Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மாணவர்களின் எழுச்சிக்கு ஆதரவாக லண்டனில் மாணவர் ஆர்ப்பாட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொப் ரே ஒன்ராரியோ மாகாண என் டி பி கட்சியின் தலைவராகவும், ஒன்ராரியோ மாகாண முதல்வராகவும் இருந்தவர். 1991 வரை நடைபெற்ற இவரது ஆட்சியிலேயே இறுதியாக ஒன்ராரியோ செழிப்பாக இருந்தது. அதன் பின்பு 2003ல் மலர்ந்த மகின்ரியினுடைய காலத்தை குறிப்பிடலாம்.

பொப் ரேயினுடைய திறமை காரணமாகத்தான் 2009ல் சமஷ்டி லிபரல் கட்சி(Federal Liberal Party) அவரை இணைத்துக் கொண்டது.

கட்சிகளின் பெயர் ஒன்றாக இருந்தாலும் , இந்தியா போலல்லாது கனடாவில் ஒரே பெயரைக் கொண்ட மாகாணக் கட்சிக்கும் , சமஷ்டிக் கட்சிக்கும்,   அவைகளுடைய கொள்கைகளிலும் போக்குகளிலும்  நிலைப்பாடுகளிலும் பல அடிப்படை வித்தியாசங்கள்  இருக்கின்றன. எனவே இன்றைய என்டிபி கட்சிக்குக் கொள்கை இல்லை என்பதற்காக பொப் ரேக்கு கொள்கை இல்லை என்று நீங்கள் கூற முடியாது. 

லிபரல் கட்சியில் வேட்பாளராக நிற்க முனைந்து நிராகரிக்கப்பட்ட ஆத்திரத்தில் அதே தேர்தலில் என்டிபியில் போட்டியிட்டு தோல்வி கண்ட பின்னும்,  குறிப்பிட்ட பிரேரணை எரிக்கப்பட்ட கூட்டத்திலும் கலந்து கெண்டதுடன் தமிழ் தலைவர்கள் மக்களுக்கு செவி சாய்க்க வேண்டும் என அறிவுரை வழங்கிய ஒன்ராரியோ என்டிபி கட்சியின் தலைவரும், எம் இளையோர் அமைப்பின் முன்னாள் பெருந்தகையுமானவரை விட  பொப் ரே கொள்கையும் நிலைப்பாடும் கொண்டவர்.

இவ்வாறானவர்கள் தான் இன்று எமது இளைய சமுதாயத்தை வழி நடத்திச் செல்கிறார்கள். இவர்களின் வழி நடத்தலைப் பின்பற்றுவார்களாயின் இம் இளைய சமுதாயத்தினர் தம்மையும் பாழாக்கி எம் இனத்தையும் பாழாக்குவார்கள் என்பதில் ஐயமில்லை. கடந்த காலத்திலும் இது தான் நடந்தது இப்போதும் இது தான் நடக்கிறது. 

யாழ்வாணன்.. Bob Rae ஐ குறை சொல்வதல்ல எனது நோக்கம்..! காரணம் எதுவானாலும் கொள்கைகளை மாற்றுபவர்களின் மதிப்பு கீழே இறங்கத்தான் செய்யும்

ஒரு சிறு கதை..

சிறுவயது மகன் சிகரட் பிடிப்பதை தந்தை பார்த்து விடுகிறார்.. வீட்டில் வைத்து கண்டிக்கிறார்.. சிகரட் பிடிப்பது உடல்நலத்திற்குக் கேடு என்கிறார்..

பிறகு கொல்லைக்குப் போய் ஒரு சிகரட்டை பத்த வைக்கிறார்.. :D அப்போது அந்தத் தந்தையின்மீது இருக்கும் மரியாதை மகனிடம் குறைவது விளங்குகிறது அல்லவா?

அன்று முதல் தந்தை சொல்லும் எந்த விடயத்தையுமே மகன் சிரத்தையாகக் கேட்கப் போவதில்லை. அத்தந்தை ஆலோசனை சொல்லும் தகுதியை இழந்தவர் ஆகிறார். :huh:

Edited by இசைக்கலைஞன்

  • Replies 66
  • Views 3.6k
  • Created
  • Last Reply

லண்டன் மாணவர்களின் உண்ணாவிரதம் இந்தியத் தூதரகத்தில் மனு கொடுத்ததுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இதைத்தான்  நீங்களும்  சொன்னீர்கள் நானும் சொன்னேன்.

ஒரு அடையாள உண்ணாவிரதமாக இருந்து விட்டு மனுவைக் கொடுத்து முடித்துக்கொள்ளலாம்.   உசுப்பேத்துவதுக்கு என்றே ஒரு கூட்டம்   ஊரிலும் சரி  யாழ் இணையத்திலும் சரி  உணச்சி பொங்கி திரிவார்கள் :lol:  அதைக் கேட்டு  போராட்டத்தை கேவலமாக  நடத்தக் கூடாது. :)

தமிழச்சி,

நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் நாடு கடந்த ஆரசிற்கு ஆதரவு தந்து எழுதினீர்கள். காரணம் எமது மக்கள் தொடங்கிய விடுதலை புரட்சி வெல்ல வேண்டும் என்று.

பின்னர் இன்னொரு தலைமைக்கு காத்திருப்பதாக கூறு நாடு கடந்த அரசை நிராகரீத்தீர்கள்.

இப்பொழுது மாணவர்கள் உலகளாவிய ரீதியில் எமது மக்களின் விடுதலை புரட்சியை முன்னெடுத்து செல்கிறார்கள். அதையும் நிராகரிக்கின்றீர்கள்.

எதையும் நிராகரிக்கும் நீங்கள் உலகமே ஏற்றுக்கொண்ட "அரபு வசந்தம்" என்ற புரட்சியையும், அண்மையில் மறைந்த வெளிசுவேலா அதிபரை மாற்றீடு செய்தவர் 'அவரின் புரட்சியை முன்னெடுப்பேன்" என கூறியது, தெரிவு செய்யப்பட்ட புதிய சீன அதிபர் கூட 'புரட்சி' என்ற வார்த்தை பாவித்ததும்  'உலகம் இப்பொழுது அதிகம் புரட்சி என்ற வார்த்தையை பாவிப்பதில்லை' என்பது உங்கள் உலகம் நிராகரிக்கப்பட்ட ஒன்றோ என எண்ணத்தோன்றுகின்றது.

லண்டன் மாணவர்களின் உண்ணாவிரதம் இந்தியத் தூதரகத்தில் மனு கொடுத்ததுடன் முடிவுக்கு வந்துள்ளது.

வெற்றிகரமாக முடித்துள்ளார்கள், பாராட்டுக்கள் அந்த உணர்வாளர்களுக்கு !

நாலு  பேருக்கு தமிழக மாணவர் எழுச்சி பற்றியும் தாயக மக்கள் நிலமை பற்றியும் ஒரு விழிப்புணர்வை கொண்டுவந்தமை மூலம் என்னால் முடியாத ஒன்றை அவர்கள் சாதித்து விட்டார்கள்

531507_597475306931165_797792405_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு எனது நன்றி!

தமிழச்சி,

சரியானதைச் செய்வதற்கு எப்பொழுதுமே காலம் கடந்து விடுவதில்லை.   இதுதான் அதன் தமிழாக்கம்.

என்னைவிட உங்களுக்கு அதிகமாக ஆங்கிலம் தெரிகின்றது என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

உங்களின் அந்த திறமையை எமது மக்களுக்ககாவும் அவர்கள் சம்பந்தப்பட்ட பரப்புரை வேலைகளுக்கும் நிச்சயம் நாளாந்தம் பயன்படுத்துவீர்கள் என்று நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்வாணன்.. Bob Rae ஐ குறை சொல்வதல்ல எனது நோக்கம்..! காரணம் எதுவானாலும் கொள்கைகளை மாற்றுபவர்களின் மதிப்பு கீழே இறங்கத்தான் செய்யும்

ஒரு சிறு கதை..

சிறுவயது மகன் சிகரட் பிடிப்பதை தந்தை பார்த்து விடுகிறார்.. வீட்டில் வைத்து கண்டிக்கிறார்.. சிகரட் பிடிப்பது உடல்நலத்திற்குக் கேடு என்கிறார்..

பிறகு கொல்லைக்குப் போய் ஒரு சிகரட்டை பத்த வைக்கிறார்.. :D அப்போது அந்தத் தந்தையின்மீது இருக்கும் மரியாதை மகனிடம் குறைவது விளங்குகிறது அல்லவா?

அன்று முதல் தந்தை சொல்லும் எந்த விடயத்தையுமே மகன் சிரத்தையாகக் கேட்கப் போவதில்லை. அத்தந்தை ஆலோசனை சொல்லும் தகுதியை இழந்தவர் ஆகிறார். :huh:

//பொப் ரேயினுடைய திறமை காரணமாகத்தான் 2009ல் சமஷ்டி லிபரல் கட்சி(Federal Liberal Party) அவரை இணைத்துக் கொண்டத//

சரித்திரத்தை சரியாக அறிந்து கொண்டு ஒருவரைப் பற்றி எழுதுவது நல்லதல்லவா?

மேலும் நாட்டின் நலன் கருதி ஒரு கட்சியில் இணைவது உங்கள் பார்வையில் மதிப்பை கீழே இறக்கும் என்றால் நான் குறிப்பிட்ட அந்தத் தமிழப் பெருந்தகை மற்றும் அவரோடு நிற்கும் இன்னும் பலர், மற்றும் 2000ம் ஆண்டு வைகாசியில் லிபரல் கடசியின் நிதி அமைச்சர் போல் மார்டினுக்கு தட்டுக்கு 600 டொலர் படி விருந்தளித்து விட்டு 2005 வரை தங்கள் ஜம்பம் பலிக்கவில்லை என்றவுடன,

 2005ல் லிபரல் கட்சிக்கு எதிராக தமிழ் மக்களை தூண்டியது மட்டுமல்லாமல் 2006 தேர்தல் முதல் 2011 தேர்தல்வரை கொன்சவேர்டிவ் கட்சிக்கும் 2011முதல் என்டிபிக்கும் ஆதரவை வழங்கிய வழங்கிக் கொண்டிருக்கும் கனடாவின் முடி சூடாத் தமிழ் அமைப்பு, அதன் புது வடிவ அமைப்புகள், அது சார்ந்த மற்றைய தமிழ் அமைப்புகள், அதன் தலைவர்கள் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?

“தமிழர் செய்தால் மதிப்பு இறங்காது பொப் ரே செய்தால் மட்டும் இறங்குமோ?”

“சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி குற்றும் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மா்்பினைக் காட்டுதடா” என்று இதைத்தான் கண்ணதாசன் பாடி வைத்தார்.

தமிழில் பற்று வையுங்கள், தேசியத்திற்காக குரல் கொடுங்கள் ஆனால் தேசியப் பற்றுக் காரணமாக சரியாக விபரம் தெரியாமல் இன்னொருவர் மீது அவதூறு பாடாதீர்கள்.

”ஆகவே யாரும் கட்சி மாறலாம்..! ஆனால் அவ்வாறு செய்யும்போது அவர்களின் மதிப்பு கீழ் இறங்குவதை தவிர்க்க முடியாது..!”

என்ற உங்கள் கூற்றுப்படியே சொல்கிறேன்

பொப் ரேயின் மதிப்பு கீழ் இறங்கியுள்ளது என்றால் நான் குறிப்பிட்ட தமிழ் அமைப்பு, அதன் புது வடிவ அமைப்புகள், அது சார்ந்த மற்றைய அமைப்புகள் அதிலிருந்தவர்கள் இன்னும் இருப்பவர்கள் எல்லோருடைய மதிப்பும் தமிழ் மக்கள் மத்தியிலும் கனடிய அரசியில் வட்டாரங்களிலும் கீழ் இறங்கியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

“குருக்கள் குழந்தை கோயிலில்............குற்றமில்லை”

என்பதை நிரூபிக்க விளைவது தவறு இசை,  இனியும் இப்படிக் கண்மூடித் தனமாகத் தொடர நினைத்தீர்களானால் “முள்ளிவாய்க்கால் 2” என்று இன்னொரு சம்பவமும் வரலாற்றில் பதிவாகும் அதற்கு உடந்தையாகாதீர்கள். 

குற்றம் செய்தவனை விட அதற்கு உடந்தையாக இருந்தவனே பெரும் குற்றவாளி என்பதை நிரூபித்து விடாதீர்கள்.

உங்களுக்கு என்ன பிரச்சினை? :D

நான் சொல்ல வருவது பொதுவான ஒரு விடயம்..! Bob Rae இந்த விவாதத்துக்குள் வந்தது என்னால் அல்ல.. முன்பு போடப்பட்ட பதிவுகளையும் வாசித்துப் பாருங்கள்..! :D

Bob Rae மட்டுமல்ல.. யார் கட்சி மாறினாலும் மதிப்பு இறங்கத்தான் செய்யும்..! காரணம் மிக இலகுவானது..! "தனக்கான முடிவையே சரியாக எடுக்கத்தெரியாதவர்கள், எவ்வாறு மற்றவர்களுக்கான முடிவுகளைச் சரியாக எடுக்க முடியும்?"

புரிந்ததா? :huh::wub:

இசையின் கருத்துப்படி பார்த்தால் கட்சி ,தலைமை எந்த பிழைவிட்டாலும் சேர்ந்த குற்றத்திற்காக ஒட்டியே இருக்கவேணும் போலிருக்கு .கூட இருந்து குப்பை கொட்ட வேணும் என்கின்றார் .

அப்படியாயின் எம் ஜி ஆர் கருணாநிதியை விட்டு பிரிந்ததும் பிழை ,பிரபாகரன் குட்டிமணியை விட்டு பிரிந்ததும் பிழை என்கின்றார்கள் போல .

தனக்கான முடிவை சரியாக எடுக்க தெரிந்தபடியால் தான் செல்வா ஜி ஜியின் கொங்கிரசை விட்டு தமிழரசை தொடக்கினார் .

கியுபெக்  ஜோன் சரஸ்ட்டும் கொன்சவேட்டிவில் இருந்து கனடாவின் ஒற்றுமைக்கு முதலிடம் கொடுத்து லிபரல் பாட்டியில் இணைந்து கியுபெக் முதல்வர் ஆனார் .

இதெல்லாம் தெரிந்திருந்தால் இன்னமும் ஏன் வாலை பிடித்து தொங்கபோகின்றார்கள் :D

மற்றதெல்லாவற்றையும் விட்டுவிடுவோம்.. :D இதை மட்டும் இப்போதைக்கு விவாதிப்போம்..! நேரமில்லை.. :D

வலது சாரி கட்சியில் இருந்து ஒரு வர் இடது சாரி கட்சிக்குப் போகிறார்..! அதாவது அடிப்படையையே மாற்றிக்கொண்டு..! அதாவது நேற்றுவரை ஓரினச் சேர்க்கையை எதிர்த்துவிட்டு இன்று ஆதரித்தல்..!  கொள்கை முரண்பாட்டிற்கு இது ஒரு உதாரணமாகச் சொல்கிறேன்..!

குபெக் மக்களுக்கு அவரது செயல் பிடித்திருக்கலாம்..! :D ஏனென்றால் இதெல்லாம்

 அரசியலில் இதெல்லாம் சகஜம்..! :D ஆனால் அவர் நிலைத்தன்மை உடையவர் அல்ல என்பதை எந்தத் தளத்திலும் விவாதிக்க இயலும்..! :D

கட்சிமாறிய ஜோன் பழமைவாதக் கட்சியில் யாரும் இருக்கக்கூடாது என்று ஆலோசனை சொன்னால் யாராவது கேட்பார்களா? நான் கேட்கமாட்டேன்..! :D லிபரலில் உள்ளவர்கள் கேட்கலாம்..! ஏனென்றால் அது அவர்களுக்கு குதூகலமாக இருக்கும்..! ஆனால் பழமைவாதக் கட்சியில் உள்ளவர்கள் அவரைப் பிரித்து மேய்ந்துவிடுவார்கள்..! :D

பி.கு.: நான் எந்தக் கட்சியிலும் இல்லை..! :D

இசையின் கருத்துப்படி பார்த்தால் கட்சி ,தலைமை எந்த பிழைவிட்டாலும் சேர்ந்த குற்றத்திற்காக ஒட்டியே இருக்கவேணும் போலிருக்கு .கூட இருந்து குப்பை கொட்ட வேணும் என்கின்றார் .

அப்படியாயின் எம் ஜி ஆர் கருணாநிதியை விட்டு பிரிந்ததும் பிழை ,பிரபாகரன் குட்டிமணியை விட்டு பிரிந்ததும் பிழை என்கின்றார்கள் போல .

தனக்கான முடிவை சரியாக எடுக்க தெரிந்தபடியால் தான் செல்வா ஜி ஜியின் கொங்கிரசை விட்டு தமிழரசை தொடக்கினார் .

கியுபெக்  ஜோன் சரஸ்ட்டும் கொன்சவேட்டிவில் இருந்து கனடாவின் ஒற்றுமைக்கு முதலிடம் கொடுத்து லிபரல் பாட்டியில் இணைந்து கியுபெக் முதல்வர் ஆனார் .

இதெல்லாம் தெரிந்திருந்தால் இன்னமும் ஏன் வாலை பிடித்து தொங்கபோகின்றார்கள் :D

தவறான பாதி தகவல்.

நீங்கள் கூறியவர் தேசிய கட்சியில் பொதுவுடைமை கட்சியில் இருந்தவர்.   அதன் தலைவராக வர முடியாமையால் க்யூபெக் மாநில லிபரல் கட்சியில் இணைந்து முதல்வாராக இருந்தவர்.

கொள்கை அடிப்படையில் இவர் போல பலர் தோற்றுப்போனவர்கள். காரணம் பொதுவுடைமை கட்சி மற்றும் லிபரல் கட்சிகள்  கொள்கை அடிப்படையில் முரண்பாடனாவை.

சபாஷ்.. அர்ஜுன் அண்ணா இதைப்பற்ரிய புத்தத்தைப் படிக்கவில்லை என்பது தெரிகிறது..! :D

Leadership bids and leadership of the PCs

When Mulroney announced his retirement as PC leader and prime
minister, Charest was a candidate for the leadership of the party at the
1993 Progressive Conservative leadership convention.

Karlheinz Schreiber
alleged he gave $30,000 in cash to Jean Charest's campaign for the Tory
leadership in 1993. However Charest himself says it was only $10,000,
though federal leadership election rules did permit such cash donations.[6] As of 2007, rules against such donations for provincial party leadership campaigns still do not exist in Québec.[7]

Charest impressed many observers and party members, and placed a strong second to Defence Minister Kim Campbell, who had held a large lead going into the convention. Charest served as Deputy Prime Minister and Minister of Industry, Science and Technology in Campbell's short-lived cabinet.

In the 1993 election,
the PCs suffered the worst defeat for a governing party at the federal
level. Only two of the party's 295 candidates were elected— Charest and Elsie Wayne.
Charest himself was reelected fairly handily in Sherbrooke, taking 56
percent of the vote. As the only surviving member of what turned out to
be the last PC Cabinet, Charest was appointed interim party leader and
confirmed in the post in April 1995. Charest therefore became the first
(and as it turned out, only) leader of francophone descent of the Progressive Conservative Party.[8]

In the 1997 election, the Tories received 19% of the vote and won 20 seats, mostly in Atlantic Canada.
The party was back from the brink, but Charest considered the result a
disappointment. While the Tories finished only a point behind Reform,
their support was too dispersed west of Quebec to translate into seats.
They were also hampered by vote-splitting with Reform in rural central
Ontario, a Tory stronghold where Reform had made significant inroads.

, Charest was appointed interim party leader and

confirmed in the post in April 1995. Charest therefore became the first

(and as it turned out, only) leader of
francophone descent of the Progressive Conservative Party.[8]

நான் புத்தகம் பார்த்து எழுதுவதில்லை உள்ளுக்குள் இருந்து வருவது .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

நான் புத்தகம் பார்த்து எழுதுவதில்லை உள்ளுக்குள் இருந்து வருவது .

நன்றி அர்ஜுன் அண்ணா.. உங்கள் பொறுமையான பதில்களுக்கு..! :D

Spoiler
அதுசரி.. உள்ளுக்குள் இருந்து வருவது என்ன? :unsure: பித்த வாந்தியைத்தானே சொன்னீங்கள்? :D

அமெரிக்காவில் இரு பெரும் கட்சிகள் உள்ளன. ஒன்று குடியரசு கட்சி - வலதுசாரி கட்சி மற்றையது ஜனநாயக கட்சி - இடதுசாரி கட்சி.
 
கனடாவில் பொதுவுடைமை கட்சி வலதுசாரி கொள்கைகளை கொண்ட கட்சி. லிபரல் - இடதுசாரி கொள்கைகளை   கொண்ட கட்சி. தேசிய மற்றும் மாநில அளவில் இந்த கட்சிகள் ஆட்சிகளை அமைக்கின்றது. அத்துடன் என்.டி.பி. என்ற
அதி இடதுசாரி கட்சியும் உள்ளது.

சரே என்பவர் பொதுவுடைமை கட்சியியை சார்ந்து கனடாவின் மந்திரியாக இருந்து பின்னர் தலைமை பதவி கிடைக்காமையால் நாட்டின் பிரதம மந்திரியாக வர முடியாத காரணத்தால் தனது சொந்த மாநிலத்தில் முதலவராக வர எண்ணி லிபரல் கட்சியில் சேர்ந்தார். அங்கே பொதுவுடைமை கட்சிக்கு ஆதரவு இல்லை.
 
உண்மையில் நியாயமான கொள்கைவாதி என்றால் அந்த கட்சியை அங்கே கட்டி எழுப்பி இருக்கவேண்டும். அதை விட்டு பதவி ஆசை காரணமாக 180பாகை சுழன்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா..

பொதுவுடைமைக் கட்சி = Communist Party

பழமைவாதக் கட்சி = Conservative Party

மொழிபெயர்ப்பில் வந்த குழப்பம் என நினைக்கிறேன்..

லண்டனில் நடைபெற்ற "சிலுவையில் அறையப்பட்ட முள்ளிவாய்க்கால்" கவனயீர்ப்பு போராட்டம். 

லண்டனில் நடைபெற்ற "சிலுவையில் அறையப்பட்ட முள்ள்ளிவாய்க்கால்" கவனயீர்ப்பு போராட்டம். தமிழ்மக்களின் கல்வாரி எனப்படும் முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்டு மரித்த மக்களின் குரலாக நீதிகேட்டும்,

தமிழ்நாடு மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மகாராணி மாளிகையிலிருந்து பாராளுமன்ற வளாகம்வரை தமிழ் இளையோர்களின் ஏற்பாட்டில் வெளிநாட்டவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடரும் தமிழ் இனத்தின் துன்பச் சுமைகளின் வெளிப்பாடாக சிலுவைகளைச்சுமந்து கிறிஸ்துவின் உயிர்த்தஞாயிறு நாளான இன்று எமது மக்களின் உயிரிழப்புக்களுக்கும்,பாடுகளுக்கும் இதுவரை மீட்புக் கிடைக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் முகமாக வெள்ளை ஆடைகள் அணிந்தும்,சிங்கள இனவெறியின் கோரமுகத்தை வெளிக்கொணரும் பதாகைகள் தாங்கியும்,துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தும் இக்கவனயீர்ப்பு நடைபெற்றது

24457_600620553283307_1817706399_n.jpg

522100_600620579949971_1542311387_n.jpg

528303_600620569949972_534174720_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.