Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் உதயன் நிறுவனத்திற்கு விஜயம்:

Featured Replies

யாழிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜெ.சிசென் ஆகியோர் இன்று காலை 10 மணிக்கு உதயன் பத்திரிகைக்கு விஜயம் செய்தனர். உதயனுக்கு வருகை தந்த அவர்கள் நிர்வாக இயக்குநர் ஈ.சரவணபவன் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன் மற்றும் பத்திரிகை ஆசிரியர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.

  

வடக்கின் ஊடக சுதந்திர தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் எதிர் நோக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் 2013ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை மீது தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஊடக சுதந்திரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது,

 

Jaffna-uthayan-010214-seithy-001.jpg

 

Jaffna-uthayan-010214-seithy-002.jpg

 

Jaffna-uthayan-010214-seithy-003.jpg

 

Jaffna-uthayan-010214-seithy-004.jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=102725&category=TamilNews&language=tamil

இதென்ன புலியின் மனைவியையும்,புலி ஆதரவு உதயனுக்கும் எல்லாரும் போய் சந்திக்கினம்.? புலிகளை வென்ற பொன்சேகாவை ஒருத்தரும் கவனிக்கினம் இல்லை?

அரசியல் தெரியாத புலிகளை தான் பாய்ஞ்சு பாய்ஞ்சு போய் சந்திக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன புலியின் மனைவியையும்,புலி ஆதரவு உதயனுக்கும் எல்லாரும் போய் சந்திக்கினம்.? புலிகளை வென்ற பொன்சேகாவை ஒருத்தரும் கவனிக்கினம் இல்லை?

அரசியல் தெரியாத புலிகளை தான் பாய்ஞ்சு பாய்ஞ்சு போய் சந்திக்கினம்.

 

 

அப்போ

அமெரிக்காவும் இவர்களிடம் அரசியல் படிக்கும் காலம் வந்திட்டுது போல....... :lol:

சரவணபவன் கப்டனா கேர்ணலா . :icon_mrgreen: .

 


நிஷா "ரோ" இல்லையா . :D

அமெரிக்காவிலிருந்து இலங்கை விடயங்களை அதிகம் கையாளுவது இந்தியர்கள்  :)

அமெரிக்காவிலிருந்து இலங்கை விடயங்களை அதிகம் கையாளுவது இந்தியர்கள் :)

அப்படியென்றால் எப்படி தேவஜானி பிரச்சினை முத்தியது?

மன்மோகன் சிங்கின் மகளும் அமெரிக்கன் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிலிருந்து இலங்கை விடயங்களை அதிகம் கையாளுவது இந்தியர்கள்  :)

 

 

எந்த விதத்திலும் தமிழர்  அசைந்திட்டால்

ஆப்படிக்க  நாம் தயாராக  இருக்கின்றோம். :(  :(  :(

சரவணபவன் கப்டனா கேர்ணலா . :icon_mrgreen: .

நிஷா "ரோ" இல்லையா . :D

உங்கட சிறி லங்கன் அரிவரி வாத்திக்கு கேர்னல் பட்டம் குடுத்து தமாசு பண்ணும்போது, சரவணனுக்கு தளபதி பட்டம் கொடுக்கலாம்.

நீங்கள் என்ன திடீர் என்று "றோ றோ, றோ யுவர் போட்" புராணம் பாடுகிறீர்கள். மாலைதீவிற்கு போன ஞாபகம் வருகிறதோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.