Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலைதீவு காவல்துறை உத்தியோகத்தர்களை இலங்கையில் நிறுத்துவது குறித்து கவனம்

Featured Replies

maldeves%20police_CI.jpeg

 

தமது நாட்டு காவல்துறையினரை இலங்கையில் நிலைநிறுத்துவது குறித்து மாலைதீவு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
 
அண்டை நாடுகளில் காவல்துறை உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்துவதன் மூலம் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும் என மாலைதீவு காவல்துறை மா அதிபர் அப்துல்லா ரியாஸ் தெரிவித்துள்ளார். நாட்டுக்குள் போதைப் பொருள் கடத்தப்படுவதனை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வெளிநாட்டுப் பிரஜைகளே அதிகளவில் மாலைதீவில் போதைப் பொருள் கடத்தல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் காவல்துறை உத்தியோகத்தர்களை நிலைநிறுத்துவதன் மூலம் போதைப் பொருள் கடத்தல் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
போதைப் பொருள் பாவனையாளர்களுக்கு உரிய புனர்வாழ்வு அளிக்கப்படாமையே பிரச்சினை அதிகரிப்பதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

கச்ச தீவிலை நிறுத்தினால் சீனக்காரனிட்டையும் பயிற்சி பெற்றமாதிரி இருக்கும்!
கொழும்பில நிறுத்தினால் சித்தார்த்தனுக்கு இருப்புக் கொள்ளாது!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.