Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு கொல்பிட்டியவில் குண்டுவெடிப்பு

Featured Replies

சற்றுமுன் கொழும்பு கொல்பிட்டியவில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.. மேலதீக தகவல் தொடரும்..

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு கொள்பிட்டியில் குண்டு வெடித்தாககத் தகவல் தெரிவிக்கின்றன. மேலதிக செய்திகள் தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

முந்தீட்டியே மன்னா முந்தீட்டியே!

  • தொடங்கியவர்

இராணுவ வாகனம் இக்குண்டுவெடிப்பில் சிக்கியுள்ளது,

  • தொடங்கியவர்

முக்சக்கர வண்டியில் குண்டு பொருத்தப்பட்டு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது! இதில் இதுவரை 7பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது,

  • தொடங்கியவர்

கொட் வோட்டர் குடிச்ச நாய்கள் மாதிரி ஓடுப்பட்டு திரியினம், யாரை இலக்கு வைத்து இத்தாக்குதல் இடப்பெற்றுள்ளது என்று என்னும் தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிக் குழந்தைகளின் மரணங்களின் பழிச் சொல்லில் இருந்து தப்பிப்பதற்காகவும், அதைத் திசைமாற்றுவதற்காவும் செய்த சதி வேலையே இக் கொள்பிட்டிக் குண்டுத் தானக்குதல் எனவும் சொல்லப்படுகின்றது.

இதன் மூலம் அத் தாக்குதலின் குறித்து எழும் வீரியத்தைக் குறைக்க மகிந்தவின் அடுத்த சதி இதுவாகும்!!

கொழும்பில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி

[திங்கட்கிழமை, 14 ஓகஸ்ட் 2006, 13:55 ஈழம்] [ம.சேரமான்]

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இன்று பிற்பகல் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.50 மணிக்கு இக் குண்டுத்தாக்குதல் நடந்துள்ளது.

இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 3 பேரும் இராணுவத் தொலைத் தொடர்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று கொழும்புச்செய்திகள் தெரிவிக்கின்றன

http://www.eelampage.com/?cn=28177

7 killed, bomb explosion in Colombo targets military convoy

[TamilNet, August 14, 2006 08:18 GMT]

Seven persons, including four military personnel, were killed in a bomb explosion in Kolpitty on Flower Road near Liberty Theatre in Colombo Monday around 1:25 p.m. The explosion targeted a Sri Lankan military convoy, initial reports said. Military sources in Colombo said the explosion targeted a senior army officer.

17 persons were rushed to Colombo national hospital.

At least two vehicles were on fire after the explosion. The area has been cordoned off by the Sri Lankan military and police.

2ஆம் இணைப்பு) கொழும்பில் பாகிஸ்தான் இராஜதந்திரிகள் வாகனத் தொடரணி மீது குண்டுத் தாக்குதல்: 7 பேர் பலி

[திங்கட்கிழமை, 14 ஓகஸ்ட் 2006, 13:55 ஈழம்] [ம.சேரமான்]

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பாகிஸ்தான் இராஜதந்திரிகள் சென்ற வாகனத்தொடரணியின் வாகனம் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது. இதில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி லிபேட்டி வட்டத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.50 மணிக்கு இக் குண்டுத்தாக்குதல் நடந்துள்ளது.

சிறிலங்கா அரச தலைவர் மகி;ந்த ராஜபக்சவை பாகிஸ்தான் இராசதந்திரிகள் 4பேர் சந்தித்துவிட்டு திரும்பிய போது அவர்களின் வாகனத் தொடரணியின் பாதுகாப்புப் பிரிவினர் மீது இக் குண்டுத் தாக்குதல் நடந்துள்ளது.

இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 3 பேரும் இராணுவத் தொலைத் தொடர்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று கொழும்புச்செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.eelampage.com/?cn=28177

எங்கள் ஊர் டிவிகளில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகச் செய்திகள் ஒளிபரப்பி வருகிறார்கள்.... மேலதிகத் தகவல் தெரியவில்லை.... என்ன நடக்கிறது அங்கே என்று தகவல் தாருங்கள்.....

நண்பா இதை இராணுவத்தினரே செய்வார்கள். வன்னியில் சிறுமிகள் கொல்லப்பட்டதை மறைக்க இப்படியான தாக்கதலை நடத்தி அனுதாபம் தேடமுயல்கின்றார்கள் :evil: :evil: :evil:

நண்பா இதை இராணுவத்தினரே செய்வார்கள். வன்னியில் சிறுமிகள் கொல்லப்பட்டதை மறைக்க இப்படியான தாக்கதலை நடத்தி அனுதாபம் தேடமுயல்கின்றார்கள் :evil: :evil: :evil:

சிங்கள இராணுவம் பயனம் செய்த வண்டி வெடித்ததாக சொல்கிறார்கள்...! அதை நீங்கள் சொன்னதுபோல சிங்களவனே செய்திருக்கலாம்...! :idea:

வெடிவிபத்தாக கூட இருக்கலாம் ஆனாலும் புலிகளின் தாக்குதல் எண்றுதான் பிரச்சாரம் செய்யப்படும்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் சிறுமிகள் கொல்லப்பட்டதை மறைக்க சிறிலங்கா இராணுவத்தினர் இப்படியான தாக்கதலை நடத்தி அனுதாபம் தேடமுயல்கின்றார்கள்

சற்று முன்பு என் டி டிவியில் இந்த குண்டு வெடிப்பு இலங்கைக்காக பாக்கிஸ்தான் ஹை கமிழனரை குறி வைத்து நடத்தியது என்று சொன்னார்கள்.

இந்த குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்க்கும் இந்திய வீரர்கள் தங்கி இருக்கும் இடத்திற்க்கும் இடையே 3KM தூரம் உள்ளது..

எங்கள் ஊர் டிவிகளில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகச் செய்திகள் ஒளிபரப்பி வருகிறார்கள்.... மேலதிகத் தகவல் தெரியவில்லை.... என்ன நடக்கிறது அங்கே என்று தகவல் தாருங்கள்.....

நண்பரே உங்கள் ஊர் டிவிகளில் செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுமிகளைப் பற்றி ஏதும் செய்தி சொல்கின்றார்களா...?

கொழும்புக் குண்டு வெடிப்பு ஒரு திசைதிருப்பல் ...

பாருங்கள் அனாதைச்சிறுவர்கள் இறந்ததிற்கு உலகநாடுகள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் கொழும்புக் குண்டுவெடிப்பைப் பற்றித்தான் கண்டனம் சொல்வார்கள் :twisted:

இந்த சம்பவம் பற்றியும் அனைத்து தொலைகாசிகளும் மிகவும் சோகத்துடம் செய்தி சொல்லி வருகின்றன..

நண்பரே உங்கள் ஊர் டிவிகளில் செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுமிகளைப் பற்றி ஏதும் செய்தி சொல்கின்றார்களா...?

கொழும்புக் குண்டு வெடிப்பு ஒரு திசைதிருப்பல் ...

பாருங்கள் அனாதைச்சிறுவர்கள் இறந்ததிற்கு உலகநாடுகள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் கொழும்புக் குண்டுவெடிப்பைப் பற்றித்தான் கண்டனம் சொல்வார்கள் :twisted:

எங்கள் ஊர் டிவிகளில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகச் செய்திகள் ஒளிபரப்பி வருகிறார்கள்.... மேலதிகத் தகவல் தெரியவில்லை.... என்ன நடக்கிறது அங்கே என்று தகவல் தாருங்கள்.....

இது ஒவராக தெரியவில்லையா? இதுவரை சிங்கள விளையாட்டு வீரரரை கூட தாக்கியது இல்லை இதுக்குள்ளே இந்திய விரரையா? :P :P

ஒய் இராவணா எங்கே ப்பா இந்த தலைப்பய் தூகி ஏறியவும் :twisted: :twisted: :twisted:

சிறிலங்கா அரசாங்கத்தின் வழமையான திசைதிருப்பல் வேலை

ஆரம்பித்து விட்டது. சிறுவர்களின் படுகொலை செய்தியை திசை

திருப்ப அவர்கள் இப்படி செய்கிறார்கள்.

இதற்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

விளையாட்டு வீரர்களை தாக்கும் அளவிற்கு கேவலமானவர்கள்

அல்ல புலிகள். புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே..

இந்து லக்கியின் சந்தில் சிந்து பாடும் தலைப்பு :twisted:

இந்து லக்கியின் சந்தில் சிந்து பாடும் தலைப்பு :twisted:

சற்று முன்பு என் டி டிவியில் இந்த குண்டு வெடிப்பு இலங்கைக்காக பாக்கிஸ்தான் ஹை கமிழனரை குறி வைத்து நடத்தியது என்று சொன்னார்கள்.

இந்த குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்க்கும் இந்திய வீரர்கள் தங்கி இருக்கும் இடத்திற்க்கும் இடையே 3KM தூரம் உள்ளது..

வினீத் உங்களுக்கு என்ன பிரச்சினை?

தற்போது இந்திய டிவிக்கள் எல்லாவற்றிலும் "இந்தியவீரர்கள் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் குண்டுவெடிப்பு" என்று பிளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருக்கிறது... இதைப் புலிகள் தான் செய்தார்கள் என்று யாராவது சொன்னோமா? ஒருவேளை புலிகள்தான் செய்திருப்பார்கள் என்று நீங்களே நினைத்துக் கொள்கிறீர்களா? எதற்கு இந்த தேவையில்லாத தற்காப்பு நடவடிக்கை? ஏன் இந்தக் கலவரம்?

இந்திய வீரர்களுகு ஆபத்து இல்லை என்று சொல்ல வரவில்லை இலங்கை அரசு முல்லைத்தீவில் நடத்திய குண்டு தாக்குதலை திசை திருப்ப செய்த குண்டுதாக்குதல் செய்திகளை நீங்களும் திசை திருபுகிறிங்கள் அதுக்காவே,,,,,,,,,

வினீத் உங்களுக்கு என்ன பிரச்சினை?

தற்போது இந்திய டிவிக்கள் எல்லாவற்றிலும் "இந்தியவீரர்கள் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் குண்டுவெடிப்பு" என்று பிளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருக்கிறது... இதைப் புலிகள் தான் செய்தார்கள் என்று யாராவது சொன்னோமா? ஒருவேளை புலிகள்தான் செய்திருப்பார்கள் என்று நீங்களே நினைத்துக் கொள்கிறீர்களா? எதற்கு இந்த தேவையில்லாத தற்காப்பு நடவடிக்கை? ஏன் இந்தக் கலவரம்?

லக்கி பாகிஸ்தான் தூதுவரை புலிகள் குறிவைத்ததுபோல் ஒரு நாடகத்தை அரசாங்கம் நிறைவேற்றியிருக்கின்றது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விழுத்த அரசாங்கம் முயன்றிருக்கின்றது. பாகிஸ்தானையும் இந்தியாவையும் தங்களுக்கு உதவவைப்பதற்காக இப்படியான செயலை செய்துள்ளனர். :evil: :evil: :evil:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.