Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் வீட்டுத் தோட்டத்தில்

Featured Replies

ம்ம்.............. அழகிய பூந்தோட்டம்!


ம்ம்.............. அழகிய பூந்தோட்டம்!

  • Replies 213
  • Views 27.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி அலை

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறி முருங்கை. வீட்டுக்குள் விதை போட்டேன். ஐந்து கன்றுகள் வந்துவிட்டன. குளிர்காலத்துக்குத் தப்புகிறதோ தெரியவில்லைப் பார்ப்போம்.

 

 

P1010714_zps34cbb892.jpg

 

P1010710_zpseb70a943.jpg

 

P1010709_zps5eb15537.jpg

 

ஒருவகைக் கிவி

 

P1010705_zpsb1d22063.jpg

 

P1010702_zpsa86d0229.jpg

 

P1010701_zps0b11dc2d.jpg

 

P1010700_zpsf322c327.jpg

 

P1010697_zps1a387f66.jpg

 

P1010695_zps6548c049.jpg

 

P1010674_zpsb70e1fda.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

P1000677_zps04dc25cd.jpg

 

P1000676_zpsfaf37111.jpg

 

P1000674_zps2031c148.jpg

 

P1000673_zps01f55907.jpg

 

P1000670_zpsa534bf0f.jpg

 

P1000669_zpsff92df98.jpg

 

P1000668_zps41f914b4.jpg

 

P1000665_zps70118f6e.jpg

 

P1000664_zps6cad8e41.jpg

 

P1000663_zpsba3286f2.jpg

 

P1000662_zps3a32f288.jpg

 

P1000660_zpsa7e34da5.jpg

 

P1000659_zpsbff6ce0e.jpg

நான் முன்பொருமுறை சொன்ன படிக்கட்டு பொறிமுறை நீங்க இன்னும் செய்யவேயில்லை.
 
பலகை அறுக்க மனிசன் எதுக்கு ? நானே அறுத்துப்போடுவன் என்டெல்லாம் சவுண்டு விட்டுப்போட்டு...
 
ம்ம்ம்....
 
அல்வா ராணி...
 
 
 
 
 
.

Edited by ஈசன்

"பல-கை அறுக்க மனிசன் எதுக்கு ? "

 

 

"எங்கே வாங்கினேன்" ஒன்றே போதாத ஒரு களத்து உறவுகள் எல்லோரையும் ஒன்றாக சேர்த்து வைத்து அறு அறு என்று அறுக்க. போதாக்குறைக்கு இஞ்சை ஒரு பூந்தோட்டம்.... :lol: 

 
பாவம் சுமோ...  :(
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நான் முன்பொருமுறை சொன்ன படிக்கட்டு பொறிமுறை நீங்க இன்னும் செய்யவேயில்லை.
 
பலகை அறுக்க மனிசன் எதுக்கு ? நானே அறுத்துப்போடுவன் என்டெல்லாம் சவுண்டு விட்டுப்போட்டு...
 
ம்ம்ம்....
 
அல்வா ராணி...
 

 

இருந்த  பலகையில் வைத்துப் பார்த்ததுதான்.  என்னிடம் உள்ளவை பெரிய சாடிகள். நிறைய வைக்க முடியவில்லை. மீண்டும் உள்ளபடியே வைத்துவிட்டேன்.

அல்வா ஆர் ஆருக்குக் குடுக்கினம் எண்டுதான் விளங்கேல்லை :D

 

"எங்கே வாங்கினேன்" ஒன்றே போதாத ஒரு களத்து உறவுகள் எல்லோரையும் ஒன்றாக சேர்த்து வைத்து அறு அறு என்று அறுக்க. போதாக்குறைக்கு இஞ்சை ஒரு பூந்தோட்டம்.... :lol: 

 

உங்கண்ட அனியாயத்தாலதான் இண்டையோட போட்டிய முடிக்கப் போறன். பிறகென்ன அங்கலாய்ப்பு. :lol:  :lol:   

 

 

 
பாவம் சுமோ...  :(

 

 

எதுக்கு! அப்பிடி என்ன சுமேக்குக் குடி முழுகினது???

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும் முருங்கையைப் பாக்கேல்லைப் போல

  • கருத்துக்கள உறவுகள்

கறி முருங்கை. வீட்டுக்குள் விதை போட்டேன். ஐந்து கன்றுகள் வந்துவிட்டன. குளிர்காலத்துக்குத் தப்புகிறதோ தெரியவில்லைப் பார்ப்போம்.

 

 

P1010714_zps34cbb892.jpg

 

 

உங்கள் தோட்டத்தில்... முளைத்த ஐந்து முருங்கைக் கன்றுகளைப் பார்த்து... ஆச்சரியப் பட்டேன்.

முருங்கை விதையை... எங்கே எடுத்தீர்கள் சுமோ.

 

ம்ம்....... முருங்கை வடிவாய் இருக்கு. இப்ப தான் பார்த்தேன்.

பாத்தால் மண்ணில்லாகடலை காய்க்கிற மரம் மாதிரியெல்லோ கிடக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

பாத்தால் மண்ணில்லாகடலை காய்க்கிற மரம் மாதிரியெல்லோ கிடக்கு. :D

 

10_1294f9a3763539e78d73e94bf23d72ea.jpg

 

முருங்கை இலையும், கச்சான் இலையும்... ஒரே மாதிரி இருக்கும், மல்லை.

உங்களது... சந்தேகம் நியாயமானதே....

ஆனால்... வேரைப் புடுங்கி, நாம் ஆராய்ச்சி செய்ய... நம்மைத் தனது தோட்டத்துள் சுமோ... அனுமதிக்க மாட்டாரே... :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10_1294f9a3763539e78d73e94bf23d72ea.jpg

 

முருங்கை இலையும், கச்சான் இலையும்... ஒரே மாதிரி இருக்கும், மல்லை.

உங்களது... சந்தேகம் நியாயமானதே....

ஆனால்... வேரைப் புடுங்கி, நாம் ஆராய்ச்சி செய்ய... நம்மைத் தனது தோட்டத்துள் சுமோ... அனுமதிக்க மாட்டாரே... :lol:  :D

 

தோட்டம் பாக்க ஆரையும் விடுவன். ஆனால் உங்கள் ஒருத்தருக்கும் தான் வரத் துணிவு இருக்காது.

உதையும் பாத்திட்டு மல்லை கொண்டால் கடலை மாதிரி இருக்கு எண்டு சொல்லப் போகுது  :lol:  :lol: 

வரவுக்கு நன்றி அலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.