Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமல் வீரவன்சவிற்கு எதிராக ஆளும் கட்சியினர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!

Featured Replies

விமல் வீரவன்சவிற்கு எதிராக ஆளும் கட்சியினர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!

[Friday, 2013-05-17 08:42:47]
wimal-seithy-150.jpg

அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடாத்த ஆளும் கட்சியின் நகரசபைத் தலைவர் ஒருவர் தீர்மானித்துள்ளார். கடுவல நகரசபையின் தலைவரே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளார். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் இந்தப் போராட்டத்தை நடாத்த உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 2011ம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது விமல் வீரவன்ச, தமக்கும் தமது ஆதரவாளர்களுக்கும் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்தார் என நகரசபையின் தலைவர் புத்ததாச தெரிவித்துள்ளார். அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு எதிராக சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்று நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/listAllNews.php?newsID=82867&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

lemonpuff-1-300x198.jpg

n3.jpg

vimal-makinda.jpg

விமல் வீரவன்சவும், ஒரு காலத்திலை.... "லெமன் பஃப்"(Lemon puff) சாப்பிட்டுக் கொண்டு, உண்ணாவிரதம் இருந்த ஆள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரவன்ச சாகும்வரை இவர் உண்ணாவிரதம் இருக்கப் போறாரா? :Dill-violated-dead-smiley-9436.gif

  • கருத்துக்கள உறவுகள்

வீரவன்ச சாகும்வரை இவர் உண்ணாவிரதம் இருக்கப் போறாரா? :Dill-violated-dead-smiley-9436.gif

காந்தியவாதி வீரவன்ச உண்ணாவிரதம் இருந்தது சில வருடங்களுக்கு முன்பு இசை.

இப்ப வீரவன்சவுக்கு எதிராக, கடுவல நகரசபைத் தலைவர் உண்ணாவிரதம் இருக்கப் போறார்.

நீங்கள் தலைப்பையே... வாசிக்காமல், கருத்து எழுதிற ஆள் போலை... கிடக்கு. :D  :lol:

இப்பவெல்லாம் சாகும்வரை உண்ணாவிரதத்தில் நம்பிக்கை இல்லை.. :D எப்பிடியும் நகரசபைத்தலைவர் சாகப் போறதில்லை.. அதான் கேட்டன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் சாகும்வரை உண்ணாவிரதத்தில் நம்பிக்கை இல்லை.. :D எப்பிடியும் நகரசபைத்தலைவர் சாகப் போறதில்லை.. அதான் கேட்டன்.. :D

ஓ...  அப்படியெண்டால் சரி. :rolleyes:  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.