Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராதிகா சிற்சபேசனை தேடி, சிறிதரனின் அலுவலகம் சென்ற பொலிசார் விசாரணை? – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடக்கிற்கான தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை  படையினரும் புலனாய்வாரள்;களும் தேடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று மதிய வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகத்திற்கு சென்ற பொலிசார் ராதிகா சிற்சபேசன் இருக்கிறாரா என்ற விசாரனையை நடத்தி உள்ளதாக அங்கிருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 3 சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெண் பொலிசார்கள் உள்ளிட்டவர்கள் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அவர்களில் றணவீர என்ற பொலிஸ் அதிகாரி ராதிகாவினுடைய இலங்கைப் பயணம் குறித்த  கேள்விகளை சிறீதரனிடம் கேட்டதாகவும் அது குறித்து எதுவும் தமக்கு தமக்கு தெரியாது என அவர் கூறியதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் அங்கிருந்து வெளியேறிய பொலிசார், யாழ்ப்பாணத்தில் ராதிகா தங்கியிருந்த இடம் எனக் கருதப்படும் பகுதியில் அவருக்காக காத்திருப்பதாக  குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது.

எனினும் இது குறித்து நம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் இருந்து இதுவரை உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101085/language/ta-IN/article.aspx

நல்லா விரட்டுங்கோ!

உங்களுக்கு அரசியல் தெரியாது. மிரட்டி கொலை செய்ய தான் லாயக்கு.

Canadian Eezham Tamil MP Rathika Sitsabaiesan under house arrest in Jaffna

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=134120

  • கருத்துக்கள உறவுகள்

Canadian Eezham Tamil MP Rathika Sitsabaiesan under house arrest in Jaffna

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=134120

 

 

அவவை விடுவிக்க சொல்லி ஒரு போராட்டம் செய்யுங்கள் :o

அவவை விடுவிக்க சொல்லி ஒரு போராட்டம் செய்யுங்கள் :o

 

எனக்கு போராட்டம் செய்ய தெரியாது. யாராவது போராட்டம் செய்தால் இணைப்பேன். :)

அவவை விடுவிக்க சொல்லி ஒரு போராட்டம் செய்யுங்கள் :o

அதை அவரது கட்சி செய்யும். மற்றும் ஈழ ஆதரவு அமைப்புகள் அழுத்தத்தை தொடங்கிவிட்டன.

சிறி லண்கனுகளுக்கு கலிகாலம் தொடங்கிவிட்டது.

இரண்டு நாட்களாக கைது செய்ய வளம் பார்க்கிறார்கள். கொட்டேல் அவர்களின் கண்காணிப்புக்கு கீழ் வந்துவிட்டது. இதை கைவில்ங்கு கால் விலங்கிடாத கைதாகத்தான் கருதவேண்டும்.

 

அவவை விடுவிக்க சொல்லி ஒரு போராட்டம் செய்யுங்கள் :o

 

 

 ரதியக்கா !!! அந்த போராட்டத்தை தாங்களே தேம்ஸ் நதிக்கரையிலிருந்து ஆரம்பிக்கலாமே  :D  :D 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.