Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதில் தாமதம் - சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூட முடிவு!

Featured Replies

   

 

  மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதில் தாமதம் - சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூட முடிவு!

[Wednesday, 2013-05-15 11:11:20]
sapugaskanda-150-news.jpg

மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதனால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் கூட்டுத்தாபனத்தின் இந்த செயற்பாட்டால் நாட்டில் எரிபொருள் சிக்கல் நிலை ஏற்படும் என எரிபொருள் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதனால் எரிபொருட்களின் விலை உயர்வடையக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.எனினும், நாட்டில் போதியளவு எரிபொருட்கள் கையிருப்பில் இருப்பதாக எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

 

http://www.seithy.com/listAllNews.php?newsID=82719&category=TamilNews&language=tamil

 

மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் திறந்தாங்க!

 

  • தொடங்கியவர்

அதுக்குள்ள இராமநாதன் காலத்தில் தமிழர் எசமானாரின் அடிமையல் என்டு நாய்ப்பாட்டுஎழுத விழுந்து விழுந்து பச்சை குத்துகிறவை பற்றி என்ன சொல்ல?

இவையளுக்கும் உடம்பெல்லாம் மூளைதானே?

Bomb பண்ணின area ஐ திருத்திட்டாங்களா?

 

  • தொடங்கியவர்

Bomb பண்ணின area ஐ திருத்திட்டாங்களா?

ஏன் இன்மேல் Bomb களுகள் பண்ணமாட்டாங்களா?

ஏன் இன்மேல் Bomb களுகள் பண்ணமாட்டாங்களா?

 

ஏன் பண்ணேலாது...ஈழ போர் DMV இல் பண்ணலாம் 2513 இல்  :)

  • தொடங்கியவர்

ஏன் பண்ணேலாது...ஈழ போர் DMV இல் பண்ணலாம் 2513 இல்  :)

ஓட பெற்றோல் இல்லாத  நாட்டிலை 90 றோல்றொயஸ் கொண்டுவந்து பொதுநலவாய கூட்டம் நடத்தும் DMV யா அது?

 

அந்த DMV காஸ் விலைகூட்டலுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்ட ஊர்வலம் போனதா?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பண்ணேலாது...ஈழ போர் DMV இல் பண்ணலாம் 2513 இல்  :)

செயலற்ற  வீரர்களுக்கு இதுவே அதிகம்........ :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.