Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நாட்டுக்கு எதிராக...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG_9140.jpg
பௌத்த தேரர் உட்பட இலங்கையர்கள் மீது தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை சிங்கள ராவய அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: பிரதீப் தில்ருக்ஷன)
IMG_9180.jpg
IMG_9159.jpg
IMG_9188.jpg
IMG_9189.jpg
IMG_9134.jpg
IMG_9190.jpg
IMG_9191.jpg
IMG_9131.jpg
IMG_9196.jpg
IMG_9114.jpg
IMG_9106.jpg
IMG_9206.jpg
IMG_9229.jpg

 

http://tamil.dailymirror.lk/--main/61033-2013-03-19-10-28-15.html

  • கருத்துக்கள உறவுகள்

பற தெமலு என்று எழுதிய சுலோக அட்டைகளும் காணப்பட்டன.  முடிந்தால் அவற்றையும் தேடியெத்துப் போடுங்கள். பிளீஸ்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு இனமே குருதியில் தோய்ந்து கிடந்தபோது, துடித்தறியாத நியாயங்கள் ஒரு சிங்களவன் கன்னத்தின் அடிக்கு ஊரோடு வந்து நியாயம் கேட்கின்றது. இதுதான் தமிழீழத்தின் தேவைகள் முன்வைக்கும் மனிதாபிமான நியாயம்!

  • கருத்துக்கள உறவுகள்

img9106a.jpg
 
 
இதிலை ஏன் போட வில்லை நீங்கள் ராஜீவை துப்பாக்கியால் அடிச்சதை :unsure:  ஹா ஹா ஹா :D ..என்ன கொடுமை சரவனா இது... :wub: 

மனிதநேயம், மனித உரிமை எல்லாம் 2009 ல் எங்கே போனது பிக்குகளே. தனக்கு வந்தால்தானே தெரியும் தலைவலியும் காய்ச்சலும். அன்று மெளனமாக இருந்த நாய்களுக்கு இன்று மட்டும் மனிதநேயம், மனித உரிமை என்று குறைக்கும் அருகதையில்லை.

என்ன இருந்தாலும் பிக்குகளுக்கு இந்தியன் எம்பசி என்டால் பயம். அங்கை போலிவூட் இனி போகேலாமல் போவிடும். வங்காளதேசம், மாலைதீவு என்டால் இம்மளௌக்கு குதறி எடுத்திருபார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.