Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் twitter பார்த்ததில் பிடிச்சது

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

B0zkbC-CUAAOPjv.jpg

Pradeesh retweeted

# ஜாதிகள் இல்லையடி பாப்பா - மகாகவி

 


சமந்தாவைப் பார்த்தால் உணர்ச்சிகளற்ற புடவைக்கடை பொம்மை நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. வாட்டே ப்ளாஸ்டிக்!

 


அனிருத் இங்க்லீஷ் பாட்ட காப்பி அடிச்சு போட்டாராம். அதனால அடுத்த ரகுமான் இல்லை..அடேய். அதனாலதாண்டா அடுத்த ரகுமான்...


அடுத்தவங்க சந்தோசமா இருக்கறத பொறுக்காம பொறமை படறவன் சைக்கோ நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமா போயிட்டு இருக்கானு அர்த்தம்.

Edited by பெருமாள்

  • Replies 106
  • Views 18.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீக் எண்டும் கத்தி சுத்தி, கலெக்‌ஷன், மண்ணாங்கட்டின்னு டைம் வேஸ்ட் பண்ணப் போறீங்களா? யோசிங்க மக்கா!

0 replies1 retweet1 favorite
 Reply
 Retweet1
 Favorite1
More

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  1. கேள்வி :- ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் இருந்து என்னதான் எதிர்பார்க்கின்றார்கள் ? பதில் :- தமிழ்ச்சினிமா மட்டுமே

     
     
    10:10 AM - 25 Oct 2014 · Details
    Reply
    Retweeted
    Favorite
    More
    default_profile_4_normal.png
    Tweet text
     
     
     Who's in these photos?
  2. @kilimookku unmai...

    0 replies0 retweets0 favorites
     Reply
     Retweet
     Favorite
    More
  3. @kilimookku மலேசியா உள்ளிட்ட எல்லா நாட்டு தமிழர்கள் எதிர்பார்ப்பதும் அதை மட்டுமே...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
காதல்...
 
* என்னவளே அருகம்புல் போல நாம் காதல் வளர்ந்து கொண்டு இருக்கும் பொது "எருமை" மாடு போல் உங்கள் அப்பா அதை மேய்ந்து விட்டாரே...
 
* ஃபிளவருக்கும்.......ஃபிகருக்கும் ....என்ன வித்தியாசம்.....நண்பா,ஃபிளவர்.... கொஞ்ச நாளில் வாடிப்போயிடும்......???ஆனால்...ஃபிகர்.......கொஞ்ச நாளில் ஓடிப்போயிடும்.....
 
* காதலிக்கும் போது குழந்தையாய் இரு..அப்பொழுது தான் அவள் உன்னை ஏமாற்றும் போதும் சிரித்துக் கொண்டேயிருப்பாய்!
 
* "நீ ஓடிபோகலாமா?" என்று கேட்டதும்... நான் ரெடியாவதற்குள் நீ ஓடிய போதுதான் தெரிந்தது நீ என்னிடம் கேட்டது... சம்மதம் அல்ல... ஐடியா என்று...
 
* நான் கும்பிடுறதெல்லாம்.... என்ட அம்மாக்கு ஒரு SUPER FIGURE மருமகளா வரனும் என்டு மட்டும்தான்... 
எனக்காக எல்லாம் கும்பிடுறல... B-)
 
 
* நூறு கோவில் கட்டுவதை விட ஒரு கல்லூரி கட்டுவதே சிறந்தது ஏனென்றால் கோவிலை விட கல்லூரிக்கு தான் பிகர்கள் அதிகமாக வரும்...
 
* பசங்க பார்த்தா...."SIGHT" Girls பார்த்தா....."JUST LOOK"பசங்க பேசினால்......."JOLLU"Girls பேசினால்....."FRIENDLY"... :@
 
* காதல்னா என்ன?யாரோ ஒருத்தன் கட்டிக்கப்போற பொண்ணுக்காக ஐஸ் கிரீம்,சாக்லேட், எல்லாம் வாங்கிக்குடுத்து உடம்பை தேத்தி விட்டு சுடிதார்,வாட்ச்,செப்பல் எல்லாம் கிஃப்ட்டா குடுத்து (இவன் போட்டிருப்பது 10 ரூபா செப்பல்தான் )அட்டு ஃபிகரை லட்டு ஃபிகர் ஆக்கி எவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்...
 
* லவ்வர மட்டும் சைட் அடிச்சா சாதாரண வேர்க்!அவ ஃபிரெண்டையும் சேர்த்து சைட் அடிச்சா அது ஹார்டு வேர்க்!...
வேர்க் சில நேரம் ஃபெயில் ஆகலாம் ஆனா ஹார்டு ஒர்க் எப்பவும் பலன் தராம போகாது...
 
* உலகத்தில் உள்ள 60% பசங்களுக்கு லவர் இருக்கு!
30% பசங்களுக்கு கேர்ள் பிரண்ட் இருக்கு!!
மீதி இருக்கும் 10% பசங்களுக்கு அறிவு இருக்கு!
 
* உன்னை காதலித்ததற்குபேசாமல் ஒரு கழுதையைகாதலித்திருக்கலாம் எனகூறுகிறாய்நானும் உன் நினைவுகளைசுமந்து கொண்டிருக்கும்கழுதைதான் ...
 
* பெண்களை காதலிக்கும் முன்அவள் கண்களை பாருங்கள் அந்த கண்களில் தெரியும்சில ஆண்களின் கல்லறைகள்...
------------------------------------------------------------------------------------------
வாயகொடுத்து மாட்டிகிறது...
 
* லவ் மரியாஜ்கும் அரேன்ஞ் மரியாஜ்கும் என்ன வித்தியாசம்...
" லவ் மரியாஜ்னா.. நம்ம லவ்வர கல்யானம் பண்ணிக்கிறது... அரேன்ஞ் மரியாஜ்னா அடுதவன்ட லவ்வர கல்யானம் பண்ணிகிறது... "
 
* கஷ்டப்படாம எதுவுமே கிடைக்காது இது பழசு... கஷ்டப்பட்டாலும் உண்மைக்காதல் கிடைக்காது இது புதுசு...
"பழைய Brand அடிச்சா ***** பழச உளறுவான்....
புது Brand மாத்தினா புதுசு புதுசா உளறுவான்... :D ::P"
------------------------------------------------------------------------------------------
நட்பு...
 
* பிரிந்த காதலர்கள் சேரும் போது, இதையம்தான் பேசும்...
பிரிந்த நண்பர்கள் சேரும் போது, பீர்... பிரியானி எல்லாம் பேசும்... நண்பேன்டாடாடாடாடா...
 
 
 
 
 
 
 
* என் நண்பனைஅறிமுகப்படுத்தினேன்சந்தோசப்பட்டனர்
என் நண்பியைஅறிமுகபடுத்தினேன்சந்தேகபட்டனர்!
 
* கல்லூரி என்ன கொடுத்தது? கண் மூடி நினைத்தால் புரியுது! மேல் கல்வி மட்டுமில்லை!!! கனவு மட்டுமில்லை!!! கண்கள் கலங்க வைக்கும் உறவுகள்..
 
* உன் நட்பு என்னும் சிறையில் சிக்கி கொண்டேன்.தவறுகள் செய்தால் தன்டித்து விடு.ஆனால் விடுதலை மட்டும் செய்து விடாதே..!
 
* எனக்காக நீ அழுகிறாய்.......
உனக்காக நான் அழுகிறேன்.......
உண்மையில் நம்மிடையே அழுதது
நீயுமல்ல நானுமல்ல.........
நம் நட்பு.....
 
* என் மேல் உனக்கு கோபம்.........
உன் மேல் எனக்கு கோபம்.......
பாவம் நம் நட்பு.......
யார் மேல் கோபம் கொள்ளும்......
விட்டு விடுவோம்.........கோபத்தை.......
உனக்காகவும் அல்ல...... எனக்காகவும் அல்ல.....
நம் நட்புக்காய்....
------------------------------------------------------------------------------------------
 
* ஒரு பக்கம் கை, ஒரு பக்கம் முள்ளு இருந்தா...
சத்தம் வராது... ரெத்தம் தான் வரும்... :)
 
* யாருடன் வாழ முடியுமோ அவர்களை நேசிப்பதைவிட ,,,,,,,,யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களை அதிகமாக நேசியுங்கள்...
 
* நேசிப்பது எல்லாம் கிடைத்து விட்டால் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பில்லை.....
கிடைப்பதை எல்லாம் நேசித்து விட்டால் கண்ணீருக்கே அவசியம் இல்லை....
------------------------------------------------------------------------------------------
நன்றி முகம் தெரியாத 

twitter 

------------------------------------------------------------------------------------------
 

B025LE6CMAEg_dC.jpg

2014 IAS Exam கொஸ்டீன்: இந்த சிலையில் இருப்பவர் யார்? 1) ரவி சாஸ்திரி 2) ஆனந்த் பாபு 3) மார்கன் ஃப்ரீமேன்

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

only-in-india-sleep-buffaloo.jpg

நாளைய ப்ரோக்ராம்...

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஜனாதிபதி , சிங்கள புத்த பயங்கரவாதத்தின் சூத்திரதாரி ‘அனாகரிகா தர்மபாலா’ எனும் பயங்கரவாதி நினைவாக ‘தபால்தலை’யை வெளியிட்டிருக்கிறார்.

இலங்கையின் ‘கோல்வால்கர்’ அல்லது இந்தியாவின் ‘அனாகரிகா தர்மபாலா’ அல்லது இந்த நாடுகளின் ‘ஹிட்லர்’ என எளிமையாக புரிந்து கொள்ளப்படும் நபருக்கு இந்த மரியாதையை அளித்திருக்கிறது இந்திய அரசு.

வழ்க்கம் போல இதை ஆதரித்து இதற்கான ’பணியை’ செவ்வனே செய்திருக்கிறது, மயிலாப்பூர் பார்ப்பன கூட்டம். அப்சர்வர் ரிசர்ச் பெளண்டேசனின் ‘ சத்திய மூர்த்தி இதை வரவேற்றிருக்கிறர். இந்த சத்தியமூர்த்தி இலங்கைக்கான அனைத்து லாபி வேலைகளையும் செய்து வரும் கூட்டத்தின் முக்கிய நபர். இவரையே தனது ஆலோசகராக சி.பி.எம் வைத்திருக்கிறது. சென்னையில் பிரகாஸ் காரத்துடன் மேடையேறியவர் இவர்.

பார்ப்பனர்களை எதிர்ப்பது தவறு எனப் பேசும் கும்பல் இதற்கு பதில் சொல்வது கடமை.

பெளத்த பேரினவாதமும், இந்துத்துவமும் கைகோர்த்து களம் இறங்குகிறது என்பதன் வெளிப்பாடே இது.

ஒரு இனப்படுகொலையாளன், மற்றுமொரு இனப்படுகொலையாளனை சரிசமமாக மரியாதையுடனே நடத்துவான். நாளை இலங்கை ‘கோல்வால்கருக்கு’ தபால்தலை வெளியிட்டால் ஆச்சரியம் இல்லை.

’மோடி’ யோக்கியமானவர் என்று தமிழகத்தில் நடத்தப்பட்ட பிரச்சாரத்திற்கு பதிலடியாகத் ‘மோடி’யே இந்த செயலை செய்திருக்கிறார்.

தமிழர்களை கொலை செய்யும் இலங்கை அரசிற்கும், அதன் தத்துவார்த்த குருவிற்கும் பாஜக-மோடி அரசு கொடுத்திருக்கும் உயர்ந்தபட்ச மரியாதை பார்த்த பிறகும், பாஜக ஆதரவாகவும், அல்லது பாஜக உறுப்பினராகவும் இருக்கும் தமிழர்களைப் பார்த்து வெட்கி தலைகுனிகிறோம். உங்களை இச்செயலின் அவமானமும், ’சுயமரியாதைக்கான இழுக்கும்’ பாதிக்கவில்லையெனில், உங்களையெல்லாம் தமிழ்ச் சமூகம் பெற்றிருக்கிறதே என்றெண்ணி நாங்கள் தானே தலைக் குனிய வேண்டியுள்ளது.

தமிழர்களை மும்பையில் இருந்து அடித்து விரட்டிய சிவசேனாவிற்கு தமிழகத்தில் கட்சி, இனப்படுகொலை செய்த காங்கிரசில் உறுப்பினர்கள்-தலைவர்கள், காங்கிரஸைவிட பல மடங்கு வீரியத்துடன் இலங்கையை காக்கும் பாஜகவிற்கு புதிதாக இணையும் அரசியல் செயல்பாட்டாளர்கள், தமிழர்களை கொலை செய்த இலங்கைக்கு துணையாக கொள்கை வகுத்த ஆர்.எஸ்.எஸ்சில் தமிழர்கள் அடியாட்களாக இணைவது என்று தொடர்ந்து நிகழும் நிகழ்வுகள் தமிழ்ச் சமூகத்தினை அழிவினை நோக்கி தள்ளிக்கொண்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்சின் ஸாகாக்கள் 60% உயர்ந்திருப்பதாக பத்திரிக்கை சொல்கிறது. ஏ.பி.வி.பி 20,000 மாணவர்களை உறுப்பினர்களாக கொண்டிருக்கிறது என்று அறிக்கையை விடுகிறது. பொய் சொல்வதில் வல்லவர்களானாலும் ‘இந்துத்துவ’ பயங்கரவாதம் வளர்வதில் உண்மையில்லாமல் இல்லை. இதை தமிழகத்தின் பிராந்திய கட்சிகளே ஊக்குவித்து வருகிறது. வளர்ந்த பின் இந்த விசப்பாம்பு இவர்களைத் தான் முதலில் கொல்லும் என்பது இவர்களுக்கு புரியாததல்ல.

இந்திய மோடி அரசின் தமிழர் விரோத செயலை அம்பலப்படுத்துங்கள்.

உங்கள் எதிர்ப்புகளை அவசியம் பதிவு செய்யுங்கள், இதை ஒரு விவாதமாக்குங்கள் : ‪#‎Stamp4SrilankaRacist_SHAMEonINDIA‬‪#‎PresidentMukherjee‬

https://twitter.com/RashtrapatiBhvn/status/525939555346546688?utm_source=fb&utm_medium=fb&utm_campaign=SudarOliNews&utm_content=525971219368005632

10473185_309304235928220_890514342083801
10678855_309304352594875_627431249023157
10411804_309304522594858_51138459814949510473185_309304235928220_890514342083801

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லோடு லோடா கஞ்சா சப்ளை போல! மாப்ளை மொதக்கொண்டு மந்திரம் சொல்ற அய்யரு வரைக்கும் பூராப்பேரும் ஒளறிட்டு திரியிறாய்ங்க #roflwedding

 

டிவிட்டியவாதி @rkthiyagarajan  ·  Oct 22
இப்போ வர மொபைல் சைஸ்க்கு சட்டையில பாக்கட்டுக்கு பதில் ஒரு 'பை' தான் வச்சி தைக்கனும் போல.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களை மதிக்கலாம் நண்பர்களாக நடிப்பவர்களை நம்பினால் எங்கே போய் முடியுமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

நண்பர்களை மதிக்கலாம் நண்பர்களாக நடிப்பவர்களை நம்பினால் எங்கே போய் முடியுமோ?

 

 

சார்!!! உங்களை நீங்களே தொட்டுட்டீங்க...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல்ஸ் பாக்கத்தெரிஞ்சாலே பாதி டாக்டராமா!? நெசமாவா?!

Bz0WlSyCcAAQFAa.jpg

 

 

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

RT@VenkysTwitts பேசிகிட்டு இருக்கும் போதும் நடுவுல கொஞ்சம் திட்டுனா அது காதலி. திட்டிகிட்டு இருக்கும் போது நடுவுல கொஞ்சம் பேசுனா அது மனைவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்களின் உயிர்களை உடமைகளை தினம், தினம் திருடிக்கொண்டிருக்கும் காடையனுக்கு எந்த நீதிமன்றம் என்ன தண்டனை கொடுக்கும் #SaveInnocenFisherMan

 

ஒரு சிலர பாத்தா பத்திக்கிட்டு வருது. அதுல இலங்கை அரசும் ஒன்று. #SaveInnocentFisherMan

 

ஐந்து மீனவர்கள் சேர்ந்து ஒரு கிலோ ஹெராயின் கடத்தினார்களாம் இலங்கையிடம் ஒரு 'கிலோ'தான் ஸ்டாக் இருந்ததாமா? #SaveInnocentFisherMan

 

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்வோம்! #SaveInnocentFisherMan

 

இப்படி ஒவ்வொருத்தனா கொல்லுறதுக்கு பதிலா மீன்பிடிப்பதே தேசத்துரோகம்னு ஒட்டு மொத்தமா போட்டுத்தள்ளிடுங்கய்யா!

 

உலகில் மீன்பிடி தொழில் செய்ததற்காக இத்தனை இழப்புகளை சந்தித்த சமூகம் எதுவும் இருக்காது. #SaveInnocentFisherMan

 

தமிழ்நாட்டில் கொலைசெய்த டக்லஸ்க்கு வீடியோ கன்ப்ரஸ்ல் விசாரணை நடத்திய இந்திய நீதிவான்கள் வாழ்க‌! #SaveInnocentFisherMan

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விட்டுக்கொடுத்துக் கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் நீங்கள் விட்டுக்கொடுத்தே ஆகவேண்டுமென கட்டாயப்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்....

 

RT @mrithulaM: தன்னை ப்ளேபாயாகக் காட்டிக்கொள்ளும் ஆண் மிக எளிதாக ஈர்த்து விடுகிறான் பெண்ணை

 

RT @writercsk: சிரித்து ஏமாற்ற குழந்தைகளிடமும் அழுது ஏமாற்ற பெண்களிடமும் கற்றுக் கொள்ள வேண்டும்.

 

ஒரு மனிதனின் அருமை அவன் பிணமாகக் கிடக்கும் பொழுதே அறிகின்றனர் பலர்..!!

 

RT@urs_priya: குழந்தைகள் நடைபழகும் வரை கைகொடுங்கள்..நடக்கத்தொடங்கிய பின் நம்பிக்கை கொடுங்கள்"

 

RT@mpgiri: ஆணுக்குக் கோபம் வந்தால் கத்துவான்..பெண்ணுக்கு கோபம் வந்தால் கத்த வைப்பாள்......"

0 replies2 retweets0 favorites
 Reply
 Retweet2
 Favorite
More

 

RT @Vaetan: தேடுவது கிடைக்காவிட்டால், தேடுதல் திகட்டி விடுகிறது! கிடைத்து விட்டாலோ, தேடியதே திகட்டி விடுகிறது!

 

RT@Baashhu: உடல்நலமற்றுக் கிடந்த இரவொன்றில் நாம் எத்தனை முறை விழித்தோம் என்பதை அம்மா மட்டுமே அறிந்திடுவாள்”

 

@Paasakkaran: உன் ஆடைக்குள் அடைபட்ட நிர்வாணம் போல் அடைபட்டுக்கிடக்கின்றது என் காதல்
0 replies1 retweet2 favorites
 Reply
 Retweet1
 Favorite2
More

 

290b4ace53b09f802a0f8df7de523ab8_normal.  @vidya_05: நம்மோட எதிரி முன்னாடி வீழ்ந்தாலும் பரவாயில்ல துரோகி முன்னாடி மட்டும் கெத்தா வாழ்ந்து காட்டணும் !!!!!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

RT@TamilSpeakers: மகள் இருக்கின்ற நம்பிக்கையில் எந்த ஒரு தந்தையும் தேவதையை நம்புவதில்லை"

 

RT@Keerthu_: ஏமாளியாகக் கூட வாழ்ந்துவிடலாம் ஆனால் துரோகியாக மட்டும் நொடிக்கூட இருக்கக் கூடாது!!"

 

@Alexxious: மனைவிக்கு பயப்படாதவர்களுக்கு என்ன பெயர் ?? பிரம்மச்சாரிகள் !!

RT @Alexxious: அத்தனை அன்பையும் அருவருப்பாய் மாற்ற ஒரு சிறு துரோகம் போதுமானதாய் இருக்கிறது !!

 

@CarbonKaradi: தூக்கு மாட்டிச் சாகுபவனுக்கும் அவன் எழுதி வைத்ததை யாரேனும் வாசிக்க வேண்டுமென்று தான் ஆசை.

0 replies0 retweets0 favorites

 Reply
 Retweet
 Favorite
More

 

ImNitharshan: பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன் !

@MaGeShAnToNy: உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.......!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதனுடைய அனிச்சைச் செயல்களில் கீழ்கண்டவற்றையும் கட்டாயம் சேர்த்துக்கொள்ளலாம்! அந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது மனிதர்களின் 'அனிச்சைச் செயல்' அட்ராசிட்டி.

சாம்பிளுக்கு...

* கீழே குனியும்போது சட்டைப் பையில் கை வைத்துக்கொள்வது.

* கம்ப்யூட்டரின் 'என்டர்' பட்டனை மட்டும் சடாரெனத் தட்டுவது.

* பெண்களுக்கு மெசேஜ் அனுப்பும்போது 'hi'க்கு பக்கத்தில் மூன்று புள்ளிகள் வைப்பது.

 

ஜப்பான்ல டிரம்ஸ் வாசிச்சதுலாம் செய்தி! இந்த கவுரவம் கண்டுக்கப்படல! http://www.livemint.com/Politics/BLAVps06cYPbRQGTiOQZxN/Japan-awards-civilian-honour-to-Manmohan-Singh.html  மரியாதை அவங்களா தரணும்!

 

 

B1h1DK_CcAIflBY.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கம்பக்க வீடுகள் ஜீனி/காபிபொடிகளோட வாங்கி போன பாத்திரங்களை,கோமாலருந்து எழுப்பினாலும் சரியா ஞாபகம் வச்சுட்டு கேட்பாங்க போல இல்லத்தரசிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

100 வருசமானாலும் நம்மூர் பொண்ணுங்க மரம்,செடி பக்கத்தில நின்னு போட்டோ எடுக்குறதை விட மாட்டாங்க போல... ;)))

2016-ல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும்- ஈவிகேஎஸ்.#அண்டங்காக்கா குயில் மேல ஆசைப்படலாம்..மயில் மேல ஆசை படலாமாப்பா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டம் ... கட்காரி..# சிறந்த முறையில் இங்கு முட்டையை உடைக்காமல் ஆம்ப்லேட் போட்டு தரப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாய்ல நுழைய முடியாதபடி பேர் வைக்கிறது அப்புறம் தப்பா கூப்புடுறாங்கன்னு புலம்ப வேண்டியது!#விஸ்வந்த்தை விஸ்வநாத்னே கூப்புடுறாங்களாம்!

RT @ashoker_UHKH: மிஸ்டர் வாசன், இந்த விலகலை 2009 தமிழினப் படுகொலையின் போது செய்திருந்தால் நம்பியிருப்போம். நீங்களும் பயனடைந்திருக்கலாம்."

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் எல்லாம் தேவதைகள் 1f602.png "@ivanparthiban: @Guru_Vathiyar ச்சே.. பொண்ணுங்கன்னா உனக்கு எப்டி தெரியுது பொறுக்கி..."

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் ஏழு பருவங்கள்… பாலன், மீளி ,மறவோன் ,திறவோன், காளை ,விடலை ,முதுமகன்.

 

RT @iKaruppiah 'அ'ன்பை ஆரம்பத்திலும் ஆயுதத்தை இறுதியிலும் கொண்டதுதான் தமிழ்.""

வெறுப்போ சலிப்போ...காயப்படுத்தாமல் விலகுவது தான்...இந்நாள் வரை இருந்த உறவுக்கோ நட்புக்கோ கொடுக்கப்படும் மரியாதை.

 

கேட்டதிலேயே இரண்டாவது இனிய மொழி தமிழ். முதலாவது இலங்கைத் தமிழ்..!

இந்த டப்பா மொபைல்ல வச்சிகிட்டு நான் படுற பாடு இருக்கே.., இரண்டு பொண்டாட்டி வச்சிருக்கவன்கூட இவ்ளோ கஷ்டபடமாட்டான் :-/

இலங்கையில் சீன நீர்முழ்கி கப்பல்! #​​அரிதாய்நடந்தாசெய்திஇதுகூடதெரியாமாஇந்தனவருசம்பத்திரிக்கைநடத்துறீங்க @dinamalarweb ஒம்மவாசகர்களைசொல்லணும்

தமிழ்த்தாயின் மணிமகுடம் இலங்கைத்தமிழ்!

 
 
  •  

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
”குழந்தை பிறந்த முதல் பன்னிரண்டு மாதங்கள் அது பேசவும் நடக்கவும் கற்பிக்கிறோம்.
அடுத்த பன்னிரண்டு மாதங்கள் அது ஓரிடத்தில் உட்காரவும் வாயை பொத்தவும் கத்துகிறோம்” - பிலிஸ் டில்லர்
 
”வேறு யாருக்கோ நடக்கின்றவரை எல்லாமே வேடிக்கை தான்” - வில் ரோஜர்ஸ்
 
”ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன.
ஒன்று ஞாபக மறதி.
மற்ற இரண்டும் ஞாபகமில்லை” - சர் நார்மன் விஸ்டம்
 
”பயனுள்ள பொய்யை விட, கேடு விளைவிக்கும் உண்மை நல்லது” - எரிக் போல்டன்
 
”குடும்பக்கட்டுப்பாட்டுக்கு ஆதரவாய் இருப்போர் எல்லோருமே ஏற்கனவே பிறந்துவிட்டதை கவனித்தீர்களா?” - பென்னி ஹில்
 
”நாற்பதோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன். மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்” - ஹென்றி யங்மேன்
 
”யாரை உங்களுக்கு தெரியும் என்பது முக்கியமில்லை, அதை எப்படி மனைவி கண்டு பிடித்து விட்டாள் என்பது தான் முக்கியம்” - ஜோயி ஆடம்ஸ்
 
”சாக பயமில்லை. ஆனால் அது நடக்கும் போது நான் அங்கிருக்கக் கூடாது” - வுடி ஆலன்
 
”உண்மையான நண்பன் உங்கள் தோல்விகளை கண்டுகொள்ளமாட்டான், வெற்றிகளை சகித்துக்கொள்வான்” - டக் லார்சன்
 
”பேரம் பேசக் கூட செலவாகும் என ஒரு பெண்ணை புரியவைத்தல் ரொம்ப கஷ்டம்” - எட்கர் வாட்சன் கோவ்
 
”நகைச்சுவை இருவரிடையே உள்ள தூரத்தை குறைக்கிறது” - விக்டர் போர்ஜ்
 
சிறுவனாய் இருக்கும் போது பைக் கேட்டு பிரார்த்தனை செய்தேன். அப்புறம் தான் புரிந்தது கடவுள் அப்படி வேலை செய்கிறதில்லை என்று. ஒரு பைக்கை திருடி ஆண்டவனிடம் மன்னிப்பை கேட்டுக்கொண்டேன்” - எர்னோ பிலிப்ஸ்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொபைல சார்ஜர்ல கனேக்ட் பன்னிட்டு 3 மணி நேரம் கழிச்சு சுவிட்ச் போடாலைன்னு தெரிய வரும்போது வர கோவத்த அடக்கிகரது தான் உச்சகட்ட ஜென் நிலை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சு நிமிஷத்துல இலக்கியவாதி ஆகனுமா?? படத்தையே பாக்காம இன்ஸ்டெல்லர் பத்தி யாருக்குமே புரியாதமாதிரி விமர்சனம் எழுதுங்க ;))

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் இலங்கை தமிழர்களுக்கு எதிரான கட்சியல்ல: குஷ்பு # ஒருவேளை உலகத்தமிழர்களுக்கா இருக்குமோ!?

 

 பப்ளூ and 13 others follow

குஷ்பு வந்ததால Congress ஆட்சிய புடிக்கும்னு சொல்றவன பாத்தா, Fair & Lovely வாங்குனா நான் வெள்ளையாகீடுவேனு Kenyaகாரன் சொல்ற மாதிரி இருக்கு!!

 

 Retweeted 17 times

வீதி வீதியாக பிரச்சாரம் செய்வேன் -குஷ்பூ.#புறப்படு பீம்..இந்த டோலக்பூர் ராஜ்ஜியமே உன்னை நம்பித்தான் இருக்கிறது.!!

 

B3nxgcgCIAAAn7g.jpg

வைகோவை எச்ச.ராஜா மிரட்டுவதும்.. குஷ்புவெல்லாம் நம்மை தீவிரவாதிகள் என்பதும்... தலைவர் பிறந்தநாள் கொண்டாடிய... http://fb.me/36oTagnl1 

 

 

வைகோவை எச்ச.ராஜா மிரட்டுவதும்..

குஷ்புவெல்லாம் நம்மை தீவிரவாதிகள் என்பதும்...

தலைவர் பிறந்தநாள் கொண்டாடிய உமாபதியை காட்டுமிராண்டி தனமாக காவல்துறை தாக்கியிருப்பதும்..

ஒன்றை உணர்த்தியிருக்கிறது.. அரசியலில் அதிகாரத்தில் இன்னமும் வேகமாக முன்னேறவேண்டிய தேவையை உணர்த்தியிருக்கிறது.

நேற்று சீமான் அண்ணனை அறுத்துப்போடுங்கள் என்றான்.. இன்று தன் கூட்டணியில் இருக்கும் வைகோவை பாதுகாப்பாக போக முடியாது என்கிறான்.. வைகோவின் ஏற்க முடியாத அரசியல் முரணை நாம் விமர்சிக்கலாம் ஆனால் எச்ச நாய் எல்லாம் மிரட்டுவதை நாம் அனுமதிக்க கூடாது.. யார் மண்ணில் யார் பாதுகாப்பாக போக முடியாது என்று காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே உணர்கிறேன். காங்கிரசை போன்றே பாஜகவை இந்த மண்ணில் தடம் தெரியாமல் அழிப்போம்.. இந்த மண்ணுக்கு தேசிய கட்சிகளின் தேவை இருந்ததில்லை.. இருக்கவில்லை.. இனி இருக்கவும் போவதில்லை.

இந்திய உளவு/வடஇந்திய பார்ப்பனிய அதிகார வர்க்கம்/ பார்ப்பனிய ஊடகங்கள் எப்பொழுதும் தமிழகத்தின் அரசியலை சீரழிக்க திரைத்துறை பிரபலங்களை அரசியலின் உள்ளே இறக்கிவிடுவது வாடிக்கை.. அதில் ஒன்று தான் குஷ்பு. அவரை போன்ற ஆட்களை பற்றி பேசுவதே நமக்கு அசிங்கம். அவரை பற்றி தரம் தாழ்ந்த பதிவகளை போட்டு நம்மை தாழ்த்திக்கொள்ள வேண்டாம். எவனெல்லாம் நம்மை தீவிரவாதி என்று சொல்கிறானோ அவனெல்லாம் இந்த மண்ணுக்கு அந்நியவாதி என்பதை அரசியல் களத்தில் நிகழ்த்துவோம்.

தேர்தல் பாதையை புறக்கணிப்பது அதிகாரத்தை நோக்கி நகராத வரை நாம் பல உமாபதிகளை அடிவாங்க கொடுத்துக்கொண்டே தான் இருக்கப்போகிறோம். காவல்துறையிடம் அனுமதிக்கு போய் வரிசையில் நிக்கும் வரை இது தான் கதி. காவல்துறைக்கு அனுமதிகள் வழங்கும் இடம் செல்வதே சரி என்பதை உணர்வோம்..

# அனைத்து துன்பப்பூட்டகளுக்குமான சாவி ஆட்சி அதிகாரம் தான் - புரட்சியாளர் அம்பேத்கார்..

 

 

https://www.facebook.com/peekaas/posts/10153384750894128

 

 

ஒ.உ.சிந்தனைகள் ‏@bommaiya  22m22 minutes ago
வண்டில போறப்ப வர்றப்பல்லாம் ஒரு நாய் மூர்க்கமா வெரட்டுது #சின்ன வயசுல நெறய நாய்ங்க மேல கல்லுவுட்ருக்கேன்..அதுல இது எதோட வரிசுன்னு தெர்ல!
 

ட்விட்டர்MGR ‏@RavikumarMGR  12h12 hours ago
ஒரு வார்த்தை கூட படிக்காம I agree all terms and conditionsக்கு டிக் அடிக்கிறோமே அது மாதிரித்தான் பல பேர் கல்யாணம் பண்ணிக்கிறோம்!.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.