Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுக்ரெனில் ரஷ்யா செய்வது நம்பமுடியாத ஆக்கிரமிப்புச் செயல்: அமெரிக்கா

Featured Replies

யுக்ரெய்னில் ரஷ்யா மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கையை "நம்பமுடியாத ஒரு ஆக்கிரமிப்பு" என்று கூறி அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கண்டித்துள்ளார்.

"ஒரு நாட்டின் மீது படையெடுப்பது என்பது 19ஆம் நூற்றாண்டில் வேண்டுமானால் சாதாரண விஷயமாக இருந்திருக்கலாம், ஆனால் 21 நூற்றாண்டில் அப்படியொன்றை ஏற்றுக்கொள்ளவே முடியாது" என்று அவர் கூறினார்.

 

140228111102_john_kerry__304x171_state.g

 

அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி
 

சர்வதேச அரங்கில் ரஷ்யாவை ஓரங்கட்ட அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் தயாராகவே இருப்பதாக அவர் குறிபிட்டார்.

ரஷ்யர்கள் தமது நாடுகளுக்கு வர தடை விதிப்பது, ரஷ்யர்களது சொத்துக்களை முடக்குவது, வர்த்தக உறவுகளை துண்டித்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார்.

உலகின் முதல் 8 பெரும் பொருளாதார நாடுகளுடைய கூட்டமைப்பான ஜி-8லிருந்து ரஷ்யா வேளியேற்றப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

இதனிடையே, ரஷ்யாவின் செயல் ஐரோப்பாவின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பதாக உள்ளதென்று நேட்டோ கூட்டணியின் பொதுச்செயலர் அண்டர்ஸ் ஃபோக் ரஸ்மியுஸனும் தெரிவித்துள்ளார்.

 

http://www.bbc.co.uk/tamil/global/2014/03/140302_ukrainekerry.shtml

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ நீங்கள் சிரியாவிலே செய்கிறது, இராக்கிலே செய்தது எல்லாம் நம்பக்கூடிய ஆக்கிரமிப்பு செயலா ..??

என்ன நான் சொல்லுறது..??  :lol:

இதில் அமெரிக்கா மட்டுமல்ல மேற்நாடுகள் எல்லாமே சிக்களை சந்திக்க வேண்டிவரும். ஈரானிடம் கொழுயவர்கள் ரூசியாவிடம் எண்ணையும் வாயுவும் வாங்கினார்கள். மாரியில் வைத்து ரூசியா நன்றாக மிரட்டும். 

http://www.nbcnews.com/storyline/ukraine-crisis/ukraine-navy-chief-surrenders-russians-charged-treason-n42526

 

.

  

Secretary of State John Kerry will travel to Ukraine on Tuesday to meet with both legislators and civilians, the Obama administration announced Sunday afternoon as European leaders called for calm in the midst of international outrage over Russia’s hostile takeover of Crimea.

A senior administration official told NBC News that Kerry will travel to Kiev to meet with members of both the Rada (the Ukrainian parliament) and civil society.

 

 

Kerry on Sunday called Russia's incursion into Crimea — which is shaping into the worst East-West crisis since the Cold War — an “incredible act of aggression.”

Meanwhile, a chorus of world leaders pleaded for cooler heads to prevail. While Pope Francis asked for prayers for Ukraine, German Foreign Minister Frank-Walter Steinmeier urged the international community to continue engagement with Russia and defended the country’s membership in the so-called G-8, the Group of Eight leading economies.

"It is still possible to turn around. A new division of Europe can still be prevented," Steinmeier said.

He told the public broadcaster ARD the G-8 was a "unique format" to continue speaking with Russia.

Kerry earlier Sunday had said events had "put at question Russia's capacity to be within the G-8." Russia has been a member since 1998.

Image: John Kerry BRENDAN SMIALOWSKI / AFP - Getty Images file
US Secretary of State John Kerry waits for Russian Foreign Minister Sergey Lavrov prior to a meeting on Jan. 31, 2014 in Munich, Germany.

 

 

Steinmeier also joined American voices in urging Russian President Vladimir Putin to order troops out of Crimea. Russian forces bloodlessly seized the Black Sea peninsula — where a majority of Russian speakers reside and Moscow has a major naval base — over the past few days.

"It is a very dangerous situation there," Steinmeier said.

NATO issued a statement saying it "condemns Russia's military escalation in Crimea" and demanding that Russia respect its obligations under the United Nations charter.

Ukraine is not a NATO member so the U.S. and Europe are not obligated to come to its defense. Ukraine has, however, requested admission to the group of Western allies and has taken part in some alliance exercises.

NATO's Anders Fogh Rasmussen warned that Russia's actions were unacceptable and could destabilize the continent. "What Russia is doing now in Ukraine violates the principles of the United Nations charter," Rasmussen told reporters.

He called on Russia to de-escalate tensions, withdraw from bases and "refrain from any interference elsewhere in Ukraine." He also urged Russian an Ukraine to begin speaking immediately seek a peaceful resolution through dialogue.

Another G-8 member, Italy, joined in calling Russia to exercise restraint, saying any invasion of Ukraine was “totally unacceptable.”

 

 

"The Italian government supports the pressing requests of the international community for Ukraine's sovereignty and territorial integrity to be respected," Prime Minister Matteo Renzi's office said in a statement.

"Any violation of these principles would be totally unacceptable for Italy," it added.

For his part, Putin told German Chancellor Angela Merkel Sunday in a phone conversation that Russian citizens and Russian-speakers in Ukraine faced an "unflagging" threat from ultranationalists, and that the measures Moscow has taken were justified because of the "extraordinary situation", the Kremlin said in a statement.

According to the Kremlin, Merkel and Putin agreed that Russia and Germany would continue talking in bilateral and multilateral formats to seek the "normalization" of the situation.

Merkel’s spokesman characterized the phone call differently, said that the German chancellor had accused Putin of breaching international law with “unacceptable Russian intervention.”

Edited by மல்லையூரன்

இவ்வளவு காலமும் சின்ன சின்ன நாடுகளை தனித்தனியாக மிரட்டினார்கள்...இப்போது ரஷ்யாவுக்கு என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்....ஏற்கனவே சிரியாவில் ஒன்றும் செய்ய இயலாமல் உள்ள கோபத்திலும் இருக்கிறார்கள்.....

புட்டின் ஒவ்வொரு முறையும் மேற்கு நாடுகளுக்கு கரி பூசுவதில் வெற்றி கொண்டுள்ளார்....

 

இந்த கிரிமியா தான் உலக யுத்தங்களுக்கு மறைமுக ஆரம்ப கரு.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரச்சனை  முத்துமெண்டால் முக்காவாசி ஐரோப்பாவும் ரஷ்யன் பக்கம்தான் நிக்கும்....பெரிய பிரித்தானியாவை தவிர..... :D

இதில் உலக யுத்தம் வரமுடியாது. இதில் அமெரிக்கா செய்ய ஒன்றும் இல்லை. ரூசீயா விட்டுக்கொடுத்த நாடு. 60% மேல் ரூசிய மொழி பேசுபவர்கள். உக்கிறெயினிலிருந்து சுதந்திரம் விரும்புகிறார்கள். இதற்கு மேல் அங்கிருக்கும் ரூசிய போர்வீரகளை அகற்ற வேண்டுமாயின் கிரிமியா மீது அணுக்குண்டுதான் போட வேண்டும். கோர்ஜியாவை ரூசியா பிரித்த போதும் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. G8 இருந்து ரூசியாவை வெளியேற்ற வேண்டுமாயின் ஜேர்மனி எதிர்ர்கும். ஏன் எனில் ரூசீயா போனமுறை மாதிரியே இந்த முறையும் ஜேர்மனிக்கு எண்ணை வளங்களை வெட்டும். யப்பான் சறுக்க பார்க்கும். மற்ற்வர்கள் அமெரிக்காவுடன் நிற்பார்கள். ஆனால் அது ரூசியாவை ஒதுக்க காணாது. ஆனைப்பசிக்கு சோழப்பொரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.