Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் கூட்டமைப்பு பிரபலமாகி வருகிறது; நேபாள முன்னாள் பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் கூட்டமைப்பு பிரபலமாகி வருகிறது; நேபாள முன்னாள் பிரதமர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சக்திமிக்க கட்சியாக வளர்ந்துகொண்டிருக்கின்றது. மக்கள் மத்தியிலும் அது சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இவ்வாறு தெரிவித்தார் நேபாள நாட்டு முன்னாள் பிரதமரும் நபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான மாதவ்குமார் நேபாள்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டு விழா யாழ். கூட்டுறவு மண்டபத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையியே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பில் இருந்து வடபகுதிக்கு வரும்போதே தமிழ்த் தசியக் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டன்.

அவர்கள் மக்கள் மத்தியில் சேக்திமிக்க கட்சியாக திகழ்கின்றனர். இன்னும் சிறப்பான நிலைக்கு வளர்ந்துகொண்ட இருக்கின்றனர் என்பதை உணரமுடிகின்றது என்றார் மாதவ்குமார் நேபாள்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சேர் டியூ.குணசேகர,

வடக்கில் தேர்தல் நடைபெறவுள்ளது. உங்கள் வாக்குகளை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஏற்கனவே உரிய தலைவர்களை தர்ந்து வைத்திருக்கின்றீர்கள்.

எனவே குடிகாரர்களையும், சண்டித்தனம் செய்பவர்களையும், குற்றவாளிகளையும் தெரிவுசெய்து விடாதீர்கள். சாதாரண தமிழ் மக்களோ, சாதாரண சிங்கள மக்களோ இனவாதிகள் அல்லர். நடுத்தர வர்க்கத்தினரே இனவாதம் செய்கின்றனர் என்றார்.

http://onlineuthayan.com/News_More.php?id=879052153007510178

இப்பிடியெல்லாம் வருமெண்டு யார் கண்டா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பு தன்ர பிரச்சாரத்த துடங்கிட்டுது எண்டத தான் இந்த செய்தி சொல்லுது ...

அரச சார்பில கலந்துகொண்ட நேபாள முன்னாள் பிரதமர்
உப்பிடி பேசினார் எண்டது தேசியத்தாருக்கு எழுதின செய்தி ... :lol::D:icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.