Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் இடம்பெறவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC00388.JPG

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிளிநொச்சி புகையிரத கடவையில் இடம்பெறவிருந்த பாரிய விபத்து போக்குவரத்து பொலிஸாரின் சாமர்த்தியத்தினால் தவிர்க்கப்பட்டது.

கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள கனகபுரம் ரயில் கடவையிலேயே இந்த அனர்த்தம் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெறவிருந்தது.

ரயில் வருவதற்கான சமிக்ஞை காண்பிக்கப்பட்டு கடவையும் 'தடுப்பு – STOP' மூடப்பட்டது. அதனை கவனத்தில் கொள்ளாத பயணிகளோ அந்த  தடுப்புகளுக்கு இடையில் தங்களுடைய வாகனங்களுடன் ஒரேடியாக சென்றுள்ளனர்.

இதனை அவதானித்த அங்கு கடமையிலிருந்த போக்குவரத்து பொலிஸார். விரைந்து செயற்பட்டு தடுப்பை மீறி செல்பவர்களை தடுத்துநிறுத்தினர். இதனையடுத்தே ரயில் தனது பயணத்தை தொடர்ந்துள்ளது.

DSC00386.JPG

DSC00387.JPG

DSC00389.JPG

DSC00395.JPG

DSC00371.JPG

DSC00377.JPG

பலகாலமாக தொடரூந்து சேவை இல்லாமல் இருந்த இடத்தில் புதிய பரீட்சாரத்த பயணம் ஒழுங்கு செய்யப்படும் போது வீதி கடவைகளில் விசேட கண்காணிப்பு தேவை. ஒவ்வொரு கடவையிலும் பொலிசார் கடமையில் ஈடுபடுத்த பட்டிருக்க வேண்டும்.அதை செய்யாமல் இருந்தது போக்குவரத்து பொலிசாரின் கவனயீனம்.  ஆகவே பொலிசாரின் சாமர்த்தியத்தை அல்ல கவனயீனத்தையே மேற்படி சம்பவம் காட்டி நிற்கிறது. இது பொலிசாரின் சாமர்த்தியமாக தமிழ் மிரர் நாளேடு மக்களின் காதில் பு சுற்ற விளைகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

Traffic_light_5.gif

சிவப்பு வெளிச்சத்தில் நிற்க வேண்டுமென்றும்,
பச்சை வெளிச்சத்தில் போக வேண்டும் என்றும்... மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். :D  :lol: 
மஞ்சள் வெளிச்சத்தில் பூட்டிய கதவுக்குள்ளாலை... நுழைந்து போறது... சாமர்த்தியம் இல்லை.
உங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதை உணர வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Traffic_light_5.gif

சிவப்பு வெளிச்சத்தில் நிற்க வேண்டுமென்றும்,

பச்சை வெளிச்சத்தில் போக வேண்டும் என்றும்... மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். :D  :lol: 

மஞ்சள் வெளிச்சத்தில் பூட்டிய கதவுக்குள்ளாலை... நுழைந்து போறது... சாமர்த்தியம் இல்லை.

உங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதை உணர வேண்டும்.

இந்தமாதிரி உங்களைத்தவிர வேறு எவராலும் எழுதமுடியாது  தமிழ்சிறி  :D  :lol:  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.