Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பின போராளி மண்டேலாவின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி மஹிந்தவும் பங்கேற்பார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

415954239mandela3.jpg

கறுப்பின போராளி மண்டேலாவின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி மஹிந்தவும் பங்கேற்பார்?
20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்தவரும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பங்கேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த 5ஆம் திகதி இரவு காலமான நெல்சன் மண்டேலாவின் இறுதி நிகழ்வு வரும் 15ம் திகதி அவர் பிறந்து வளர்ந்த மலைப்பகுதி கிராமமான கியூணு என்ற இடத்தில் இடம்பெறவுள்ளது. 

இந்த நிகழ்வில் பங்கேற்க வரலாறு காணாத வகையில் உலகத் தலைவர்கள் தென்னாபிரிக்காவுக்கு படையெடுக்கவுள்ளனர். 

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் ஜனாதிபதிகள், புஷ், கிளின்டன், மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் தென்னாபிரிக்கா செல்லத் தயாராகி வருகின்றனர். 

இந்தநிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

  • கருத்துக்கள உறவுகள்

பழி பாவங்களைத் தீர்க்க, ஆண்டவன் சந்நிதிக்குப் போறது போலவாக்கும்! :o

எங்கட ஆள் இலவசமாக பொலிடோல் கிடைச்சாலே விடமாட்டார் உலக தலைவர்களோட சேர்ந்து நிற்கும் விளம்பரம் கிடச்சால் விடுவாரோ...??

உங்கை யார் மூக்கை உடைக்கிறாங்களோ தெரியாது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.