். தமிழர்கள் போராட்டம் என்றால் மட்டும் இந்த ஊடகங்களுக்கு கசக்கிறது போலும்.

எனினும் மாணவர்கள், அரசியல் கட்சிகள் , இயக்கங்கள், அமைப்புகள் நடத்திய தொடர்வண்டி மறியல் போராட்டம் தமிழகத்தையே முடக்கியது என்றால் அது மிகையல்ல. அனைத்து மாவட்டங்களிலும் தொடர்வண்டி மறியல் போராட்டம் தன்னெழுச்சியாக நடைபெற்றது. காவல்துறை யாரை கைது செய்வது யாரை விடுவது என்று தெரியாமல் திக்குமுக்காடி உள்ளனர். தமிழகத்தில் பல ஆண்டுகள் கழித்து இப்படியான மிகப்பெரிய, ஒரே நாளில் நடத்தப்பட்ட தொடர்வண்டி மறியல் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து சட்ட மன்ற தீர்மானம் தமிழர்களின் கூட்டு உணர்வை பிரதிபலிப்பதாக இருந்தது (தீர்மானத்தால் பயனில்லை என்றாலும்).

தமிழர்கள் இப்போது அனைத்தும் செய்தாகி விட்டது. இனி செய்ய வேண்டியது , இதே உணர்வை தக்க வைத்துக் கொண்டு துரோகிகள் , எதிரிகளை இனம் கண்டு அவர்களை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்துதல். அத்தோடு நில்லாமல் இன்று களமாடியது போல் ஒற்றுமையுடன் தமிழர்கள் ஓரணியில் தேர்தலில் களமாடி தமிழர் அரசை உருவாக்க வேண்டும். தமிழக ஆட்சி அதிகாரத்தை பிடித்தல், பின்பு இந்தியாவின் தமிழர் விரோதக் கொள்கைக்கு முடிவு கட்டுதல் இவை இரண்டும் தான் தமிழர்களின் அடுத்த கட்ட இலக்காக இருத்தல் வேண்டும்.

இன்று போராட்ட களம் கண்ட அத்துணை உறவுகளுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், வாழ்த்துகள் !

 

Rajkumar Palaniswamy

(facebook)

Posted

மலேசிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=132030

Posted

திருப்பூரில் இரயில் மறியல்

திருப்பூர் மாவட்டம், திருப்பூரில் இரயில் மறியலில் ஈடுபட்ட கழகத்தினரும், பல்வேறு அமைப்பினரும்

 

969402_602406073152676_1599383856_n.jpg

 

(facebook)


ஈரோடில் இரயில் மறியல்......
பாராளுமன்ற உறுப்பினர் திரு அ.கணேசமூரத்தி அவர்கள் .

 

1146612_602414563151827_939876206_n.jpg

 

(facebook)


நாமக்கல் இல் நடந்த இரயில் மறியல் அறப்போராட்டம் ...

 

1455046_602417946484822_729097052_n.jpg

 

(facebook)

Posted

ஈரோட்டில் இரயில் மறியல்

ஈரோடு மாவட்டம், ஈரோட்டில் இரயில் மறியலில் ஈடுபட்ட கழகத்தினரும், பல்வேறு அமைப்பினரும்

 

1461657_602463876480229_1418510093_n.jpg

 

1463720_602463949813555_699424059_n.jpg

 

1470262_602464006480216_729303486_n.jpg

 

996955_602464219813528_218468677_n.jpg

 

1468531_602464226480194_922102437_n.jpg

 

1453528_602464279813522_2023920442_n.jpg

 

7693_602464393146844_1581980943_n.jpg

 

(facebook)


சங்கரன் கோவில் ரயில் மறியல்.

 

551345_256396934509731_1743759828_n.jpg

 

998808_256396941176397_1947283997_n.jpg

 

1456038_256396924509732_293498876_n.jpg

 

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,DCP, WHITEFIELD படக்குறிப்பு, ஹரியாணா மாநிலம் குருகிராமில் அதுல் சுபாஷின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி செய்தியாளர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். பெங்களூருவில் பொறியாளர் அதுல் சுபாஷின் தற்கொலை வழக்கில் அவரது மனைவி நிகிதா சிங்கானியாவை பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளனர். மேலும் நிகிதாவின் தாய் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரையும் காவல்துறை கைது செய்துள்ளது. "ஹரியானா மாநிலம் குருகிராமில் நிகிதா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தாயும் சகோதரரும் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்", என்று பெங்களூரு ஒயிட்ஃபீல்டு துணை போலீஸ் கமிஷனர் சிவகுமார் பிபிசி ஹிந்தியிடம் கூறியுள்ளார். "அவர்கள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்", என்றும் அவர் கூறினார். அதுல் சுபாஷ் இறப்பதற்கு முன், 24 பக்க தற்கொலை கடிதத்தை எழுதி வைத்துள்ளார். மேலும் சுமார் ஒரு மணி நேர வீடியோ பதிவையும் செய்துள்ளார். அதில், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியிருந்தார். என்ன நடந்தது? "வழக்கு முடியும் வரை எனது சாம்பலைக் கரைக்க வேண்டாம். எனக்கு நீதி கிடைக்காவிட்டால், எனது சாம்பலை நீதிமன்றத்திற்கு அருகே உள்ள குப்பைக் கிடங்கில் எறிந்துவிடுங்கள்.'' பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தனது தற்கொலை கடிதத்தில் எழுதிய வரிகள் இவை. மனைவி, மனைவியின் குடும்பத்தினர் மற்றும் மாஜிஸ்திரேட் ஆகியோரின் தொல்லையாலேயே, தான் தற்கொலை செய்து கொள்வதாக அதுல் எழுதிய கடிதம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுல் சுபாஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவில் ஆண்கள் மீதான சட்டப்பூர்வ படுகொலை நடைபெறுகிறது" என்று குறிப்பிட்டு ஒரு மணிநேரம் 20 நிமிடம் நீளம் கொண்ட ஒரு வீடியோவையும், "இந்த ஏடிஎம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது" என்று தலைப்பு வைக்கப்பட்ட 24 பக்க தற்கொலை கடிதத்தையும் வெளியிட்டு, தற்கொலை செய்துகொண்டார். பட மூலாதாரம்,ATULSUBASH/X படக்குறிப்பு, தனது தற்கொலைக்கு முன்பாக, அதுல் சுபாஷ் ஒரு மணிநேரம் 20 நிமிட நீளம் கொண்ட வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். நகரின் மையப்பகுதியின் அடித்தளத்தில் சிறை, கண்ணி வெடிகள் - சிரியா உளவு அமைப்பின் ரகசிய இடம் எப்படி இருக்கும்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாவர்க்கர், ஏகலைவன் பற்றி ராகுல் காந்தி பேசியது என்ன? நேரு, இந்திராவை குறிப்பிட்டு மோதி விமர்சனம்14 டிசம்பர் 2024 'நீதி கிடைக்க வேண்டும் (Justice is Due)' என்று ஆங்கிலத்தில் எழுதிவிட்டு அதுல் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு அடுத்ததாக இறக்கும் முன் செய்ய வேண்டிய காரியங்களின் சரிபார்ப்புப் பட்டியலை அலமாரியில் ஒட்டி, அனைத்தையும் செய்ததைப் போல் டிக் செய்துள்ளார். அதுலின் சகோதரர் விகாஸ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு மாரத்தஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்ற எண் 0682இன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், அதுலின் மனைவி நிகிதா சிங்கானியா, அத்தை நிஷா சிங்கானியா, மைத்துனர் அனுராக் சிங்கானியா, மாமா சுஷில் சிங்கானியா ஆகியோரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள ஜான்பூர் முதன்மை குடும்பநல நீதிமன்ற மாஜிஸ்திரேட்டின் பெயரை தனது தற்கொலைக் கடிதத்தில் அதுல் குறிப்பிட்டு இருந்தாலும், விகாஸ் அந்த மாஜிஸ்திரேட்டின் பெயரை புகாரிலோ அல்லது முதல் தகவல் அறிக்கையிலோ குறிப்பிடவில்லை. அந்தப் புகாரில், டிசம்பர் 9ஆம் தேதி அதிகாலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததாக அதுலின் சகோதரர் எழுதியுள்ளார். கடிதத்தில் என்ன இருக்கிறது? அதுல் எழுதிய 24 பக்க கடிதத்தில் சில தகவல்கள், கடந்த கால வழக்குகளின் விவரங்கள், வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளின் ஸ்க்ரீன்ஷாட்கள் மற்றும் வேறு சில புகைப்படங்கள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் 'நீதி கிடைக்க வேண்டும்' என்ற பெரிய தலைப்பு உள்ளது. தனது பணத்தை எடுத்துக்கொண்டு அதே பணத்தில் தனது குடும்பத்தினருக்கு எதிராக போராட அனுமதிக்க மாட்டேன் என்றும், நீதிமன்றத்தில் லஞ்சம் கேட்டதாகவும், ஆனால் ஊழல் செய்ய விரும்பவில்லை என்றும் கடிதத்தில் எழுதியுள்ளார். தனது குழந்தையை ஆயுதமாகப் பயன்படுத்தி, பராமரிப்புப் பணம் என்ற பெயரில் பணம் திருடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தென் மாவட்டங்களில் வெள்ளம்: எத்தனை நாட்களுக்கு மழை தொடரும்?13 டிசம்பர் 2024 சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் தமிழக வீரர்கள்: இந்தியாவின் செஸ் மையமாக தமிழ்நாடு உருவானது எப்படி?14 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுல் கடிதத்தில் கூறியுள்ள மற்ற விஷயங்கள் என்ன? அதுல் மீது அவரது மனைவி தாக்கல் செய்த 6 வழக்குகளின் விவரம், விரைவு விசாரணைக்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள், கூடுதல் பணத்திற்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனு என மொத்தம் 9 மனுக்கள். இந்தக் கடிதத்தில் அவரது மனைவி இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாக சில உரையாடல்கள் உள்ளன. அவர்களின் உரையாடல்கள் அனைத்தும் இந்தியில் விரிவாக எழுதப்பட்டுள்ளன. பணம் கேட்டதாக நீதிமன்ற ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆவணத்தில் அவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் கோரியதாகக் கூறப்படும் குறிப்பிட்ட தொகைகள் உள்ளன. ஜான்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த கேள்விகள், தீர்ப்பில் உள்ள சில அம்சங்கள் மீதான தனது ஆட்சேபனைகளை விரிவாக எழுதியுள்ளார். இந்தப் பிரிவில் மொத்தம் 17 விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பின்பற்றப்படவில்லை, பராமரிப்புத் தொகையை முறையாக நிர்ணயம் செய்யவில்லை, நீதிபதி ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டார் எனப் பல குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், பிபிசியால் இந்த விஷயங்களை சுயாதீனமாகச் சரிபார்க்க இயலவில்லை. அமேசானின் 'கொதிக்கும் நதி': மனித குலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக ஆய்வாளர்கள் கருதுவது ஏன்?14 டிசம்பர் 2024 அமெரிக்காவில் ரூ.237 கோடிக்கு ஏலம் போன ஒரு ஜோடி காலணி - அதில் என்ன சிறப்பு?9 டிசம்பர் 2024 அதுலின் கோரிக்கைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அவரது வழக்குகளின் விசாரணை பொதுவெளியில் (நேரலையில்) நடத்தப்பட வேண்டும். அவரது தற்கொலை கடிதம் மற்றும் வீடியோக்களை அவரது இறப்புச் சான்றிதழாக எடுக்க வேண்டும். உத்தர பிரதேச நீதிமன்றங்களைவிட பெங்களூரு நீதிமன்றங்கள் சிறந்தவை. அவரது வழக்கை இங்கு மாற்ற வேண்டும். அவரது குழந்தையை, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். அவரது மனைவி மற்றும் மனைவியின் உறவினர்களை அவரது சடலத்தின் அருகில் அனுமதிக்கப்படக் கூடாது. நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு வரும் வரை அவரது சாம்பலை நதிகளில் கரைக்க வேண்டாம். அவருடைய மனைவியும், ஊழல் செய்த நீதிபதியும் தண்டிக்கப்படாவிட்டால், "என் சாம்பலை நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள குப்பையில் போடுங்கள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னைத் துன்புறுத்தியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தனது குடும்பத்தைத் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் எழுதியுள்ளார். அவரது மனைவி பொய் வழக்குகள் போட்டதாக ஒப்புக்கொள்ளும் வரை, அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளாமல், வழக்குகளை வாபஸ் பெற அனுமதிக்காதீர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடிதத்தில், சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றை எழுதியதோடு, அதுல் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நிகிதாவோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ பதிலளிக்கவில்லை. அவர்கள் பதிலளித்தால் அது இங்கு இணைக்கப்படும். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பலர் நிகிதாவின் லிங்க்ட்-இன் தளத்தில் இருந்த அவரது சுயவிவரத்தில் உள்ள தகவல்களையும் புகைப்படங்களையும் சேகரித்து இணையத்தில் வெளியிட்டனர். அவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி அவர் பணிபுரியும் நிறுவனத்தை டேக் செய்து குறிப்பிட்டனர். தற்போது, நிகிதா தனது அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் மறைத்து வைத்துள்ளார் அல்லது முடக்கியுள்ளார். ஆனால் இறுதியாக ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு அவரது தரப்பு வாதத்தைக் கேட்க வேண்டும் என்று இணையதளத்தில் சிலர் கூறுவதைக் காண முடிந்தது. காட்ஸிலா: 70 ஆண்டுகளாக மிரட்டும் மான்ஸ்டர் - ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது ஏன்?7 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!12 டிசம்பர் 2024 இந்தியாவில் ஆண்களின் தற்கொலைகள் அதிகரிக்கிறதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திருமண முரண்பாடு காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களைவிட இரு மடங்கு அதிகம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதுலின் தற்கொலை நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் இந்தியாவில் ஆண்களின் உரிமைகள் குறித்துப் பெரிய விவாதம் நடந்து வருகிறது. குறிப்பாக இந்திய சமூகத்தில் துன்புறுத்தல் மற்றும் அடக்குமுறைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள், "காலப்போக்கில் சாபமாக மாறிவிட்டது" என்று வாதிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தச் சட்டங்களை எதிர்த்துப் போராடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பல தன்னார்வ நிறுவனங்கள் போராடி வருகின்றன. நாட்டில் ஆண்களுக்கு எதிரான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு அதுலின் தற்கொலை வழக்கு ஒரு முக்கிய உதாரணம் என்று அத்தகைய அமைப்புகள் அனைத்தும் இப்போது சுட்டிக்காட்டுகின்றன. ஆண், பெண் பாகுபாடு இல்லாத சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏகம் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் துன்புறுத்தல்களால் ஏற்பட்ட ஆண்களின் இறப்பு சம்பவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கைப்படி, 2023ஆம் ஆண்டில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவர் தொடர்பான 306 வழக்குகளில், 213இல் திருமணத்திற்கு வெளியிலான உறவுகள் சார்ந்த விவகாரங்கள் காரணமாகவும், 55இல் குடும்பத் தகராறு காரணமாகவும், மீதமுள்ளவை பிற காரணங்களுக்காகவும் நிகழ்ந்துள்ளன. அதே ஆண்டில் அவர்கள் ஆய்வு செய்யப்பட்ட 517 தற்கொலை வழக்குகளில், 235 ஆண்கள் மன உளைச்சலால் இறந்துள்ளனர். அதோடு, 22 பேர் குடும்ப வன்முறையால், 47 பேர் திருமணத்திற்கு வெளியிலான உறவு விவகாரங்களால், 45 பேர் பொய் வழக்குகளால் மற்றும் 168 பேர் பிற காரணங்களால் இறந்துள்ளனர் என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த உளவியல் ரீதியான துன்புறுத்தல்களில் பெரும்பாலானவை பொய் வழக்குகள், குற்றச்சாட்டுகள் மற்றும் மனைவி அல்லது அவரது பிரதிநிதியால் சிறைவைக்கப்படுவதாக அச்சுறுத்தப்படுவது ஆகியவை அடங்குவதாக அந்த அறிக்கை கூறுகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2022இல் இந்தியாவில் 1,70,924 பேர் தற்கொலை செய்துள்ளனர். அவர்களில் 31.7 சதவீத ஆண்களும், பெண்களும் குடும்பப் பிரச்னைகளாலும், 4.8 சதவீதம் பேர் திருமணம் தொடர்பான பிரச்னைகளாலும், 4.5 சதவீதம் பேர் காதல் விவகாரங்களாலும் உயிரிழந்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டின் தரவுகளும் கிட்டத்தட்ட இதே சதவீதத்தில் உள்ளது. அதாவது பெண்களைவிட ஆண்கள் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்வதாக இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதே சூழலில், வரதட்சணை கொடுமை, குழந்தை இல்லாமை உள்ளிட்ட திருமணம் தொடர்பான பிரச்னைகளால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவு கூறுகிறது. குகேஷ் தொம்மராஜு: மகனின் சதுரங்க கனவுக்காக மருத்துவப் பணியைக் கைவிட்ட தந்தை13 டிசம்பர் 2024 இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது?12 டிசம்பர் 2024 ஆண்களுக்கும் சட்டங்கள் தேவை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆண், பெண் பாகுபாடு இல்லாத சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுல் போன்றவர்கள் இன்று உயிரிழக்கக் காரணம், பாலின பாகுபாட்டுடன் உருவாக்கப்பட்ட சட்டங்களே என்றும், இதனால் ஆண்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் ஏகம் நியாய அறக்கட்டளையின் நிறுவனர் தீபிகா நாராயண பரத்வாஜ் தெரிவித்துள்ளார். "தற்போது இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக ஆறுக்கும் மேற்பட்ட சட்டங்கள் உள்ளன. ஆனால் ஆண்களுக்கு எதுவும் இல்லை. இந்த நாட்டில் ஆண்களுக்கு எதிராகவும் குடும்ப வன்முறைகள் நடக்கின்றன. தங்கள் கணவரைத் துன்புறுத்தும் மனைவிகளும் உள்ளனர். ஆனால் அவர்களுக்காக சட்டம் இல்லை. இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அதற்காக சட்டங்கள் இயற்றக்கூடாதா?" என்று தீபிகா நாராயண் பரத்வாஜ் கேள்வி எழுப்புகிறார். "ஒன்றல்ல இரண்டல்ல... அதுலின் மனைவி ஒரே நேரத்தில் 9 வழக்குகளைப் பதிவு செய்துள்ளார். கணவர் மீது மட்டுமின்றி கணவர் குடும்பத்தினர் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அதனால்தான் அதுலின் வழக்குக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்தது," என்று தீபிகா பரத்வாஜ் பிபிசியிடம் கூறினார். இதெல்லாம் பெண்களுக்கு எதிராகச் செய்யப்படவில்லை என்றும், ஆண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே தான் கூறுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். 60 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக 50 பேர் மீது புகார் - கணவரின் உத்தரவின் பேரில் செய்ததாக வாக்குமூலம்13 டிசம்பர் 2024 டியாகோ கார்சியா: ரகசிய ராணுவத் தீவில் சிக்கித் தவித்த இலங்கை தமிழ் பெண் - குழந்தைகளுடன் உயிர் பிழைத்தது எப்படி?9 டிசம்பர் 2024 உச்சநீதிமன்றம் பலமுறை தெரிவித்துள்ளது பட மூலாதாரம்,GETTY IMAGES பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், புதிய சட்டங்களையோ திருத்தங்களையோ அரசு கொண்டு வந்த நிகழ்வுகள் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் லட்சுமிநாராயணா கருத்து தெரிவித்தார். "சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான பிரச்னை அனைத்து வகையான சட்டங்களிலும் உள்ளது. ஆனால், பெண்கள் தொடர்பான வழக்குகளில், இது சமீபகாலமாக அதிகரித்து வருவதாகத் தெரிகிறது,'' என்றார் லட்சுமி நாராயணா. இதைத் தான் சொல்லவில்லை என்றும், உச்சநீதிமன்றமே பலமுறை கூறியுள்ளதாகவும், இதற்கு உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். " விசாரணையின்போது, அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, காவல்துறையினர் முதலில் 41ஏ நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியது. உண்மையில் வரதட்சணை கொடுமை சார்ந்த வழக்குகள்தான் அந்த விதிக்குக் காரணம்," என விளக்கமளித்தார். "அர்னேஷ் குமார், பிகார் அரசு இடையிலான வழக்கில், இந்தப் புகாரின் அடிப்படையில் யாரேனும் சிக்கிக் கொள்ளும் போதெல்லாம் கைது செய்யப்படுவதைத் தடுக்க உச்சநீதிமன்றம் 41A சட்டப்பிரிவை வழங்கியது. இந்த வழக்கு பெண்கள் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தியதன் உச்சகட்டம்" என்று லட்சுமிநாராயணன் பிபிசியிடம் தெரிவித்தார். புஷ்பா 2: சேஷாசல செம்மரங்களுக்கு சீனா, ரஷ்யாவில் அதிக தேவை இருப்பது ஏன்? எப்படி கடத்தப்படுகிறது?5 டிசம்பர் 2024 நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 'பல்வேறு சட்டங்கள் மூலம் ஆண்கள் நீதிமன்றத்திற்கு செல்லலாம்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், புதிய சட்டங்களையோ திருத்தங்களையோ அரசு கொண்டு வந்த நிகழ்வுகள் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் லட்சுமிநாராயணா கருத்து தெரிவித்தார். அதுல் சுபாஷ் வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு வழக்கின் அடிப்படையில் அனைத்து 498A வழக்குகளையும் பொய் வழக்குகள் என்று சொல்வது சரியல்ல என்று பெண் உரிமை ஆர்வலர் தேவி கூறினார். "நாங்கள் பெண்களுக்கான சங்கமாக இருந்தாலும், பல ஆண்கள் பாதிக்கப்பட்டவர்களாக எங்களிடம் வருகிறார்கள். அவர்களுக்குத் துணையாக நின்று உதவுவோம்," என்றும் அவர் குறிப்பிட்டார். மேற்கொண்டு பேசியவர், "எந்தவொரு வழக்கும் அதன் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். சட்டங்கள் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றால், நூற்றுக்கணக்கான வழக்குகளுக்கு என்னால் உதாரணம் கொடுக்க முடியும். இப்படி அராஜகமான முறையில் பெண்கள் துன்புறுத்தப்பட்டு கடைசியில் நீதி கிடைக்காமல் போன நூற்றுக்கணக்கான உதாரணங்கள் என்னிடம் உள்ளன. கணவர் அடித்தாலும், ரத்தம் வந்தாலும் வழக்குகள் பதிவு செய்யப்படாத நிலை உள்ளது. " என்று பிபிசியிடம் தேவி கூறினார். "தேசிய குடும்ப கணக்கெடுப்பின்படி, ஒரு கணவர் தனது மனைவியை அடிப்பது தவறு இல்லை என்று 30% சதவீதம் பெண்கள் நினைப்பதாகக் கூறுகிறது. அத்தகைய சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆண்கள் உண்மையில் ஏதேனும் சட்டங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அவர்கள் மற்ற சட்டங்கள் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம் மற்றும் நீதிமன்றங்களுக்குச் செல்லலாம்," என்று தேவி கூறினார். முக்கியத் தகவல் மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cn4xwe28lp2o
    • 15 DEC, 2024 | 10:50 AM   பசார் அல் அசாத்த பதவிகவிழ்ப்பதற்கான முயற்சிகள் சிரியாவின் வேறு எந்த பகுதியையும் விட டெரா என்ற சிரிய நகரத்திலேயே ஆரம்பமானது. இந்த நகரம் ஜோர்தான் சிரிய எல்லையில் காணப்படுகின்றது. இந்த நகரத்தில் 2011 மே 21ம் திகதி சித்திரவதை செய்து சிதைக்கப்பட்ட 13 வயது ஹம்சா அல் ஹட்டிப்பின் உடலை  அசாத்தின் அதிகாரிகள் குடும்பத்தவர்களிடம் ஒப்படைத்தனர். அசாத் அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் கலந்துகொண்டதற்காக இவர் கைதுசெய்யப்பட்டார். அவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதால் சீற்றமடைந்த பதின்மவயதினர் சுவர்களில் அசாத்திற்கு எதிரான வாசகங்களை எழுததொடங்கினார்கள். அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தன,அதனை தொடர்ந்து அரசபடையினர் மிக மோசமான ஒடுக்குமுறைகளில் ஈடுபட்டனர். அசாத்  அரசாங்கத்தின் வீழ்ச்சியை டெராவில்  எவராவது கொண்டாடவேண்டுமென்றால் அது கட்டிபின் குடும்பத்தவர்களே. ஆனால் நாங்கள் அந்த வீட்டிற்கு சென்றவேளை யாரும் அசாத் அரசாங்கத்தின் வீழ்ச்சியை எவரும் கொண்டாடுவதை காணமுடியவில்லை. அதற்கான காரணங்கள் அச்சமூட்டுபவை . சில நிமிடங்களிற்கு முன்னர் அசாத்தின் கொடுரமான சைட்னயா  சிறைச்சாலையிலிருந்து  எடுக்கப்பட்ட ஆவணங்களை அந்த குடும்பத்தினருக்கு சிலர் அனுப்பிவைத்திருந்தனர். அந்த ஆவணத்தில் ஹம்சாவின் மூத்த சகோதரர் ஒமாரும் சிரிய பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டார் என்ற விடயம் காணப்படுகின்றது. ஒமார் 2019 ம் ஆண்டு பொலிஸாரின் தடுப்பில் உயிரிழந்தார். தனது மூத்த மகன் ஒமார் சிறையிலிருந்து வெளிவருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்ததாக அவர்களின் தாயார் சமீரா தெரிவித்தார். அவர் பெரும் துயரத்தில் சிக்குண்டிருந்தார். இன்றோ நாளையோ எனது மூத்தமகன் வருவான் என காத்திருந்தேன், இன்று எனக்கு இந்த செய்தி கிடைத்தது என அவர் குறிப்பிட்டார். மூன்று மாதத்திற்கு முன்னர் உயிரிழந்த தனது கணவரிற்காக கருப்புஉடையணிந்து துக்கத்தை அனுஸ்டித்துக்கொண்டிருந்த அவர் நாங்கள் அனுபவித்ததை அசாத்தும்அனுபவிக்கவேண்டும் என தெரிவித்தார். 'அசாத் அதற்கான விலையை செலுத்துவார் ஆண்டவன் அவரையும் அவரது பிள்ளைகளையும்  தண்டிப்பார் என எதிர்பார்க்கின்றேன்" என்றார் சமீரா. சைட்னயா சிறைச்சாலையில் தங்கள் உறவினர்களை தேடுபவர்கள் சமீராவின் மூத்த மகனின் கைது குறித்த  ஆவணங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர் சமீராவின் உறவினர் ஒருவர் தெரிவித்தார். அவர்கள் ஒமார் குறித்த கோப்பினை கண்டுபிடித்து அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர். அசாத்தின் வீழ்ச்சி அவரது மூடிமறைக்கப்பட்ட அவரது ஆட்சியின் ஒடுக்குமுறைகள் குறித்த தகவல்கள் வெளியுலகிற்கு தெரியவரும் சூழலை உருவாக்கியுள்ளது. கிளர்ச்சிக்காரர்கள் டமஸ்கஸினை கைப்பற்றியதை தொடர்ந்து பசார் அல் அசாத் சிரியாவிலிருந்து வெளியேறியதை அறிந்த டெரா மக்கள் வீதிகளில் இறங்கி அதனை கொண்டாடினார்கள் . பெரும்மகிழ்ச்சியுடன் அந்த நகரத்தின் பிரதான சதுக்கத்தில் ஆண்கள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கூச்சலிட்டனர் தங்கள் கரங்களில் இருந்த துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டனர். அசாத்தின் ஆட்சியின் போது அதனை எதிர்த்தவர்களின் கோட்டையாக இந்த பகுதியே விளங்கியது. பாடசாலைகளிலும் கிராமங்களிலும் கடும் மோதல்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு கிராமமும் தொடர்ச்சியாக டாங்கி தாக்குதல்களையும் துப்பாக்கி ரவைகளையும் எதிர்கொண்டது. சிரியாவின் தென்பகுதியில் உள்ள அரச எதிர்பாளர்கள் தற்போது அதிகாரத்தை கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். ஹம்சாவின் மரணத்தை தொடர்ந்து அரசாங்கத்தின் ஒடுக்குமுறை தீவிரமடைந்த நிலையிலேயே சுதந்திர சிரிய இராணுவம் என்ற அமைப்பு 2011 இல் இந்த நகரத்தில் போரிட ஆரம்பித்தது. சிரிய இராணுவத்தை சேர்ந்த சில அதிகாரிகளும் இந்த அமைப்புடன் இணைந்துகொண்டனர். அவ்வாறு சிரிய கிளர்ச்சியாளர்களுடன் இணைந்துகொண்டவர்களில் ஒருவர் அஹ்மட் அல் அவ்டா பல்கலைகழகத்தில் ஆங்கிலம் பயின்ற பின்னர் இராணுவத்தில்இணைந்துகொண்ட கவிஞர். தற்போது டெராவின் ஆயுதகுழுவின் தலைவர். 'நாங்கள் தற்போது எவ்வளவு தூரம் மகிச்சியுடன் இருக்கின்றோம் என்பது உங்களிற்கு தெரியாது" என பஸ்ரா நகரில் வைத்து அவர் எங்களிற்கு தெரிவித்தார். 'நாங்கள் பல நாட்களாக அழுதோம் கண்ணீர் சிந்தினோம், நாங்கள் எப்படி உணர்கின்றோம் என்பதை உங்களால் உணரமுடியாது, இங்குள்ள அனைவரும் குடும்பங்களை இழந்தவர்கள் என அவர் தெரிவித்தார் பிபிசி Lucy Williamson தமிழில் ரஜீவன்  https://www.virakesari.lk/article/201310
    • இளங்கோவன் மரணத்தில் எந்த திருப்தியும் இல்லை,  அவர் தன் வாழ்நாளை முழுமையாக வாழ்ந்துவிட்டே போயிருக்கிறார். ஆனால் பிறர் மகன் மரணத்தில் மகிழ்ந்த உன்னை உன் வாழ்நாளிலேயே உன் மகன் மரணத்தை காண வைத்தான் இறைவன் அதுதான் காலத்தின் மிக பெரும் பழிக்குபழி.   எம் மரணத்தை கொண்டாடிய உன் மரணம் எமக்கு கொண்டாட்டம் அல்ல, எவர் மரணமும் எமக்கு இனிப்பானதல்ல. ஆனால் உன் வார்த்தைகளால் நாம் சுமந்த வலியை உன் வாழ்நாளிலேயே நீயும் உன்  கண்முன்னே பார்த்து, அனுபவித்துவிட்டுத்தான் போனாய் என்பதில் அக மகிழ்ச்சி.
    • 100% உண்மை ...அதை நன்றாக பாவிக்கின்றனர் மேற்கும் அமேரிக்காவும்.... ரஸ்யாவுக்கும் அமேரிக்காவுக்கும் ஆயுத வியாபாரம் அமோகமா நடை பெற இவர்களின் சித்தாந்தம் ,கொள்கைகள் நன்றாகவே உதவுகின்றது ..
    • ஒரு குழந்தையின் இறப்பில் மகிழ்சி கொள்ளும் ஒருவன் இருந்தும் பிணம் இறந்தும் பிணம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.