Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணைப்பொறிமுறையை பலவீனப்படுத்தும் வகையில் அவுஸ்திரேலியா செயற்படுகின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணைப்பொறிமுறையை பலவீனப்படுத்தும் வகையில்  அவுஸ்திரேலியா செயற்படுகின்றது:-

 
 

 

australia_CI.jpg

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை கோரிக்கையை பலவீனப்படுத்தும் வகையில் அவுஸ்திரேலியா செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளன.

எனினும், இந்த தீர்மானத்தை அவுஸ்திரேலியா ஆதரிக்கக் கூடிய சாத்தியங்கள் குறைவாகக் காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.

புகலிடக் கோரிக்கையாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அவுஸ்திரேலியா இவ்வாற இலங்கைக்கு ஆதரவாக செயற்பட திட்டமிட்டுள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையிலிருந்து செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு அரசாங்கம் வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு பிரதி உபகாரமாக இந்த நடவடிக்கை கருதப்படுகின்றது.

கடந்த மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் அவுஸ்திரேலியா அவற்றிற்கு ஆதரவளித்திருந்தது.

எனினும், தற்போது அவுஸ்திரேலியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் தொடர்பிலான அவுஸ்திரேலியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவும், பிரித்தானியாவும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புகலிடக் கோரிக்கை விவகாரத்தின் காரணமாக அவுஸ்திரேலியா மனித உரிமை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றங்களை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது,

அமெரிக்கா தலைமையிலான நாடுகளினால் முன் வைக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு எதிராக அல்லது அதனை பலவீனப்படுத்தும் வகையில் அவுஸ்திரேலியா செயற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103430/language/ta-IN/article.aspx

 

Edited by nunavilan

அப்படியா?. என்னே அதிசயம்? அவர்கள் ஒரு நாளும் அப்படி செய்யமாட்டார்கள். இதோ இந்த செய்தியை வாசியுங்கள். புகலிடம் கோரி படகில் வருவோரை தடுத்து வைத்திருக்கும் மனேர்ஸ் தீவு முகாமுக்கு உலகபுகழ் பெற்ற இலங்கை இராணுவத்தில் கம்பனி கொமான்டராக இருந்தவரே பொறுப்பாளர். அதே முகாமில் 30 தமிழரும் அகதி அந்தஸ்து கோரி தவம் கிடக்கிறார்கள். இது தான் நவீன அவுஸ்திராலியா.

 

அதை விட இதோ இனுமொரு செய்தி. இலங்கைக்கு படகு கொடுத்திருக்கிறார்கள். ஆம் இந்த அகதிகளை வர விடாமல் தடுக்க தான். இததட்கு மேலாலை ஜனாயகம் பேசி அநியாயம் செய்கிற கம்போடியா அகதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டியுழர்களாம் அவுஸ்திராலியா.
 
 

Former Sri Lankan military officer Dinesh Perera now acting manager of Manus Island detention centre

Updated 1 hour 4 minutes ago


The ABC has confirmed that Dinesh Perera has been running the facility for the G4S security company.Human rights and asylum seeker advocates are condemning a decision to employ a former Sri Lankan military officer as the acting manager of the Manus Island detention camp.

The director of advocacy and research at the Human Rights Law centre, Emily Howie, says Mr Perera should be removed.

"It's completely inappropriate for anyone with links to the Sri Lankan military to be in charge of the welfare and well-being of vulnerable asylum seekers, including Tamils," Ms Howie said.

"There's a high likelihood that the Tamils being held there are fleeing persecution at the hands of the Sri Lankan military.

"This isn't about the activities of this one man. It's about way that Australia takes care of the asylum seekers who are in its custody.

"The placing of an ex-military commander from a source country for refugees like Sri Lanka highlights Australia's complete insensitivity to the very real risks and suffering that those asylum seekers are fleeing."

Activists say there are now about 30 ethnic Tamil Sri Lankan asylum seekers being detained at the camp, out of a total of about 1,300.

In a brief telephone conversation, Mr Perera confirmed to the ABC that he was currently the acting manager of the Manus facility.

He also confirmed that he had served as an officer in the Sri Lankan military.

Mr Perera refused to comment any further.

His page on the LinkedIn website says he has a "proven track records of operational command experience during employment of offshore detention services and security environment as a Company Commander in the Sri Lankan Army".

The page also says Mr Perera has experience in correctional services facilities in Victoria and New South Wales.

The Refugee Action Coalition's Ian Rintoul says there are international concerns about the role the Sri Lankan army played in the recent civil war in the country.

"I don't really think having a former Sri Lankan army commander running the detention camp where you've got Sri Lankan asylum seekers is appropriate," he said.

"It's not to say he's done anything inappropriate, but he would have access to all those records. He would have access to their details and those details could be so easily passed on with terrible consequences for other people left behind in Sri Lanka."

The ABC is seeking comment on the matter from both the Department of Immigration, and the office of the Immigration Minister.

http://www.abc.net.au/news/2014-02-24/former-sri-lanka-military-officer-acting-manager-of-manus/5280412

-------------------

 

Diplomats fear Australia will wreck UN probe into Sri Lankan war crimes

EXCLUSIVE

 

Diplomats preparing for the UN Human Rights Council next month have expressed concern Australia is working to ''actively undermine'' a push for an international inquiry into human rights abuses in Sri Lanka, because of Australia's eagerness to co-operate with the country's leaders on asylum seekers.

Prime Minister Tony Abbott announced in November his government would give Sri Lanka two Bay-class patrol boats, at a cost of $2 million, to help the country stem the flow of asylum seekers to Australia.

It is part of a wider agreement between the two countries, which has led to the Sri Lankan navy, with Australia's help, intercepting boats trying to depart the Sri Lankan coast and returning them.

Well-placed sources involved in the preparations for the UN meeting have told Fairfax there is ''deep concern'' among US and British officials at Australia's position.

http://www.smh.com.au/federal-politics/political-news/diplomats-fear-australia-will-wreck-un-probe-into-sri-lankan-war-crimes-20140223-33akk.html#ixzz2uCLODSAn

 

------------

 

Cambodia considers Australia's request to take in asylum seekers

Cambodia's foreign minister has met with Australia's foreign minister Julie Bishop, who's asked Prime Minister Hun Sen to entertain the request.

Cambodian government spokesman Phay Siphan has told SBS the option will be seriously considered.  

"Through cooperation and deliberation between the two countries .. so that we have to be together to understand how to take care of this issue together".

The Department of Foreign Affairs and Trade said Ms Bishop had discussed the challenges people smuggling posed in the region as part of a wide-ranging agenda during meetings.

"There has been a significant level of co-operation between relevant agencies on people smuggling matters, and we will continue to work through the Bali Process to manage processing of illegal maritime arrivals and returns," it said in a statement.

http://www.sbs.com.au/news/article/2014/02/23/cambodia-considers-australias-request-take-asylum-seekers

 

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா தன்ர எல்லைக்குள் வரும் பிரச்சனைக்கு.. எல்லைக்கு வெளியில் தீர்வு தேடுவதாக எண்ணிக் கொண்டு ஒரு பெரும் மனித இன அழிப்புக்கு துணை போகிறது. இது அவுஸி வெள்ளையர்களுக்குப் புதிதல்ல. அவுஸ் பூர்வ குடிமக்களை இல்லாமல் ஒழித்து நவீன அவுஸ்திரேலியாவை அவர்களின் சமாதிகளில் அமைத்தவர்கள் தானே இவர்கள். அவுஸி வெள்ளையர்கள் இவ்வளவு மோசமாக இருப்பதற்குரிய காரணங்களை கண்டறிந்து.. அவர்களுக்கு உண்மை நிலவரத்தை விளக்க அவுஸி வாழ் மற்றும் உலகத் தமிழ் மக்கள் தங்கள் பலத்தை இராஜதந்திர வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். இதில் தமிழ்நாட்டின் ஆதரவும் தேவை. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.