Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெளத்தர்களின் உரிமைகளை அரசு பாதுகாக்காது விடின் காவல்துறையாக மாறுவோம்: பொதுபல சேனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் பெரும்­பான்­மை­யாக உள்ள பெளத்த மத மக்­களின் உரி­மை­களை கேள்­விக்­குட்­­டுத்தும் வகை­யிலும் அவற்றை சீர்­கு­லைக்கும் வேற்று மத அமை ப்­புக்கள் தொடர்பில் அர­சா ங்கம் உட­­டி­யாக நட­­டி க்கை எடுக்­­வேண்டும். இவற் றைத்தடுக்க சட்டம் இல்­லா­விடின் புதிய சட்­டங்­களை கொண்­டு­­­வேண்டும். அர­சா­ங்கம் நட­­டிக்கை எடுக்­கா­விடின் உத்­தி­யோ­­பூர்­­மற்ற பொலி­ஸாக பொது­பல சேனா செயற்­­­வேண்­டி­யேற்­படும் என்று அந்த அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொ­­அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

 

உட­­டி­யாக இந்த விடயம் குறித்து கத்­தோ­லிக்க சபை அல்­லது கர்­தினால் உட­னா­வது பேச்­சு­வார்த்தை ஒன்றை நடத்த ஏற்­பாடு செய்­­வேண்டும். இனி­மேலும் பெளத்­தர்­களை சோதிக்­­வேண்டாம். இதற்கு பின்னர் எங்­­ளால் பொறுத்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது. பெளத்­தர்­களின் உரி­மை­களை பாது­காக்கும் போராட்­டத்தை நடத்­­வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

 

இது சிங்­கள பெளத்த நாடு

 

இது சிங்­கள பெளத்த நாடு என்­­தனை ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய பெளத்­தர்­களின் உரி­மை­­ளுக்­காக வேலை செய்­யக்­கூ­டிய முது­கெ­லும்­புள்ள ஒரு­வரை புத்த சாசன அமைச்­­ராக நிய­மிக்­­வேண்டும் என்றும் ஜனா­தி­­தி­யிடம் கோரிக்கை விடு­க்­கின்றோம். கொழும்பில் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே அவர் மேற்­கண்­­வாறு குறிப்­பிட்டார்

 

எமது நாட்டின் அர­சி­­­மைப்பில் பெளத்த மதத்­தி­­ருக்கே அனைத்து தடை­களும் இடை­யூ­று­களும் ஏற்­­டுத்­தப்­பட்­டுள்­ளன. பெளத்­தர்­களின் உரி­மை­­ளுக்கே அதில் மறுப்பு உள்­ளது. சிறு­பான்மை மதங்­களின் உரி­மை­­ளுக்கு பிரச்­சினை இல்லை. மாறாக அனைத்துப் பிரச்­சி­னை­­ளும் பெளத்த மதத்­துக்கே இருக்­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

 

இந்­நி­லையில் 400 க்கும் மேற்­பட்ட வேற்று மத அமைப்­புக்கள் பெளத்­தர்­களின் உரி­மை­களை கேள்­விக்­குட்­­டுத்தும் வகையில் செயற்­பட்­டு­­ரு­கின்­றன. பெளத்­தர்­களின் புனித நாட்­களில் கூட நிம்­­தி­யாக வழி­பா­டு­களை மேற்­கொள்ள முடி­யா­­வாறு இந்த அமைப்­புக்கள் செயற்­­டு­கின்­றன. எமது நாட்டின் கலா­சா­ரத்தை சீர்­கு­லைக்கும் வகையில் செயற்­­டு­கின்­றன . எனவே இந்த விடயம் குறித்து அர­சாங்கம் உட­­டி­யாக நட­­டிக்கை எடுத்­தா­­வேண்டும். இல்­லா­விடின் இந்த நிலைமை நீடித்தால் நாட்டில் மத முரண்­பாடு தோன்­று­வதை தவிர்க்க முடி­யா­து­போய்­விடும் என அவர் குறிப்­பிட்டார்.

 

மத செயற்­பா­டு­களை தடுப்­­தற்கு சட்­டம்

 

இவ்­வா­றான வேற்று மத அமைப்­புக்­களின் செயற்­பா­டு­களை தடுப்­­தற்கு சட்­டத்தில் இடம் இல்­லை­யெனின் புதிய சட்­டங்­களை உரு­வாக்­­வேண்டும். அதற் காகத்தான் மக்கள் பிர­தி­நி­தி­களை பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்­பு­கின்றோம். அர­சாங்கம் இந்த விட­யத்தில் ஒன்றும் செய்­யா­விடின் உத்­தி­யோ­­பூர்­­மற்ற பொலி­ஸாக பொது­பல சேனா செயற்­­­வேண்­டி­யேற்­படும் என்­­தனை அறி­விக்­கின்றோம். எதிர்­வரும் எசல போயா­வுக்கு முன்னர் இந்த விடயம் குறித்து கத்­தோ­லிக்க சபை அல்­லது கர்­தினால் உட­னா­வது பேச்­சு­வார்த்தை ஒன்றை நடத்த ஏற்­பாடு செய்­­வேண்டும். அந்தப் பேச்­சு­வார்த்­தையில் நாங்­களும் பங்­கு­பற்­­வேண்டும் என்றார்.

 

நாட்டின் ஜனா­தி­­தியும் பெளத்த மத மக்­களின் வாக்­கு­­ளி­னா­லேயே ஆட்­சிக்கு வந்தார். எனவே பெளத்த மத மக்­களின் உரி­மைகள் குறித்து ஆராய்­­தற்கு அவ­ருக்கு பொறுப்பு உள்­ளது. குறிப்­பாக புத்­­சா­சனம் என்றால் என்ன என்­பது குறித்து ஒரு வரை­வி­லக்­கணம் அவ­சி­­ம் என்றும் அவர் குறிப்­பிட்டார்..

 

புத்த சாசன அமைச்­சிடம் நாட்டில் எத்­தனை பள்­ளி­வா­சல்கள் உள்­ளன என்ற தகவல் ஒழுங்­காக இல்லை. ஆனால் எமக்­கு­கி­டைத்­துள்ள தக­வல்­­ளின்­படி நாட்டில் 10343 விஹா­ரைகள் உள்­ளன. அதன்­படி 1375 பெளத்­தர்­­ளுக்கு ஒரு விஹாரை எனலாம். 5035 இந்து கோயில்கள் உள்­ளன. 507 இந்­துக்­­ளுக்கு ஒரு கோயில் எனலாம். 2000 க்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் உள்­ளன. 983 முஸ்­லிம்­­ளுக்கு ஒரு பள்­ளி­வாசல் உள்­ளது. கிறிஸ்­தவ ஆல­யங்கள் 1350 பதி­யப்­பட்­டுள்­ளன. பதி­யப்­­டாமல் ஆயி­ரக்­­ணக்கில் உள்­ளன. 1100 கிறிஸ்­தவர்­­ளுக்கு ஒரு ஆலயம் என்றார்.

 

இதி­லி­ருந்து எந்த மதத்­தி­­ருக்கு அநீதி உள்­ளது என்­­தனை புரிந்­து­கொள்ள முடியும். பெரும்­பான்­மை­யான பெளத்த மதத்­தி­­ருக்கே அதிக அநீதி உள்­ளது. எனவே இனி­மேலும் எம்மால் பொறுத்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது. எமது பொறு­மையை சோதிக்­­வேண்டாம். உட­­டி­யாக இது சிங்­கள பெளத்த நாடு என்­­தனை ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய பெளத்­தர்­களின் உரி­மை­­ளுக்­காக வேலை செய்­யக்­கூ­டிய முது­கெ­லும்­புள்ள ஒரு­வரை புத்த சாசன அமைச்­­ராக நிய­மிக்­­வேண்டும் என கோரு­கின்றோம் என்றார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93358/language/ta-IN/article.aspx

இதையேதான் 65% அரசாங்க உத்தியோகங்களை தமிழர் வைத்திருந்த போதும் கதைத்த கதை.

 

அண்மையில் இடித்த 2100 இந்து ஆலயங்களில் எத்தனை பௌத்த சாசனத்தால் நிதி போடுக் கட்டப்பட்டது.

 

பதியப்பட்டிருக்கும் இந்துகோவில்களில் எத்தனை உண்மையில் இருக்கு?

 

எத்தனை தமிழ் பகுதிகளில் தமிழரால் வழிபாட்டில் இருக்கு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.