Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீபிள்ளைக்கு எதிராக 'ராவணா சக்தி' ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rw(1).jpg

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையை கண்டித்து 'ராவணா சக்தி' எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது.

கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகி;ன்றது. இதனால் பௌத்தாலோக மாவத்தை மற்றும் தும்முள்ள சந்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/80283-2013-08-26-07-07-57.html


IMG_8245.jpg
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் வருகையை கண்டித்து ராவணா சக்தி அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது. கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. (படங்கள்:பிரதீப் தில்ருக்ஷன)
IMG_8070.jpg
IMG_7979.jpg
IMG_8028.jpg

IMG_8097.jpg
IMG_8124.jpg
IMG_8110.jpg
IMG_8175.jpg
IMG_8196.jpg
IMG_8225.jpg
IMG_8241.jpg

IMG_8292.jpg
IMG_8310.jpg
IMG_8324.jpg
  • கருத்துக்கள உறவுகள்

 

IMG_8124.jpg

 

சிறீலங்கா என்ற நாட்டில் காடையர்களும் மொட்டையடித்துக் காவியுடை அணிந்தால் கால்துறையும் கைகூப்பி வணங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.