Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள நண்பர்? எனது நண்பர்?

Featured Replies

சென்ற கிழமை லண்டனுக்கு கோடை விடுமுறைக்கு சென்றேன் .ஒரு நண்பரின் வீட்டுக்கு விருந்துக்காக சென்றேன்.உண்மையாக நானும் அவரும் தொலைபேசியில் தாயக பிரச்சனைகளை அதிஉச்சமாக கதைப்போம். அப்போ எனக்கும் சந்தோசமாக இருந்தது.நண்பனும் விடுதலையையும் மக்களையும் எவ்வளவு நேசிக்கின்றான் என்று. அனால் வீடடுக்கு போனபோது ஒன்றுமே புரியவில்லை.வீட்டில் எந்தவிதமான தாயக அல்லது விடுதலைக்கான ஒரு ஞாபக சின்னங்கள் கூட இல்லை. சரி கதைத்து விட்டு சாப்பிட உட்கார்ந்தேன் அப்போ கேட்டேன் ஏன் ஒரு படம் ஞாபக பொருட்கள் ஒன்றையும் கானேன் என்று அவன் சொன்ன பதில் என்னை சாப்பிடவே விடவில்லை. அவர் சொன்னார் மச்சான் இங்கே அடிக்கடி சிங்கள நண்பர்கள் வந்து போறவர்கள் அவங்களுக்கு இதெல்லாம் பிடிக்காது. ஆதால தான் ஒன்றும் வீட்டை வாங்கி வைப்பதிலலையாம்.நண்பர்கள் முக்கியம் தானே என்றார்.

எப்படி எனது நண்பரைப் பார்த்தீர்களா? ஏன் இப்படி போலி முகத்தோடு வாழ்கிறார்கள்?

இப்போ தொலைபேசியில் கதைத்தால் பெரிதாக விடுதலைப்புலிகளைப்பற்றி,போர

  • Replies 52
  • Views 7.8k
  • Created
  • Last Reply

Žì¸õ §¿ºý..

±ýÉôÀ¡....¿£÷ Äñ¼ý - ±¾¢÷ôÒì ¸ðº¢ ¦¾¡¼í¸¢ðË÷ §À¡Äò¦¾Ã¢ÔÐ...???õõõõ

¿£÷ ¦º¡ýÉÀÊ ¿õÁÅ÷ ÀÄ⨼§Â ¿¼ì¸Ä¡õ ..Äñ¼É¢ø ÁðÎÁøÄ ..ÒÄõ¦ÀÂ÷ó¾ ¾Á¢Æ÷ Äñ¼É¢ø ÁðÎõ ź¢ì¸¢È¡÷¸Ç¡ ±ýÉ? «¾É¡ø þó¾ Äñ¼ý ±ýÚ Ìò¾¢ì¸¡ðΞ¢ø À§ÉÐõ þø¨ÄÂôÒ.

þ¨¾ò ¾ÂצºöÐ ¾Å¢÷òÐ ¦À¡ÐÅ¡É ¸ÕòÐì¸¨Ç Óý¨ÅòÐ «¾ü¸¡É ¾£÷¨ÅÔõ ¦º¡øÄ¢ Áü¨È ¡ú¸Ç ¯È׸Ǣý ¸Õò¨¾Ôõ «È¢ÅÐ ¾¡ý ¿øÄÐ.

¿ýÈ¢ Žì¸õ

Ô§¸ ¦À¡ÊÂý.

À¢ý ÌÈ¢ôÒ :

¾¨ÄÅÕ¨¼Â À¼í¸¨ÇÔõ »¡À¸îº¢ýÉí¸û ¨Åò¾¢Õô§À¡¦ÃøÄ¡õ ¯ñ¨ÁÂ¡É ¾Á¢úôÀüÚ ¯ûÇÅ÷¸Ç¢ø¨Ä...

பசுத்தோல் போர்த்திய புலிகள்.

  • தொடங்கியவர்

யு.கே பொடியன் அவர்களே

எனது உண்மையைத்தான் எழுதுகிறேன். நான் பார்த்த ஜரோப்பிய தமிழர்நாடுகளில் லண்டன் தமிழர் போல் எந்த தமிழரும் இல்லை .இதை எழுதினால் தானே ஏதாவது நடக்கும்.

  • தொடங்கியவர்

¾¨ÄÅÕ¨¼Â À¼í¸¨ÇÔõ »¡À¸îº¢ýÉí¸û ¨Åò¾¢Õô§À¡¦ÃøÄ¡õ ¯ñ¨ÁÂ¡É ¾Á¢úôÀüÚ ¯ûÇÅ÷¸Ç¢ø¨Ä...

பிழையான எண்ணம்,நிச்சயம் அவர்கள் மனதுக்குள் சிறிய தமிழ்ப்பற்று என்றாலும் இருக்கும்,இல்லையேல் அதில் நாட்டம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

þ¾¢ø º¢Ä ¾¡÷ò¾ À¢Ã¨É¸Ùõ þÕì¸Ä¡õ. ¯í¸û ¿ñÀâ÷ìÌ ¦¸¡ØõÒ §À¡ýÈ À̾¢¸Ç¢ø ¦º¡ó¾ Àó¾í¸û þÕì¸Ä¡õ. «Åâ¼õ ÅóÐ §À¡Ìõ º¢í¸Ç ¿ñÀ÷¸ÙìÌõ þÐ ÀüÈ¢ ¦¾Ã¢óÐ þÕì¸Ä¡õ

À¢ýÒ þÅ÷ Å£ðÊø ¾¨ÄÅâý À¼ò¨¾ ¸ñ¼¡ø «¾Éø À¢Ã¨É ÅÕ§Á¡ ±ñÎ «Å÷ ÀÂôÀ¢ðÎ þÕì¸Ä¡õ.

þôÀÊ ÀÄ ¸¡Ã½í¸û þÕì¸Ä¡õ.

¿¡Ûõ ä§Ã¡ô ÅóÐ À¡÷òÐû§Çý «í¸ ±ôÀÊ ±í¸¼ ¾Á¢ú ºÉõ Å¡ØÐ ±ñÎ. þРţðÎìÌ Å£Î Å¡ºø ÀÊ. Äñ¼É¢ø ÁðÎõ ¿¼ì¸¢Ã ¸¡Ã¢Âõ þø¨Ä.

¾¨ÄÅâý À¼õ ¨Åò¾Å÷¸û ±øÄ¡õ ¿£í¸û ¦º¡øÅ¨¾ §À¡Ä ¾Á¢ú ¯½÷Å¡Ç÷¸û ±ñ¼¡ø.

¸Õ½¡×õ ¦ƒÂ§¾ÅÛõ ܼ ´Õ¸¡Äò¾¢ø «Åâý À¼ò¨¾ ¨Åò¾¢Õó¾¨Å¾¡§É?

§Â¡º¢Ôí§¸¡.

¾¨ÄÅâý À¼ò¨¾ ¨ÅòÐ ÍõÁ¡ À¼õ ¸¡ðÎõ §¸¡ŠÊÔõ þó¾ ¯Ä¸¢ø þÕìÌ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டாவின்சி சொன்னதுபோல யாதார்த்தப்பிரச்சனை தான் அதிகம். நெடுநாளுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணத்திற்குச் சொல்கிறேன். ஒருவர் லண்டன் ஹீத்ரோ விமானநிலையத்திலிருந்து சிறீலங்கா போகவென்று ஏயார்போட்டுக்கு போனார். போகும்போது ஒரு நண்பரை துணைக்கு அழைத்துச்சென்றார். அந்த நண்பரோ விடுதலைப்புலிகளின் சின்னம் பொறித்த ரீசேட் ஒன்றைத்தான் அன்று அணிந்து வந்திருந்தார். நண்பரும் எயாப்போட்டில் வழியனிப்பிவிட்டு வீடு திரும்பிவிட்டார். ஆனால் இவர் செல்லவிருந்த அதே விமானதில் பயணிக்கவிருந்த சிங்களவர் ஒருவர் இருவரையுமே ஒன்றாக கண்டிருக்கிறார். கண்டமாத்திரத்தில் அவரது ரீசேட்டில் இருந்த புலிச்சின்னம் அவரது கண்ணை உறுத்தத்தவறவில்லை.

இவர்கள் சென்றதோ டிரக்ட் பிளைட். என்ன நடந்திருக்குமென நினைக்கிறீர்கள்?........ஆம் அந்தச்சிங்களவர் கொழும்பில் இறங்கினதும் இறங்காததுமாக விமானநிலைய காவல்துறையிடம் இவரைப் 'புலி' எனப்போட்டுக்கொடுத்துவிட்டா

  • தொடங்கியவர்

அப்போ இங்க வந்த பிறகும் சிங்களவனுக்கு பயந்து எல்லாம் செய்ய வேணும் என்றால் எப்போ தமிழன் தன் நியாயபாட்டை நிலை நிறுத்தி உணர்வுள்ளவனாக மாறப்போகிறான்,அப்போ உங்கள் சுயலாபத்திற்காக எப்படியும் இயங்கும் நீங்கள் ஏன் புலிகளுக்கு பண உதவி செய்து ஆமியை அடிக்கச்சொல்லி அங்கிருக்கும் பெடியன்களை சாகடிக்கிறீகள். முதல் நான் சிங்கள தேசத்திற்கு எதிராக மாறிக்கொண்டுதான் புலிகளுக்கு உதவி செய்ய வேண்டும்

சிங்களநண்பர் தேவை என்பதற்காக எல்லாம் மறைத்து வைத்துக்கொண்டு ,சும்மா புலி அடி,புலி அடி என்றால் என்ன பம்மாத்து வேலை

ஏன் இவ்ளோ ரென்சன்?

அவசரபடாதீங்க .........

நட்பும் வேணும்னு அவர் நினைச்சார்.........

நட்பு மட்டுமே வேணும் என்று - நினைத்தால்......

எல்லாத்தையும் - தூக்கி எறிஞ்சிட்டு - அவங்க பின்னால போக - அவருக்கு ரொம்ப நேரம் எடுத்திருக்குமா?

உணர்வுதான் முக்கியம் - எந்த நட்பை உயர்வாய் மதித்தாரோ -

அது அவர் விடயம் - ஆனால் - போராட்டத்துக்கு அவர் வழங்கும் ஆதரவு - இதே நட்புகளில் யாரும் - எதிராய் வந்தால் - விட்டு வைக்காது!

என் வருங்கால மனைவிக்கும் - என் நாடு பத்தி எதுவுமே தெரியாது - அதற்காக - நானொண்ணும் மாற விரும்பல ......

உணர்வுகள் - சொந்தமாய் வருவது - அதன் மேல் - விமர்சனம் ஏன்?

:? 8)

பொதுவாகவே ஐரோப்பாவில் பிரித்தானியாவில்த்தான் சிங்களமக்கள் அதிகம் வாழுகின்றார்கள். அதனால் அடுத்தவர்கள் உணர்வுகளையும் மதித்து எம் உணர்வுகளும் பாதிக்காது நட்புப் பேணப்படுவது அவசியம். சிங்கள அரசியல்வாதிகள் செய்யும் அநியாயங்களுக்காக முழுச்சிங்களமக்களையும் எதிரியாக நினைப்பது முட்டாள்த்தனம். வெறும் அடையாளங்களை வைத்துத்தான் எமது உணர்வுகளை வெளிக்காட்டலாம் என்று நினைப்பது அதைவிட முட்டாள்த்தனம்..

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக வசம்பு!

எல்லா சிங்கள மக்களும் தமிழருக்கு எதிரியில்லை. ஆனால் பெரும்பான்மையானோரின் எண்ணத்தில் மேலாதிக்க எண்ணமே இருக்கின்றது. புலிகளோ, தமிழர்களோ தோற்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது.

இதற்கு மேலாக, சிங்கள இராணுவம் தமிழர்களை கொன்றொழிக்கும் போது, நாம் இவர்களோடு சேர்ந்து கும்மாளம் அடித்தால், வெளியுலத்திற்கு கொல்லப்பட்ட அப்பாவிப் பிஞ்சுகளின் அவலக்குரல்கள் கேட்காமல் போய் விடும் என்பதும் உண்மை. இந்தக் காலப்பகுதியில் இனம் சார்ந்த முடிவுகளை எடுப்பது தான் சிறப்பானது!

  • தொடங்கியவர்

நன்றி தூயவன் உங்களது கருத்து தான் இன்றைய உண்மை ,மற்றவர்கள் எல்லாம் தங்கள் பொய் தோற்றத்திற்காக விவாதத்தை தங்கள் சார்புக்காக கருத்து எழுதுகிறார்கள்.

இதென்ன தனது வீட்டில் தனது மக்கள் சார்பான கருத்தியல் கொண்டனவற்றை வைத்திருப்பதை தான் விவாதிக்கின்றோமே தவிர . பொது இடம், பொது நிகழ்வுகள் அல்ல.

தூயவன் , நேசன் இருவருக்கும்

நீங்கள் நினைப்பது போல் பெரும்பான்மையான சிங்களமக்கள் இனத்துவேசம் கொண்டவர்களாக இருந்திருந்தால் ஜே.வி.பி , சிகலஉறுமய போன்ற கட்சிகளை பெருண்பான்மையான வெற்றிகளைக் கண்டிருக்கும். ஆனால் பல தேர்தல்களில் மேற்சொன்ன இரு கட்சிகளும் பலத்த அடிவாங்கியுள்ளன. அதேபோல் நீங்கள் சொன்னது போல் நிலையிருந்திருந்தால் தென்னிலைங்கையில் பல இலட்சம் தமிழ் மக்கள் வாழவே முடியாது. இன்று வடகிழக்கைவிட தென்னிலங்கையில்த்தான் அதிகளவு தமிழ்மக்கள் வாழ்கின்றார்கள். சமீபத்தில் கூட சிலாபத்தில் இந்தியா செல்ல முயன்று கடலில் மூழ்கிய தமிழ்க்குடும்பங்களை சிங்களமக்களே காப்பாற்றி உணவளித்ததை நீங்களும் அறிந்திருப்பீர்கள். சிலமேற்தட்டுமக்களின் சிந்தனைகளோடு அடித்தட்டுமக்களை ஒப்பிட்டு குளம்பாதீர்கள்.

மேலும் சிலவிடயங்கள் சொல்வது எளிது. ஆனால் அதை வாழ்க்கையோடு நடைமுறைப்படுத்த முயல்வது இலகுவானதல்ல. அது அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக வசம்பு!

எல்லா சிங்கள மக்களும் தமிழருக்கு எதிரியில்லை. ஆனால் பெரும்பான்மையானோரின் எண்ணத்தில் மேலாதிக்க எண்ணமே இருக்கின்றது. புலிகளோ, தமிழர்களோ தோற்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது.

இதற்கு மேலாக, சிங்கள இராணுவம் தமிழர்களை கொன்றொழிக்கும் போது, நாம் இவர்களோடு சேர்ந்து கும்மாளம் அடித்தால், வெளியுலத்திற்கு கொல்லப்பட்ட அப்பாவிப் பிஞ்சுகளின் அவலக்குரல்கள் கேட்காமல் போய் விடும் என்பதும் உண்மை. இந்தக் காலப்பகுதியில் இனம் சார்ந்த முடிவுகளை எடுப்பது தான் சிறப்பானது!

ஏன் சிங்களவர்களுடன் மற்றைய வெளிநாட்டவர் எல்லாருடனும் பழகுவதுபோல் பழகிக்கொண்டு சமயம் வரும்போதெல்லாம் எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை புரியவைக்க முயற்சிக்கலாமே? எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை உணராத சிங்களவர்கள் இல்லையென்று மட்டும் சொல்லாதீர்கள். நான் நிறையப்பேரைப்பார்த்திருக்க

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் , நேசன் இருவருக்கும்

நீங்கள் நினைப்பது போல் பெரும்பான்மையான சிங்களமக்கள் இனத்துவேசம் கொண்டவர்களாக இருந்திருந்தால் ஜே.வி.பி , சிகலஉறுமய போன்ற கட்சிகளை பெருண்பான்மையான வெற்றிகளைக் கண்டிருக்கும். ஆனால் பல தேர்தல்களில் மேற்சொன்ன இரு கட்சிகளும் பலத்த அடிவாங்கியுள்ளன. அதேபோல் நீங்கள் சொன்னது போல் நிலையிருந்திருந்தால் தென்னிலைங்கையில் பல இலட்சம் தமிழ் மக்கள் வாழவே முடியாது. இன்று வடகிழக்கைவிட தென்னிலங்கையில்த்தான் அதிகளவு தமிழ்மக்கள் வாழ்கின்றார்கள். சமீபத்தில் கூட சிலாபத்தில் இந்தியா செல்ல முயன்று கடலில் மூழ்கிய தமிழ்க்குடும்பங்களை சிங்களமக்களே காப்பாற்றி உணவளித்ததை நீங்களும் அறிந்திருப்பீர்கள். சிலமேற்தட்டுமக்களின் சிந்தனைகளோடு அடித்தட்டுமக்களை ஒப்பிட்டு குளம்பாதீர்கள்.

மேலும் சிலவிடயங்கள் சொல்வது எளிது. ஆனால் அதை வாழ்க்கையோடு நடைமுறைப்படுத்த முயல்வது இலகுவானதல்ல. அது அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்.

ஜேவிபி, அல்லது கெல உறுமையவிற்கு செல்வாக்கு இல்லை என்று யார் சொன்னது? சென்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி சார்பாகப் போட்டியிட்டவர்களில் ஒரே ஒருவர் தான் வெற்றி பெறவில்லை. அவ்வாறே கெல உறுமையா தேர்தல் அறிவித்த பின்பு தான் கட்சியாகவே அறிவிக்கப்பட்டது. அதனால் 8(??) ஆசனங்கள் எவ்வாறு கைப்பற்ற முடிந்தது.

உள்ளூராட்சித் தேர்தலில் ஜேவிபி, கெல உறுமையை விட மகிந்த இனப்பற்று பற்றிக் கதைத்தால் மகிந்தவிற்கு கூடுதல் வெற்றி கிடைத்தது அவ்வளவு தான்!

83ம் ஆண்டு, தொடக்கி வைத்த தீ என்னும் ஆறாதபடியால் தான், என்னுமொரு பெரும்எடுப்பிலான தமிழர் படுகொலைகளைச் சிங்கள அரசால் செய்யமுடியவில்லை. தவிர நினைத்தவுடன் லட்சக்கணக்கான மக்களை உடனடியாக கொல்ல முடியாது. அதனால் சந்திக்கும் விளைவுகள் அதிகம் என்பதே தவிர, தமிழர் மீதான பற்றுக் காரணமல்ல!

கற்பிட்டிக்கடலில் தமிழ்மக்களைக் காப்பாற்றுவதை எல்லா மனித எண்ணங்களும் ஒன்றாக இருக்கும் என்று ஒப்பிக்காதீர்கள்! அதிலும் நீர் சொல்லும் மேற்தட்டு வர்க்கம் தான் புலம்பெயர்ந்து வாழுகின்றது. அதைத் தான் தலைப்பில் சுட்டிக் காட்டப்படுகின்றது!

நீர் சொன்னது போல, சில விடயங்களைச் சொல்வது எளிது. ஆனால் நடைமுறையில் காண்பது தான் அரிது! ஒற்றுமை, ஒன்றுபட்ட நாடு என்று பலவாறாகக் கதைக்கலாம். அப்படிப் பார்த்தால் தமிழர் கொலைகளுக்கு ஏன் குரல் ஒன்றும் வரவில்லை!

அனுபவித்தவர்களுக்குத் தான் புரியும் என்பதை 80களில் சுவிசுக்கு ஓடிப்போன நீர் சொல்கின்றீர். நான் அதை நம்புகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
ஏன் சிங்களவர்களுடன் மற்றைய வெளிநாட்டவர் எல்லாருடனும் பழகுவதுபோல் பழகிக்கொண்டு சமயம் வரும்போதெல்லாம் எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை புரியவைக்க முயற்சிக்கலாமே? எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை உணராத சிங்களவர்கள் இல்லையென்று மட்டும் சொல்லாதீர்கள். நான் நிறையப்பேரைப்பார்த்திருக்க
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்

இனவாதம் இல்லாத சிங்கள மக்களாய் இருந்தால் ஏன் இப்படி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள், அதைப் பற்றி ஏன் அவர்கள் சிந்திப்பதில்லை.

கல்விஅறிவு குறைந்த மக்களை கொண்ட இந்தியாவே அனத்து மக்களுக்கும் ஓரளவு வாய்ப்பு கிடைக்க கூடிய இனவாதம் இல்லாத ஆட்சி நடத்துகிறார்கள்.

சிங்களவர் இனவாதிகள் என்பது 50 வருடமாக தெரியும் சும்மா இதில் கதைப்பது வீண் விரயம், அதெல்லாம் தாண்டி நாங்கள் எங்கோ போய் விட்டோம்.

இப்படி ஒத்து ஊதும் சுயநல நாலு தமிழர்களால் தான் நாங்கள் இன்னும் அடிமைகளாய் சிங்கள மாயைக்குள் சிக்கி இருக்கிறோம். 17000 இனிய உயிர்களை கொடுத்து விட்டு சிங்களவர் இனவாதிகள் இல்லை என்று கதைத்து கொண்டு இருக்கிறோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி நேசன் உமது "Generalization" ஐ வைத்துக்கொண்டு முடிவெடுக்க முடியாது. நீர் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பது மேற்சொன்ன உமது கருத்தில் தெரிகிறது.

  • தொடங்கியவர்

தமிழ்மகன் இதில் கற்றுக்கொள்ள ஒன்றும் இல்லை .உம்மைப்போல் பச்சோந்தி போல் கருத்து எழுத விரும்பவில்லை.

சிங்கள இனம் தமிழர் மேல் இனத்துவேசம் கொண்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை .நீர் ஏன் வெளிநாட்டில் தங்கியுள்ளீர் துவேசமில்லாத சிங்கள மக்களுடன் சிங்கள கிராமம் ஒன்றில் போய் தங்க வேண்டியதுதானே..

சிங்களவர் இனத்துவேசம் இல்லாதவர்கள் அரசுதான் துவேசம் என்றால் அந்த அரசை மாற்ற வேண்டிய பொறுப்பு அந்த மக்களுக்கே உரியது. அனால் அவர்கள் தமிழனை அடிக்கிறவனுக்கு தான் வோட்டு போட்டு பழக்கம்.

சிங்கள அரசு வேறு சிங்கள மக்கள் வேறு என்பது பித்தலாட்டம்

àÂÅý, §¿ºý

¾¨ÄÅ÷ ܼ ¦º¡øÄ¢Â¢Õ츢ȡ§Ã, ±ÁÐ §À¡Ã¡ð¼õ º¢í¸Ç Áì¸ÙìÌ ±¾¢Ã¡ÉÐ «øÄ ±ýÚ.

¾Å¢Ã ±ÉÐ À¼ò¨¾ ¨ÅòÐ ¯í¸û ¾¡Â¸ô Àü¨È ¿¢åÀ¢Ôí¸û ±ýÚõ ´Õ §À¡Ðõ «Å÷ ¦º¡ýɾ¢ø¨Ä.þÐ ±øÄ¡õ ÍõÁ¡ ÒÄ¢ìÌ "Å¡ø" À¢ÊôÀÅ÷¸û ¦ºöÔõ §¸¡Á¡Ç¢ò¾Éõ.

¦¸¡ØõÀ¢ø ±ò¾¨É ¾É¢Â¡÷ Ţ¡À¡Ãí¸¨Ç ¦ÀÃ¢Í ¿¼òÐÐ? «ò¾¨É¢Öõ ±ò¾¨É º¢í¸ÇÅ÷ §Å¨Ä ¦ºö¸¢È¡÷¸û?

Äñ¼É¢ø ÒÄ¢¸¨Ç ¾¨¼ ¦ºö¾¢ÕìÌõ §À¡Ð, º¢Ä ¦Àâ ¦À¡ÚôҸǢø, «Ãº ¯ò¾¢§Â¡¸õ À¡÷ìÌõ ¾Á¢Æ÷¸û ±ôÀÊ ÒÄ¢ô À¼ò¨¾Ôõ ¾¨Ä¢ý À¼ò¨¾Ôõ ¨Åò¾¢Õì¸ ÓÊÔõ?

«¨ÉÅÕõ ±í¸¨Ç §À¡Ä þø¨Ä. º¢ÄÕìÌ º¢Ä ºí¸¼í¸û þÕ츢ÈÐ.

±ÉìÌ ¦¾Ã¢ó¾ ´ÕÅ÷ ÒÄ¢¸Ç¢ý Üð¼ò¾¢ø Äñ¼É¢ø ¸ÄóÐ ¦¸¡ñ¼ ´§Ã ¸Ã½ò¾¡ø ¾ý ŧ¡¾¢À ¾¡¨Â þó¾¢Â¡Å¢ø ¦ºýÚ À¡÷ì¸ Å¢º¡ þýÈ¢ «Å¾¢ô Àθ¢È¡÷.

À¡Ã¾¢ ¦º¡ýÉ¡ý

"Üð¼ò¾¢ø ÜÊ ¿¢ýÚ ÜÅ¢ô À¢¾üÈø «ýÈ¢ ¿¡ð¼ò¾¢ø ¦¸¡øÄ¡ÃÊ"

«ôÀÊ þÕôÀÅ÷¸¨Ç ¸¡ðÊÖõ, ÒĢ즸¡Ê Å£ðÊø ¸ð¼¡Áø «§¾ ºÁÂõ ¾õÁ¡ø þÂÖÁ¡É ¯¾Å¢¨Â ÒÄ¢ìÌ ¦ºöÔõ ±ò¾É¢§Â¡ §À÷¸û þÕ츢á÷¸û.

§¾ºôÀüÚ ±ýÀÐ ¾¡ÂýÒ §À¡ýÈÐ «¨¾ ±ýÛ¨¼Âо¡ý ¯ºò¾¢ ¯ýÛ¨¼ÂР̨È× ±ýÚ ¦º¡øÄ ÓÊ¡Ð.

  • தொடங்கியவர்

டாவின்சி மற்றவர்கள் செய்வதை கோமாளித்தனம் என்று சொல்வது அடி முட்டாள் தனம். நீர் சிங்கள உறவுதேவை என்பதற்காக இரட்டை வேடம் போடுகிறீர்.

பிறகு சும்மா ஏதொ தெரிந்த மாதிரி பெரிசு, கொழும்பில வியாபாரம் என்று உழறுகிறீர். உம்மைப்போல் எல்லாரும் சொந்த காரணங்களுக்காக விடுதலையின் விபரத்தைக்கூறும் ஞாபகப்பொருட்களை ஒதுக்கி இருந்தால் இன்று ஜரோப்பாவில் புலி என்றால் யார் என்று தான் கேட்டிருப்பார்கள்.

ஒருவர் கூட்டத்திற்கு போன படியால் இந்தியா விசா கிடைக்கவில்லை என்று அழுகிறீர் ஒரு ஏழையின் மகன் போராடி இனி மீண்டும் வர முடியாத உலகத்திற்கே போய்விட்டார். அப்போ அந்த குடும்பத்தின் அழுகைக் குரலை யோசியும்.

நான் வாதாடுவது சொந்த தன் வீட்டில் அவற்றை வைத்திருப்பது பற்றியே தவிர கழுத்தில் கட்டிக்கொண்டு தெருவில் திரியச்சொல்லி சொல்ல வில்லை

நீர் கேள்விப் பட்டிருப்பீர் கனடாவில் தெருவழி வியாபாரத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு கூடுதலாக விற்பனை செய்யப்பட்ட தேசியக் கொடி தமிழீழ கொடியாகும். அதற்கு காரணம் அந்த கொடி அங்குள்ள தமிழர்களால் அதிகம் பாவிக்கப்பட்டு (ஊர்வலம்,பொதுவைபவம், வீடுகளில் ) மிகவும் பிரபல்யமாகி,அக்கொடி கனடிய மக்களையும்,சுற்றூலா பிரயாணிகளையும், அந்தக்கொடியின் அழகு கவர்ந்தது தான் காரணம். உம்முடைய காரணத்திற்காக ஒளித்து வைத்திருந்தால் நாம் போராட்டத்தை பிரச்சார படுத்த முடியாது. ..

³ö¡ §¿ºý «Å÷¸§Ç, ¿¡ý ¯ÇÚ¸¢ý§Èý ±ý§È ¨ÅòÐ즸¡ûÙí¸û. ÀÚ¢ø¨Ä. ¬É¡ø ¿£í¸û Å£ðÊø ¦¸¡Ê ¸ðʾ¡ø¾¡ý ³§Ã¡ôÀ¡Å¢ø ÒÄ¢ ÀüÈ¢Ôõ ¾Á¢ú ®Æõ ÀüÈ¢Ôõ ´Õ À¢Ãì¨É Åó¾Ð ±ýÚ ¿£í¸û ¦º¡øÅÐ ¯Ä¸ Á¸¡ ¸¡¦ÁÊ.

±ó¾ ¿¡ðÊý ¦ÅÇ¢ÔÈ× ¦¸¡û¨¸ ÅÌôÀ¡ÇÕõ þôÀÊÂ¡É º¢øÄ¨È Å¢¼Âí¸¨Ç ¨ÅòÐ ¾õ ¦¸¡û¨¸¨Â ¾£÷Á¡É¢ôÀ¾¢ø¨Ä. ¯Ä¸õ ÓØÅÐõ þýÚ ®Æõ ÀüȢ ´Õ ¸Ã¢º¨É ÅóÐûÇÐ ±ýÈ¡ø «¾÷ìÌ ¸¡Ã½õ Ţξ¨Ä ÒÄ¢¸Ç¢ý ţà ¾£ÃÁ¡É §À¡Ã¡ð¼§Á ¾Å¢Ã ³§Ã¡ôÀÅ¢ø ¸ð¼ô Àð¼ ¦¸¡Ê¸§Ç¡ «øÄÐ Á¡ð¼ô Àð¼ À¼í¸§Ç¡ þø¨Ä.

«Îò¾Ð ÀÄ Òò¾¢ º£Å¢¸û, À¡Ä¡ «ñ¨½, ¿§¼ºý ºò¾¢§Âó¾¢Ã¡, º¢Åáõ, Õò¾¢Ã ÌÁ¡÷, §ÀẢâÂ÷ áÁº¡Á¢ §À¡ý§È¡÷ ¾õ §ÁÄ¡É ¸ÕòÐì¸Ç¡ø º÷ŧ¾ºòÐìÌ ±õ¿¢¨Ä ÀüÈ¢ Òâ ¨Å츢á÷¸û.

¿£÷ ¦º¡øÅÐ §À¡Ä À¡÷ò¾¡ø þÅ÷¸û ±ø§Ä¡Õ§Á, À¡Ä¡ «ñ¨½¨Â ¾Å¢Ã, §À¡Ä¢ §Å¼ì¸¡Ã÷¸û ¬¸¢Å¢ÎÅ¡÷¸û. ¸¡Ã½õ «Å÷¸û ţθǢø ±øÄ¡õ ÒĢ즸¡Ê ÀÈôÀ¾¢ø¨Ä. ¾¨ÄÅâý À¼Óõ þø¨Ä.

«ôÒÈõ ¸É¼¡Å¢ø ÒĢ즸¡Ê Ţ¡À¡Ãõ ÝÎ À¢ò¾Ð ÀüÈ¢ ´Õ §ƒ¡ì §ÅÚ ¦º¡øÄ¢Â¢Õó¾£÷? ¦¸¡Ê §ÅýÊÂÅ÷¸û ±øÄ¡õ ±ýÉ ¾Á¢ú ®Æô§À¡Ã¡ð¼òÐììÌ ¬¾Ã× ¾ó¾¡÷¸Ç¡? «Å÷¸¨Ç ¦À¡Úò¾Å¨Ã þÐ ´Õ ¦À¡ØÐ §À¡ìÌ, þø¨Ä ±ýÈ¡ø ¸É¼¡, þÂì¸ò¨¾ ¾¨¼ ¦ºö¾§À¡Ð þÅ÷¸û ±øÄ¡õ Å£¾¢Â¢ø ̾¢ò¾¢ÕôÀ¡÷¸§Ç §À¡Ã¡¼?

þ¾É¡ø ¦¸¡Ê Ţ¡À¡Ã¢¨Â ¾Å¢Ã ¡ÕìÌ ±ýÉ Ä¡Àõ?

§À¡Ã¡Ê ÁÊó¾ ´Õ Á¡Å£ÃÉ¢ý ÌÎõÀõ ÀüÈ¢ ¦º¡øÄ¢Â¢Õó¾£÷, ¿£÷ ¦¸¡Ê ¸ðʾ¡ø «ó¾ì ÌÎõÀò¾¢ý «ØÌÃø ¿¢ýȾ¡? ¦¸¡Ê Å¡í¸¢Â ¸¡¨º «ìÌÎõÀòÐìÌ «ÛôÀ¢Â¢Õó¾¡Ä¡ÅÐ ²¾¡ÅÐ ¿ý¨Á Å¢¨ÇÔõ.

±ÉÐ þÉò¾¢ý Ţξ¨Ä¨Â, ±ó¾¨ÄŨÉ, ±ý º¡÷À¢ø §À¡Ã¡Îõ §À¡Ã¡Ç¢¸¨Ç, °Ã¢ø ¿¡ý Àð¼ ÐÂÃí¸¨Ç ±ÉìÌ ¿¢¨É× ÀÎò¾ ±ÉìÌ Â¡Ã¢ý À¼§Á¡ «øÄÐ ¦¸¡Ê§Â¡ §¾¨Å þø¨Ä ²¦ÉýÈ¡ø ¿¡ý «Åü¨È ±ýÚ§Á ÁÈó¾¾¢ø¨Ä. ÁÈôÀÅ÷¸Ùì̾¡§É ¿¢É×ýÉì¸û §ÅñÎõ.

டாவின்சி

சரியான நிலையை சரியாக எழுதியுள்ளீர். ஆனால் இதெல்லாம் ஜால்ராச் சத்தங்களுக்கிடையில் எடுபடுமா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.