Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் "தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு"வினர் அதை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு நினைவேந்தலாக நடத்தியுள்ளனர்.

 

181251_458736577536873_1715066693_n.jpg

 

954765_458736614203536_1313369089_n.jpg

 

294883_458736720870192_1057404905_n.jpg

 

969263_458736950870169_1664908590_n.jpg

 

970479_458737004203497_1868616872_n.jpg

 

936875_458737000870164_1255775149_n.jpg

 

960253_458737120870152_1108506301_n.jpg

 

922838_458737477536783_1058862530_n.jpg

 

941590_458737580870106_1466308132_n.jpg

 

970076_458737650870099_1715149227_n.jpg

 

253215_458737850870079_1159230662_n.jpg

 

310095_458738027536728_468419817_n.jpg

 

260246_458738017536729_896171424_n.jpg

 

254173_458738230870041_427535595_n.jpg

 

946672_458738510870013_1938730933_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக கடலூரில் நடைபெற இருந்த பேரணி மற்றும் போதுகூட்டதிற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது , காவல்துறையினரின் பல்வேறு நெருக்கடிகளை மீறி ஈழத்தில் இறந்த உறவுகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது இதில் ஏரளாமான பொதுமக்கள் கலந்து கொண்டு தம் உறவுகளுக்கு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர் ..

 

922931_449891788434897_1141631890_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

திருநெல்வேலி மாவட்ட தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பாக மே 18 உலக இனப்படுகொலை தினமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல், தமிழக திறந்த வெளி சிறை கூடங்களில் 24 வருடங்களாக அடைபட்டு கிடக்கும் ஈழத்தமிழர்களுக்கு சம குடியுரிமை அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற ஒற்றைக்கோரிக்கையுடன் நடைபெற்றது.

 

537339_449828701774539_924825082_n.jpg

 

537339_449828711774538_1857272447_n.jpg

 

537339_449828715107871_2056161406_n.jpg

 

537339_449828718441204_1848337733_n.jpg

 

247704_449829491774460_1305997291_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

மே 18 2013 ஜேர்மனில் நடைபெற்ற பேரணி.

 

968940_554946027882052_1143932598_n.jpg

 

960257_554946031215385_1623372326_n.jpg

 

65636_554946071215381_173698802_n.jpg

 

941227_554946094548712_208037725_n.jpg

 

385345_554946107882044_1692939232_n.jpg

 

971001_554946004548721_152928533_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-thumb-8609.jpg?_r=0@  VENDAN : (19 May 2013 - 02:04 PM) பல்லாயிரகணக்கான தமிழர்ளும், தமீழீழ ஆதரவு அரசியல் தலைவர்களும் மெரீனாவில் திரண்டுள்ளனர்.

 

http://dinaithal.com...nadu&Itemid=102

 

merina-19-2.jpg

merina-19.jpg

 

 

Link to comment
Share on other sites

மே 17 இயக்கத்தினரால் சென்னை மெரீனாவில் நடத்தப்பட்ட நினைவேந்தல் தொடர்பான மேலும் ஒரு படம்

 

 

576610_593912340627000_1765713725_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

மே 18 ஜேர்மனில் நடைபெற்ற பேரணி தொடர்பான மேலும் சில படங்கள்

 

947126_319828101484122_1580444147_n.jpg

 

576776_319828274817438_672111591_n.jpg

 

935131_319828314817434_1302639771_n.jpg

 

21283_319828351484097_1923031196_n.jpg

 

217300_319828808150718_902775383_n.jpg

 

263285_319828801484052_1820165780_n.jpg

 

941182_319828448150754_480399733_n.jpg

 

263347_319828601484072_57782918_n.jpg

 

 

(facebook)

Link to comment
Share on other sites

அதிமுக ஆட்சியின் அடக்குமுறையும் ஒடுக்குமுறையும்

 

மே-18 அன்று கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சேலம் மாவட்டத்தில் இருந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண் அவர்களின் தலைமையில் சென்ற பொதுமக்களையும், கல்லூரி மாணவர்களையும், நாம் தமிழர் கட்சியின் தோழர்களையும் அக்கூட்டத்திற்கு செல்லவிடாமல் சேலம் ஆத்தூர்-யை அடுத்து கூட்டுச்சாலை (கூட்டுரோடு) சுங்கச் சாவடியில் காவல்துறையினரால் தடுத்து 200 க்கும் மேற்பட்ட நாம் தமிழரை இரவு 9 மணிவரை மண்டப்பத்தில் சிறை வைத்து திருப்பி அனுப்பினர்.

பெண்களும் குழந்தைகளும் இதில் இருக்கிறார்களே என்று பாராமல் கூட நமது காவல்துறையினர் இரவு 9 மணி வரை ஒருவரையும் வீட்டிற்கோ பொதுக்கூட்டத்திற்கோ செல்ல அனுமதிக்கவில்லை. அக்கூட்டத்தில் பெரும்திரளாக கலந்து கொள்ளவேண்டும் என்று எண்ணி கடந்த ஒரு மாதகாலமா பெரும் பாடுபட்டு நிதி சேகரித்து, விளம்பரங்கள் செய்து, வீடு வீடாக பிரச்சாரம் செய்து சேர்த்த மக்களின் உணர்வுகளை இந்த ஆட்சியாளர்கள் வீணாக்கிவிட்டனர்.

ஏன் இந்த அடக்குமுறை, ஒடுக்குமுறை?

 

 

 

310141_193735297444775_458171098_n.jpg

 

559569_193735310778107_1013440731_n.jpg

 

942723_193735350778103_315506352_n.jpg

 

603592_193735477444757_379643252_n.jpg

 

603950_193735617444743_474684705_n.jpg

 

264545_193735657444739_1756071937_n.jpg

 

946943_193735674111404_640621042_n.jpg

 

947077_193735780778060_1588623012_n.jpg

 

923230_193736027444702_273889308_n.jpg

 

310124_193736077444697_1179323358_n.jpg

 

970760_193736527444652_138292613_n.jpg

 

969313_193736550777983_874239735_n.jpg

 

184577_193736877444617_1844607482_n.jpg

 

971302_193736840777954_1853052784_n.jpg

 

166089_193736907444614_2009955389_n.jpg

 

941258_193737034111268_1196755624_n.jpg

 

936956_193737114111260_398294334_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

காவல்துறையின் முற்றுகைக்கு மத்தியிலும் திரண்ட தமிழர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

நினைவேந்தல் நிகழ்வின் முகப்புப் பகுதியில் ‘அதிரடிப்படையை’ குவித்து எங்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்று மக்கள் பங்கேற்பினை தடுத்து முற்றுகை வளையத்தினை ஏற்படுத்தினார்கள். 3.30 மணியில் ஆரம்பித்த முற்றுகை 7.30 மணிவரை இருந்தது.

நினைவு நடுகல்லினை வைக்ககூடாது, தடுப்பு கட்டைகள் ’பயங்கரமான ஆயுதமாக’ இருக்கிறது ஆகவே அகற்றவேண்டும் என கொடுத்த நெருக்கடிகள் என காவல்துறையின் நோக்கம் மக்கள் பங்கெடுப்பினை தடுப்பதாகவே அமைந்தது.

 

நினைவேந்தல் நடுகல்லிற்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களை காவல்துறை தடுத்து அனுப்பிய நிகழ்வும் நடந்தது.

இன்னும் பலவிடயங்களை பகிரவேண்டும். தொகுத்து எழுதுகிறோம்.
 

- திருமுருகன் காந்தி -

 

(facebook)

Link to comment
Share on other sites

சென்னை மெரீனாவில் மே 18 ஆம் திகதி மாணவர்கள் நடத்திய போராட்டமும் மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட காட்சியும்.

 

"ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எங்கள் தலைவன் பிறந்தான்" என்ற பாடலை ஒருவர் பாடுகிறார். :)

 

 

(facebook)

 

 

 

Link to comment
Share on other sites

மெரினாவில் மே 17 இயக்கத்தினரால் மே 19 ஆம் திகதி ஒழுங்குசெய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வைகோ ஐயா உட்பட பலர் பால சந்திரன் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி கோஷமிடும் காட்சி...

 

 

(facebook)

 

 

 

 

Link to comment
Share on other sites

நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற இன அழிப்பு நினைவுநாள்.

934026_516623038402964_526870680_n.jpg

603449_516622985069636_2140524223_n.jpg

945811_516622968402971_1136374368_n.jpg

205487_516623058402962_1207130716_n.jpg

943585_516687665063168_1315213209_n.jpg

576770_516623185069616_1694703054_n.jpg

559512_516622895069645_766071378_n.jpg

 

 

942887_516688005063134_1991182624_n.jpg

 

922946_516687271729874_315655768_n.jpg

971261_516687275063207_2046292196_n.jpg

969555_516687441729857_144371735_n.jpg

969087_516687491729852_902084024_n.jpg

644273_516688361729765_1806967057_n.jpg

 

 

(facebook)

Link to comment
Share on other sites

நீதி கேட்டு மாணவர் எழுச்சி நாள் லண்டனில் 23.06.2013

 

486674_597536450265776_981465172_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

மே 18 இன அழிப்பு நினைவு நாள் - பிரான்ஸ்

 

946607_257913904353390_1780345711_n.jpg

 

942622_257913997686714_455105471_n.jpg

 

970866_257914031020044_842609160_n.jpg

 

316255_257913907686723_1113745859_n.jpg

 

481641_257914201020027_321894275_n.jpg

 

 

946612_257914387686675_1209437983_n.jpg

 

941838_257914537686660_416733828_n.jpg

 

923492_257914581019989_540990367_n.jpg

 

375074_257914947686619_2026389409_n.jpg

 

 

644283_257915174353263_1109392525_n.jpg

 

969759_257915247686589_1130710493_n.jpg

 

603546_257915257686588_1359035859_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

நேற்றைய நினைவேந்தல் நிகழ்விற்கு எப்போழுதும் போல அரசின் அனுமதி கிடையாது. மே பதினேழு இயக்கம் நிகழ்த்திய பெரும்பாலான போராட்டங்கள் அரசின் அனுமதியை மீறியே நிகழ்ந்திருக்கிறது. சென்னை மெரினாவில் இதுவரை நிகழ்ந்த நிகழ்வுகளும், ஐ. நா அலுவலக, காங்கிரஸ் அலுவலக, சுப்ரமணியசாமி, கமலஹாசன் அலுவலகம், காலச்சுவடு, சென்னை புத்தகதிருவிழா உட்பல நிகழ்ந்த பல்வேறு முற்றுகை- எதிர்ப்பு போராட்டங்களும் அரசின் அனுமதியில்லாமலேயே, அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தான் நிகழ்ந்தது.

மே பதினேழு தோழர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு இருக்கின்றன. என் மீது இதுவரை 6 நிகழ்வுகளுக்கும் மேல் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. சுவரொட்டி ஒட்டுவதில் இருந்து அச்சடிப்பது, துண்டறிக்கைகள் விநியோகம் செய்வதில் இருந்து அனைத்திலும் நெருக்கடிகளை எதிர்கொண்டே இதுவரை நிகழ்த்தி இருக்கிறோம்.
பொதுமக்களை அரசின் அனுமதியை மீறிய நிகழ்விற்கு பங்கெடுக்க வைத்ததும் மே பதினேழு இயக்கத்தின் செயலே.

போராட்டம் செய்யவேண்டுமென முடிவெடுத்த பிறகு அனுமதிக்காக மட்டும் காத்திருப்பதில்லை.

 

- திருமுருகன் காந்தி -

 

(facebook)

Link to comment
Share on other sites

இன்று காலை பத்திரிக்கையாளர் தோழர் ஒருவர் தொடர்பு கொண்டு “ தோழரே நேற்று நினைவேந்தல் நடந்ததா?” என்றார்.

“ ஏன் தோழர், நேற்று நினைவேந்தல் நடந்ததே” என்றேன்...

” இல்லை தோழர், காவல்துறையில் சொன்னார்கள், நிகழ்ச்சி தடை செய்யப்பட்டிருக்கிறது “ என்றார்..
பிறகு தோழர்களிடம் விசாரித்தபொழுது இதே செய்தியை பல இடங்களில் செய்தியாக பரப்பி இருந்திருக்கிறார்கள்...

என்னுடைய செல்பேசி நேற்றுக் காலை 6 மணிக்கு வந்த அழைப்பிற்கு பிறகு செயல்படவே இல்லை. மாலை 5 மணிக்கு பிறகே சில அழைப்புகள் வந்தன.

அரண் போல நின்ற காவல்துறையினர், ஒன்று கூட வந்த மக்களை திருப்பி அனுப்பினார்கள். மேலும் சிலரிடம் விலகி வெளியே செல்லுமாறு சொன்னார்கள்.இதுபோல பல தோழர்கள், நண்பர்கள் இம்மாதிரிச் செய்தியை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்...

நினைவேந்தல் எனும் நிகழ்வினை நடக்க விடாமல் தடுப்பது என்கிற விருப்பம் அரசுக்கு மட்டும் இருக்கவில்லை..

அந்த நிகழ்வினை வெற்றிகரமாக நிகழ்த்துவதும், பெரும் திரளாய் மக்கள் திரண்டு நினைவஞ்சலி செலுத்துவதையும் தடுப்பதை நோக்கமாக வைக்கும் அரசுக்கும் இதர நபர்களுக்கும் சொல்ல விரும்புவது ஒரே ஒரு செய்தியை தான்..

நாங்கள் அரசியல் கட்சியல்ல.. கூட்டம் கூட்டி காட்டி வலிமையை நிரூபிப்பதற்கு, அதிகாரத்தினை கைப்பற்றுவதற்கு. அடக்கி விடுவதால் போராட்டம் அடங்கிவிடுவதில்லை. 2009இல் துரோகம் செய்தவர்கள் வீழ்ந்த வரலாறு இன்னும் மறைந்து விடவில்லை..

காவல்துறையினர் கவனிக்க வேண்டியத்; இயக்கங்கள், அரசியல் கட்சியை மட்டுமே எதிர்த்துப் போராடப் போவதில்லை. போராடியதும் இல்லை.. சிங்கள அரசிடம் நீங்கள் சம்பளம் பெற்று வேலை செய்வதாக நீங்கள் நடந்து கொண்டால், சிங்களத்திற்கு என்ன எதிர்ப்பினை பதிவு செய்தார்களோ அதை சிங்கள ஆதரவு அதிகாரிகளுக்கும் செய்யவே செய்வார்கள் இயக்கங்கள்.

நாங்கள் கடுமையான ஒடுக்குமுறை காலமான திமுக காலத்தினையும் கடந்து வந்து இருக்கிறோம். ஒடுக்குமுறைகளை எதிர்கொள்வது கடினமல்ல.. ஆனால் கடந்த காலத்தினை விட தற்போது தமிழக மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.. உங்கள் ஒடுக்குமுறை உங்களை மட்டுமே பலவீனமாக்கும்.

 

- திருமுருகன் காந்தி -

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் மே 18 பேரணி மழைக்கு மத்தியிலும் நடைபெற்றது.

பேரணிக்கு நானும் சென்றிருந்தேன். :rolleyes: கையில் பதாகைகளுடன் அனைவரும் ரோஜா மலர் ஏந்தி சென்றோம். பலர் "arrêter le génocide tamouls" என்று பொறிக்கப்பட்ட தமிழீழ வரைபடத்துடன் கூடிய t-shirt அணிந்து சென்றோம். அனைத்தும் பேரணி ஒழுங்கு செய்தவர்களால் இலவசமாகவே தரப்பட்டது. பலர் புலிக்கொடிகளை பிடித்திருந்தார்கள். ஒரு புலிக்கொடியும் பிரான்ஸ் நாட்டு கொடியும் ஐரோப்பா கொடியும் மிக உயரமாக பிடிக்கப்பட்டன.

école miliitaire இலிருந்து பேரணி ஆரம்பமானது. "முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்" என்ற பாடல், "பூக்கள் எரிகிறதே எம் வேர்கள் கருகிறதே" மற்றும் பல பாடல்கள் ஒலிபரப்பப்பிக்கொண்டிருந்தார்கள். பிரெஞ்சு மொழியிலும் பாடல், பிரச்சாரங்கள் ஒலிபரப்பப்பட்டன. பேரணியின் இடையில் மழை வந்து விட்டது. மழைக்கு மத்தியிலும் அனைவரும் பேரணியில் பயணித்தோம். ஆங்காங்கே வேற்றின மக்கள் எமது போராட்டத்தை படமெடுத்தார்கள். eiffel tower அருகே பேரணி பயணித்த போது அங்கு சுற்றுலா வந்த பல மக்கள் எமது போராட்டத்தை படமெடுத்தார்கள். சிலர் வீடியோவும் எடுத்தார்கள். சில வெள்ளைக்கார பெண்மணிகள் எமது முதுகில் தட்டி ஆறுதல் கூறி சென்றார்கள்.

 

பேரணி இறுதி இடத்தை அடைந்ததும் இறந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தினோம். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியில் பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தினோம். பின்னர் பலர் உரையாற்றினார்கள். ஒரு எழுச்சிப்பாடலுக்கு சிலர் சேர்ந்து நடனமாடினார்கள். மழை தூறலின் மத்தியிலும் நிலம் ஈரமாக இருந்த போதும் அவர்கள் எழுச்சி நடனமாடியது பாராட்டப்பட வேண்டியது. இலங்கையில் சைவ, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஸ்தலங்கள் அழிக்கப்பட்டு அவ்விடத்தில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதை சொல்லும் வகையில் ஒரு சிறு நாடகம் இடம்பெற்றது. பின்னரும் சிலர் உரையாற்றினார்கள். அத்துடன் நான் அங்கிருந்து வெளியேறி விட்டேன். அதன் பின்னர் நடைபெற்றவை பற்றி தெரியவில்லை.

 

படங்கள் கிடைத்தால் பின்னர் இணைக்கிறேன்.

 

மே 18 இன அழிப்பு நினைவு நாளில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

 

"பூக்கள் எரிகிறதே எம் வேர்கள் கருகிறதே" என்ற பாடலை நீங்களும் கேளுங்கள்.

 

 

 

நன்றி  துளசி

யாழின் ஒரு நிருபர் போல வளர்வது குறித்த சந்தோசம்

நானும் வந்து இறுதிவரை நடந்து 7 மணிவரை நின்று வந்தேன்.

மழையாலும் உட்காரமுடியாமையாலும் கூட்டம சிறி)து கலைந்தாலும்  மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தது

அனைவருக்கும் நன்றிகள்

(பேசிய  அநேகமானவர்கள் பிரெஞ்சுக்காறர்கள் அதிலும் அரசியலில் முக்கியமானவர்கள்)

Link to comment
Share on other sites

 
திமுகவினை எதிர்க்குமளவிற்கு அதிமுகவினை எதிர்க்கவில்லையே என்கிறார்கள். திமுகவினை விமர்சிக்கிறீர்கள், ஆனால் அதிமுகவிடம் அடக்கி வாசிக்கிறீர்கள் என்றார்கள்..

இது உண்மையல்ல..

திமுகவிற்கு கிடைத்த எதிர்ப்பு என்பது அதிமுகவிற்குமான பாடமாகவே இருந்தது. அதனால் தான் அதிமுக அரசில் , ஈழ ஆதரவு புத்தகங்கள், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், கூட்டங்கள், கருத்தரங்கங்கள், வீதி பிரச்சாரங்கள், தெருமுனை பிரச்சாரங்கள், ஆர்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என திமுகவினால் தடுக்கப்பட்ட அனைத்திற்கும் தடைகள் தளர்த்தப்பட்டன.(உதாரணமாக சர் பிட்டி தியாகராயர் அரங்கும், நூலக கட்டிடமும் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடங்களாகவே இருந்தன.சென்னையில் தி. நகர் பள்ளிக்கூடத்தினை தவிர்த்த ஏனைய இடங்களில் கூட்டம் நடத்த இயலாது)

தொடர்ச்சியான மக்கள் திரள் போராட்டங்களும், எதிர்ப்புணர்ச்சியும், தமிழீழ ஆதரவு நிலைப்பாடும் அரசினை நெருக்கடிக்குள்ளாக்கின. இதுவே அதிமுகவினை தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டினை எடுக்கவேண்டிய ஒரு நாடக நிலைக்கு தள்ளியது. தமிழீழ எதிர்ப்பு நிலைப்பாட்டினை எடுக்க அதிமுக சற்று அஞ்சியே இருந்தது. எந்த ஒரு போராட்டத்திற்கும் எதிர்ப்பினை தெரிவிக்கவோ, உளவுத்துறையை அனுப்பி மிரட்டவோ செய்யவில்லை. திமுக செய்த அடக்குமுறை அயோக்கியத்தனத்தினை ஒருபொழுதும் மறக்கவோ, மன்னிக்கவோ இயலாது. அதிமுகவின் காலம் இப்பொழுது ஆரம்பித்திருக்கிறது.

அதிமுக அரசு மக்களை ஒடுக்குவதற்கான காலத்திற்காக காத்திருக்கவே செய்திருக்கிறது. அதை ஆரம்பித்திருக்கிறது எனலாம்.
தமிழீழ விடுதலை போராட்ட ஆதரவுகளத்தில் தமக்கான வலிமையை அதிகரிக்கும் ஒவ்வொரு இயக்கமும், கட்சியும் இந்த இரண்டு கட்சிகளாலும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டன/படுகின்றன.

அதிமுகவினை எதிர்த்து நிகழ்ந்த போராட்டங்களை விமர்சகர்கள் கவனமாக தவிர்க்கவே செய்கிறார்கள். உதாரணமாக செங்கொடி ஊர்வலம் முதல் முல்லைப்பெரியாரில் நிகழ்ந்த போராட்டமும், பரமகுடி துப்பாக்கிசூடும், கூடன்குள எதிர்ப்பு போராட்டமும் இவ்வாறே அதிமுக எதிர்ப்பு நிகழ்வாகவே நிகழ்ந்தன.

தற்போது நிகழும் தமிழீழ போராட்ட ஒடுக்குமுறையை அதிமுகஅரசும், அரசு அதிகாரிகளும், இந்திய அரசு வர்க்கமும் இணைந்து செயல்படுத்துகின்றன. மஞ்சள் பாசிசம், பச்சை பாசிசம் , காவி பாசிசமும், காங்கிரஸு பாசிசமும், சிபிஎம் பாசிசமும் இணைந்து நிற்கும் இக்காலத்தில் சேர்ந்து செயலாற்ற நமக்குள் விரிவான புரிதல் அவசியம்.

 

திருமுருகன் காந்தி [முகநூல்]

 

Link to comment
Share on other sites

கனடா Queens park இல் மே 18 இன அழிப்பு நாள்

 

603707_338797039582585_1560962596_n.jpg

 

166023_338798196249136_1490844884_n.jpg

 

 

935191_338807772914845_885333658_n.jpg

 

428083_338807402914882_369019005_n.jpg

 

947335_338803802915242_531734347_n.jpg

 

 

931170_338801732915449_1565430514_n.jpg

 

375025_338801879582101_1365066780_n.jpg

 

559490_338804536248502_1668838143_n.jpg

 

253370_338804809581808_2006272834_n.jpg

 

 

485439_338802179582071_1612483454_n.jpg

 

(facebook)

 

Link to comment
Share on other sites

கனடா Queens park இல் மே 18 இன அழிப்பு நாள் தொடர்பான மேலும் சில படங்கள்

 

 

581747_649547695062075_1097043545_n.jpg

 

922699_649547711728740_1465287180_n.jpg

 

600802_649547945062050_1744523186_n.jpg

 

936949_649547978395380_1491638004_n.jpg

 

385369_649546211728890_1470094294_n.jpg

 

 

181423_649545285062316_1881844676_n.jpg

 

481778_649545821728929_1872576881_n.jpg

 

575885_649547065062138_349384459_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

மே 18 இன அழைப்பு நினைவு நாள் - அவுஸ்திரேலியா Melbourne

 

419670_456130894480269_396474993_n.jpg

 

923517_456130857813606_1381719333_n.jpg

 

923113_456131127813579_1694666218_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

தமிழின அழிப்பு நினைவு நாள் மொரீஷியாவில் 17.05.2013

 

மே 17 ஆம் திகதி மௌரிசியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு, அங்கு இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் எங்கு உள்ள அனைத்து ஆலயங்களிலும் செய்தபின் அந்நாட்டு பாராளுமன்றம், மற்றும் இந்திய, அமெரிக்க துதராலயங்களை நோக்கி பல்லாயிரம் மக்கள் உணர்வு பூர்வமாக தமிழீழ தேசிய கோடியை ஏந்தியவண்ணம் தமிழ் ஈழம் தான் இறுதி முடிவு என்று உணர்த்து முகமாக எமது தேசிய நிறமான சிவப்பு மஞ்சள் கோடியில் தமிழ் ஈழம் என்று பொறித்து எல்லோரும் ஏந்தி சென்றனர்.

அத்துடன் சிறி லங்கா சர்வதேச அமைப்புகளில் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மே 18 சர்வதேச எங்கும் உள்ள தமிழீழ மக்கள் அவைகள், தமிழ் தேசிய அமைப்புகளுடன் கைகோர்த்து Beau Bassin என்ற இடத்தில் இருந்து Rose Hill Plaza நோக்கி சென்று அங்கு முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நினைவாக நினைவு தூபி ஒன்றை திறத்து வைக்க இருக்கின்றனர்.

- செய்தி தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு
- (17-05-2013)

 

 

946574_256927481118699_1466818441_n.jpg

 

944302_256927507785363_358184469_n.jpg

 

253250_256927511118696_460288413_n.jpg

 

960126_256927544452026_1534041047_n.jpg

 

375148_256927564452024_1912730477_n.jpg

 

934009_256927574452023_1965034136_n.jpg

 

947065_256927597785354_1320847723_n.jpg

 

968995_256927604452020_1355783359_n.jpg

 

971430_256927621118685_1337988106_n.jpg

 

971375_256927417785372_97737378_n.jpg

 

971830_256927421118705_1349400215_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இடிந்தகரையில் 18-05-2013

 

922705_473861792691915_1834619877_n.jpg

 

405593_473861952691899_54712681_n.jpg

 

 

923369_473861822691912_2133689259_n.jpg

 

6264_473861646025263_550987100_n.jpg

 

385272_473862249358536_83614000_n.jpg

 

548402_473862546025173_645760754_n.jpg

 

376874_473862809358480_260235556_n.jpg

 

935621_473862939358467_920099895_n.jpg

 

417848_473863036025124_76407725_n.jpg

 

522157_473863242691770_225809836_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

மதிப்புமிக்க தா.பா.வுக்கு மாணவர்களின் வேண்டுகோள்....

செம்பியன்....
நான் மேடைகளில் உணர்ச்சிபொங்க பேசியதுண்டு. ஆனால் தங்களைப் போல அச்சுபிசகாமல் அர்த்தத்தோடும் நையாண்டியோடும் பேச நினைத்து முடியாமல் போனதுண்டு. அதே போல் ஈழக்கொள்கையில் மாறுபட்டிருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஒரு மதிப்பு இருந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ....

நான் செம்பியன், லயோலா கல்லூரி இரண்டாமாண்டு மாணவன். ஈழத்தில் நம் இனம் படும் துன்பங்களைக் கண்டு, தம்பி பாலச்சந்திரன் கொல்லப்பட்ட காட்சிகளைக் கண்டு தமிழக மாணவர்களை ஒன்றிணைத்துக் கொண்டு இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்றெண்ணி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கிய மாணவர்கள் எண்வரில் நானும் ஒருவன்.

உண்ணாவிரதத்தை லயோலா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தொடங்கியிருந்தாலும் இது இனத்துக்கான போராட்டம். இதில் அனைத்து தமிழக மாணவர்களும் 'தனித்தமிழீழம் ஒன்றே தீர்வு' என்ற முழக்கத்தோடு எடுத்துச் செல்லும் விதமாக பொதுவான பெயரில் 'தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு' என்று உருவாக்கினோம்.

ஆனால் எதிர்பாராவிதமாக எந்த காரணமும் இல்லாமல் 'தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு' என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி தங்களது மாணவர் படையை வைத்து தமிழக மாணவர்களிடையே முதல் பிரிவினையை ஏற்படுத்தியது. இன்றுவரை அவர்கள் ஈழத்துக்கான மாணவ போராட்டத்தில் தனி அணியை உருவாக்கிய காரணம் என்ன என்று புரியவில்லை? நிற்க.

இந்திய பார்ப்பனீயம், தங்களது மொழியில் சொல்வதானால் இந்திய ஏகாதிபத்தியம் எங்களது உண்ணாவிரதத்தை வலுக்கட்டாயமாக பல தந்திரங்களை கையாண்டு முடிவுக்கு கொண்டுவந்தது. ஆனாலும் மாணவத் தீ பரவிவிட்ட செய்தி அறிந்து, சென்னை அல்லாது பிற மாவட்டங்களில் எங்களைப்போல் உண்ணாவிரதம் இருந்து தொடர்ந்து தீயை அணையாமல் பாதுகாத்த மற்ற கல்லூரி மாணவர்களைச் சந்தித்து, ஈழத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வலுவான தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கும் பொருட்டு, தமிழக மாணவர்களை ஒன்றிணைப்பதற்காக நாங்கள் வெளிமாவட்டங்கள் சென்றிருந்தோம்.

அதுசமயம் இங்கு சென்னையில் பல கல்லூரி மாணவர்கள், கூட்டமைப்பின் சார்பாக ஒன்றாக இருந்து செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கக்கூடிய செயல். இதில் பல இயக்கங்களின் மாணவரணி செயல்பட்டது. அதில் ஒருவர்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பெருமன்றத்தைச் (AISF) சேர்ந்த சி.தினேஷ்.

செயல்பட்ட அணைத்து மாணவர்களும் தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு என்றே முழக்கமிட்டனர். கூட்டத்தோடு கூட்டமாக வந்த உங்கள் மாணவரணி பெருமன்றத்தின் தோழர் தினேஷும் தனித் தமிழீழமே தீர்வு என்று கூறுவது உண்மையிலேயே மட்டற்ற மகிழ்ச்சி.

ஏனென்றால் கடந்த மார்ச் மாத ஐ.நா. தீர்மானத்தின் போது நாடாளுமன்றத்தில் ஈழத்திற்கு எதிராக உரக்க குரல் கொடுத்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாஸ்குப்தா. தோழர் தினேஷ் சொல்வது போல் தனித்தமிழீழமே தீர்வு என்று நீங்கள் கூட கூறியதாக கேள்விப்பட்டதில்லை.

இவ்விடத்தில் நாங்கள் தங்களிடம் கேட்பது, ஒன்று தில்லியில் உங்களது முழக்கத்தை தனித்தமிழீழம் என்று முன்வையுங்கள். அப்படி செய்தால் தமிழகத்தில் அனைவரும் மகிழ்வர். ஏறக்குறைய 90 ஆண்டு அனுபவமுள்ள அரசியல் கட்சி தனித்தமிழீழ கோரிக்கையை முன்வைத்தால் மகிழ்ச்சிதானே?! இல்லையென்றால் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் பெயரை வைத்துக்கொண்டு தங்களது கட்சியின் மாணவரணி தோழர் தினேசை பயன்படுத்தாமல் இருக்க வழிவகை செய்யுங்கள்.

மார்க்சியத்தைப் புரிந்துகொண்டோமோ இல்லையோ ஆனால் தங்கள் கட்சியைப் போல போராட்ட செயல்பாடுகளை, முடிவுகளை தலைநகர் சென்னை என்பதால் ஓரிடத்திலிருந்து எடுக்காமல் எல்லாமாவட்டத்திலும் கலந்தாலோசித்து மண்டல ரீதியாக மாணவர்கள் ஒன்றிணைந்து குழு அமைத்து முடிவெடுப்பது என்று திட்டமிட்டுள்ளோம். ஆனால் தோழர் தினேசோ மொத்த தமிழ்நாட்டையும் ஒற்றையாளாக நின்று போஸ்டர்களிலும், பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டுள்ளார்.

கூட்டமைப்பு சார்பாக ஒரு போராட்டத்தை அறிவித்தால் இலட்சங்களில் செலவு செய்து போட்டியாக மாநாடு ஒன்றை அறிவிக்கிறார்! சக மாணவர்களோ, ஊடகவியலாளர்களோ எங்களிடம் வந்து மாணவர்களாகிய உங்களுக்கு ஏது இவ்வளவு பணம் என்கின்றனர். மாநாட்டிலோ கம்யூனிஸ்ட் தோழர்களின் பங்கே அதிகம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளுக்கு மாவட்டங்களில் பேரணி அறிவித்தால் போட்டியாக சுடர் பயணம் என்கிறார். மற்ற மாணவர்கள், உணர்வாளர்கள் குழப்பமடைந்து ஏன் தனித்தனியே செய்கிறீர்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.

எங்கள் கல்லூரிக் கல்வியை பணயம் வைத்து, பெற்றோர்களை பகைத்துக்கொண்டு மாபெரும் இந்திய அரசை எதிர்கொண்டு சாகும்வரை உண்ணாநிலை என்று போராட்டக்களத்திற்கு வந்த எங்களை 'இனத்துரோகி பாதிரியார்' ஒருவரின் பின்புலத்தில் இயங்குவதாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளன‌ர். இதை செய்வது களத்தில் இருக்கும் சக மாணவர்கள் என்னும்போது இந்த சமூகம் எங்களைப் போன்றவர்களுக்கு சூட்டும் பட்டத்தை கண்டு அகமகிழ்கிறோம்.

அரசியல் வாழ்வில் தூய்மையைக் கடைபிடிக்கும் நெடுமாறன், ஐயா நல்லக்கண்ணு போன்றோர்களை முன்னுதாரணமாகக் கொண்டு சுயநலமில்லா மாணவர் போராட்டத்தை வைத்து தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கிறோம். முடியாதவகையில் அடுத்த கல்வியாண்டு மாணவர்களிடம் தமிழீழ விடுதலைக்கான மாணவ போராட்டத்தை மாணவ போராட்டமாகவே கொடுத்துச் செல்ல எண்ணுகிறோம். இதில் கட்சி சாயல் பூசவேண்டாமே!

இன்று தெலுங்கானா போராட்டம் வெற்றிபெறும் நிலையில் இருப்பதற்கு அங்குள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களின் பங்கை யாராலும் மறுக்க முடியாது. வேறுவேறு கொள்கை கொண்ட பலதரப்பட்ட மாணவர்களாக அவர்கள் இருந்தாலும் தனித் தெலுங்கானா என்று வந்துவிட்டால் எல்லா மாணவர்களும் ஒன்றிணைந்து போராடுகின்றார்கள். இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள அரசியல் கட்சிகள் மாணவர்களை மாணவர்களாகவே செயல்பட வைப்பதுதான். ஆனால் சபிக்கப்பட்ட தமிழினத்திலோ எதிரிகளை விட வேகமாக துண்டாடுவது உணர்வாளர்களாகவே உள்ளனர்.

இன்னும் ஓரீரு ஆண்டுகளில் மாணவ பருவத்திலிருந்து வெளிவந்தபிறகு தங்களைப் போன்ற கட்சிகள் தங்களது சித்தாந்தங்களை, கொடிகளை எங்கள் மீது திணிக்கலாமே? அதுவரை ஈழப்போராட்டம் மட்டிலுமாவது மாணவப் போராட்டத்தை கட்சி சாயல் பூசாமல் விட்டுவையுங்களேன்?!

நாங்கள் உங்களிடமும் மற்ற அரசியல் கட்சிகளிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான். உங்களுக்கு என்று உங்களது கொள்கைகளை சுமந்து செல்ல ஓர் அரசியல் கட்சி, தொழிலாளர் அணி, மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி என பல உள்ளது. எங்களுக்கென்று இருப்பது மாணவர் கூட்டமைப்பு ஒன்றுதான். மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த தினேசை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக எந்த விதமான அறிக்கையும் கொடுத்து ஊடகவியலாளர்களையும் சக மாணவர்களையும் குழப்ப வேண்டாம் என தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக

செம்பியன் (லயோலா கல்லூரி, இரண்டாம் ஆண்டு) - 96000 94493, tamizhnaesan@gmail.com

      Loyolahungerstrike   [முகநூல்]
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.