Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முக்கிய புலி உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது?

Featured Replies

QuestionLtte.jpg

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல முயற்சித்த புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் என சந்தேகிக்கப்படும் நபரை கைதுசெய்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=18092

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியனந்தன் பார்த்திபன் என்ற புலிகளின் முக்கிய உறுப்பினரை கைதுசெய்துள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு:-
22 ஜூன் 2013



88 பயணிகளை அழைத்து கொண்டு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றுக்கொண்டிருந்த போது கடந்த 20 ஆம் திகதி திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் பிடிக்கப்பட்ட டோலார் படகில் இருந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் எனக் கூறப்படும் ஒருவர் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கரடிப்போக்கு என்ற பிரதேசத்தை சேர்ந்த ஆரியனந்தன் பார்த்திபன் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். அதேவேளை டோலார் படகை ஓட்டிச் சென்ற நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர், அவரை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

படகில் இருந்து கைதுசெய்யப்பட்டவர்களில் 55 ஆண்கள், 13 பெண்கள், 18 சிறுவர்கள், 09 சிறுமிகள் அடங்குகின்றனர். இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், அம்பாறை, முல்லைத்தீவு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படகில் சென்ற பயணிகள் அனைவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார். புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93190/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.