Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் ஆயரின் தலையீட்டினால் முள்ளிவாய்க்கால் சத்தியப்பிரமாண நிகழ்வு கைவிடப்பட்டது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சித்துவை விடுங்கள் யாழ்ப்பாணத்தில் நடந்த அத்தனை நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்களில் மற்றவர்கள் பலர் ஒளிந்து நிற்க மாவையுடன் இணைந்து பல அச்சுறுத்தல்கள் இருந்தும் ஆர்பாட்டத்தில் முன் நின்று கலந்து கொண்டது சுரேஷ்

யாழ்ப்பான மாவட்ட அபிவிர்த்தி கூடத்தில் சுரேஷ் பேசியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் டக்லஸ் க்கு எதிராக சரியான நேரத்தில் தக்க பதிலடி குடுத்து அந்த கூட்டத்தில் மாவையோடும் சிறி தரனோடும் சேர்ந்து அந்த கூடத்தையே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கூட்டமாக மாற்றிக்காட்டினார் அப்பிடி பட்ட ஒருவரை தமிழரசுக்கட்சி ஒதுக்குவதும் அதன் வால்ப்பிடிகள் கார்ட்டூன் போட்டு சுய இன்பம் அடைவதும் சுயநலம் மிக்க தமிழ் இனத்தில் ஒன்றும் புதிதல்லவே

  • கருத்துக்கள உறவுகள்

நாவற்குழியில் அத்து மீறி குடியேற்றப்பட்ட சிங்களவர்களுடன் தன்னந்தனியாக சென்று கேள்விகள் கேட்கும் சுரேஷ்

http://m.youtube.com/watch?v=fKfrUS-twIs

ஆரம்பத்தில் எல்லா இயக்கங்களும் போராடின. சில சில காரணங்களுக்க அவை பின்னாளில் கைவிடப்பட்டன. EPRLF ம் அதில் அடங்கும். அதே மாதிரியே அரசியலிலும். சுரேஸ் செய்த சிலவற்றை மட்டும் வைத்து முன்னால் போக முடியாது. அரசியல் என்பது அரசியல்வாதிக்கு தன் வாழ்க்கையாகும்.  

 

சுரேசிஸ்சினால் தமிழரசுக்கட்சி முதல் அமைச்சர் பதவியை இழந்தது. அதன் பின்னர் அது தொடந்து இழக்க மறுத்தால் சுரேஸ்மட்டும்தான் பாடு. 

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத்தில் யாழ் மாவட்ட இராணுவத்தளபதி ஹத்துரு சிங்காவிர்க்கு எதிராக பேசும் சுரேஷ் MP அவர்கள் இந்த பேச்சில் மாவை சேனாதி ராஜாவிற்கும் சேர்ந்து குரல் கொடுகின்றார்

http://m.youtube.com/watch?v=uLJXo7UxIaI

அவசர கால சட்டத்திற்கு எதிராக சுரேஷின் பாராளுமன்ற முழக்கம்

http://m.youtube.com/watch?v=sOIJmOsrVaM

ஆக இப்பிடி எல்லாம் மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு அமைப்பு அந்த மக்களுக்கு சேவையாற்ற அமைச்சு பதவி கேப்பதில் என்ன தப்பு?

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சம்மந்தன் குழுவின் துரோகத்தால் முதல் அமைச்சு வேட்பாளாராக நிறுத்தப்படாமல் கைவிடப்பட்ட மக்கள் நாயகன் மாவை சேனாதி ராஜாவுடன் சுரேஷ்

http://m.youtube.com/watch?v=y29j_C7KHw0

உங்களுடைய அபிமான அரசியல் கட்சியான தமிழ் அரசுக்கட்சி நான் சொல்லுறத்துக்கு முதலே இதை எல்லாம் சொல்லிட்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் இனத்தையும் விடுதலைப்புலிகளையும் படுகொலை செய்த சரத் பொன்சேகாவுடன் கூட்டு வைத்து

மற்றது மகிந்தவின் காலடியில் விழுந்து பதவி ஏற்று......

உங்களுடைய சம்மந்தன் செய்தால் சாணக்கியம்

நாங்கள் சொன்னால் மனித உரிமை மீறல் எல்லாம் வந்து போகுதோ?

 

மிக நியாயமான கேள்வி. மலையின் பதிலுடன் எனது கருத்த்து.
 
சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவு என்னை பொருத்தவரையில் மிகவும் அசிங்கமான ஒன்று. அதுவும் தன்னை யுத்த நாயகனாக பறை சாற்றி தென்பகுதி வாக்குகளை கவர மூட்பட்ட அதேவேளை கூடமைப்புடனும் அவர் ஒப்பந்தம் போடாதாக தகவல்கள் வந்தன. சரத்தை ஆதரிப்பதா என்பது தொடர்பில் நடந்த காரசாரமான விவாதங்கள் பற்றி நீங்கள் வாசித்தறிந்திருப்பீர்கள். அந்த விவாதங்களின் பின்னர் வந்த முடிவு பற்றி திரு.சுரேஷ் இவ்வாறு சொன்னார். அவர் எல்லா எதிக்கட்சிகளின் போது வேட்பாளர். என்வே அனைவரும் சேர்ந்து இந்த அரசை நீக்குவதே குறிக்கோள் தவிர அவர் போர் காலத்தில் செய்தவை சரியென்பதால் அல்ல.அதோடு சிங்கள பேரினவாத சிந்தனை கொண்ட ஜ்.வ்ப் யுடனும் நாம் ஒன்றுபடவில்லை என்பதை கூறியிருந்தார். இது தொடர்பான முழு நீர்க்காணல் தமிழ் கார்டியனில் இதோ: http://www.tamilguardian.com/tg412/p10.pdf
 
"HOURS after announcing the Party’s decision to support the common Opposition candidate Gen Sarath Fonseka, Tamil National Alliance front liner Suresh Premachandran speaks to Hard Talk about the rationale behind the decision. He opines that although the Tamil people will not entirely be comfortable with the Opposition Candidate, and they have their reservations about how the orders were carried
out by Gen. Fonseka, they support him on the grounds that ‘he is the only one who can today challenge the President on how the war was won."
 
 
அடுத்தது சரத் தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்து அதை ஆதரித்தவர்கள் சம்பந்தன், சுரேஷ், மாவை, சிவசக்தி ஆனந்தன். ஏதிததவர்கள் விபரம் கீழே.
 
 
It is learnt that TNA parliamentarians Gajendrakumar Ponnampalam, Solomon Cyril, Vino Noharathalingham, Packiyaselvam Ariyanethiran, Selvarajah Kajendran, Pathmini Sithamparanathan and Kathirgamathamby Thurairetnasingham showed their opposition to back Sarath Fonseka.
 
The trio forming the SMS leadership, R. Sampanthan, Mavai Senathirajah, Suresh Premachandran and the other EPRLF MP from Vanni Sivasakthi Anananthan spoke in favour of supporting Sarath Fonseka.
 
In this scenario with Senathirajah Jeyananthamoorthy has already expressed his opposition to TNA extending its support to any of the two main contenders in the Presidential election, it is now very clear that despite SMS leadership trying their best to outsmart the TNA MPs, a failed ploy similar to those ploys adopted in the earlier days by the Ilankai Thamil Arasu Kadchchi leadership in the sixties and in the beginning of the seventies, the SMS leadership remains isolated and vanquished.
 
அதோடு சிவாஜிலிகாம் செய்வது ஒரு மடமையான செயல் என்று சிவாஜிலிக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் நிஜமனம் பற்றி சுரேஷ் சொலியிருந்தார். இதோ
 
At a recent meeting in Colombo, the TNA had decided neither to field a Tamil candidate nor to abstain from voting in the upcoming presidential election. Yet, Mahalingam K. Shivajilingam, a TNA MP from Jaffna filed his nomination papers as an independent candidate on December 17. Supported by a handful of his colleagues from the Tamil Eelam Liberation Organisation (TELO), Mr. Shivajilingam entered the fray, making the TNA look less consolidated. “I think that’s a foolish decision,” Suresh Premachandran told the Sunday Times referring to Mr. Shivajilingam’s candidacy. Mr. Premachandran is another Jaffna parliamentarian and leader of the Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF-Suresh wing).
 
இந்த நேரம் சித்தார்த்தன் இலங்கை அரசுடன் ஒரு குழுவாக இயங்கியமையால் அவரின் கருத்துக்கள் இங்கே போடவில்லை

பாராளுமன்றத்தில் யாழ் மாவட்ட இராணுவத்தளபதி ஹத்துரு சிங்காவிர்க்கு எதிராக பேசும் சுரேஷ் MP அவர்கள் இந்த பேச்சில் மாவை சேனாதி ராஜாவிற்கும் சேர்ந்து குரல் கொடுகின்றார்

http://m.youtube.com/watch?v=uLJXo7UxIaI

அவசர கால சட்டத்திற்கு எதிராக சுரேஷின் பாராளுமன்ற முழக்கம்

http://m.youtube.com/watch?v=sOIJmOsrVaM

ஆக இப்பிடி எல்லாம் மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு அமைப்பு அந்த மக்களுக்கு சேவையாற்ற அமைச்சு பதவி கேப்பதில் என்ன தப்பு?

 

அமைச்சு பதிவி கேட்பதில் எந்த ஒரு தப்பும் இல்லை. அதை எந்த அடிப்படையில் கேட்‌டு நின்றார் என்பது தான் பிரச்னை. இதுபற்றி மற்றைய திரிகளில் நான் எழுதியுளேன். 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தன்னுடை தம்பிக்காக கேட்டிருந்தால் கூட சர்வேயிடம் என்ன தகுதி இல்லை?

அவருடைய பெயருக்கு பின்னாலும் பட்டங்கள் இருக்கே படிப்புகள் இருக்கே ? அந்த கட்சியில் இருந்து யார் அமைச்சராக வேண்டும் என்று அந்த கட்சிதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர கூட்டமைப்பின் தளமைக்கட்சி தீர்மானிக்க முடியா அது தான் அரசியல் நாகரீகம் பண்பாடு

ஆக இப்பிடி எல்லாம் மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு அமைப்பு அந்த மக்களுக்கு சேவையாற்ற அமைச்சு பதவி கேப்பதில் என்ன தப்பு?

சுரேசின் தரம் பற்றி கேள்வி எழவில்லை. சுரேஸ் கொண்டுவந்து திணிக்க முயல்பவர்களைப்பற்றித்தான் கேள்வி. இதனால் சுரேஸ்சின் நோக்கமே சந்தேகிக்கப்படுகிறது.

 

கூட்டமைப்பு ஒரு கட்சியாயின் மாவை முதலில் ஒதுக்கப்படிருந்திருக்க கூடாது. அதுதான் கட்சி பாகுபாடுகளை கூட்டமைப்பில் கொண்டுவந்தது.

 

பின்னர் சுரேஸ் தனக்குக் கொடுத்த மந்திரிப் பதவியை வாங்கவில்லை. 

 

இன்றைய நாளில் பேச்சளவில் சுமந்திரனுக்கு கிட்ட கூட்டமைப்பில்  யாரும் நிற்க முடியாது. அதானல்த்தான் அவரை சம்பந்தர் பலத்த எதிர்ப்புக்களும் மத்தியில் உள்ளே எடுத்தார். அது ஒன்று காணுமாக இருந்தால் சுமந்திரன் தமிழர்சுக்கட்சியில் தான் விரும்பியவர்களுக்கு மந்திரிப்பதவிகள் பெற்றுக்கொடுக்க கூடியதாக இருக்க வேண்டும்.

அவர் தன்னுடை தம்பிக்காக கேட்டிருந்தால் கூட சர்வேயிடம் என்ன தகுதி இல்லை?

அவருடைய பெயருக்கு பின்னாலும் பட்டங்கள் இருக்கே படிப்புகள் இருக்கே ? அந்த கட்சியில் இருந்து யார் அமைச்சராக வேண்டும் என்று அந்த கட்சிதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர கூட்டமைப்பின் தளமைக்கட்சி தீர்மானிக்க முடியா அது தான் அரசியல் நாகரீகம் பண்பாடு

சுண்டல் மனிக்கவும்.  நான் நேரமிருக்கும் (கூடுதலாக நாளை) போது நீங்கள் இங்கே குறிப்பிடவிடயம் பற்றி சற்று விபரமாக எழுதுவேன். 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் முதலில் தேர்தலில் நின்று பாராளுமன்றுக்கு வரட்டும்

அவர் தேர்தலில் தமிழரசுக் கட்சியில் நின்றால் வெற்றிதான். சிவாஜீலிங்கம் தொடக்கம் ஆந்தசங்கரி வரைக்கும் இதே கதைதான். பெரும்பாலும் நியமன எம்.பீக்கள் மந்த்ரிகளாவது  அவர்களின் தரத்தால்.

 

இந்தக்கரை விவாதம் ஆரம்ப புள்ளிக்கு இட்டுச் செல்லபோகிறது. அதாவது மக்களின் ஆதரவை பெற்ற்வர்கள்தான் மந்திரிகள் ஆனார்களாம். மக்களின் ஆதரவை பெறாதவர்கள் தகமை இருந்தும் விடப்பட்டார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.