Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

!!!சயனைடு!!!

Featured Replies

ஈழவன்

ஏற்கனவே

தினக்குரலில் வந்த விமர்சன பகுதியை தல இணைத்திருந்தார்.

நீங்கள் மீண்டும் அதையே இணைத்திருக்கிறீங்க.

பரவாயில்ல

இன்னொரு முறை வாசிச்சா போச்சு......... :P

நன்றி!

ஈழவன்

ஏற்கனவே

தினக்குரலில் வந்த விமர்சன பகுதியை தல இணைத்திருந்தார்.

நீங்கள் மீண்டும் அதையே இணைத்திருக்கிறீங்க.

பரவாயில்ல

இன்னொரு முறை வாசிச்சா போச்சு......... :P

நன்றி!

மன்னியுங்கள் அண்ணா கவனிக்கவில்லை நிர்வாகத்தினர் யாராவது அழித்துவிடுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீவிரவாதி என்ற சொல்லுக்கும் போராளி என்றச் சொல்லுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.... நாங்கள் பெரியாரை சமூகப் போராளி என்றே இன்றுவரை குறிப்பிடுகிறோம்.....

------------------------

தீவிரவாதி என்றால்: extremist, radical, revolutionist and zealot....

அனால், தமிழ்நாட்டை பொருத்தவரையில் (முழு இந்தியாவிலும் கூட) தீவிரவாதம் என்றால் பயங்கரவாதமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் பெரியார் கொள்கையை கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள்!

நல்ல காலம் கட்சிகள் தொடங்கவில்லை!

உதாரணத்துக்கு என் பெரியப்பா டாக்டர் கோவூர்

பெரியாரின் நெருங்கிய நண்பர்.

http://members.tripod.com/~Arumugam/kovoor.htm

http://www.uni-giessen.de/~gk1415/kovoor.htm

http://www.puzha.com/puzha/selfpublish/1018683478.html

----------------

இந்த களத் தளங்களுக்கு போய் பார்த்தீர்களா?

இல்லையே... ஜொதிகாட அம்மணக்கட்ட படம் போட்டிருந்தா ஓடிப் போய் பார்த்திருப்பீங்க...

ஆபிரகாம் கோவுரப் போல நாலு ஐஞ்சி பேர் எங்கட நாட்டில எழும்பத்தான் வேண்டும் பாருங்க...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'cyeni24080624js6.jpg'

-------------------

ஆமா, இந்த முகம் தான் கிடச்சிச்சா?

என்ன, எங்கட பெண் போராளிகள் / தமிழ் பெண்கள் அழகில குறைவா?

----------------

இந்த களத் தளங்களுக்கு போய் பார்த்தீர்களா?

இல்லையே... ஜொதிகாட அம்மணக்கட்ட படம் போட்டிருந்தா ஓடிப் போய் பார்த்திருப்பீங்க...

ஆபிரகாம் கோவுரப் போல நாலு ஐஞ்சி பேர் எங்கட நாட்டில எழும்பத்தான் வேண்டும் பாருங்க...

என்ன இப்படி கோவமாக இருக்கிறீர் :P :)

  • 6 months later...

சைனைட் திரைப்படத்தை லண்டனில் காணும் வாய்ப்பு

பெரும் சர்ச்சைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்திய 'சைனைட்' திரைப்படம் வெகுவிரைவில் லண்டனில் திரையிடப்பட இருக்கிறது. மேலதிக விபரங்கள் விரைவில்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சைனைட் திரைப்படத்தை லண்டனில் காணும் வாய்ப்பு

பெரும் சர்ச்சைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்திய 'சைனைட்' திரைப்படம் வெகுவிரைவில் லண்டனில் திரையிடப்பட இருக்கிறது. மேலதிக விபரங்கள் விரைவில்...

நன்றி மணிவாசகன், ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தகவலை இணைத்தமைக்கு

சைனைட் திரைப்படம் தொடர்பான சில தகவல்கள்

ராஜிவ் காந்தியின் கொலையை மையப்படுத்தித் தயாரிக்கப்பட்டதே 'சைனைட்' திரைப்படமாகும்

கைது செய்யப்பட்ட சிவராசன் உள்ளிட்டவர்கள் 'சைனைட்' உட்கொள்ளும் வரையான கடைசி 20 நாள் நிகழ்வகளைச் சித்திரிக்கும் காட்சிகள் இந்தப் படத்தில் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டள்ளது.

இந்தத் திரைப்படத்தில் ரவி காலே ஒற்றைக்கண் சிவராசனாகவும் மாளவிகா சுபாவாகவும் நாசர் CBI கார்த்திகேயனாகவும் நடித்துள்ள அதே வேளை இன்னும் பல முன்னணிக் கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர்

ரமேஸ் அவர்களின் இயக்கத்தில் இந்தத் திரைப்படம் வெளியாகியள்ளது.

நிச்சயம் ஈழத்தமிழனை கொச்சைப்படுத்தாமல் விட்டிருக்க மாட்டார்கள். அதனால் தான் இந்தியாவில் ஓட விட்டார்கள். ஆணிவேரை இந்தியாவில் தமிழகத்தில் திரையிட விடுவார்களா?

சைனைட் திரைப்படம் தொடர்பான சில தகவல்கள்

ராஜிவ் காந்தியின் கொலையை மையப்படுத்தித் தயாரிக்கப்பட்டதே 'சைனைட்' திரைப்படமாகும்

கைது செய்யப்பட்ட சிவராசன் உள்ளிட்டவர்கள் 'சைனைட்' உட்கொள்ளும் வரையான கடைசி 20 நாள் நிகழ்வகளைச் சித்திரிக்கும் காட்சிகள் இந்தப் படத்தில் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டள்ளது.

இந்தத் திரைப்படத்தில் ரவி காலே ஒற்றைக்கண் சிவராசனாகவும் மாளவிகா சுபாவாகவும் நாசர் CBI கார்த்திகேயனாகவும் நடித்துள்ள அதே வேளை இன்னும் பல முன்னணிக் கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர்

ரமேஸ் அவர்களின் இயக்கத்தில் இந்தத் திரைப்படம் வெளியாகியள்ளது.

ஒரே குழப்பம்-..........

சயனைட் என்ற பெயரெழுதி..............

முதலே....

லங்கா என்ற ஒரு பேரில ஒரு மூவி - வந்திச்சு கனடால................

சி.வி.டி...............

கொப்பி (கசற்) எல்லாமே........

ஒரே குழப்பம்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

படத்தின் பெயர் குப்பி என்று வருவதாக நினைக்கின்றேன்.( தமிழ் பெயர்கள் அறிமுகத்தின் பின்னர்) நேசன் சொல்வதைப் போல, படம் கேவலப்படுத்தி வருகின்றதோ தெரியவில்லை. மாதிரிக்காட்சியில் அவ்வாறு தோன்றவில்லை. ஆனால் கட்டாயம் புலிகள் மீது பழிபோடும் ஒரு திரைப்படமாகவே இருக்கும். அதைத் தொடர்ந்து வலுவூட்டுவதன் மூலம் உண்மைகளை மறைக்க முயலும்.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி

நியாயமான சந்தேகம்தான். அது எனக்கும் இருக்கு... படம் வந்த பிறகுதான் அதன் நோக்கம் என்ன எண்டு புரிபடும்...

ஏற்கனவே கன்னடத்தில் வந்த சைனற் படம் பற்றி இயக்குனர் சொல்லும் போது... சிவராசன் வேடத்தில் நடிக்கும் ரவிகாலே தான் திரைப்படத்தின் கதாநாயகன் எண்றார். ஒரு தீவிரவாதியை கதாநாயகனாக காட்டுவது தவறு இல்லையா எண்று கேட்டபோது, ஒரு கொள்கையில் தீவிரமாக இருந்து எடுத்த காரியத்தை முடித்தவன் தீவிரவாதியாக இருந்தாலும் கதாநாயகன் தானே எண்டார்...

பார்க்கலாம் என்ன வரும் எண்டு...!

  • கருத்துக்கள உறவுகள்

kuppi01.jpg

குப்பி" என்ற பெயரில் தமிழில் ரீமேக்காகும் "சயனைடு"

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தை மையப்படுத்திய "சயனைடு" என்ற கன்னடப் படம் தமிழில் விஸ்வாஸ் சுந்தர் தயாரிப்பில் "குப்பி" என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அதில் முக்கிய குற்றவாளியான ஒற்றைக் கண் சிவராசன் தனது கூட்டாளிகளுடன் பெங்களூரில் தலைமறைவானான். சிவராசன், சுபா மற்றும் அவர்களின் கூட்டாளிகளை சிறப்பு புலனாய்வுக் குழுவும், சி.பி.ஐ.யும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியபோது "சயனைடு" தின்று அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இதையே மையமாக வைத்து கன்னடத்தில் "சயனைடு" என்ற பெயரிலேயே படத்தை எடுத்து வெளியிட்டார்கள். கன்னடத்தில் 100வது நாளை நோக்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் முழு உரிமையையும் வாங்கிய தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தர் கன்னடத்தில் படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர். ரமேஷ் என்பவரையே வைத்து தமிழில் "குப்பி" என்ற பெயரில் ரீமேக் செய்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

சிவராசனை பிடிப்பதில் நமது தமிழக போலீஸார்களின் தீவிர செயல்பாடுகளையும், அவர்களின் உணர்ச்சிகளையும் படமாக்கினார்கள். விடுதலைப் புலிகளோடு இலங்கை ராணுவத்தினர்கள் போராடும் காட்சிகளை மரக்காணம் பகுதியில் படமாக்கினார்கள். சி.பி.ஐ. அதிகாரியான நாசர் சிவராசனை பிடிக்க அதிகாரிகளுடன் கலந்து திட்டமிடும் நவீன யுக்திகளும் படமாக்கப்பட்டது. சென்னை, மரக்காணம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் பெங்களூரிலும் படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து வருகிறது.

சிவராசனாக ரவிகாலே, சுபாவாக மாளவிகா மற்றும் நாசர், தாரா, மஞ்சு, உஷா பண்டாரி, அசோக் ராவ், சந்தீப், சம்பத், நவீன் ஆகியோர்கள் நடிக்கிறார்கள். இசை - சந்தீப் சவ்தா, ஒளிப்பதிவு - ரத்னவேலு, எடிட்டிங் - ஆண்டனி, மக்கள் தொடர்பு - மேஜர் தாசன், சண்டைப் பயிற்சி - தவசிராஜ், தயாரிப்பு - விஸ்வாஸ் பிலிம்ஸ் பி.லிமிடெட் சார்பில் விஸ்வாஸ் சுந்தர். திரைக்கதை, இயக்கம் - ஏ.எம்.ஆர்.ரமேஷ்

"குப்பி" படம் வெளிவந்துவிட்டது..!

(Indian's msn group)

http://www.thinakkural.com/news%5C2006%5C1...day/cinema1.htm

குப்பி பட விமர்சனத்தை சன் ரீவியில் பார்க்கலாம்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் குப்பி..... காண்பிக்கப்படுகின்றது!

cyanide_posters_1.pdf

cyanide_posters_2.pdf

cyanide_posters_3.pdf

cyanide_posters_4.pdf

cyanide_posters_5.pdf

லண்டனில் காட்சி நேரங்கள்:

Streatham Odeon 13/04/07 Friday 11.30PM

Streatham Odeon 14/04/07 Saturday 11.30PM

Harrow Safari 15/04/07 Sunday 1.45PM

For Further information

07850 776 224

07981 287 942

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.