Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் twitter பார்த்ததில் பிடிச்சது

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10694359_821554007865333_408855364765700

  • Replies 106
  • Views 18.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஆண்கள் ரெம்ப.. நல்லவர்கள்..!

ஏனென்றால்....

1 ) சொத்தை எல்லாம் தன் மனைவி பெயரில் வாங்கி விட்டு.. LIC மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்வதால்..!

2 )ஆயாவா இருந்தாலும்..ஆன்ட்டியா இருந்தாலும்.. எத்தனை பேர் வந்து லவ் சொன்னாலும்.. சட்டுனு கோப படாமல் செருப்பை கழற்றாமல்.. பிடிக்கலை'னா.. பிடிக்கலை'னு.. பொறுமையா சொல்லிடுவோம்..!

3 ) பஸ்ல.. ஆண்கள் சீட்டுல.. பொண்ணுங்க உட்கார்ந்தா.. கண்டக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ன மாட்டோம்..!

4 ) மனைவி எம்புட்டு அடிச்சாலும்.. எந்த ஒரு ஆணும் வெளியே காட்டிக்க மாட்டோம்..!

5 ) லிப்ட் கேட்கிற பொண்ணுங்களை நாங்க திட்டினதே கிடையாது..!

6 ) எந்த ஒரு அப்பனும்.. மகனை தனியாக அழைத்து.. " மருமகள் உன்னை நல்லா பாத்துகிறாளாப்பா.."

என்று சந்தேகமாய் கேட்டதில்லை..!

7 ) படித்து முடித்தவுடன்.. வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்க தேடுவதில்லை..!

8 ) சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது.. அடுத்த தோசைக்கு.. சீரியல் முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம்..!

9 ) காதலியை லூசு'னு.. விளையாட்டுக்கு கூட சொன்னது கிடையாது..!

10 ) தன் மொபைலுக்கு.. தானே ரீசார்ச் செய்து கொள்வோம்..!

11 ) முக்கியமா.. எங்க கிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களை.. ஒருத்திகாக நிப்பாட்டி விடுவோம்..!

12 ) பெண்கள் மிஸ்டு கால்.. கொடுத்தவுடன் மேனேஜர் கிட்ட.. திட்டு வாங்கினாலும் பரவாயில்லை'னு.. எந்த ஒரு வேலையாய் இருந்தாலும்.. உடனே ஃபோன் பண்ணி விடுவோம்..!

13 ) பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்..!

14 ) அமேசான் காடு வரை.. போய் பெண்களுக்கு முடி வளர.. மூலிகை எடுத்து வந்து தருவோம்..!

அதனால் தான் ஆண்கள் ரெம்ப நல்லவங்க..!!!!

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?______an imagination

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?

1 ஏங்க எங்க போறீங்க?

2 யார்கூடப் போறீங்க?

3 ஏன் போறீங்க?

4 எப்படி போறீங்க?

5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?

6 ஏன் நீங்க மட்டும் போறீங்க?

7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?

8 நானும் உங்ககூட வரட்டுமா?

9 எப்ப திரும்ப வருவீங்க?

10 எங்க சாப்பிடுவீஙக?

11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?

13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?

14 பதில் சொல்லுங்க ஏன்?

15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

16 நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா?

17 நான் இனி திரும்ப வரமாட்டேன்

18 ஏன் பேசாம இருக்கீங்க ? 

19 என்ன தடுத்த நிறுத்த மாட்டீஙகளா?

20 இதுக்கு முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?

21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டமாதிரி நிக்கிறீங்க ?

22 இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???

இதுக்கு அப்புறமும் அவர் அமெரிக்காவைகண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா????

  • கருத்துக்கள உறவுகள்

//ஜேசுதாசுடன் நான் உடன்படுகிறேன். கேரள அழகிகளுக்கு ஜீன்ஸெல்லாம் எதற்கு?//
//ஜேசுதாஸ் அவர்கள் ஜீன்சை துவைச்சு போடணும்னு சொல்லியிருந்தா, பெரிய கலவரமே வந்துருக்கும்"//
//நல்லா உப்புக்காரமா ஒணத்தியா தின்னு பழகியாச்சு. சுகர், பிரஷர்லாம் வரதுக்குள்ள செத்துடணும்.//
//இந்தியாவுல பீட்சா பர்கர்னு ஃபில்ம் காட்ற பசங்க இங்க வந்தா ஏன் சோறு சோறுன்னு பறக்கறானுவ?!//
// "வீட்டுக்கு வா பேசலாம்" என சொல்லும் மனைவியை போல் ஒரு கணவனுக்கு கிலி தரும் விஷயம் ஏதுமில்லை!"//

 

ஆகா.... அருமை. வாசித்து, ரசித்தேன். தொடருங்கள் பெருமாள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 Sai retweeted

திடீர்னு டாக்டர் ஒருநாள் கண்டுபுடிச்சி சொல்றாராம் உங்களுக்கு மல்டிபிள் பர்சனாலிட்டி. ட்விட்டர்ல இருக்குற எல்லா அக்கவுண்டும் உங்களோடது தான்னு

 

 

ராத்திரி போர்த்திக்க போறோம்னு தெரிஞ்சும் ஏன் போர்வைய மடிச்சு வைக்கனும்???? #TheNationWantsToKnow

 

 

 ஸ்ரீதர் நாராயணன் retweeted

நாளைக்கு பாத்துக்கலாம்ன்னு தள்ளி போட்ட பிரச்சனை சில சமயம் காணாமயும் போயிடுது.

 

 

 

அடுத்த காந்தி ஜெயந்திக்கு காந்தியின் படங்கள் நிறைய சேர்க்க எண்ணம். உங்களிடம் இருக்கும் 100, 500,1000 நோட்டுக்களை அனுப்பினால் நல்லது

 

 

ஒருத்தரோட ஃபேக் ஐடி தான் அவரோட உண்மையான முகம்.. அங்க தான் மனசுல நிணைக்கிறதெல்லாம் கீச்சபடுது.! உண்மையான ஐடிங்கறது பொய் முகமூடி..

 

 

 திரு retweeted

'70களில் தீபாவளி மலர் படிக்கிற மாதிரியே இருக்காது. இப்போ பரவாயில்லை. // ஏன்? // அப்போ எனக்கு படிக்கவே தெரியாது.

 

 

 

நமக்கு வாழ்க்கைல எந்த பிரச்சனையும் வந்துர கூடாதுனு அதிகமா வேண்டிக்றது இன்சூரன்ஸ் கம்பணிகாரன் தான்...

 

 

 

 

இதை பாத்துக்கிட்டே இருக்கிறதும் தியானம் தான்.. ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

BzawsSBCQAEsBNT.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 கர்ணா retweeted

மகளைப் பெற்ற அப்பாக்களுக்குத் தான் தெரியும், "மேக்கப் கிட்" எவ்வளவு விலை என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 கர்ணா retweeted

வீசும் காற்றில் சிறுநீர் சிதறுவதை உங்களால் ரசிக்கமுடிகிறதென்றால்.. உங்கள் பால்யம் தொலையவில்லையென அறிந்துகொள்க...

மிகச்சிறந்த குதிரைக்கு மிகசிறந்த ஜாக்கிதான் வேண்டும் என்பதில்லை ;-P

Expand
  •  

பாலகுமாரனின் 'விசிறி சாமியார்' மறுபடியும் படித்துக் கொண்டிருக்கிறேன். பட்டப் பகலிலும் அழாமல் இருக்க முடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

RT @Elanthenral இருட்டில் திடுக்கென்று ஒரு உருவத்தை பார்த்தவுடன் "கடவுளோ" என்று யாரும் சந்தேகப்பட்டதில்லை! அம்புட்டு தீர்க்கம் மனசுல ஓடுது

 

 

இங்லீஸ்ல டுவிட் யாரவது போட்டா உடனே ஆர்டி பண்ணிடனும் அப்பதான் அது நமக்கு புரிஞ்சிருக்குனு நெனச்சிக்குவாங்க :)))

 

 

அபத்தங்களின் நடைபாதையில் குறுக்கே பாயும் குருட்டுப்பூனை காதல்!

 

 

அதிகாலை.. மணி: 3.46.. கனவு.. யார் பின்னால் போறேன் னு தெரியல.. பின்னணியில் ராதா அழைக்கிறாள் சாங்.. இந்த நாள் இனியாநாள் :)

 கதிரவன் retweeted

பார்வையற்றோர் பாட்டு பாடி உதவி கேட்டார்கள் ! அப்பொழுது தான் தெரிந்தது பார்வையற்றவர்களை விட காது கேளாதோர் தான் அதிகம் என்று!!

 கதிரவன் retweeted

சிறிய தவறுகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள்.. நம்மளதான் கண்டுக்கலேயேன்னு பெரிசா செஞ்சு தானா மாட்டிக்குவாங்க. # ராசதந்திரம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'இன்று வீக்எண்ட் ' என்பதின் ஆகச்சிறந்த நிம்மதியே "நாளைக்கு காலைல சீக்கிரம் எழுந்திருக்க வேணாம்" என்பதுதான் :-))))

 

 

 

வித்தையை கற்றுத் தராமல், வித்தைக்குள் இழுத்துச் செல்பவனே குருநாதன் !

 

 

 

பேய்க்கு வெக்கம் ரோசம் மானம் இருக்கா? #பேய்க்கு டிரெஸ் எதுக்கு?!

 

 

 

நம்மகிட்ட அதிகமா பேசாதவிங்க தான், அதிகமா நம்மள வாட்ச் பண்றாய்ங்க!

 

 

 

நாத்திகன் சீட்டு விளையாண்டா ஆத்திகனாயிடுவான் போல!#நாலு ஜோக்கர் ரம்மி சேர மாட்டேங்குதே...பெருமாளே

 

 

 

தென்னை மரத்தை நடறப்பவே நல்ல ஆழமா தோண்டி நட்டுட்டா தேங்காய் எல்லாம் ஏறி பறிக்க வேண்டியதில்லைல?!#ISNKK

 

 

 

கருத்து கந்தன்© ‏@karuthujay  6h

அதிக உரிமை எடுத்துக்கொள்ளும் அன்பு பொதுவாக நிராகரித்தளிலேயே முடிகிறது ..!!

 

 

 

 

பொண்ணுங்களே புடிக்காதுன்னு சொல்றவன கூட மன்னிச்சிடலாம் ஆனா மொக்க பிகருக்கு கியூட்,நைஸ்னு கமன்ட் போடறான் பார் அவன புடிச்சு மிதிக்கனும்

 

 

 

 

 

ஹாஹாஹா! "@mokrasu: that அடேய்!!.. உங்களை எல்லாம் வச்சு ஒரு கொலை கூட பண்ணமுடியாதுடா!! moment :-)) "

BzhVOd9CAAALYHB.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Self-RT (மாப்பிள்ளைக்கு) ”நல்ல நேரம் முடியப்போகுது, சீக்கிரம் பொண்ணை கூட்டிட்டு வாங்க” வில் தெரிகிறது திருமண குருக்களின் தீர்க்கதரிசனம்!

 

 

 

 

சாப்பிட்டு கை கழுவிட்டு அதை உலர்த்த ஒரு ஹீட்டர் மிஷன் இருக்காம்! வாயை துடைப்பிங்களே எப்படிடா உலர்த்துவிங்க? #மிச்ச மின்சாரமும் இப்படி போகுது

 

 

 

அம்மா வாங்கிறதோ 10 மாத உதை தான் அப்பா வாங்கிறதோ 10 வருட உதை !

BzkUCxMCEAEvxSk.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 கில்லி retweeted

"லேடன்ட்ட பேசறியா?!" காமெடியில் வடிவேலுவின் முகபாவனை, உடல் மொழியை கவனியுங்கள்!அவர் எப்பேர்பட்ட நடிகனென்பது புரியும்! #HBDvadivelu

உண்மையில் பூமியில் மண்ணை வாங்கியவன் எவரும் இல்லை... மண்ணு தான் எல்லாரையும் வாங்கி விடுகிறது...

ரஜினி எங்களுக்கும் நண்பர் -ஞானதேசிகன் # வடிவேலு இடத்தில இப்போ ரஜினி

 

Bzklpb_CUAESBaG.jpg

ரஜினிகாந்த் எங்களுக்கும் நண்பர்தான்: காங்கிரஸ் தடாலடி http://buff.ly/1vW3xzy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் பேரழகோடு இருக்கும் பெண்களுக்கு மற்ற பிசிக்குகள் எல்லாம் அழகாய் இருப்பது போன்ற பிரமை தட்டி விடுகிறது.

MT @LathaMaganஇலக்கியம், பெண்ணியம்,புரட்சி,நட்பு , 5வருசத்துக்கு முன்னாடி என்னையபாத்த மாதிரியே TL இருக்கு(இப்ப எனக்கு குணமாகிருச்சு)"

புத்திசாலியா இருக்றத விட, புத்திசாலியா காட்டிக்கதான் இங்க பெரும் போராட்டமே நடந்துட்ருக்கு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோபல் பரிசு பெற்ற இந்தியர்களில் இதுவரை, தமிழர்களே அதிகம் என பெருமை அடைவோம்! # C.V ராமன்,S.சந்திரசேகர்,வெங்கட ராமகிருஷ்ணன்!

45+ அண்ணாச்சிங்க கூட்டத்தில அரைமணி நேரம் இருந்தாப் போதும்!உள்ளூர் டூ உலக அரசியல் வரை தெரிஞ்சிக்கலாம்!#தப்புத்தப்பா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4 முறை திருமணம் தடைபட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை-செய்தி # 4 தடவ கடவுள் காப்பாத்தியும் அஞ்சாவது தடவ மெனக்கெட்டு செத்துருக்கான் பாருங்க.!

கட்டிலை விட கவிதையில் தான் அதிகமாய் கொடுமை படுத்தப்பட்டிருக்கிறார்கள், விலைமாதர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸ்லேட்டரை பஸ்ட்டைம் பாக்கும்போது பட்டிகாட்டான்முட்டாய்கடையை பாத்தமாதிரி பாத்துட்டு எதுவுமே நடக்காதமாதிரி இருக்குறநிலைக்கு டீசன்ட் னு பேரு

ஈழத் தமிழர்கள் பிரச்னையில் பா.ஜ.க எந்த முயற்சியும் எடுக்கவில்லை: நல்லக்கண்ணு சிறப்பு பேட்டி! http://bit.ly/ZTmVle

RT@madavanprasadதன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று காதலியும்,தன்னைக் காதலிக்க வேண்டுமென்று மனைவியும் ஆசைப்படுகிறார்கள் #பெண் மனம்

பஞ்சும்  நெருப்பும்  பக்கத்தில்....  பற்றி எரிகிறது  நுரையீரல்....  #சிகரெட் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 You just followed

பேய்ப்படத்துக்கு கூப்பிடுராணுவ, போங்கடா நான் என் காதலி போட்டோவையே பாத்துக்கிறேன்னு சொல்லிட்டேன் :/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணத்தைக்கொண்டு நாய் வாங்கி விடலாம் ஆனால் அன்பைக்கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும் :)

இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.

1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.

2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.

3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.

4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.

5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.

6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது .

7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.

8. உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார்.

9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.

10) உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார்.

11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம், தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும்....

 

 

 

 

இரவின் மொழி - இளையராஜா!

 

 

 

அட எவனுக்கு என்ன குணம் எவனுக்கு என்ன பலம் கண்டதில்லை ஒருவருமே, ஒரு விதைக்குள்ளே அடைப்பட்ட ஆலமரம் கண்முழிக்கும் அதுவரை பொறு மனமே! -வைரவரிகள்

 

 

 

 

வாழ்க்கையில் எவனொருவனுக்கும் மரணமென்பது ஒருமுறை தான் என்று சொன்னவன் யார்.. மிகப்பிடித்த உறவொன்றை இழந்த பின் வரும் ஒவ்வொரு இரவும் ஒரு மரணமே.!

 

 

 

 

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம் மானமற்ற ஒருவனுடன் போராடுவது ரொம்ப கஷ்டமான காரியம்

 

 

 

Pic from @RATHA_RADHA Brahmins have taken a leaf from Christian wedding! Call the Hindutva Brigade NOW

BznDNpqCIAAAJk6.jpg
 
 
 

காதல் தோல்வியை விட அதிக வலி தருவது நண்பனின் மரணம்

 

 

 

 

 

நல்லவனாய் நடிப்பதுதான் எத்தனை எளிது! மாமி உங்க மயிலறகு குட்டி போட்டா நேக்கு ஒன்னு தர்ரேளா??

 

 

 

 

கல்யாணம் பண்ணி வெச்ச கழுதைகள Divorce பண்ணிவுட்டா பெய்யுற மழை நின்னுடும்ல. . .

 

 

 

அவன் அவன் அசம்பிளில ஆடுற சீட்டையே அஜீஸ் பண்ணி உக்காந்துகிறாங்க,இவங்களுக்கு ஐபோன் வளையிறது பெருசாதெரியுதாம்

 

 

 

 

 

 

இறைவா அவள் விழிகளில் தொலைந்திட வரம் கொடு இறைவா

 

 

 

பையன்கிட்ட உங்க பேரு என்னனு ஈசியா பொண்ணால கேக்கமுடியுது,இதே பொண்ணுகிட்ட உங்க பேரு என்னனு பையன் கேட்டா 'மேனர்ஸ் இல்ல'னு திட்ட ஆரமிச்சிடுறாங்க

 

 

 

 

 

அலுவலகத்துக்கு மொபைலோடு சார்ஜரையும் எடுத்துச்செல்ல வைத்த பெருமை ஸ்மார்ட்ஃபோன்களையே சாரும்

 

 

 

 

 

Zero வை கண்டுபிடிச்சு Hero ஆனவன் தமிழன்..

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@Guru_Vathiyar அமரகாவியம் ஹீரோயின் பெயர்-----> (mia-george) செம்ம கியூட் இல்ல .. @seabeggar1 @idiyaappam

 
BzmeufgCYAAyMJv.jpg
 
.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனக்கு அம்மாவ விட அப்பா தான் ரொம்ப பிடிக்கும்னு சொல்லுற பசங்க மட்டும் எங்க கை தூக்குங்க பாப்போம்.!!!

 

 

 

 

 

130எழுத்துக்களில் சஸ்பென்ஸ் வைத்து கடைசி 10எழுத்துக்களில் த்ரில்லிங்காய் முடித்தாக வேண்டும் ட்வீட்டை

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

சாமுராய் © ‏@TisBalazi  

பெண்களின் திருமண வயதை உயர்த்த வேண்டும் #உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து // 

ஏற்கனவே த்ரிஷா வுக்கு இன்னும் திருமணம் ஆகல இதுல இது வேறயா...

1.jpg
பரிதி @PARITHITAMIL   

பாலிருக்கும் பழமிருக்கும் பசி எடுக்காது.... 

பக்கத்திலே பொண்டாட்டி எனும் பேய் இருக்கும் போது

 
கவாத்து ‏@kavathu 
ஜெயலலிதாவை மக்கள் முதல்வர் என்று கூறுவது கண்டிக்கத் தக்கது - விஜயகாந்த் 

# விடுங்கனே.! உங்கள குடிமக்கள் முதல்வர்னு சொல்லிடுவோம்.

 
இரண்டாம்துக்ளக் @2amtughluq 
இனிமேல் ஜெயலலிதாவால் ஆட்சிக்கு வரவே முடியாது #கருணாநிதி 

#தலைவரே கால் நடுங்குது அதை மொதல்ல மறைங்க

 
பட்டதாரி @pattuTwits 
ஜெயலலிதா என்னை 12 முறை கொல்ல முயற்சித்தார் - சுப்பிரமணியசாமி. 

#நீ ஒரே முறை பன்னாலும் மொத்த வித்தையும் எறக்கி பன்னிட்டயே தலைவா!.

1.jpg
பரிதி @PARITHITAMIL   

டேய்....தகப்பா இப்படி பெத்து போட்டுட்டு பாக்கெட் மணி கொடுக்காம ஏமற்றுற...
 
கத்தி UPGRADE U/A @doll_fb 
பாலுட்டி.சோறூட்டி வளர்த்த பெற்றோர்களை அணாதை ஆசிரமத்துக்கு அனுப்பிவிட்டு,வீட்டில் ஒரு" நாயை"கட்டி போட்டு பாலூட்டி,சோறூட்டி வளர்க்கிறது சமுகம்

மிஸ்டர் நாவ்! @Thiru_navu  

பஸ்'க்குள்ளே வரும்போது ஜாலியா இருந்தான்! இப்ப டெங்ஷனா இருக்கான்! 

#கன்டெக்டர் சில்லரை பாக்கிவச்சு சிரிச்ச மொகத்துக்கு ஆப்படிச்சுட்டார்

 
1.jpg
RAஜேSH!!!! @mylairajesh 
என்னக்கேட்டா இவர்தான் இப்போதைய அழுகுனி குமார்! உண்மையாவே இவர் டெர்ரர் பீஸாம்! 
 
பல்கார்பெட்கோ @palkarbetko 
ஒருவர்:இந்த வயசுல வாழ்க்கையில என்னடா சாதிச்சுட்டநான்:சொந்தகாரங்க வீட்டுக்கு போகும் போது வாங்கதம்பி சாப்பிட்டியான்னு கேட்டாங்க #அதுவேபோதும்
1.jpg
நா.குமரேசன் @kumaresann45 
நயன்தாராவிற்கு நித்யானந்தா ஆசிரம் அழைப்பு #பட சூட்டிங்கன்னு நினைச்சு போயிடாத தாயி அங்க எடுக்கிற படமே வேற!!

1.jpg
பரிதி @PARITHITAMIL   

அம்மாவுக்கு ஜாமீன் மறுப்பு- 

நியாயனமார்களே! நீங்க வரிசையில் வர சொன்னபோதே நினைச்சேன் பரதேசி கங்காணி மாதிரி....

 
நாகசோதி நாகமணி @nagajothin 
தீபாவளி ஷாப்பிங் என்பது பெண்களை பொறுத்தவரை ஆடை பொறுக்குதல்~~ ஆண்கள் பொறுத்தவரை ஷாப்பிங் வெளியே தெரு பொறுக்குதல்~~!! தட்ஸ் ஆல் யூவர் ஆனர்~
 
-வாங்க வாங்க நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா...? இல்லை பெண் வீட்டுக்காரரா...? 

-இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரருங்க #பபி

நாயோன் @writernaayon  

எலும்புக்கூட்டிற்கு நிர்வாண வெட்கமில்லை, அது அணிந்திருக்கும் சதைக்குதான் எல்லாம்!
 
விவிகா சுரேஷ் ® @vivika_suresh 
வள்ளுவரு 'வாசுகி'னதும் அந்தம்மா அப்டியே பாதிகிணத்துல வாளிய விட்டுட்டு வந்திருச்சாம்.. 

#அந்தம்மாவ அவ்வளவு மிரட்டியா வச்சிருந்தாரு...ஓடிட்டேன்

1.jpg
ஜானகிராமன் @saattooran 
சிலர் சிரிப்பார் , சிலர் அழுவார் , நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன். --பன்னீர்செல்வம்
1.jpg
ansari masthan @ansari_masthan 
இந்த சமந்தா பொண்ணு ஒரு தடவை தேய்ச்சி குளிச்சு வச்ச பியர்ழ் சோப்பு கணக்கா பளபளா ன்னு இருக்குப்பா ,, 

100 கோடில 1 ஆளுக்குதான் இப்படியாம்

 
கருத்து கந்தன்© @karuthujay 
ரஜினிகாந்த் பாஜகவுக்கு மட்டும் அல்ல காங்கிரஸுக்கும் நண்பர் தான்- ஞானதேசிகன் 

# அதான..நீங்க படிச்சா உங்க சொத்து, நான் படிச்சா என் சொத்து

 
1.jpg
மர்ஹபா™ (வலி Jee) @coolguyvali 
ரஜினி கட் அவுட்டு கிட்டே தான் மோடி,அமித்ஷா, தமிழிசை எல்லாரும் பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்காங்களா??

1.jpg

ℳr. சன்னியாசி @iam_moorthy 
காலங்காத்தால ஸ்ரீதிவ்யா கனவுல வரும் போது ரூம் மெட் என்ன எழுப்பி விட்டுட்டான். அவனுக்கெல்லாம் கல்யாணம் ஆகும்னு நினைக்குறீங்க?

சார் ..அம்மாவுக்கு ஆதரவா போராட்டம் பண்றேன்னு வந்து ஒருத்தன் தூங்கிட்டான் சார் 

pic.twitter.com/F59V2nbYxK

— பரிதி (@PARITHITAMIL) October 9, 2014

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
ℳr.வண்டு முருகன் © ‏@Mr_vandu  8h8 hours ago
சில சமயங்களில் பெண்களிடம் உண்மையை சொல்வதை விட பொய் சொன்னால் வாழ்க்கை அழகாகும் #உங்க ஸ்மைல் ரொம்ப க்யூட்டா இருக்குங்க
 
சுபாஷ் ‏@su_boss2  9h9 hours ago
பாமகவை மக்கள் ஏக்கத்தோடு பார்க்கிறார்கள் - அன்புமணி # ஏக்கத்தோட பாக்குறதுக்கு பாமக என்ன ஃபாரின் சரக்காடா??
 
மேகா ‏@im_vayadi  10h10 hours ago
உங்கள் வாண்டுகளிடம் சிறிய வேலைகளை, பொறுப்புக்களை தலையில் சுமத்துங்கள்  எதிர்காலத்தில் கால்கள் தரையில் ஊன்றி நடப்பவர்களாக அவர்கள் உருவாகுவர்
 
 
 
 வாத்தியார்ரே! retweeted
 கீர்த்தனா ‏@Keerthu_  Oct 12
"@BaluMahe: Well Said..  

Edited by பெருமாள்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

லைக்கா கத்தி இந்த பிரச்சனைலாம் முருகதாஸ்க்கு முன்னமே தெரியும் போல அதான் துப்பாக்கியிலேயே அலைக்கா லைக்கானு அப்பவே பாட்டு வச்சிருக்கார்

 

 

 

 

 

 

 

வீழ்வது நாமாக இருப்பது இருப்பினும், சேதாரமாகாமல் இருப்பது செல்போனாக இருக்கட்டும்.!!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் கையில பல ஆயிரம் மதிப்புள்ள மொபைல் இருந்தாலும் ஒரு சாதாரண நோக்கியா மொபைல் இருந்தா தான் நிம்மதியே வருது ;-))

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜிம்ல சேந்த அடுத்த நாளே சிக்ஸ் பேக் வரும்னு நினைக்கறதும்,ஆபிஸ்ல நாம இருக்கறதுனால தான் எல்லாமே நடக்குதுனு நினைக்கறதும் ஒன்னு.

 

User Actions
  Follow

vH1XMePl_bigger.pngசொரூபா@i_Soruba

 

 

 

மிகுந்து போன குழம்பை அன்றே கழுவாமல் இரண்டு நாட்கள் பிரீட்ஜில் வைத்திருந்துவிட்டு பின் கழுவி ஊற்றுவதன் பேர்தான் அம்மாக்களுக்கு சிக்கனம்.

 

 

நம்பிக்கை கண்ணன் ‏@MonaPrabhu  Oct 1

@i_soruba ப்ரிட்ஜே ஒரு பொருள் கெடும்வரை பாதுகாத்து, பின் வெளியே கொட்ட உதவும் ஒரு சாதனம்தானே!!

கேட்டதை வாங்கி குடுக்க ஒரு நாளை சொல்லிட்டா போதும்,அதன் பிறகு நாட்காட்டியை கிழிக்கும் வேலையை குழந்தைகள் பார்த்துப்பாங்க :-D

பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை! #வண்ணம் கொண்ட வெண்ணிலவே.. #clt

0 replies2 retweets3 favorites
 
 

 

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

RT @writercsk: தோழிகள் பொறாமை கொள்ளும்படியாக வாழ வேண்டும் என்பதே பெண்களின் வாழ்க்கை லட்சியமாக இருக்கிறது!"

பொதுவாய் அம்மா என்று நாம் அழைக்கும் ராகத்தை வைத்தே நமக்கு என்ன வேண்டும் என்பதை இந்த அம்மாக்கள் சரியாய் யூகித்துவிடுகிறார்கள்.

நம்மள பைத்தியம்ன்னு ஒத்துக்க மனசில்லாம, அடுத்தவன ஈசியா பைத்தியம்ன்னு சொல்லிடுறோம் :))

B0oE30XIUAAFXMe.jpg

 

 

@isaipriya21
@LeenaManimekali @Doha எக்கோ சூப்பர் ஆனா உங்கள் கீழாடை மட்டும் தான் ரெம்ப பெரிதாகி விட்டது அடுத்தமுறை கொஞ்சம் சிறிதாக அணிந்து படம் எடுங்கள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.