Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்சூடானில் பதற்றம் அதிகரிப்பு - இலங்கையர்களை திருப்பி அழைக்க நடவடிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sudan-221213-150.jpg

தென்சூடான் நாட்டிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வது குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் சூடானில் இன மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது. தென்சூடானில் இலங்கை பணியாளர்கள் 75 பேர் வரையில் பணியாற்றுகின்ற நிலையில் அவசியம் ஏற்படில் அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

  

முன்னாள் துணை ஜனாதிபதி ரீக் மஷார் தன்னை பதவியிலிருந்து கவிழ்க்க சதித்திட்டம் தீட்டுவதாக ஜனாதிபதி சல்வா கீயர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அங்கு கடந்த ஞாயிறு முதல் நடந்துவரும் இன வன்முறைகளில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99629&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.. தென் சூடானுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தது. அந்த உறவினைப் பயன்படுத்தி.. பிரச்சனைக்குரிய தரப்புக்களுடன் பேசி.. அங்கு ஒரு அமைதியைக் கொண்டு வர முயன்றால்.. அது நாடு கடந்த தமிழீழ அரசின் மீது ஒரு சர்வதேச கவனத்தையும்.. மதிப்பையும் கொண்டு வரலாம். ஏன் இப்படியான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட முன்வரவில்லை..???! அல்லது முயற்சி செய்கிறார்களா..???! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.