Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேரளாவில் இலங்கை துணைத் தூதரகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images(1032).jpg
இலங்கைக்கான புதிய துணைத் தூதரகமொன்று கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் திறக்கப்பட உள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்ததன் காரணமாக, இருதரப்பு நல்லுறவில் சிறிது தொய்வு ஏற்பட்டது. அதை சரி செய்யும் வகையில் திருவனந்தபுரத்தில் கௌரவ துணைத் தூதரகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இருதரப்பு நல்லுறவு பலப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த துணைத் தூதரகத்தின் முதன்மை அதிகாரி ஜோமன் ஜோசப்பின் நியமனத்திற்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான நியமன உத்தரவை ஜோமன் ஜோசப்பிடம் டெல்லியிலுள்ள இலங்கைத் தூதர் பிரசாத் கரியவம்சம் ஒப்படைத்தார்.

திருவனந்தபுரத்தில் இப்போது ரஷ்யா மற்றும் மாலத்தீவுகளுக்கான துணைத் தூதரகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்ற நிலையில், இலங்கைத் துணைத் தூதரகம் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 
 
  • கருத்துக்கள உறவுகள்

சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை அப்படியே மூடிவிட்டால் நன்று. :rolleyes:

தமிழகத்திற்கு பிரதி தளம் அமைக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.