Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்ச் வரை கால அவகாசம்! சர்வதேச விசாரணையைத் தவிர்க்க முடியாது! டேவிட் கெமரூன்

Featured Replies

அரசு வேலைசெய்யும் என்று கண்டால் தலதா மாளிகைக்கு அனுப்பி வைக்கும். கமருனை ஏமற்ற உலக பெயர் பெற்ற தமிழன் ஒருவனாக கிறிகெட் விளையாட பார்த்துப்பிடித்தது. இவருக்கு  நாமலே காணும் தான் நாமம் போட.

Boor = A crude uncouth ill-bred person lacking culture or refinement

இது அகராதிக் கருத்து. இனி செய்தியை வாசிக்கவும்.

Sri Lankan Govt Media Calls British PM Buffoon, A Bumbling Boor And Bully
November 20, 2013 | Filed under: Colombo Telegraph,News,STORIES | Posted by: COLOMBO_TELEGRAPH

Sri Lanka’s state media has referred to British Prime Minister David Cameron as a buffoon, a boor and a bully, after he issued an ultimatum about a war crimes probe against the country.

The Government’s flagship English Daily, the Daily News in its editorial yesterday said nothing short of a full apology was required from Cameron “for being, in short, the total unmitigated boor on his recent trip to Sri Lanka to attend the Commonwealth Heads of Government meeting”.

A free Laptop from President to Daily News Editor Rajpal Abeynayake
“The disrespect was palpable, but what stood out was the exceptional boorishness. From the time he landed on Sri Lankan soil, the Prime Minister played the Imperial blunderbuss. May be he didn’t have to play the role — being a Tory of the Bullingdon set, perhaps immaturity and entitlement-oriented behaviour comes naturally to him,” Daily News Editor Rajpal Abeynayake said in his editorial that have been obnoxiously critical of Government dissidents in the recent past.

The state daily said that Cameron had engaged in petty politicking during his visit and issued an ultimatum against his host head of state without “a modicum of respect for the fact that the best hospitality was afforded.”

“In many ways if his buffoonish behaviour did not have such far reaching implications, possibly, it would have been hilarious,” the deeply insulting editorial said of the British Premier.

“But the problem was that this is the Prime Minister of Britain, and though the gentlemen cannot possibly help but be the regular bumbling boor, the office he holds has ensured that he has alienated a great many Sri Lankans. An unqualified apology is in order, and we expect one to be dispatched from 10 Downing Street as soon as possible, under Prime Ministerial seal,” it said.

https://www.colombotelegraph.com/index.php/sri-lankan-govt-media-calls-british-pm-buffoon-a-bumbling-boor-and-bully/

இன்று எனது வகுப்பில் படிக்கும் ஒரு கானா நாட்டவர் என்னிடம் இலங்கை பிரச்சினை இன்னும் தீரவில்லையா, இலங்கையில் வட பகுதியில் யார் உள்ளார்கள்? ஜனாதிபதி எந்த பகுதியில் உள்ளார் என கேட்டார்.

இலங்கையில் சண்டை இடம்பெற்றது பற்றி தான் முன்னரே கேள்விப்பட்டதாகவும் ஆனால் இப்பொழுதும் வடபகுதி மக்கள் பிரச்சினைக்குள் தான் உள்ளார்கள் என்பது தனக்கு தெரியாது என்றும் கூறினார்.

டேவிட் கமரூன் பொதுநலவாய மாநாட்டில் பேசிய உரையை தான் கேட்டதால் எமது நாட்டு நிலையை பற்றி இன்று மீளவும் என்னிடம் கேட்டதாகவும் கூறினார். கனடா பிரதமர், மொரிசியஸ் பிரதமர் ஆகியோரும் புறக்கணித்ததாக செய்தியில் வாசித்தாராம். இந்திய பிரதமர் புறக்கணித்தது பற்றி அவர் எதுவும் சொல்லேல்லை. நான் தான் அவருக்கு சொன்னனான். :D

அவருக்கு விளங்கப்படுத்துமளவுக்கு எனக்கு கதைக்க தெரியாது. ஆனாலும் சிலவற்றை கூறினேன். :rolleyes:

தமிழ் மக்கள் சிலருக்கு பொதுநலவாய மாநாடு பற்றி கூறும்போது அப்படியென்றால் என்ன என்று கேட்டார்கள். :D ஆனால் ஒரு வேற்று நாட்டவர் தானாக எம்மிடம் வந்து கேட்குமளவுக்கு அவர்கள் மத்தியில் தகவலை கொண்டு செல்ல உதவிய கமரூன் மற்றும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்த ஏனைய பிரதமர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி. :)

அந்த நபருக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் டேவிட் கமரூனின் உரையை கேட்டிருந்தார், ஆங்கில செய்திகளை வாசித்திருந்தார். வகுப்பிலுள்ள ஏனைய பலருக்கு ஆங்கிலம் தெரியாது. இங்கு யாழில் கொஞ்ச பிரான்ஸ் நாட்டவர்கள் தமிழர்களை குழிபறிக்க தமது கட்டுரைகளை எழுதுவதிலும் பார்க்க பிரயோசனமாக பிரெஞ்சு மொழியில் பொதுவான செய்திகளை எழுதினாலாவது நாங்கள் படிக்கும் இடத்தில் அவற்றை காட்டலாம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கானா நாட்டவர் உங்களோடை கடலை போட ஒரு ரொபிக்கை பிடிச்சிருக்கிறார்.. :icon_mrgreen: நீங்கள் வேறை.. :D

:o

:lol: :lol:

இல்லை அண்ணா, வகுப்பில் எனக்கு ஏதும் விளங்கவில்லை என்று எங்கட தமிழ் ஆட்களிடம் கேட்டால் அவர்களுக்கு தெரிந்தாலும் சொல்லி தாறேல்லை. :wub: இந்த நபருக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் பின்னர் இவரிடம் நான் கேட்பதுண்டு. ஆங்கிலத்தில் சொல்லி தருவார். :) எனவே கடலை போட வேணும் என்றால் அவருக்கு இந்த ரொபிக் தேவைப்பட்டிருக்காது. :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

-----

அந்த நபருக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் டேவிட் கமரூனின் உரையை கேட்டிருந்தார், ஆங்கில செய்திகளை வாசித்திருந்தார். வகுப்பிலுள்ள ஏனைய பலருக்கு ஆங்கிலம் தெரியாது. இங்கு யாழில் கொஞ்ச பிரான்ஸ் நாட்டவர்கள் தமிழர்களை குழிபறிக்க தமது கட்டுரைகளை எழுதுவதிலும் பார்க்க பிரயோசனமாக பிரெஞ்சு மொழியில் பொதுவான செய்திகளை எழுதினாலாவது நாங்கள் படிக்கும் இடத்தில் அவற்றை காட்டலாம். :icon_idea:

சரியாய்... சொன்னீர்கள் துளசி.

மற்றது, இசை சொன்ன படி... கானாக் காரனுடன் அரசியல் மட்டுமே... கதையுங்கள்.

கடலை போட வந்தால்... காய் வெட்டி விடுங்கள். :D  :lol:

இன்று எனது வகுப்பில் படிக்கும் ஒரு கானா நாட்டவர் என்னிடம் இலங்கை பிரச்சினை இன்னும் தீரவில்லையா, இலங்கையில் வட பகுதியில் யார் உள்ளார்கள்? ஜனாதிபதி எந்த பகுதியில் உள்ளார் என கேட்டார்.

இலங்கையில் சண்டை இடம்பெற்றது பற்றி தான் முன்னரே கேள்விப்பட்டதாகவும் ஆனால் இப்பொழுதும் வடபகுதி மக்கள் பிரச்சினைக்குள் தான் உள்ளார்கள் என்பது தனக்கு தெரியாது என்றும் கூறினார்.

டேவிட் கமரூன் பொதுநலவாய மாநாட்டில் பேசிய உரையை தான் கேட்டதால் எமது நாட்டு நிலையை பற்றி இன்று மீளவும் என்னிடம் கேட்டதாகவும் கூறினார். கனடா பிரதமர், மொரிசியஸ் பிரதமர் ஆகியோரும் புறக்கணித்ததாக செய்தியில் வாசித்தாராம். இந்திய பிரதமர் புறக்கணித்தது பற்றி அவர் எதுவும் சொல்லேல்லை. நான் தான் அவருக்கு சொன்னனான். :D

அவருக்கு விளங்கப்படுத்துமளவுக்கு எனக்கு கதைக்க தெரியாது. ஆனாலும் சிலவற்றை கூறினேன். :rolleyes:

தமிழ் மக்கள் சிலருக்கு பொதுநலவாய மாநாடு பற்றி கூறும்போது அப்படியென்றால் என்ன என்று கேட்டார்கள். :D ஆனால் ஒரு வேற்று நாட்டவர் தானாக எம்மிடம் வந்து கேட்குமளவுக்கு அவர்கள் மத்தியில் தகவலை கொண்டு செல்ல உதவிய கமரூன் மற்றும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்த ஏனைய பிரதமர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி. :)

அந்த நபருக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் டேவிட் கமரூனின் உரையை கேட்டிருந்தார், ஆங்கில செய்திகளை வாசித்திருந்தார். வகுப்பிலுள்ள ஏனைய பலருக்கு ஆங்கிலம் தெரியாது. இங்கு யாழில் கொஞ்ச பிரான்ஸ் நாட்டவர்கள் தமிழர்களை குழிபறிக்க தமது கட்டுரைகளை எழுதுவதிலும் பார்க்க பிரயோசனமாக பிரெஞ்சு மொழியில் பொதுவான செய்திகளை எழுதினாலாவது நாங்கள் படிக்கும் இடத்தில் அவற்றை காட்டலாம். :icon_idea:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131930&p=956840

http://www.joomag.com/magazine/chogm-2013-booklet-by-tgte/0752755001383842662

கள உறவு அகரனிடம் கேட்டுப்பாருங்கள் இதை French ல் எடுக்க முடியுமா என்று? முடிந்தால் இது ஒரு நல்ல தொடக்கம்.

வேற்று நாட்டவர்கள் அனைவருடனும் நான் கதைப்பது கிடையாது. இவர் கொஞ்சம் டீசன்டாக கதைப்பதால் இவருடன் கதைப்பதுண்டு. திருமணமாகி 3 பிள்ளைகள் உண்டு. மனைவியும் இந்த நாட்டில் தான் இருக்கிறார். இங்கு திருமணமானவர்களையும் நம்ப முடியாதாயினும் இவர் இதுவரை என்னுடன் பிழையாக கதைக்கவில்லை. பயப்படாதீர்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எனது வகுப்பில் படிக்கும் ஒரு கானா நாட்டவர் என்னிடம் இலங்கை பிரச்சினை இன்னும் தீரவில்லையா, இலங்கையில் வட பகுதியில் யார் உள்ளார்கள்? ஜனாதிபதி எந்த பகுதியில் உள்ளார் என கேட்டார்.

இலங்கையில் சண்டை இடம்பெற்றது பற்றி தான் முன்னரே கேள்விப்பட்டதாகவும் ஆனால் இப்பொழுதும் வடபகுதி மக்கள் பிரச்சினைக்குள் தான் உள்ளார்கள் என்பது தனக்கு தெரியாது என்றும் கூறினார்.

டேவிட் கமரூன் பொதுநலவாய மாநாட்டில் பேசிய உரையை தான் கேட்டதால் எமது நாட்டு நிலையை பற்றி இன்று மீளவும் என்னிடம் கேட்டதாகவும் கூறினார். கனடா பிரதமர், மொரிசியஸ் பிரதமர் ஆகியோரும் புறக்கணித்ததாக செய்தியில் வாசித்தாராம். இந்திய பிரதமர் புறக்கணித்தது பற்றி அவர் எதுவும் சொல்லேல்லை. நான் தான் அவருக்கு சொன்னனான். :D

அவருக்கு விளங்கப்படுத்துமளவுக்கு எனக்கு கதைக்க தெரியாது. ஆனாலும் சிலவற்றை கூறினேன். :rolleyes:

தமிழ் மக்கள் சிலருக்கு பொதுநலவாய மாநாடு பற்றி கூறும்போது அப்படியென்றால் என்ன என்று கேட்டார்கள். :D ஆனால் ஒரு வேற்று நாட்டவர் தானாக எம்மிடம் வந்து கேட்குமளவுக்கு அவர்கள் மத்தியில் தகவலை கொண்டு செல்ல உதவிய கமரூன் மற்றும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்த ஏனைய பிரதமர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி. :)

அந்த நபருக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் டேவிட் கமரூனின் உரையை கேட்டிருந்தார், ஆங்கில செய்திகளை வாசித்திருந்தார். வகுப்பிலுள்ள ஏனைய பலருக்கு ஆங்கிலம் தெரியாது. இங்கு யாழில் கொஞ்ச பிரான்ஸ் நாட்டவர்கள் தமிழர்களை குழிபறிக்க தமது கட்டுரைகளை எழுதுவதிலும் பார்க்க பிரயோசனமாக பிரெஞ்சு மொழியில் பொதுவான செய்திகளை எழுதினாலாவது நாங்கள் படிக்கும் இடத்தில் அவற்றை காட்டலாம். :icon_idea:

முதலில் துளசிக்கு நன்றிகள் 

எங்கு சென்றாலும்  எம் மண் பற்றி  பேசுவதற்கு :icon_idea:

அடுத்து

வாழ்த்துக்கள்

பிரெஞ்சிலும் பிரச்சாரம் செய்வதற்கு...... :icon_idea:

தொடர்க  தம் பணி

உண்மையின் பெருமையாக  இருக்கு

ஒரு சிறு  பிள்ளையாக யாழுக்க  வந்த தவண்ட  துளசி

இன்று எம்மையே வழி  நடாத்துவது கண்டு. :icon_idea:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=131930&p=956840

http://www.joomag.com/magazine/chogm-2013-booklet-by-tgte/0752755001383842662

கள உறவு அகரனிடம் கேட்டுப்பாருங்கள் இதை French ல் எடுக்க முடியுமா என்று? முடிந்தால் இது ஒரு நல்ல தொடக்கம்.

நன்றி அண்ணா.

offline 19 june 2013 என உள்ளது. அதன் பின் அவர் யாழுக்கு வரவில்லை. ஆனாலும் தனிமடல் போட்டிருக்கிறேன். எப்பொழுது பார்ப்பார் என தெரியாது. :)

இதிலுள்ளதை நானும் தரவிறக்கியுள்ளேன். எனது USB இல் எடுத்து சென்று அந்த கானா நாட்டவரிடம் கொடுக்கிறேன். 36 பக்கங்கள் உள்ளன. அவ்வளவும் வாசிக்க நேரம் எடுக்கும். அடுத்த மாதம் பரீட்சை இருப்பதால் அதை முடித்துக்கொண்டு தான் வாசிப்பார் என எதிர்பார்க்கிறேன். :rolleyes:

முதலில் துளசிக்கு நன்றிகள்

எங்கு சென்றாலும் எம் மண் பற்றி பேசுவதற்கு :icon_idea:

அடுத்து

வாழ்த்துக்கள்

பிரெஞ்சிலும் பிரச்சாரம் செய்வதற்கு...... :icon_idea:

தொடர்க தம் பணி

உண்மையின் பெருமையாக இருக்கு

ஒரு சிறு பிள்ளையாக யாழுக்க வந்த தவண்ட துளசி

இன்று எம்மையே வழி நடாத்துவது கண்டு. :icon_idea:

பிரெஞ்சில் பிரச்சாரம் செய்யுமளவுக்கு நான் முன்னேறவில்லை. ஆங்கிலமும் ஒழுங்காக தெரியாது. :rolleyes: தமிழில் நன்றாக அலட்ட தெரியும். :lol: ஆனால் எமது வரலாறு ஒழுங்காக தெரியாது. :huh: இப்பிடி பல பிரச்சினைகள்.

உங்களை போன்றவர்கள் தான் எம்மை வழிநடத்துகிறீர்கள். :) உங்களை வழிநடத்துமளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. எதிர்காலத்திலும் ஆக முடியாது. இளைய தலைமுறையினரில் நெடுக்ஸ் அண்ணாக்கு எமது போராட்டம் பற்றி தெரிந்ததில் 1% கூட எனக்கு தெரியாது. :)

நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினம். வகுப்புக்கு வர மாட்டேன் என எமது ஆசிரியரிடம் சொல்ல வேண்டும். ஏன் வர மாட்டேன் என நிச்சயம் கேட்பார். அதற்கு விளங்கப்படுத்த சிறு குறிப்பு யாரும் பிரெஞ்சில் எழுதி தந்தால் நல்லது. (உங்களால் முடிந்தால் நீங்கள் எழுதி தாருங்கள்.)

Je ne viendrai pas le 27 Novembre. Parce que c'est le jour des morts de .......... ? :rolleyes:

ஆயுத போராட்டம், ஆயுத போராளிகள் போன்றவற்றை எவ்வாறு பிரெஞ்சில் சொல்வது? :rolleyes:

Note: décembre என தவறுதலாக எழுதி விட்டேன். இப்பொழுது மாற்றியுள்ளேன்.

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.