Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை முற்றாக நீக்குவதற்கு இன்னும் சிறிது காலமே

Featured Replies

விடுதலைப் புலிகளை முற்றாக நீக்குவதற்கு இன்னும் சிறிது காலமே தேவை: சரத் பொன்சேகா

[புதன்கிழமை, 23 ஓகஸ்ட் 2006, 01:47 ஈழம்] [காவலூர் கவிதன்]

தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவே சிறிலங்கா படைகள் வடக்கு-கிழக்கில் நிலைகொண்டுள்ளன. கடந்த இரண்டு தசாப்த போரில், விடுதலைப் புலிகளே தமிழ்மக்களைக் கொன்றுள்ளனர், படையினரல் அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கொழும்பு நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் இப்போது மீண்டும் பழைய உடல்நிலையில் மிக சுறுசுறுப்பாக உள்ளேன். ஒரு விடயம் மிக முக்கியமானது, அதாவது சிறிலங்காப் படைகளுக்கு தமிழ் மக்கள் மீது எந்தக் கோபமோ வெறுப்போ கிடையாது. அவர்களைப் பாதுகாப்பதுதான் படைகளின் பிரதான செயற்பாடாக உள்ளது.

விடுதலைப் புலிகள் மிகவும் பலவீனமடைந்துள்ளனர். அவர்களை முற்றாக அழிப்பதற்கு இன்னும் சொற்ப காலமே தேவை. மாவிலாறு தாக்குதலை விடுதலைப் புலிகள் தொடுத்த நாளிலிருந்து இன்றுவரை, அவர்களது ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகளை நமது படைகள் அழித்துவிட்டன. இப்போது புலிகளின் படையில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள், சிறுவர்களே.

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் முகாம் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டது. முல்லைத்தீவு காட்டுக்குள் இருந்த முகாமொன்றில், படையில் சேரும் சிறுவர்களுக்குப் பயிற்சி கொடுக்கும்போதே நாம் தாக்குதல் நடத்தினோம். அதில் 300-க்கும் அதிகமான சிறு வயதுப் போராளிகள் கொல்லப்பட்டனர். ஆனால், அங்கிருந்து ஏராளமான போராளிகளின் உடல்களை புலிகள் வேகமாக அகற்றிவிட்டனர்.

மனித நடமாட்டமே இல்லாத அடர்ந்த காட்டுப்பகுதியில் பாடசாலை சிறுமிகள் ஏன் தங்கியிருக்க வேண்டும்? அவர்களிடம் துப்பாக்கி ஏன் இருக்க வேண்டும்? ஆயுதக்கிடங்கு அங்கே எப்படி வந்தது? அதனால், இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சியே இடம்பெற்றது. சிறிலங்காப் படைகளின் தாக்குதலை யாரும் குற்றம் சொல்ல முடியாது.

தெல்லிப்பழையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி சிவமகாராஜா சுடப்பட்டார் என்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது. எனக்குக் கிடைத்த தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 7:30 மணியளவில், அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளே அவரைச் சுட்டார்கள்.

தற்போது இராணுவ தரப்பில் கிடைத்துள்ள உயர்மட்ட தகவல்களின்படி, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பல உறுப்பினர்கள் விலகி, இராணுவ முகாம்களிலும் சோதனைச் சாவடிகளிலும் சரணடைகிறார்கள் என்றார் சரத் பொன்சேகா.

ஓகஸ்ட் 11 ஆம் திகதி தாக்குதல்கள் ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை, படைத்தரப்பில் 131 படையினர் கொல்லப்பட்டதுடன், 1,75 பேர் காயமடைந்துள்ளனர் என்று பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க உறுதிப்படுத்தினார். இராணுவத்தினர், தங்களது நிலைகளை தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவ்வப்போது விடுதலைப் புலிகள் ஆட்டிலெறி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை, தள்ளாடியிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆயுதக் களஞ்சியமொன்றை தங்களது விமானக் குண்டுவீச்சில் அழித்துள்ளதாக, விமானப்படையின் பேச்சாளர் குறூப் கப்டன் அஜந்த சில்வா தெரிவித்தார்.

எமது படைகள் வலிந்த தாக்குதலில் ஈடுபடவில்லை. தற்காப்பு நடவடிக்கைகளையும் பதில் தாக்குதல்களையுமே மேற்கொண்டு வருகிறோம் என்று மேலும் தெரிவித்தார்.

மிஸ்ரர் சரத் பொன்சேகா அவர்களே

கொஞ்சம் அமைதியாகப் பொறுத்திருங்கள்

யார் யாரை அகற்றுகிறது என்று எங்கட பொடியள் கெதியிலை உங்களிற்குச் சொல்லித் தருவாங்கள்.

குண்டுவெடிப்புக்குப் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு மூளை சரியாவேலை செய்யவில்லைப் போலை....கண்டபடி உளறுரார் :lol:

நாகைச்சுவை புக்தியில் பொடவேண்டியதை இங்க யார் போட்டது lol

  • தொடங்கியவர்

இப்பதான் குண்டுவெடிப்புக்குப் பின்னர் மீண்டும் வந்தார் அதுதான் பொன்சேகா இப்பிடி கதகுரார்.:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிஸ்ரர் சரத் பொன்சேகா அவர்களே

கொஞ்சம் அமைதியாகப் பொறுத்திருங்கள்

யார் யாரை அகற்றுகிறது என்று எங்கட பொடியள் கெதியிலை உங்களிற்குச் சொல்லித் தருவாங்கள்

ஹி.....

ஹி.....

ஹி.....

ஹி.....

ஹி.....

Mr.பொன்சேகா,wait a second...

who is going to remove who???

நகைச்சுவை?

000005673lk.gif

000005673lk.gif

:P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P

:P :P :P :P :P

:P :P :P :P

:P :P :P

:P :P

:P

ivar dampii ponnuu segaaa namma levalukku vanthiddar pola irukku :wink: :wink: athun than mappuuuuuuuuuuuuuuuu

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P

sorry keyman intha pc ila ila

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

இலங்கையில் புளுகர்போட்டி ஏதாவது நடக்கின்றதா?

ஆள் ஆளுக்கு விருப்பப்படி சொல்கின்றார்கள். ஆனாலும் நம்ம சரத்துக்கு கற்பனை சொஞ்சம் அதிகம்தான். புலிகள் சரணடைகின்றார்கள் என்கின்றார்.

நல்லவேளை பிரபாகரன் சரணடைந்துவிட்டார் என்று சொல்லவில்லை. பத்திரிகைக்காரார் காட்ட சொன்னால் பாதுகாப்பு காரணங்களுக்காக காட்டமுடியாது என்பார் போலும்.

சிலவேளை சரத்துக்கு புலிகளிடம் சரணடைகிற எண்ணமோ என்ன இளவோ?

கௌரிபாலன் குறிப்பிட்டது போல சாரத்துபெண் சோகாவிற்கு குண்டு வெடிப்பால உடல் எடை 18 கிலோவால குறைந்தது மட்டுமல்ல மூளையின் பெரும்பகுதி அகற்றப்பட்டோ அல்லது வேலை செய்யாமலோ போட்டுது. :twisted:

அடுத்தவர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க :evil: இவருக்கு பிரிக்கேடியுருக்கு பதிலாக புளுகல் மன்னர் என்று வைத்தால் நிகரில்லை. நல்லதொரு அரசாங்கம் அதுக்கு பொருத்தமான வானரங்கள் :roll: :roll:

சரத் பொன்சேகரா.. மட்டுமல்ல

ஆட்சிக்கு வருகின்ற..

பதவிக்கு வருகின்ற...

எல்லா சிங்களருடமுமே..

இனவெறியும்... அரக்கத்தனமும் வந்துவிடுகிறது.

இலங்கையை முழுக்க முழுக்க

சிங்கள மயமாக்க மனிதத்தை இழற்து ஆசைப்படுகிறாரகள்

வரலாறை பாருங்கள்

தமிழ்க்கொலையை தடுத்த ஒரு சிங்களவன்...

சரத் பொன்சேகரா.. அடிபட்ட ஓநாய்..

ஓரேயடியாக உறங்கும் வரை ஊளை ஓயாது

சா.. இவங்களுக்கு ஒண்டும் தெரியாது.. ஒரு ரெண்டு மில்லியன் ரொனால் ரம்ஸ்பீல்டுக்கு பிறைப்பண்ண விஷயம் தன்னாலை நடக்குது..

:P :lol::lol:

சா.. இவங்களுக்கு ஒண்டும் தெரியாது.. ஒரு ரெண்டு மில்லியன் ரொனால் ரம்ஸ்பீல்டுக்கு பிறைப்பண்ண விஷயம் தன்னாலை நடக்குது..

:P :lol::lol:

நீர் வாங்கி நக்கின பழக்கம் போல..???

அதுசரி இப்பெல்லாம் இலங்கையில காரியமாக அமெரிககவுக்கா காவடி தூக்கிறவை...??? அதுசரி உண்மையா உங்கட ஆக்கள் ஒருத்தரும் அங்கை பிடிபட இல்லைத்தானே....??? நீங்களும் " ******* விடுதலை புலிகள்" எண்ட ஒரு கூட்டத்துக்காக தான் வேலை செய்து சம்பளம் வாங்குறதா கேள்வி அதான் கேட்டன்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் செய்யதான் ஏலாது வாயால சொல்லியாவது திருப்திபட்டுக்க வேண்டியதுதான். விடுங்கப்பா பிழைச்சு போகட்டும்

பாவம் சரத் துரோகம் செய்கிற பாம்புகளை மடிக்கிள புடிச்சுப் போட்டார் அதுவே அனுப்பி வெடிக்க வைச்சுட்டு கதையை மாத்திவிட்டுது இது தெரியாமல் கொள்ளுப்பிட்டியிலே (அலுவல்- அகம்) திறந்துகொடுத்தார் அது அடுத்த நாளே தன்ர பக்கத்து வீட்டு எசமான்களுக்காக வைச்சுது மதுவும் மாறி வெடிச்சுது இனி என்ன செய்யுதோ தெரியாது?????????? வெடிக்குப் பிறகு சரத் பெண் ஆகப் போனுது உண்மையே

ம்.. பிடிபட்டவங்கள் யாரெண்டு ரொறான்ரோ ஸ்ரார் சொல்லுதே.. மேலும் பிரிஞ்சு போன " ******* விடுதலை புலிகள்" இப்ப கட்சி அலுவலகங்கள் திறக்கிறதிலை மும்மரமா இருக்கிறானுகள்.. கடைசி நாலு சீற்றெண்டாலும் வேணுமாம் அதுக்குத்தான் முன்னேற்பாடு செய்யிறாங்களாம்..

:idea:

அதுசரி உண்மையா உங்கட ஆக்கள் ஒருத்தரும் அங்கை பிடிபட இல்லைத்தானே....??? நீங்களும் " ******* விடுதலை புலிகள்" எண்ட ஒரு கூட்டத்துக்காக தான் வேலை செய்து சம்பளம் வாங்குறதா கேள்வி அதான் கேட்டன்...!
  • கருத்துக்கள உறவுகள்

ம்.. பிடிபட்டவங்கள் யாரெண்டு ரொறான்ரோ ஸ்ரார் சொல்லுதே.. மேலும் பிரிஞ்சு போன " ******* விடுதலை புலிகள்" இப்ப கட்சி அலுவலகங்கள் திறக்கிறதிலை மும்மரமா இருக்கிறானுகள்.. கடைசி நாலு சீற்றெண்டாலும் வேணுமாம் அதுக்குத்தான் முன்னேற்பாடு செய்யிறாங்களாம்..

:idea:

ஓ! சீட் வேணுமெண்டதற்குத் தான் யோசப் பரராஜசிங்கத்தை கொன்றும், ஜெயனந்தமூர்த்தியைக் கொல்லவும் முயற்சி செய்தவை போல!

அலுவலகம் திறந்தும், இப்படிக் கொலையும் செய்தால் சீட் கிடைக்காதாம் என்று சொல்லி வையும். அதற்கு குறைந்தது கொஞ்ச மக்கள் ஆதரவாவது வேணுமாம். அதற்குப் பல்லைக் காட்டி போஸ்ட்டர் கொடுக்கவேணும். ஆனால் அதுவும் ஆபத்து! மக்களின் இரத்தத்தைக் குடித்தது பல்லில் தெரியுமாம். கவனமாக அதையும் கவனிக்க வேணும்!

ம்.. பிடிபட்டவங்கள் யாரெண்டு ரொறான்ரோ ஸ்ரார் சொல்லுதே.. மேலும் பிரிஞ்சு போன " ******* விடுதலை புலிகள்" இப்ப கட்சி அலுவலகங்கள் திறக்கிறதிலை மும்மரமா இருக்கிறானுகள்.. கடைசி நாலு சீற்றெண்டாலும் வேணுமாம் அதுக்குத்தான் முன்னேற்பாடு செய்யிறாங்களாம்..

:idea:

ஆனா உங்கள் கருத்துபடி உங்கட ஆக்களை கொண்டால் சகோதரப்படு கொலை அதை நீர் ஆதரிக்க மாட்டீர்... ஆனால் உங்கட ஆக்களால யாராவது செத்தால் அது வன்னிப்புலியின் கூட்டத்தின் ஆதரவாளன், புலனாய்வாளனை கொன்றதாக மார்தட்டுவியள்... அதுக்கான சன்மானமாய் அரசாங்கம் தாறதையும் நக்க தயார் எண்ட செய்தியையும் உரப்பா சொல்லுமன்.... :wink: :P

யோவ்.. நான் ஏழுதினது அரசியல் அலுவலகங்கள் திறக்கிறது..பாலிமன்ற் கதிரைக்காக வேலைசெய்யிறது பற்றி.. நீர் ஆட்டுப்பட்டிக்கை மாடு விட்டமாதிரி என்னென்வோவெல்லாம் எழுதுறீர்..

ஆனா உங்கள் கருத்துபடி உங்கட ஆக்களை கொண்டால் சகோதரப்படு கொலை அதை நீர் ஆதரிக்க மாட்டீர்... ஆனால் உங்கட ஆக்களால யாராவது செத்தால் அது வன்னிப்புலியின் கூட்டத்தின் ஆதரவாளன், புலனாய்வாளனை கொன்றதாக மார்தட்டுவியள்... அதுக்கான சன்மானமாய் அரசாங்கம் தாறதையும் நக்க தயார் எண்ட செய்தியையும் உரப்பா சொல்லுமன்.... :wink: :P

யோவ்.. நான் ஏழுதினது அரசியல் அலுவலகங்கள் திறக்கிறது..பாலிமன்ற் கதிரைக்காக வேலைசெய்யிறது பற்றி.. நீர் ஆட்டுப்பட்டிக்கை மாடு விட்டமாதிரி என்னென்வோவெல்லாம் எழுதுறீர்..

தமிழனை கூலிக்கு கொலை செய்யுறவன் என்ன பெயரில எதை திறந்தால் என்ன....???? ஆட்டுக்கை மாட்டுக்கை எண்டு சொல்லுறது எல்லாம் கசாப்பு கடைக்காறனின் தொழில் பக்தி...! :wink:

கையை கட்டி கண்னைக்கட்டி தலையைகொய்யுறது உங்கட தொழில் வியாபாரம் சூடு பிடிச்சு நீங்கள் கொழும்பிலையும் கிளை தொடங்கினால் வருமானம் பெருகீட்டுது எண்டு அர்த்தம்....! பிழைப்பு எப்பிடி எண்டாலும் நாலு போருக்கு வேலை குடுக்க சொந்த மக்களையே கொல்லுறீங்கள் பாருங்கோ அங்கதான் நிக்கிறீயள்...

அவயளுக்கு உங்கள் ஆதரவு தொடரட்டும்...!

மதிவாதம் அண்ணா ஏன் தமிழனாக நடக்கமாட்டார் என்று பிடிவாதம் பிடிக்கிறார். ஏதாவது வருமானம் வருகிறதோ??????வரு மானத்துக்காக மானத்தை விற்றால் என்ன பயன்

ஆயனாiஎயவாயயெn எழுதியது:

சா.. இவங்களுக்கு ஒண்டும் தெரியாது.. ஒரு ரெண்டு மில்லியன் ரொனால் ரம்ஸ்பீல்டுக்கு பிறைப்பண்ண விஷயம் தன்னாலை நடக்குது..

நீர் வாங்கி நக்கின பழக்கம் போல..???

அதுசரி இப்பெல்லாம் இலங்கையில காரியமாக அமெரிககவுக்கா காவடி தூக்கிறவை...??? அதுசரி உண்மையா உங்கட ஆக்கள் ஒருத்தரும் அங்கை பிடிபட இல்லைத்தானே....??? நீங்களும் " ழூழூழூழூழூழூழூ விடுதலை புலிகள்" எண்ட ஒரு கூட்டத்துக்காக தான் வேலை செய்து சம்பளம் வாங்குறதா கேள்வி அதான் கேட்டன்...!

தல நீங்கள் சொல்லுற பாசை விளங்காது உச்சு உச்சு எண்டு கூப்பிட்டுட்டு சொன்னால் சில சேரம் கேக்கும் எலும்புத்துண்டைப் போட்டால் வாலை ஆட்டி ஆட்டி கேக்கும் சுூப்பர் தல

நக்கிற நாய்க்கு செக் என்ன காசென்ன கூலி இருந்தால் நக்கிக் கொண்டிருக்கும்

பிற்குறிப்பு

சில விசர் நாய்களுக்கும் பொருந்தும் (யாப்பாவுக்கு விளங்கும்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'புத்தங் சரனங் கச்சாமி' என்று சொல்லிப் யாரிடத்தப் போய் குறி பார்த்த்வரோ?

நான் நினைக்கிரமாதிரி அவர் பெயர்கள மாற்றிக் கொடுத்திருக்க வேண்டும்

ஆமிக்குப் பதிலா புலி என்டும்.

புலிக்குப் பதிலா ஆமி என்டும் கொடுத்திருக்க வேன்டும்.

ஹி ஹி ஹி.... :P :lol::lol::lol:

மதியன் எல்லாரையும் நல்லா பராக்காட்டிறான். அந்த வகையில் அவனுக்கு அமோக வெற்றி.

கடந்த சில வாரங்களாக யாழ்களத்தில் எந்த நேரத்தில் recent topics சொடுகி பார்த்தால் அனேகமாக கடசி 20....30 பதிவுகள் அந்த மனநோயாளியின்ரை புலம்பல்களும் அவனை கவனம் எடுக்கிற மிச்ச மனநோய் தொத்தியிருக்கிற அரை முக்கால் நோயாளிகளின் பிதற்றல்களாகத்தான் இருக்கு.

இதுகளை தணிக்கைக்கு வாசிச்சு வாசிச்சு நிர்வாகத்திற்கும்.... :roll:

இந்த விசர்கூத்துக்கு நடக்கிற இடத்துக்கு கருத்துக் களம் என்று வேறை பெயர் :evil: :twisted:

அப்பாடா.. ஒரு சேர்டிபிக்கற் கிடைச்சிட்டிது.. :P :lol::lol:

மதியன் எல்லாரையும் நல்லா பராக்காட்டிறான். அந்த வகையில் அவனுக்கு அமோக வெற்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.