Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம்

Featured Replies

லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம்!
June 22nd, 2013 அன்று வெளியிடப்பட்டது - கருத்துக்களேதுமில்லை
9-100x100.jpg

லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

நிபுல் தெவரப்பெரும என்ற இந்த இளைஞர் லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் பெண்ணொருவரை எட்டி உதைத்திருந்தார்.

பின்னர் அது குறித்து அவர் தனது சிங்களவர்களிடமிருந்து பேஸ்புக் தளத்தில் தகவல் வெளியிட்டதையடுத்து, அவருக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியது.

மேலும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள் மத்தியில் அவர் ஒரு ஹீரோ அந்தஸ்தில் மதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது இனவாத செயற்பாடு மற்றும் அதுபற்றிய பேஸ்புக் தகவல்கள் குறித்து புலம் பெயர் தமிழ் இளையோர்கள் பேஸ்புக் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, நிபுல் தெவரப்பெருமவின் பேஸ்புக் கணக்கை பேஸ்புக் நிர்வாகம் உடனடியாக நிரந்தரமாக மூடிவிட்டது.

இச்சம்பவம் லண்டன் ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்ட சிங்களவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

uk.jpg

facebook-tamilwin-lankasri.jpg

share_save_171_16.png

http://www.sarithamnews.com/?p=4916

அவசரப்பட்டு இதை எல்லாம் மரியாதைக் குறைவாக வெளியில் சொல்லி ...... யாழ் அன்பு வாயை பொத்துங்கோ. தமிழர் வன்முறையாளர், பயங்கரவாதிகள் என்றல்லவா சரவதேச நாடுகள் கணக்குப் போடப்போகின்றன. தமிழருக்காக போராட போகிறீர்களா? அல்லது சிங்களவனுக்கு எதிராக போராட போகிறீர்களா? சிங்களவனுக்கு எதிராக போராடப்போனால் தமிழனைப் பற்றி உலக நாடுகள் என்ன நினைக்கப்போகுகின்றன.

இதையராவது செய்வார்களா?

இதையெல்லாம் தூக்கிப்பிடிப்பதா?

:lol:  :lol:

அது எல்லாவற்றோடும் செய்தியை கொண்டுவந்து பதிந்ததிற்கும் நன்றி. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=38xw0EviT5E

பெணென்றும் பாரமல்
எட்டி உதைக்கிறான் ஒரு சிங்கள ஆடவன்.
 
விளயாட்டு மைதானத்தில் போராடியது
பிழை என்கிறாள் சாந்தரூபி எனும் டமிழிச்சி.

அந்த பெண்ணுக்கு ஏன் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்தார்கள் என்றும், ஏன் யுத்தம் வந்தது என்றும் விளங்கிக்கொள்ளக் கஸ்டமாக இருக்கிறது. 

மக்கள் புலம் பெயர்ந்தது சிறிமா, J.R. போன்ற கொடிய அரசுகள் பதவிக்கு வந்ததினால். புலம் பெயர்ந்தது ஒரு அரசியல் பிரச்சனை என்றதை தன்னால் விளங்கிக்கிக் கொள்ளத்தக்க அரசியல் அறிவு தன்னிடம் இல்லை என்கிறா அந்த பெண். புலம் பெயர்வது புலம் பெயரும் தமிழருக்கு மட்டுமல்ல வேதனை. பிருத்தானியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்கள் மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு, அகதிகளை தமது மக்களின் விருப்பத்திற்கேற்க திருப்பி அனுப்பும் போது அது அவர்களுக்கும் வேதனை. இதனால் சர்வதேச நாடுகள் அகதிகளை தொடர்ந்த்து தயாரிக்கும் இலங்கை போன்ற நாடுகளைக் கையாள முயல்கின்றன. இதற்கு பதிலாக G.L.பீரிசு போன்றவர்கள் அகதிகளைதாங்கள் திருப்பி அழைப்பத்தாக நடிக்கிறார்கள்.

இலங்கையில் அரசுக்கு பந்தம் பிடித்து வாழ்பவர்களில் சிலர் இங்கிலாந்துக்கு விடுமுறை கழிக்கவும், விளையாட்டுபோட்டி பார்க்கவும் வந்து போக பணம் தேடிக்கொள்ள முடிந்தவர்களாகலாம். அகதிகளின் மேற்கு நாட்டு வாழ்கை அந்த அந்தஸ்துக்கு இன்னமும் உயர்ந்தில்லை. பலர் விளையாட்டு மைதானத்துக்கு போகவே பஸ்களை மட்டும்தான் நம்பினார்கள். ஆனால் இந்த பணம் படைத்த மேட்டிக்குடி வாழ்க்கை அல்ல சுகன் புலம்பெயர் மக்களிடம் கொண்டுவர முயலும் வன்னி மக்களின் அவலம். சுகன் போன்றவர்களுக்கு புலம் பெயர்வும் அவலம் என்றது மட்டும் தான்தெரியாது; அவர்களை மட்டும்தான் எதிரிகளாக காட்டுவார்கள். இந்த பெண் நடிப்புக்குத்தன்னும் வன்னி அவலம் என்று ஒன்று இருப்பது போல் காட்டிகொள்ள வேண்டும் என்பது தெரியாத மேட்டுக்குடித்தனத்தில்  பேசுகிறார்.

இரண்டாவது சட்டிக்குள் அமர்த்தி மூட முயலும் வேங்கை புலி. யுத்தமென்று ஒன்று நடந்தது மறந்து போக அல்ல. இதனால்தான், LLRC யின் அறிக்கையை நடை முறைப்படுத்தவோ, அல்லது ஐ.நாவின் பிரேரணையை நடை முறைப்படுத்தவோ அரசால் முடியாமல் போனது. இதில் சர்வதேசம் யுதத்தத்தை மறக்கும் படி இலங்கை அரசிடமோ, சிங்கள மக்களிடமோ கூறும் போது அவர்கள் அதை ஏற்று நல்லிணக்க முயற்சிகளில் இறங்க முடியாமல் இருக்கிறார்கள். அதாவது அவர்கள் 1948ல் தாம் ஆரம்பித்த யுத்தம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை; இலங்கை முற்று முழுவதாக சிங்களப், பௌத்த நாடாக மாற்றப்படவில்லை என்றுதான் கொள்கிறார்கள். இதனால் சிங்கள மக்கள் யுத்ததை மறக்க முடியாத மன நிலையில்தான் தொடர்ந்தும் இருப்பார்கள். யுத்தம் தமிழர் பக்கத்தால் ஆரபிக்கப்படாவிட்டாலும்,  JVP  வீரவன்சா போன்றவர்கள் திரும்ப ஆரம்பிக்க மறக்கப்போவதில்லை. எனவே யுத்தம் இலங்கை விட்டு எங்கும் போய்விட வில்லை அதை மறப்பதற்கு.

இவற்றை அந்த பெண் அறிந்திருக்கத்தக்க ஊடக சுதந்திரம் இலங்கையில் இல்லை என்பதும், அறிசியல் அறிவு காணது என்ற உண்மையும் வைத்து, இலங்கை மிகப்பேரிய அளவில் தொடர்ந்தும் இராணுவ தாயார் நிலைக்குள் இறங்கிக்கொண்டிருக்கும் போது,  போரை தமிழர்கள் மட்டும் மறந்து போக சொல்லி நிர்பந்திக்கிறா. யுத்தம் ஒரு மக்களின் வேதனையின் வெளிப்பாடு. அதை சட்டிக்குள் மூடி மறைத்து தங்கள் வாழ்வில் இடைஞ்சல் வராமல் பார்த்துக்கொள்ள் முயல்வது வெற்றி அளிக்காது.

யுத்தத்தால் மூன்று இனமும் பாதிக்கப்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை என்பது அவவே அறிந்த பொய். அல்லது இலங்கையில் இருக்கும் ஊடக அடக்கு முறையால் வந்த பிழை. 6 மாதத்திற்குள் 150,000 தமிழரை காணவில்லை என்பது தமிழரின் கவலை. அழிந்த வீடுகள், சொத்து பத்து வேறு. இலங்கை அரசின் கணக்குப்படி 2000 ஆமிமட்டும்தான் வன்னியில் இறந்தார்கள். அதில் எந்த ஒப்பீடும் கிடையாது.  மேலும் திருத்தப்பட்டது விமானத்தளமும், இராணுவம் வந்து போக நெஞ்சாலையுமே. சிங்கள் மக்கள் யுத்தத்தில் இழந்திருந்தாலும் சிங்கள் மக்களின் 1977ன் அரசியல் அமைப்புத்தான் யுத்தத்தின் காரணம். எனவே அவர்களே எல்லோருடைய இழப்புக்கும் பொறுப்பு.  இந்த மாதிரி மறகச்சொல்லி சொல்வதே தொடர்ந்த அடக்கு முறையும், இன்னமும் யுத்தங்கள் மூலம் அடக்கத் தாயாராக இருக்கிறோம் என்ற இலங்கையின் பிரதிநிதித்துவ கதையுமே.

Edited by மல்லையூரான்

கொடி பிடிச்சவை எங்கேயப்பா போனவை உதைந்தவனின் கை, காலை முறிக்காமல்!  கொடி பிடிப்பது தான் புலம் பெயர் தமிழனின் வீரம் போலை. புனிதமான எமது தேசியக் கொடியைத் தயவு  செய்து களங்கப்படுத்தாதீர்கள்!

எனக்கு இதுபற்றி தெரியாது. ஆனால் சபேசன் அண்ணா எழுதிய இந்த கருத்தின் படி,

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124424&p=909158

முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது அதே நபர் பயன்படுத்தும் இன்னொரு முகநூல் கணக்கு.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்ணுக்கு ஏன் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்தார்கள் என்றும், ஏன் யுத்தம் வந்தது என்றும் விளங்கிக்கொள்ளக் கஸ்டமாக இருக்கிறது. 

மக்கள் புலம் பெயர்ந்தது சிறிமா, J.R. போன்ற கொடிய அரசுகள் பதவிக்கு வந்ததினால். புலம் பெயர்ந்தது ஒரு அரசியல் பிரச்சனை என்றதை தன்னால் விளங்கிக்கிக் கொள்ளத்தக்க அரசியல் அறிவு தன்னிடம் இல்லை என்கிறா அந்த பெண். புலம் பெயர்வது புலம் பெயரும் தமிழருக்கு மட்டுமல்ல வேதனை. பிருத்தானியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்கள் மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு, அகதிகளை தமது மக்களின் விருப்பத்திற்கேற்க திருப்பி அனுப்பும் போது அது அவர்களுக்கும் வேதனை. இதனால் சர்வதேச நாடுகள் அகதிகளை தொடர்ந்த்து தயாரிக்கும் இலங்கை போன்ற நாடுகளைக் கையாள முயல்கின்றன. இதற்கு பதிலாக G.L.பீரிசு போன்றவர்கள் அகதிகளைதாங்கள் திருப்பி அழைப்பத்தாக நடிக்கிறார்கள்.

இலங்கையில் அரசுக்கு பந்தம் பிடித்து வாழ்பவர்களில் சிலர் இங்கிலாந்துக்கு விடுமுறை கழிக்கவும், விளையாட்டுபோட்டி பார்க்கவும் வந்து போக பணம் தேடிக்கொள்ள முடிந்தவர்களாகலாம். அகதிகளின் மேற்கு நாட்டு வாழ்கை அந்த அந்தஸ்துக்கு இன்னமும் உயர்ந்தில்லை. பலர் விளையாட்டு மைதானத்துக்கு போகவே பஸ்களை மட்டும்தான் நம்பினார்கள். ஆனால் இந்த பணம் படைத்த மேட்டிக்குடி வாழ்க்கை அல்ல சுகன் புலம்பெயர் மக்களிடம் கொண்டுவர முயலும் வன்னி மக்களின் அவலம். சுகன் போன்றவர்களுக்கு புலம் பெயர்வும் அவலம் என்றது மட்டும் தான்தெரியாது; அவர்களை மட்டும்தான் எதிரிகளாக காட்டுவார்கள். இந்த பெண் நடிப்புக்குத்தன்னும் வன்னி அவலம் என்று ஒன்று இருப்பது போல் காட்டிகொள்ள வேண்டும் என்பது தெரியாத மேட்டுக்குடித்தனத்தில்  பேசுகிறார்.

இரண்டாவது சட்டிக்குள் அமர்த்தி மூட முயலும் வேங்கை புலி. யுத்தமென்று ஒன்று நடந்தது மறந்து போக அல்ல. இதனால்தான், LLRC யின் அறிக்கையை நடை முறைப்படுத்தவோ, அல்லது ஐ.நாவின் பிரேரணையை நடை முறைப்படுத்தவோ அரசால் முடியாமல் போனது. இதில் சர்வதேசம் யுதத்தத்தை மறக்கும் படி இலங்கை அரசிடமோ, சிங்கள மக்களிடமோ கூறும் போது அவர்கள் அதை ஏற்று நல்லிணக்க முயற்சிகளில் இறங்க முடியாமல் இருக்கிறார்கள். அதாவது அவர்கள் 1948ல் தாம் ஆரம்பித்த யுத்தம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை; இலங்கை முற்று முழுவதாக சிங்களப், பௌத்த நாடாக மாற்றப்படவில்லை என்றுதான் கொள்கிறார்கள். இதனால் சிங்கள மக்கள் யுத்ததை மறக்க முடியாத மன நிலையில்தான் தொடர்ந்தும் இருப்பார்கள். யுத்தம் தமிழர் பக்கத்தால் ஆரபிக்கப்படாவிட்டாலும்,  JVP  வீரவன்சா போன்றவர்கள் திரும்ப ஆரம்பிக்க மறக்கப்போவதில்லை. எனவே யுத்தம் இலங்கை விட்டு எங்கும் போய்விட வில்லை அதை மறப்பதற்கு.

இவற்றை அந்த பெண் அறிந்திருக்கத்தக்க ஊடக சுதந்திரம் இலங்கையில் இல்லை என்பதும், அறிசியல் அறிவு காணது என்ற உண்மையும் வைத்து, இலங்கை மிகப்பேரிய அளவில் தொடர்ந்தும் இராணுவ தாயார் நிலைக்குள் இறங்கிக்கொண்டிருக்கும் போது,  போரை தமிழர்கள் மட்டும் மறந்து போக சொல்லி நிர்பந்திக்கிறா. யுத்தம் ஒரு மக்களின் வேதனையின் வெளிப்பாடு. அதை சட்டிக்குள் மூடி மறைத்து தங்கள் வாழ்வில் இடைஞ்சல் வராமல் பார்த்துக்கொள்ள் முயல்வது வெற்றி அளிக்காது.

யுத்தத்தால் மூன்று இனமும் பாதிக்கப்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை என்பது அவவே அறிந்த பொய். அல்லது இலங்கையில் இருக்கும் ஊடக அடக்கு முறையால் வந்த பிழை. 6 மாதத்திற்குள் 150,000 தமிழரை காணவில்லை என்பது தமிழரின் கவலை. அழிந்த வீடுகள், சொத்து பத்து வேறு. இலங்கை அரசின் கணக்குப்படி 2000 ஆமிமட்டும்தான் வன்னியில் இறந்தார்கள். அதில் எந்த ஒப்பீடும் கிடையாது.  மேலும் திருத்தப்பட்டது விமானத்தளமும், இராணுவம் வந்து போக நெஞ்சாலையுமே. சிங்கள் மக்கள் யுத்தத்தில் இழந்திருந்தாலும் சிங்கள் மக்களின் 1977ன் அரசியல் அமைப்புத்தான் யுத்தத்தின் காரணம். எனவே அவர்களே எல்லோருடைய இழப்புக்கும் பொறுப்பு.  இந்த மாதிரி மறகச்சொல்லி சொல்வதே தொடர்ந்த அடக்கு முறையும், இன்னமும் யுத்தங்கள் மூலம் அடக்கத் தாயாராக இருக்கிறோம் என்ற இலங்கையின் பிரதிநிதித்துவ கதையுமே.

உங்களுக்கு உங்கள் கருத்தை சொல்ல உரிமை இருக்குது.அதை நேரடியாக சொல்லுங்கோ.அதை விடுத்து அந்தப் பெண்,இந்தப் பெண் என்று அடுத்தவர்களின் தோளில் ஏறி நின்று சவாரி செய்ய வேண்டாம்.
 
உங்களை மாதிரி லண்டனில ஒரு பெட்டையை உதைச்சவுடன் தான் ஊரில் சிங்களவர்கள் செய்த கொடுமைகள் எனக்கு ஞாபகம் வர வேண்டிய தேவை எனக்கில்லை. இல்லாததை இருப்பதாக பொய் சொல்லியும்,நடந்ததை மிகைப் படுத்தி சொல்லித் தான் இப்ப எல்லாத்தையும் இழந்து போய் நிற்கிறார்கள் அந்த மக்கள்.
 
பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டிடும் என்ட மாதிரி மற்றவருக்கு,உலக நாடுகளுக்கு ஒன்றுமே தெரியாதது எங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்று  நினைத்து தான் அழிந்தோம்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக புரிகின்ற தத்துவம் யாதெனில் ஊரில் போராடாதவர்கள், உனக்கருகே எந்தப் பெண்ணையும் உதைந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

அலை சொல்கிறதையே நான் சொல்கிறேன் தைரியமான,உண்மையான தமிழ் ஆண்கள் என்டால் உதைத்தவனையே திருப்பி உதைச்சிருப்பாங்கள்

உங்களுக்கு உங்கள் கருத்தை சொல்ல உரிமை இருக்குது.அதை நேரடியாக சொல்லுங்கோ.அதை விடுத்து அந்தப் பெண்,இந்தப் பெண் என்று அடுத்தவர்களின் தோளில் ஏறி நின்று சவாரி செய்ய வேண்டாம்.
 
உங்களை மாதிரி லண்டனில ஒரு பெட்டையை உதைச்சவுடன் தான் ஊரில் சிங்களவர்கள் செய்த கொடுமைகள் எனக்கு ஞாபகம் வர வேண்டிய தேவை எனக்கில்லை. இல்லாததை இருப்பதாக பொய் சொல்லியும்,நடந்ததை மிகைப் படுத்தி சொல்லித் தான் இப்ப எல்லாத்தையும் இழந்து போய் நிற்கிறார்கள் அந்த மக்கள்.
 
பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டிடும் என்ட மாதிரி மற்றவருக்கு,உலக நாடுகளுக்கு ஒன்றுமே தெரியாதது எங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்று  நினைத்து தான் அழிந்தோம்

உங்களுக்கு அந்த பெண் உறவா. அல்லது நீங்களா அந்த ஒலிப்பேழையில் முட்டாள் தனமாக  பேட்டி கொடுத்திருக்கும் பெண். நான் நேராக யாரை குறிப்பிட வேண்டும் எங்கீறீர்கள். உங்கள் பெயரை நேராக சொல்லியிருக்கலாம் என்கிறீர்களா?

"என்னை போலை" என்று  நான் உங்களை குறிப்பிடாத போது தனி மனித தாக்குதல் நடதியிருப்பதை கண்டிக்கிறேன். நான் எதை மிகைபடுத்தினான், எதில் பொய் சொன்னான் என்றதை எழுதாமால் எழுதியிருப்பதால்  இந்த கருத்து நீக்கப் படவேண்டும். 

ஜயோ கடவுளே சொல்லி வேலையில்லை நான் நீங்கள் பொய் சொன்னதாகவோ,மிகைப்படுத்தி எழுதியதாக சொல்லவில்லை.கடந்த காலத்தில் எங்கள் சமூகம் நடந்து கொண்டதை,இப்ப நடந்து கொண்டு இருப்பதை தான் சொன்னேன்.
 
யாழில் இப்ப எல்லோரும் ஏக டென்சனில் இருக்கிறார்கள் போல இருக்கு :rolleyes:

சரி அதை விடுவம்.

நீங்கள் சமூகம் என்றால் என்றால் நான் சாதிப்பிரதிஸ்டம் செய்யப்பட்டு ஊரிக்கு வெளியே இருப்பவனா? யார் அந்த சமூகம்? எது அவர்கள் சொன்னபொய்.

அவர்கள் எப்படி பெண்ணை உதைத்தின் பின்னர் வந்து கடந்த கலத்தில் நடந்தவைக்குள் புகுந்தார்கள்.

என்னை பற்றி எழுத வில்லையாயின் எனது கருத்தை ஏன் மேற்கோள் காட்டினீர்கள். நீங்கள் எழுதியிருக்கும் அந்த குப்பை பந்திக்கும் நான் எழுதியிருந்து நீங்கள் மேற்கோள் காட்டிய கருத்துக்கும் எங்கே தொடர் ஏற்படுத்தினீர்கள்.

பிராக்கு போகாமல் பீத்தல் வாயைக் காட்டிவிட்டு இப்போ என்னை  சும்மா ரென்சன் ஆகிறேன் என்று முட்டாள் ஆக்குவதா? <_<

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.