Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

ஞாயிறு 13-10-2013, மாலையில் தோழர் தியாகு பட்டினிப் போராட்டம் இருக்கும் இடத்தில் அனைவரும் சந்திப்போம். பெரும் திரளாய் தோழருக்கான ஆதரவினை வழங்குவோம்.

மே பதினேழு இயக்கம்.

 

(facebook)

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


வருகின்ற 25 அக்டோபர், வெள்ளிக்கிழமையில் , காமன்வெல்த் மாநாட்டினை இலங்கைக்கு தாரைவார்த்து இனப்படுகொலையை அங்கீகரித்தும், தனது சுயநலத்திற்காக மக்களை வேட்டையாடுவதை நியாயப்படுத்தியும் செயல்படும் இந்தியா- இங்கிலாந்து அலுவலகங்களை முற்றுகையிடுவோம்.

அடிமை நாடுகளின் மாநாட்டினை இலங்கையில் நடத்துவதன் மூலமாக இந்தியாவின் பிராந்திய நலனையும், பொருளாதார முதலீடுகளையும், சந்தைப்படுத்தலையும் மேலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் பிராந்திய நலனையும் முன்னெடுக்கமுடியும் என்பதற்காக இந்தியாவும், இங்கிலாந்தும் கடுமையாக முயன்று வருகிறது. போலி ஜனநாயக நாடுகளான இவை இன்றளவும் இலங்கைக்கு உதவி வருவது மனித குலத்திற்கு மிக மிக ஆபத்தானது.

இந்தியாவின் ஏர்டெல் நிறுவனமும், இங்கிலாந்து நிறுவனங்களும் இந்த மாநாட்டிற்கு முகவர்களாக செயல்படுவதை நாம் அறிவோம். இதை நாம் முறியடித்தாகவேண்டும்.

மேலும், கோரிக்கையானது மேற்குலகமும், இந்தியாவும் முன்வைக்கும் செயல்திட்டத்தின் அடிப்படையில் அல்லாது , நமது அடிப்படை உரிமை சார்ந்த கோரிக்கையினை முன்னிலைப்படுத்துவது அவசியமாகும். மேற்குலம்-இந்தியாவின் வேலைதிட்டத்திற்குள் நாம் சிக்கிக்கொள்ளக்கூடாது. இந்த அடிப்படையில் “பொதுவாக்கெடுப்பு” எனும் கோரிக்கையை வென்றெடுக்க உறுதி பூணுவோம். நமது கோரிக்கையை நாமே தீர்மானிப்போம்.

அடையாளப்போராட்டமாக முடியாமல், அழுத்தம் தரும் போராட்டமாக மாற்றுவது உங்கள் கைகளில் இருக்கிறது. அனைவரும் திரள்வதை வேண்டுகிறோம்.

மே பதினேழு இயக்கம்

 

564059_10202220531938271_128100370_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது, காமன்வெல்த் விதிகளை மீறிய இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தை SDPI கட்சி ஒருங்கிணைத்தது. இதில் தமிழர் வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே பதினேழு இயக்கம் கலந்துகொண்டது. சைதாப்பேட்டை பனகல் மாளிகையிலிருந்து தொடங்கி ஆளுநர் மாளிகை முற்றுகையிட் சென்றபோது நூற்றுக்கணக்கான தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

1379839_735935173090611_384667273_n.jpg

 

936005_735934579757337_1340962013_n.jpg

 

1375834_735934593090669_1615791616_n.jpg

 

1383581_735934763090652_1165926562_n.jpg

 

1380130_735934923090636_504817319_n.jpg

 

1383525_735934919757303_685001923_n.jpg

 

1382207_735935053090623_1881421549_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

தமிழகத்தில் பிரிட்டிஷ் நிறுவனம் முற்றுகை அக் 12, 2013

இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து நீக்கு என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, இங்கிலாந்து பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை விஜயா மாலில் இயங்கும் இங்கிலாந்து நிறுவனமான Marks & Spencers -ஐ முற்றுகையிட்டு பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தில் 50 மேற்பட்ட மாணவர்கள் கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் தற்பொழுது வடபழனி ராஜாமால் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
1391966_531165460302416_990112142_n.jpg
 
1382119_531165473635748_2087365546_n.jpg
 
1385013_531165486969080_35969958_n.jpg
 
1380553_531165503635745_1320822159_n.jpg
 
1394270_531165523635743_586577288_n.jpg
 
1374347_531165536969075_1909596238_n.jpg
 
1379436_531165643635731_94000160_n.jpg
 
1383496_531165696969059_1096850825_n.jpg
 
1382203_531165720302390_684133886_n.jpg
 
1376593_531165576969071_1616950974_n.jpg
 
1377513_531165750302387_1284879757_n.jpg
 
1393956_531165813635714_1774356534_n.jpg
 
1374242_531165450302417_1042914610_n.jpg
 
(facebook)
Link to comment
Share on other sites

3 இலட்சம் தமிழரின் பிணத்தின் மீது காமன்வெல்த்தா எனும் முழக்கத்துடன் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் கையெழுத்துப் பரப்புரையையும் மேற்கொண்டுள்ளனர்...

 

1383414_693980973947264_459208843_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

மாணவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்திய போது...

 

(facebook)

Link to comment
Share on other sites

Marina beach. Labour statue to Light house

 

 

1391800_580148268727741_15919648_n.jpg

 

(facebook: https://www.facebook.com/events/217885881712108/?ref=3&ref_newsfeed_story_type=regular )

Link to comment
Share on other sites

நண்பர்களே! "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம் " மாணவர்களால் முன்னெடுக்கப்படுகிறது. நீங்கள் அவர்களுக்கு செய்யும் பேருதவி... பகிருங்கள் ! உங்கள் நண்பர்கள் 10 பேருக்காவது பகிருங்கள்.! பயணத்தில் பங்கெடுங்கள்.

 

1380463_653358458037125_745083525_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

தியாகு ஐயாவின் போராட்டம் தொடர்பாக மேலதிக செய்திகள் இத்திரியில் இணைக்கப்படுகின்றன.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130671

Link to comment
Share on other sites

3.10.13அன்று காலை 10மணியளவில்,100க்கும் மலேசிய மக்களை ஒருங்கிணைத்து இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே என கண்டன கூட்டம் நடத்திய மலேசிய நண்பர்கள் கலை முகிலன்,தமிழ் திறன்,கண்ணம்மா,வீர சிங்கம்,அறிவேந்தன்,பூமுகன் உள்ளிட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...

 

1383025_534178996663196_631376269_n.jpg

 

1375223_534042529998410_570527176_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
strike-141013-150.gif

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் ராஜீ, ஜான்சன், யுவராஜ், மணிகண்டன், கிராந்தி ஆகியோர் கல்லூரி முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர். இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது, கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களை காக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்று 5வது நாளாக நீடிக்கிறது. இதனால் மாணவர்கள் சோர்வடைந்து படுத்து கிடக்கின்றனர்.இந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.

  

பின்னர் அவர் நிருபர்களிடம், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும். இதுபற்றி உடனடியாக அறிவிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களின் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார். உண்ணாவிரதம் இருக் கும் மாணவர்களை தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அனகை முருகேசனும் சந்தித்து போராட்டம் வெற்றியடைய வாழ்த்தினார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=94965&category=IndianNews&language=tamil

 

Link to comment
Share on other sites

செங்கல்பட்டில் மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் கைகலப்பு.

செங்கல்பட்டில் மாணவர்கள் இன்று இலங்கையில் காமன்வெல்த் நடத்தாதே என்ற கோரிக்கையை முன்வைத்து நெடுசாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் . அங்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை தாக்கினர் , இதனால் மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது

 

(facebook)

Link to comment
Share on other sites

தியாகு அவர்களின் உண்ணாவிரதத்தை தொடர்ந்து இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம் நடத்தியது. இதில் கட்சி பேதமின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 10,000 பேரளவில் கலந்து கொண்டுள்ளார்கள்.

 

இது தொடர்பான செய்தி, படங்களை பார்க்க : http://www.yarl.com/forum3/index.php?showtopic=130804&p=948008

 

எதிர்வரும் 17 ஆம் திகதி நாம் தமிழர் கட்சியினர் சார்பில் சீமான் அண்ணாவின் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

இடம்: ஆளுநர் மாளிகை
நேரம்: காலை 10 மணி.

 

(facebook)

Link to comment
Share on other sites

கூடலூரில் 20.10.2013 அன்று போராட்டம்.

 

1378510_528808110538346_451499381_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

இலங்கை காமன்வெல்த் மாநாடு எதிர்ப்பு கூட்டு இயக்கம், கோவை அனைத்து கட்சிகள் – இயக்கங்கள், தமிழ் தேசிய அமைப்புகள் இன்று (15.10.2013) கோவை தந்தை பெரியார் படிப்பகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நிகழ உள்ள காமன்வெல்த் நடத்த கூடாது என்றும் அவ்வாறு மாநாட்டினை நடத்தினால் அதில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இலங்கையில் இந்த மாநாட்டை நடத்துவதன் மூலம் ஈழ தமிழர்களை இனபடுகொலை செய்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசை இனபடுகொலை தொடர்பான போர் குற்றத்திலிருந்து காப்பற்றுவதாக அமைவதோடு மேற்படி மாநாடு நிகழ்வது காமன்வெல்த் நெறிமுறைகளுக்கு எதிரானது ஆகும் என்று ஏகமனதாக இவ்வனைத்து கட்சி – அமைப்புகள் கூட்த்தில் தீர்மானிக்கபட்து.மேற்படி தீர்மானத்தை வலியுறுத்தி பொது மக்கள்,மாணவர்களை திரட்டி தொடர் போராட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யபட்து.

 

18.10.2013 - வெள்ளி கிழமை - கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்பாட்டம்.
19.10.2013 - சனிக் கிழமை - கோவை காந்திபுரத்தில் மனித சங்கிலி
22.10.2013 -செவ்வாய் கிழமை-கோவை BSNL அலுவலம் முற்றுகை

 

இந்த கூட்ட்த்தில் 28 அமைப்புகள் கலந்துக் கொண்டன.புரட்சிகர மாணவர் முன்னணி, புரட்சிகர இளைஞர் முன்னணியினர் தமிழீழ விடுதலை ஆதரவு மாணவர் இயக்கத்தின் சார்பாக கலந்துக் கொண்டனர்.

 

(facebook)

Link to comment
Share on other sites

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும்,தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டத்தைப் பற்றிய தகவல்களை தமிழகம் தழுவிய அளவில் கொண்டு சேர்க்கவும், தமிழகம் தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுப்பது பற்றி அனைத்து தோழர்களிடம் கலந்தாலோசிக்கவும் நமது தோழர்கள் சென்றுள்ளார்கள்.

இதுவரையில் அறிவிக்கப்பட்டுள்ள போராட்டங்கள் :

அக். 15 - சென்னையில் ஆர்ப்பாட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி

அக். 16 - கும்பகோணத்தில் இரயில் மறியல்

அக்.16 - தஞ்சாவூரில் இரயில் மறியல்

அக். 17 - ஆளுநர் மாளிகை முற்றுகை - நாம் தமிழர் கட்சி

அக். 18 - திருப்பூரில் முழு கடையடைப்பு

அக். 18 - திருச்சியில் முழு கடையடைப்பு

அக். 18 - தமிழகம் தழுவிய அளவில் இந்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை மற்றும் இரயில் மறியல்

இந்த வாரத்திற்குள் தமிழகம் தழுவிய இரயில் மறியல் நடத்தப் போவதாக அனைத்து மாணவர் இயக்கங்கள் அறிவிப்பு. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பொறுப்பேற்பதாக தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு அரிவிப்பு

கோவையில் அனைத்து இயக்கங்கள் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மதுரையில் இன்று மாலை நடைபெறுகிறது.

விரைவில், மேலும் பல போராட்ட அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

# தமிழர் போராட்டம் பரவுகிறது.

 

(facebook)

Link to comment
Share on other sites

நாளை “நாம் தமிழர்” கட்சி நடத்தும் ‘ஆளுநர் மாளிகை’ முற்றுகைப் போராட்டத்தில் பெரும்திரளாய் கலந்து கொள்ளுங்கள்... மே17 இயக்கம் தனது தோழர்களுடன் நாளையும் கலந்துகொள்கிறது.... அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம்.

 

 

திருமுருகன் காந்தி.

 

(facebook)

Link to comment
Share on other sites

மாணவர்கள்-இளைஞர்கள் கலந்தாய்வு கூட்டம்

-----------------------------------

இடம்:மதுரை

நாள்:20.10.13

இணையுங்கள்: 9080655521,8015902062.

தமிழர் தலைமுறையாய் எழுவோம்...

 

(facebook: loyolahungerstrike)

Link to comment
Share on other sites

Sri Lankan Foreign Minister GL Peiris will be in London to get support for Commonwealth meeting in Colombo. Please join massive protest outside his meeting. 4-7pm, Monday 21st at Senate House, Malet Street, WC1E 7HU Tube: Russell Square / Goodge Street Info: TCC-UK 02033719313

 

(facebook)

Link to comment
Share on other sites

இன்று 18-10-2013 மாலை கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாக
இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்கக் கூடாது ! என அனைத்துக் கட்சி, அமைப்புக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !

 

1377582_208563029326328_334277626_n.jpg

 

1395314_208563359326295_1293513306_n.jpg

 

1377414_208563539326277_1380910257_n.jpg

 

1395931_208563679326263_196924137_n.jpg

 

1383603_208563802659584_620696839_n.jpg

 

1385445_208563962659568_801455758_n.jpg

 

1379317_208564025992895_906070819_n.jpg

 

1114_208564249326206_204617747_n.jpg

 

995212_208564535992844_867995233_n.jpg

 

1380258_208564642659500_2010211590_n.jpg

 

1380027_208564782659486_1827751574_n.jpg

 

1174592_208564929326138_1167956185_n.jpg

 

1379997_208565175992780_33165867_n.jpg

 

1385475_208565295992768_371385965_n.jpg

 

 

  ஜெயபால் ராமையா

(facebook)

Link to comment
Share on other sites

மோடி வருகையை எதிர்த்து சென்னையில் மாணவர்கள் போராட்டம்- போலீஸுடன் தள்ளுமுள்ளு

 

சென்னை: குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சென்னைக்கு வருவதை கண்டித்து சென்னையில் பல இடங்களில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்திக் கைதானார்கள்.

 

சென்னை அண்ணா சாலையில், தாராபூர் டவர் அருகே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 

18-police-protest-with-police-.jpg

 

போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதில், ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 2 பெண்களும், மாணவர்களும் தாக்கப்பட்டனர். ஒரு மாணவரை போலீஸார் லத்தியால் தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலில் குதித்தனர். அவர்களை துணை போலீஸ் கமிஷனர் கிரி அமைதிப்படுத்தினார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

 

அதேபோல மெரீனா கடற்கரையில், காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிலும் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

 

இதேபோல புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி சார்பில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பலர் பங்கேற்றுக் கைதானார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அம்பானிகளின் எடுபிடியான நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர்.

 

http://tamil.oneindia.in/news/tamilnadu/students-agitate-against-narendra-modi-185592.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்கக் கூடாது - மெரினாவில் மாணவர்கள் போராட்டம், பேரணி, கையெழுத்து பரப்புரை.

வரும் நவம்பர் மாதம் இலங்கையில் இனப்படுகொலை செய்த ராஜபக்சேவின் தலைமையில் காமன் வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் இந்திய அரசும் கலந்து கொள்கிறது . இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டில் பன்னாட்டு மாநாடு நடந்தால் அது இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் போற்குற்றங்களை மூடி மறைக்கும் செயலாக மாறும். எனவே உலக நாடுகள் இலங்கையை தனிமை படுத்த வேண்டும் . தமிழர்களுக்கு நீதி கிடைத்திட வேண்டும். இந்தியா உள்ளிட்ட நாடுகள் அங்கு நடக்கும் மாநாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் . ஒருவேளை அங்கு மாநாடு நடந்தாலும் , அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது , இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இன்று சென்னை மெரீனா கடற்கரையில் தமிழக மாணர்வர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு அவர்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டது. இந்திய அரசே இலங்கையில் நடக்கும் காமன்வெல்த நாட்டை புறக்கணி என்ற முழக்கமும் முன்வைக்கப்பட்டது. பின்பு மாணவர்கள் உழைப்பாளர் சிலையில் இருந்து காந்தி சிலை வரை சுமார் 3 கி மீ வரை விழிப்புணர்வு பேரணி நடத்தினர். காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்த கனடா நாட்டிற்கு நன்றியும் தெரிவித்து பதாகை ஏந்தினர் மாணவர்கள்.
 
1374736_732540946760758_1162921102_n.jpg
 
1381810_732540666760786_943130590_n.jpg
 
1381813_732540800094106_237261009_n.jpg
 
1375187_732540636760789_1497278099_n.jpg
 
1380458_732541643427355_1966951149_n.jpg
 
1374291_732541600094026_144420074_n.jpg
 
960024_732541360094050_623079115_n.jpg
 
1375771_732541553427364_446094242_n.jpg
 
249087_732541403427379_1201228946_n.jpg
 
1380492_732541610094025_1312257698_n.jpg
 
1382306_732542183427301_335030378_n.jpg
 
1379352_732542333427286_1546514703_n.jpg
 
1375792_732542353427284_578192921_n.jpg
 
1383400_732541533427366_72137220_n.jpg
 
 
Rajkumar Palaniswamy
 
(facebook)
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
    • "தாய்மை"  "காதல் உணர்வில் இருவரும் இணைய  காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட   காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 
    • அவங்கள் விரும்பினால் வைரம் கொடுப்பாங்கள், அவையளின்ட அரசியலுக்கு விருப்பமில்லையென்றால் பித்தளை ,வெண்கலம் கொடுப்பாங்கள் .... மாலைதீவுடன் பகைத்து கொண்டு இந்தியா லட்சதீவில் சுற்றுலா துறையை விரிவு படுத்திய மாதிரி இதுவும் அரசியல் தான்...
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.