Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள உறவுகளின், அசத்தல் கருத்துகள்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரனையும், கஜேந்திரனையும் அழைக்கும்போது பேசாமல் இருந்த சம்பந்தனுக்கு இப்ப தன்னையும் அழைத்தால் பின்னர் சர்வதேசம் தன்னையும் பயங்கரவாதி என்று கருதிவிடுமோ என்று குளிர்க்காய்ச்சல் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

 

தலைப்பை இணைத்தவர்: ம‌ல்லையூரான்.

அசத்தல் கருத்து, சயானி: பதிவு இலக்கம் - 3

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123184&hl=

 

  • Replies 131
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நானும் யோசிச்சனான்

 

பாவம் அந்த மனுசன்

வெளியில் சொல்லவும் முடியாமல்

விழுங்கவும் முடியாமல்

துப்பவும் முடியாமல்

என்ன பாடு படுகுதோ............. :lol:  :D  :D

 

தலைப்பை இணைத்தவர்: மெசொபொத்தேமியா சுமேரியர்.

அசத்தல் கருத்து, விசுகு: பதிவு இலக்கம் - 5

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123216&hl=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனுக்கு மட்டும் சொந்தமான கனவல்ல அது .....பல தமிழரின் கனவு........அந்த கனவை காண தொடங்கியவர்கள் பழம்பெரும் அரசியல் வாதிகள்....அந்த கனவை காண ஊக்கிவித்தது ..உங்களை போன்ற பிக்குமார்....தொடரட்டும் உங்கள் சேவை...

 

தலைப்பை இணைத்தவர்: காஷ்னி.

அசத்தல் கருத்து, புத்தன்: பதிவு இலக்கம் - 4

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123186&hl=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

வடக்கில் திடீர் திடீர் என தோன்றும் புத்த விகாரைகள் பற்றி மகிந்தவுக்கு ஒன்றுமே தெரியாது என்பது ஒரு பேக்காட்டல் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
 
பள்ளிவாசல்களை இடித்து தள்ளுவது மற்றுமொரு மத சுதந்திரத்தை மறுப்பது ஆகும். 
 
மேற்கூறியவை சிங்கள இனவாதிகளால் மிக திட்டமிட்டு செயற்படுத்தப்படுகிறது.

 

 

தலைப்பை இணைத்தவர்: பிழம்பு.

அசத்தல் கருத்து: நுணாவிலான். பதிவு இலக்கம் - 10

அத‌னைத் தொட‌ர்ந்து... ம‌ல்லையூரானின் ப‌திலையும் வாசியுங்க‌ள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123212&hl=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் பாட்டிக்கு நடந்த போது கற்பு போனது என்றார்கள் -மைனர் மச்சானாலும், கவாலிகலாலும், ஊர்  பெருந்தகைகளாலும்

உன் தாய்க்கும் சகோதரிக்கும் நடத்தபோது வன்புணர்வு என்றார்கள், ராணுவத்தாலும் கூட இருந்தவர்களாலும்

இன்று உனக்கு நடத்த போது-7 வயதில் வாழ்வை சீரளித்தார்கள் என்கிறார்கள்- ராணுவத்தாலும், இனம் தெரியாதவர்களாலும்...

இதையும் தாண்டி நீயும் வாழ வேண்டும் என்று வாழ்த்த எத்தனை பேர் -துணையாக வர இருக்கிறார்கள்?.

 

தலைப்பை இணைத்தவர்: நுணாவிலான்.

அசத்தல் கருத்து: எரிமலை (வொல்கானொ). பதிவு இலக்கம் - 5

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123255&hl=

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

data.jpg

கொஞ்சம் சுத்தம் சுகாதாரமான கிராமப்பக்கம் எல்லாம் பியோ........

:D

 

தலைப்பை இணைத்தவர்: சுபேஸ்.
அசத்தல் கருத்து: குமாரசாமி. பதிவு இலக்கம் - 15

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123166#entry901216

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

"இந்திய தேசியத்தை" கட்டிக்காப்பதில் முதன்மையாக உள்ளவை..

  1. ஐபிஎல் (மக்கள் பொதுப்பிரச்சினைகளை மறந்துவிடுவார்கள்.)
  2. பாகிஸ்தான் குண்டுதாரிகள். (மக்கள் உசுப்பப்படுவார்கள்.)
  3. இணையம். (மக்கள் பிரச்சினைகளை மறந்து மூழ்கி முத்தெடுப்பர்கள் :D )
  4. ஐஸ்வர்யா ராய், ஸ்லம் டோக் மில்லியனர், ஏ.ஆர் ரஹ்மான் (ஹொலிவூட் ரேஞ்சுக்கு சிந்திக்க வைப்பவர்கள்)

 

தலைப்பை இணைத்தவர்: சின்னவன்.

அசத்தல் கருத்து: இசைக்கலைஞன்.பதிவு இலக்கம் - 8

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123335&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுருதிக்கோ திரிசாவுக்கோ ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் யாழ் களத்து வாலிபர் சங்கத்தினராகிய நாம் தீக்குளிப்போம் என எச்சரிக்கை செய்கின்றோம்.

 

தலைப்பை இணைத்தவர்: சின்னவன்.

அசத்தல் கருத்து: நிழலி.பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123389&hl=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது மனிதாபிமானத்துக்குள் வராது

மத வெறிக்குள் வரலாம்.......... :icon_idea:

 

தலைப்பை இணைத்தவர்: பிழம்பு.

அசத்தல் கருத்து: விசுகு. பதிவு இலக்கம் - 4

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123381&hl=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவெல்லாம் அரசு இரண்டு பக்கத்தையும் மோதவிட்டு கூத்து பார்க்கும் திட்டம். இதில் பங்கெடுக்க கக்கீமை அரசு பணிய வைக்கத்தான், காலால், பசுவதை போன்ற திருகு தாளங்களையும் ஆரம்பிக்கிறது. கக்கீமகது எதையும் எதிர்த்துப் பேசமாட்டர். இரகசிமாக தனக்கும்,  தனது அடியாட்களுக்கு மட்டும் அரசிடமிருந்து நன்மைகள் பெற்றுக்கொள்வார்.

 

தலைப்பை இணைத்தவர்: நுணாவிலான்.

அசத்தல் கருத்து: மல்லையூரான். பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123406&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு அல்சிமர் ஞாபக மறதி.. மூளைப் பிறழல்.. வாய் உழறல்.. பிரச்சனை போல..! அடிக்கடி மாற்றி மாற்றிக் கதைக்கிறாரே..! :lol:

 

தலைப்பை இணைத்தவர்: பிழம்பு.

அசத்தல் கருத்து: நெடுக்காலபோவான். பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123377&hl=

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேய்ப்பன் இல்லாத ஆடுகளாக

எதுவிதமான யோசனைகளும் இன்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு

கோணமாக ஈழத்  தமிழர்களுக்கே அனுகூலமற்ற அறிக்கைகளை விடுகின்றனர்

 

தலைப்பை இணைத்தவர்: கிருபன்.

அசத்தல் கருத்து: வாத்தியார். பதிவு இலக்கம் - 3

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123398&page=2

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடே குரங்குகளின் கையில் தான்.

ஒராங்குட்டான் வைத்திருந்தால் என்ன சிம்பன்சி வைத்திருந்தால் என்ன!

 

தலைப்பை இணைத்தவர்: மல்லையூரான்.

அசத்தல் கருத்து: விவசாயிவிக். பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123446&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் கேள்விப்பட்டிருக்கிறன்!

 

சுறாவும் வாயைத் திறக்கிற நேரம், அதுகின்ர மூக்கிலை தொட்டால். அது ஆச்சரியத்தில் வாயை மூடி விடுமாம்! 

 

அது சரி, முதலைக்குக் கிச்சு கிச்சு மூட்டினால், பனையில விறாண்டின மாதிரி, இருக்காதா? :lol:

 

தலைப்பை இணைத்தவர்: பிழம்பு.

அசத்தல் கருத்து: புங்கையூரான். பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123479&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேயைக் கண்டறியும் பொருட்டு வைத்த கெமராவில் காமப்பேய் பதிவாகியுள்ளதே!. அந்த நபர் தன்முயற்சியில் வெற்றியடைந்துள்ளமை பாராட்டுக்குரியது...... :wub: 

 

தலைப்பை இணைத்தவர்: பிழம்பு.

அசத்தல் கருத்து: பஞ்ச். பதிவு இலக்கம் - 5

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123470&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

மலை இடுக்குகளின் வழியே வெளிவந்து ....

பாறைகள் ஊடாக பாய்ந்து ..........
கீழிருக்கும் குன்று நோக்கி பாய்கிறது நீர்!
"நயாக்கரா" எனும் இடத்தில் நிகழும் இதை பார்க்க எத்தனையோ பேர் உலகின் பல மூலைகளிலும் இருந்து பல லட்சம் செலவழித்து வருகிறார்கள்.
 
அந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து முழுவது நனைந்து குளிக்கலாம் என்று சொல்லும்போது ..........
ஒருலட்சம் ......... 
என்ன உழைச்சு வந்த காசா? யாரோ ஊரனின் காசில் குளிக்க முடியாதா? 

 

 

தலைப்பை இணைத்தவர்: சின்னவன்.

அசத்தல் கருத்து: மருதங்கேணி. பதிவு இலக்கம் - 26

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123457&page=2

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதிப்புக்களுக்கும் அவலங்களுக்கும் உள்ளான மக்களின் வாழ்வில் பெரிய மாறுதலை ஆரோக்கியமாக உருவாக்கமுடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்களும் மற்றைய மனிதர்களின் பிரச்சினைகளை பொறுமை, நிதானம், விடாமுயற்சி போன்ற பண்புகளைக் கொண்டு ஆராய்ந்து இயன்றளவு தீர்வைக் காணும் ஆர்வமும் உள்ளவர்களும் சமூகசேவையாளர்களாக உருவாகின்றார்கள். இப்படியான சமூகசேவையாளர்கள் மீது உதவி பெறுபவர்களும், உதவிகள் வழங்குபவர்களும் மிகுந்த நம்பிக்கைகொண்டு நடக்கின்றனர்.

நேசக்கரம் அமைப்பு எப்படி உருவானது என்பதற்கு அப்பாலும், அமைப்பின் செயற்பாடுகளில் உள்ள கேள்விகளுக்கு அப்பாலும் சென்று இந்த அமைப்பு எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகின்றது என்பதைக் கொண்டுதான் அதன் செயற்பாட்டை ஒருவர் கணிக்கமுடியும்.

ஆனால் சாத்திரி தன் கேள்விகளினூடு நேசக்கரம் மீதான நம்பிக்கையைச் சிதைப்பதை மட்டும்தான் நோக்கமாகக் கொண்டுள்ளார் என்று தெரிகின்றது.

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

சாத்திரி ஆண்டியாக மாறிவிட்டாரா?

 

தலைப்பை இணைத்தவர்: சாத்திரி.

அசத்தல் கருத்து: கிருபன். பதிவு இலக்கம் - 21

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123488&page=2

 

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் சாட்டுவது, இலகு.

ஆங்கிலத்தில் உள்ள கருத்தை, எத்தனை ஆட்கள் யாழ்.களத்தில் விளங்கியிருப்பார்கள் என்று, சற்றேனும்... சிந்தித்துப் பார்த்தீர்களா?
சில அழிவுகள் வரும் போது... தமிழக முன்னணிப் பத்திரிகைகள், தமது வாசகர்களுக்கு... முக்கிய அறிவிப்பை விடுத்து,
வாசகர்களின் மூலம் பெற்ற பணத்தின் மூலம், நல்ல காரியங்களைச் செய்கின்றார்கள்.

 

யாழ் களமும், சனல் - 4 க்காக செய்தால்... என்ன?
நிர்வாகம் எனது யோசனையை... உடனே பரிசீலிக்க வேண்டுகின்றேன்.

 

 

தலைப்பை இணைத்தவர்: உதயம் .
அசத்தல் கருத்து:  தமிழ்ச்சிறி . பதிவு இலக்கம் - 05

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123453

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகாய் இருக்கிறவங்களும் ,அழகாய் இருக்கிறன் எண்டு நம்புரவங்களும் எதோ செய்கிறார்கள் . சுகர் பேசண்ட்  சுவீட் கடையைப்  பார்த்துக் கொண்டு போற மாதிரி போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான் ! :D

 

தலைப்பை இணைத்தவர்: யாழ் அன்பு.

அசத்தல் கருத்து: சுவி. பதிவு இலக்கம் - 26

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123404&page=2#entry902871

 

 

+++++

  இது முந்தியே கன இடங்களிலை குசுகுசுத்த விசயம்.... காணானதை கண்ட சனம் செய்யுது.....இதுக்குப்போய் பெரியவசனம் எல்லாம் போட்டு கதைக்கக்கூடாது. பாரம்பரியம் தெரிஞ்சவன்....பகுத்தறிவு தெரிஞ்சவன்...பள்ளிக்கூடம் போய் நாலெழுத்து படிச்சவன் ஒருகாலமும் இந்த வேலை செய்யமாட்டான்.....

 

தலைப்பை இணைத்தவர்: யாழ் அன்பு.

அசத்தல் கருத்து: குமாரசாமி. பதிவு இலக்கம் - 24

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123580&page=2

 

+++++++

ஊடகவியாளருக்கு ஏன் இந்த கொலை வெறி......அவர் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.....பின்லாடனை கொலை செய்ய திட்டமிட்டது அமெரிக்கா இராணுவம்...ஏன் தேவையில்லாமல் ஒரு விஞ்ஞானியை கொலையாளி ஆக்கின்றீர்கள்

 

தலைப்பை இணைத்தவர்: கறுப்பி.

அசத்தல் கருத்து: புத்தன். பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123595&hl=

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏனெனில், மகாவம்சத்தின் படி, சிங்கள இனம் மிருகத் தொடர்பு  உள்ளது ! :wub:

 

அவர்களில் பெரும்பாலோரின் கடந்த கால நடவடிக்கைகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன!

 

புத்தனைத் தூக்கிப்பிடிப்பதால் மட்டும், காக்கைகள் அன்னங்களாகி விடுவதில்லை! :o

 

கொழும்பில், எத்தனை சிங்களப் பெண்கள் தமிழரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டார்கள்? :icon_mrgreen:

 

எத்தனை சிங்களவர்களின் வீடுகளைப் பலவந்தமாக எடுத்துக் கொண்டார்கள்? :wub:

 

தலைப்பை இணைத்தவர்: நுணாவிலான்.

அசத்தல் கருத்து: புங்கையூரான். பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123644&hl=

+++++++

சிறு திருத்தம்.

தஞ்சாவூர் கோபுரம் உலக மக்களால் கண்டுகொள்ளப்படாமைக்கு முக்கிய காரணம், அது 'புலி குரூப்'பால் கட்டப்பட்டதே.

 

தலைப்பை இணைத்தவர்: ஹரி.

அசத்தல் கருத்து: ராஜவன்னியன். பதிவு இலக்கம் - 9

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121826&hl=

 

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் இந்துக் கோவில்களில் கொள்ளையடிப்பதையும் பள்ளிவாசல்கள் இடிக்கப்படுவதையும் சாதரண செய்தியாக்குவதற்கான முயற்சியாகவும் இருக்கலாம்  

 

தலைப்பை இணைத்தவர்: பிழம்பு.

அசத்தல் கருத்து: வாத்தியார். பதிவு இலக்கம் - 3

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123731&hl=

++++++

Quote:"200 மீற்றர் உயரத்தில் பறந்து 12 நிமிட நேரத்திற்கு உளவுப் பணியில் ஈடுபட்டு தகவல்களை வழங்கக் கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது." 

 

 

ebay இல் மலிவாக கிடைக்கும்

தலைப்பை இணைத்தவர்: பிழம்பு.

அசத்தல் கருத்து: உடையார். பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123730&hl=

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எங்கள் ஒவ்வொரு வீடுகளிலும் எவ்வளவு நாசப்படுத்துகின்றோம்.குறைந்தது 50யூரோவாவது வீசுகின்றோம்.

 

தலைப்பை இணைத்தவர்: பிழம்பு.

அசத்தல் கருத்து: சிற்பி. பதிவு இலக்கம் - 4

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123728&p=904202

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 
 
இந்த சின்னப்பெண்ணிண் துன்பங்கள் வேதனைகள் என்னவென்று தெரியாவிட்டாலும் அவரது எழுத்துக்களில் தெரியும் வலியையும் வேதனையையும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது...வளர்ந்துவிட்ட எங்களாலேயே துயரங்களை தாங்கும் சக்தி இல்லாமல் இருக்கும்போது இந்தப்பெண்ணின் வரிகளில் தெரியும் முதிர்ச்சியும் வலியும் அவர் அனுபவித்தவற்றை சொல்கின்றன..எல்லாத் துயரங்களுக்கும் மரணம் ஒரு முடிவல்ல பெண்ணே...வலிகளை எல்லாம் வழ்ந்து ஜெயிக்கணும்..

 

 

தலைப்பை இணைத்தவர்: சின்னவன்.
அசத்தல் கருத்து:  
சுபேஸ்

 

 . பதிவு இலக்கம் - 2

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123797

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இங்கு  குளோனிங்கைப் பற்றிக் கதைக்கவில்லையப்பா :D

 

சுய உற்பத்தியைப் பற்றிக் கதைக்கின்றோம்.

 

அந்தக் கஸ்டம் எல்லாம்  கட்டினவனுக்கும் பெத்தவனுக்கும் தான் தெரியும்  :D  :lol:  

 

தலைப்பை இணைத்தவர்: பெருமாள்.

அசத்தல் கருத்து: வாத்தியார். பதிவு இலக்கம் - 13

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123759&hl=

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"விளப்பமான சில ஆட்களும் புலிகளில் இருந்திருக்கின்றார்கள் " என்பதற்கு கருணா ஒரு உதாரணம் .

 

சரி

உங்கள் வழியிலேயே சொல்லுங்கள்

எந்த வகையில் இவர் விளக்கமான ஆள்???

எந்த வகையில் அவர் வெற்றி  பெற்றுள்ளார்???

 

கிழக்கை பிரிக்க நினைத்து துவேசம் வளர்த்தவகையில்...........?

சிங்கள ராணுவத்துடன்  சேர்ந்து சண்டை பிடித்த வகையில்???

முள்ளிவாய்க்காலுக்கு உதவிய வகையில்???

இப்போ  சிறீலங்கா அரசுடன் கைக்கூலியாக நிற்கின்றவகையில்???

 

தலைப்பை இணைத்தவர்: பிழம்பு.

அசத்தல் கருத்து: விசுகு. பதிவு இலக்கம் - 19

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123727&hl=

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.