Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களுக்கு விஷமற்ற உணவை வழங்கும் தருணம் வந்துவிட்டது - ஜனாதிபதி மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahinda-seithy-2-150.jpg

விஷமற்ற தேசிய உணவு வேளையை இலங்கை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கு நாட்டில் அனைத்து விவசாயிகளின் அர்ப்பணிப்பு அவசியம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு சிறி சம்போதி விகாரை ஆரம்பித்துள்ள விஷமற்ற உணவு மத்திய நிலையத்தை (29) திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஒவ்வொரு ஞாயிறன்றும் திறந்திருக்கும் இந்த உணவு மத்திய நிலையத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்து உணவுகளும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதோடு, தொற்றாத நோய்கள் குறித்த நடமாடும் சேவையும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100195&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவ்வளவு நாளும் விஷத்தையாடா குடுத்தீர்க எடுபட்ட பயலுகளே அப்படியும் சிங்களவன் அழியேலயே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அப்ப இவ்வளவு நாளும் விஷத்தையாடா குடுத்தீர்க எடுபட்ட பயலுகளே அப்படியும் சிங்களவன் அழியேலயே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

விவசாயிகள் செயற்கை உர, பூச்சி கொல்லிகள் விலை உயர்வை எதிர்த்து கோவணத்துடன் போராடியதும் இயற்கை விவசாய நாடகம் ஆடுகிறார்.

மற்றும் புலிகள் செய்தது போல் இயற்கை விவசாயத்தை நடைமுறைபடுத்த முயற்சிப்பது பலனளிக்காது. இயற்கை விவசாயம் செய்வது கடினம். பல காலம் விளைச்சல் பெற காத்திருக்க வேண்டும்.

மற்றும் இரசாயன துறையும் இலகுவில் விட்டு கொடுக்காது.

ஏற்கனவே பல விவசாயிகள் இறக்கிறார்கள்.

Thousands of people in the Asian island nation of Sri Lanka have been struck by a mysterious and deadly form of kidney disease. A new study points to a likely cause - pesticides and fertilisers.

http://m.bbc.co.uk/news/uk-19628295

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.