Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வனு-அற்று (Vanuatu)

Featured Replies

திருமணம் செய்யத உப்படி, ஒன்று இரண்டு பேரைத் தான் உங்களால் காட்டமுடியும். திருமணம் செய்து சாதிச்சவையைப் பட்டியல் போட்டு காட்டவா? :wink:

வாஜ்பாய் இருக்கட்டும். அப்ப நீங்கள் ஏன் கலியாணம் கட்டினீங்கள்!! :roll:

அதுதானே தம்பி நல்லாக் கேளப்பூ :lol::lol: :evil: :evil:

  • Replies 290
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அந்தத்தோட்டத்தில் காணப்பட்ட மூதாதையர்கள் பற்றிய செய்திகளினை வாசிக்கும் போது தான் இதனை அறிந்தேன். பல செய்திகளினை வாசித்தேன். சிலவற்றுக்கு கருத்துக்கள்,காரணங்கள் கேட்டேன். ஆனால் இதற்கு நான் காரணத்தினை ஏனோ கேக்காது விட்டுவிட்டேன். மன்னிக்கவும்.

நன்றிகள் குளக்காட்டான்

  • தொடங்கியவர்

நீர்வீழ்ச்சி[MELE CASCADES] மேலதிகப்படங்கள்

untitled4fk6.png

untitled5uy4.png

p3040048mr9.jpg

untitled7iz1.png

  • தொடங்கியவர்

மேலதிகப்படங்கள்

p3040051vn9.jpg

untitled6pm2.png

untitled8ff4.png

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

நான் 3 நீர் வீழ்ச்சிகளில் குளித்தேன். அதில் ஒரு நீர் வீழ்ச்சியில் மிகவும் சிறிய மீன்கள் இருந்தன. நீர்வீழ்ச்சியில் குளித்தவுடன் மீண்டும் திரும்பி நடந்து பயணம் ஆரம்பித்த இடத்துக்கு அருகில் உள்ள சிறு கொட்டிலை அடைந்தோம். அங்கே பெரிய தட்டில், வெட்டிய பழங்களினை வாழை இலையினால் மூடி வைத்திருந்தார்கள். குளிர்பானமும் குடிக்கத்தந்தார்கள். தோடம்பழ, மாம்பழக் குளிர்பானங்கள் (அவுஸ்திரெலியா, இலங்கைக்குளிர் பானங்களினை விட ) வித்தியாசமான உருசியுடன் சுவை கூடியதாக இருந்தன.பழங்களும் உருசியாக இருந்தன. ஆனால் அக்கொட்டிலில் இருக்கும் போது பறந்த ஈக்களின் தொல்லைதான் தாங்கமுடியாமல் இருந்தது. வனு-அற்றுவுக்கு செல்லும் பயணிகளுக்கு அவுஸ்திரெலியா அரசாங்கம் மலேரியாத்தடுப்பு ஊசி போட்டுக்கொண்டு செல்லச் சொல்லியிருந்தார்கள். நான் மலேரியா குளிசை மட்டும் தான் 2 நாள் உபயோகித்தேன். பிறகு உபயோகிக்கவில்லை. ஆனால் நான் வனு-அற்றில் ஒரு நுளம்பினையும் காணவில்லை.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

நான் தங்கியிருந்த விடுதியிலான Le Lagon Resortல் காலைச்சாப்பாடு இலவசமாக வழங்கப்படுகிறது(எவ்வளவும் சாப்பிடலாம்). ஆனால் மதியம்,இரவுச் சாப்பாட்டை விடுதியில் சாப்பிட்டால், ஒருவர் சாப்பிட குறைந்தது 25 அவுஸ்திரெலியா வெள்ளிகள் தேவை. ஆனால் வாடகை மகிழுந்தில் நகருக்குச் சென்று நல்ல உணவகத்தில்(உருசியான) சாப்பிட்டு வாடகை மகிழுந்தில் திரும்பி விடுதியிக்கு வந்தால் பணத்தை மிச்சப்படுத்தலாம்( மொத்தச் செலவும் அவுஸ்திரெலியா 20 வெள்ளிகளை விட மிகவும் குறைவு). சீனர்களின் உணவகம் போட்விலா நகர்ப்பகுதியில் இருக்கிறது. அங்கே ஒருவருக்கு தரும் சாப்பாடு 2பேர் சாப்பிடக்கூடியதாகவும் மிகவும் உருசியாகவும் இருக்கும். படத்தில் இருப்பது Le Lagon Resortல் உள்ள உணவகம்.

untitled2hg6.png

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நல்லாகத் தான் இருக்கின்றது அரவிந்தன். போய்வர எவ்வளவு செலவு ஆச்சு என்ற கணக்கையும் போட்டால் தானே, மற்றவர்களும், யோசிப்பார்கள்! :wink:

பயணத்தைப் பற்றி விளக்த்தை படங்கள் மூலம் அதிக வர்ணனை செய்வது நன்றாக இருக்கின்றது. நன்றிகள்!

  • தொடங்கியவர்

எனது பிரயாண முகவரின் ஊடாக இன்னாட்டுப்பயணத்துக்கு செலுத்திய பணத்தில் விமானச்சீட்டு, லீ லகுன் விடுதியில் தங்குவதற்கான கட்டணமும் அடங்கும். அத்துடன் ஒரு முறை, சுற்றுலா வழிகாட்டி துணையுடன் குளீருட்டப்பட்ட வாகனத்தில் போட்விலாவை அரை நாள் சுற்றி வருவதற்கு இலவச அனுமதிச்சீட்டினையும் தந்தார்கள். மேலும் விடுதியில் காலை உணவு இலவசம். விடுதியில் இருந்து மோட்டார் இல்லாத படகுகளில் எவ்வளவு முறை வேண்டுமானாலும் இலவசமாகச் சவாரி செய்யலாம்.

untitled1ys7.png

p3080341sd7.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

போட் விலா சந்தைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில்

தண்ணீருக்குள் இருக்கும் அடிப்பகுதி கண்ணாடியினால் செய்யப்பட்ட படகில்(SEMI-SUBMARINE BOAT)அரை மணித்தியாலம் பயணம் செய்தேன். கடலினுள் இருக்கும் மீன்கள், கடல்வளங்களினை அடிப்பகுதியில் இருந்து பார்க்கலாம். படத்தில் தெரிவது கடலிற்கு வெளியே தெரியும் படகின் மேற்பகுதி.

p3070302vg2.jpg

படத்தில் தெரியும் நிலப்பரப்பில் அமைந்திருப்பது Iririki Island Resort

  • தொடங்கியவர்

பார்க்க நல்லாகத் தான் இருக்கின்றது அரவிந்தன். போய்வர எவ்வளவு செலவு ஆச்சு என்ற கணக்கையும் போட்டால் தானே, மற்றவர்களும், யோசிப்பார்கள்! :wink:

பயணத்தைப் பற்றி விளக்த்தை படங்கள் மூலம் அதிக வர்ணனை செய்வது நன்றாக இருக்கின்றது. நன்றிகள்!

நன்றிகள் தூயவன்.

நான் 6 நாட்கள் வனு-அற்றில் இருந்தேன். மொத்தச் செலவு எனக்கு மட்டும் கிட்டத்தட்ட விமானக்கட்டணம்(ticket) உட்பட 1500 அவுஸ்திரெலியா டொலர்கள். வேறு கொட்டலில் நின்றிருந்தால் இன்னும் பயணச் செலவினைக் குறைக்கலாம். அவுஸ்திரெலியாவில் இருந்து 3 - 3அரை மணித்தியால விமானப்பிரயாணத்தில் இந்த நாட்டுக்கு செல்லலாம். ஆனால் வேறு நாட்டில் இருந்து(ஐரோப்பா, கனடா) பிரயாணம் செய்ய அதிக விமானக்கட்டணம் தேவை.

  • தொடங்கியவர்

தண்ணீருக்குள் இருக்கும் அடிப்பகுதி கண்ணாடியினால் செய்யப்பட்ட படகில் (SEMI-SUBMARINE BOAT) சென்ற போது நான் கடலின் அடியில் பார்த்தவை.

p3070277mu6.jpg

p3070282jh6.jpg

p3070286hu8.jpg

p3070295vo4.jpg

p3070283rc3.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மேலதிகப்படங்கள்

p3070296zr5.jpg

p3070297sf0.jpg

p3070298bm0.jpg

p3070299lk2.jpg

p3070300pl4.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தூயவன்.

நான் 6 நாட்கள் வனு-அற்றில் இருந்தேன். மொத்தச் செலவு எனக்கு மட்டும் கிட்டத்தட்ட விமானக்கட்டணம்(ticket) உட்பட 1500 அவுஸ்திரெலியா டொலர்கள். வேறு கொட்டலில் நின்றிருந்தால் இன்னும் பயணச் செலவினைக் குறைக்கலாம். அவுஸ்திரெலியாவில் இருந்து 3 - 3அரை மணித்தியால விமானப்பிரயாணத்தில் இந்த நாட்டுக்கு செல்லலாம். ஆனால் வேறு நாட்டில் இருந்து(ஐரோப்பா, கனடா) பிரயாணம் செய்ய அதிக விமானக்கட்டணம் தேவை.

நீங்கள் சொல்வது சரி. கனடாவில் இருந்து அங்கு செல்ல மிகுந்த செலவுதான். அதைவிட 700 -800 டொலருக்கு கரிபியன் தீவுகளுக்கு போகலாம். அங்கும் நீங்கள் கூறியது போன்ற அநேகமான இடங்கள் உண்டு. நான் போன வருடம் dominican republic க்கு போயிருந்தேன். ஒராளுக்கு 750 டொலர் தான் முடிஞ்சது. அதில் விமான பயணம், 7 நாட்கள் 5 ஸ்ரார் கொற்ரல் எந்த நேரமும் விரும்பினளவு சாப்பிடலாம். வெளியாலும் தண்ணி உள்ளுக்கும் தண்ணி விடலாம் (இலவசம் தான்- எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம் / குளிக்கலாம். ஆனால் அவர்களின் நாட்டுதயாரிபு beer அவ்வளவு நல்லா இல்லை) but wine & cocktails நல்லா இருக்கும். அப்பிடி எழுதிக்கொண்டே போகலாம்.

-சபேஸ்-

  • தொடங்கியவர்

efateos5.jpg

போட் விலாவில் இருந்து 30 நிமிடங்கள் வாகனத்தில் பிரயாணித்தால் நீல நீர் (BLUE WATER)என்ற இடத்திற்கு செல்லலாம். உள்ளூர்வாசிகள் Blue Hole என்றும் சொல்வார்கள். இந்த இடத்தில் தான் BLUE WATER ISLAND RESORT உள்ளன. இங்கே உள்ள நீர் வாழ் உயிரினங்கள் உள்ள இடத்தில்(aquarium) ஆமைகள்,சுறா மீன்கள் உட்பட மீன்கள், நண்டுகள் உள்ளன. இங்கே ஆமைகளுக்கு சுற்றுலாப்பயணிகள் உணவு ஊட்டலாம். நானும் பப்பாசிப் பழத்தை ஆமை ஒன்றுக்கு ஊட்டினேன்.

p3070261he2.jpg

p3070264ph6.jpg

p3070262fs4.jpg

p3070265nf0.jpg

p3070266qv9.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மேற்கிந்தியாத்தீவிற்கு இங்கிலாந்தில் வாழும் வெள்ளையர்கள் தேனிலவுக்கு செல்வதாகக் கேள்விப்பட்டிருந்தேன்.

  • 1 month later...
  • தொடங்கியவர்

Blue waterல் மேலதிகப்படங்கள்

p3070267yq8.jpg

p3070268pq4.jpg

p3070269iy1.jpg

p3070271oc1.jpg

p3070274zg6.jpg

  • தொடங்கியவர்

போட்விலாவில் கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் சொகுசுவண்டியில் பிரயாணப் செய்து Port Havannah harbor அடைந்து ,பிறகு 10 நிமிடங்கள் படகில் பிரயாணம் செய்ய Efate தீவிற்கு வெளியே அமைந்துள்ள Lelepa Island னை அடையலாம்.

p3060175pk9.jpg

p3060177sf7.jpg

படத்தில் இருப்பவர் இந்த தீவில் படகில் கூட்டிச் சென்று இத்தீவு பற்றி பல விளக்கங்களும் உணவும் தந்தார். முதல் படத்தில் படகினைத்தள்ளுபவர் அவரது மருமகன்.

p3060178pz6.jpg

  • தொடங்கியவர்

Efate,Lelepa Island தீவுகளின் வரைபடம்

untitled5et1.png

  • தொடங்கியவர்

இத்தீவை அடைந்ததும் ஒரு கரையில் இருந்து மரங்கள் உள்ள ஒற்றை அடிப்பாதைகளின் ஊடாக இன்னொரு கரைக்கு கூட்டிச் சென்றார்கள். போகும் போது அங்கு காணப்பட்ட மரங்கள், வேர்களினை மூலிகைகளாக, மருந்துகளாக அம்மக்கள் உபயோகிப்பது பற்றி விளங்கப்படுத்தினார்கள்.

untitled6iz7.png

  • கருத்துக்கள உறவுகள்

வரப்போகும் தமிழீச்சுற்றுலாவிலையும் ஈழத்து நாட்டுவைத்தியம் பற்றியும் வெளினாட்டவர்களுக்கு விழங்கப்படுத்தலாம் தானே

இன்று தான் முழுவதும் படித்து முடித்தேன்.

ஒரு இயற்கை அழகு கொண்ட நாட்டை சிறிது சிறிதாக உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.

பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

நன்றிகள் ரமா.

  • தொடங்கியவர்

மற்றையகரையினை அடைந்ததும் எங்களைக்கூட்டிக்கொண்டு வந்தவர் அங்கு சமைக்கத்தொடங்கி(Barbique ) விட்டார். மற்றையகரையின் படங்கள்

untitled7cy7.png

untitled8ak5.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரவிந்தன் சார்

நானும் நீங்களும் எடுத்த படம் எங்கே

  • தொடங்கியவர்

அக்கரையில் உள்ள கொட்டில்களில் சிலர் இளைப்பாற சிலர் கடலில் குளிக்கச் சென்றார்கள்.

p3060184tr6.jpg

p3060186bz5.jpg

p3060191ks1.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.