Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணை வேனில் கடத்த முயன்ற தென்னிலங்கை இளைஞர்கள்: யாழில். சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தனிமையில் வந்த இளம் பெண்ணொருவரை வேனில் கடத்த முற்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் இன்று முற்பகல் 11.45 மணியளவில்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.  
 
அச்சுவேலியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது உறவினரின் திருமண வைபவத்துக்குச் நடந்து சென்றுள்ளார். 
 
இதன்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதி, இராசாவின் தோட்டத்து சந்தியில் வைத்து வேனில் வந்த இளைஞர்களால் கடத்த முற்பட்ட போது குறித்த பெண் சத்தமிட்டுள்ளார்.
 
இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் குறித்த சந்தேக நபர்களை மடக்கி பிடித்துள்ளதோடு வேனையும் கைப்பற்றி யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
 
மடக்கி பிடிக்கப்பட்ட இரு இளைஞர்களும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/?q=node/359237

  • கருத்துக்கள உறவுகள்

அட *** மக்களே!

 

உங்களுக்கு எங்கட பொம்பிளைப் பிள்ளைகள் தான் கிடைத்ததா?

 

கொடுமையப்பா!!

  • கருத்துக்கள உறவுகள்
அப்பகுதியில் இருந்த மக்கள் குறித்த சந்தேக நபர்களை மடக்கி பிடித்துள்ளதோடு வேனையும் கைப்பற்றி யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். :(  :(  :(  :(
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு மக்களேதான் பாதுகாப்பு..

  • கருத்துக்கள உறவுகள்

 

அப்பகுதியில் இருந்த மக்கள் குறித்த சந்தேக நபர்களை மடக்கி பிடித்துள்ளதோடு வேனையும் கைப்பற்றி யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். :(  :(  :(  :(

 

 

கள்வரைப் பிடித்து, கள்வர் கையில் கொடுத்தால்?
 
எல்லாம் கூட்டுக் களவாணிகள்.
 
அடி சாத்தி இருக்க வேண்டும்!

வானுக்கு பெட்டோல் தாங்கிகுள் தண்ணீர் நிரப்பி கொடுத்திருந்திருக்கலாமே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.