Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

142 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான 3 மாகாண சபைகளினதும் தேர்தல் இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

election-in-sri-lanka.jpg

வட, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு மொத்தமாக 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று மூன்று மாகாணங்களிலும் உள்ள 10 மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது.

10 மாவட்டங்களிலும் அமைக்கபட்டுள்ள 3ஆயிரத்து 712 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை தேர்தல் வாக்களிப்பு நடைபெறும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் மூன்று மாகாண சபைகளுக்கும் 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 43 இலட்சத்து 58 ஆயிரத்து 261 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 3ஆயிரத்து 785 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

குறிப்பாக வட மாகாணசபைக்கு 36 உறுப்பினர்களை தெரிவு செய்யும் நோக்கில் சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் 906 வேட்பாளர்கள் ஐந்து மாவட்டங்களிலும் களத்தில் குதித்துள்ளனர். நாட்டில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் வட மாகாண சபைக்கு முதல் தடவையாக தேர்தல் நடைபெறுகின்றமை விசேட அம்சமாகும்.

இந்நிலையில் தேர்தல் பணிகளுக்காக சுமார் 40 ஆயிரம் அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

http://www.virakesari.lk/article/local.php?vid=7185

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

g(49).jpg
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாண சபைத்தேர்தலுக்குமான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. வாக்களிப்பு இன்று மாலை 4 மணிக்கு நிறைவடையும். இந்த மூன்று மாகாண சபைகளுக்கும் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்வதற்கு  3,785 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளதுடன் 43 இலட்சத்து 63 ஆயிரத்து 251பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இவர்கள் 
வாக்களிக்கவென 3,712 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்ப்பாணத்தில்...


DSC_0005(5).JPG
DSC_0191.JPG
DSC09186(1).JPG
DSC09182(1).JPG
DSC09198.JPG
DSC_0218(3).JPG
DSC_0223(2).JPG
DSC_0226(1).JPG


 


குருநாகலில்...
DSC08890(2).JPG
DSC08891.JPG
DSC08893.JPG

DSC00198.JPG

நுவரெலியாவில்...


_DSC0041(1).JPG
_DSC0013.JPG
P1070800.jpg
2013-09-21%207_21_0001.jpg
2013-09-21%208_51_0001.jpg
2013-09-21%208_46_0001(1).jpgfsdff ghfyfsdssssy


(படங்கள்) -எஸ்.கே.பிரசாத்,சுமத்தி தங்கராசா, நவரத்தினம் கபில்நாத், எஸ்.றொசேரியன் லெம்பேட், எம்.என்.எம். ஹிஜாஸ், ஆர்.ராஜேஸ்வரன், க.கிஷாந்தன்,இ. அம்மார்

 

 

http://tamil.dailymirror.lk/--main/83105-2013-09-21-06-41-35.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில்...
DSC00890.JPG
DSC00891.JPG
DSC00898_1.JPG

மன்னாரில்...
DSC00237.JPG
DSC00238(1).JPG
DSC00260.JPG

சிலாபத்தில்...
DSCF1365.jpg
DSC00234.JPG
DSCF1366.jpg
DSC00236(1).JPG
DSC00181(2).JPG
DSC00235.JPG
DSCF1369.jpg


(படங்கள்) -எஸ்.கே.பிரசாத்,சுமத்தி தங்கராசா, நவரத்தினம் கபில்நாத், எஸ்.றொசேரியன் லெம்பேட், எம்.என்.எம். ஹிஜாஸ், ஆர்.ராஜேஸ்வரன், க.கிஷாந்தன்,இ. அம்மார்

 

 

http://tamil.dailymi...1-06-41-35.html

 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  தமிழ்  அரசு

படங்களுக்கும் தகவல்களுக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வாக்களிப்புப் பற்றிய படங்களுக்கு நன்றி தமிழரசு.
மேலதிக தகவல்களை... எதிர்பார்க்கின்றோம். :)

1240294_401467576622140_839549526_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ds1(10).jpg
வடக்கு,வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நிறைவடைந்து வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துசெல்லப்பட்டபோது பிடிக்கப்பட்ட படங்கள்.
04(344).jpg
ds2(12).jpg
DSC_0005(6).JPG
DSC_0026.JPG
DSC_0049(4).JPG
03(504).jpg
DSC_0033(2).JPG
DSCI0770.JPG
DSCI0766.JPG
DSCI0787.JPG
DSC02683.JPG
SAM_7727.JPG

படங்கள்: எஸ்.கே.பிரசாத்,ரொமேஷ் மதுசங்க,சுமித்தி தங்கராசா,எஸ்.றொசேரியன் லெம்பேட், நவரத்தினம் கபில்நாத், 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.