Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். துன்னாலை :மூன்று பேரால் இளம் பெண் வல்லுறவு

Featured Replies

யாழ். துன்னாலை பகுதியிலுள்ள யாக்கரை மயானத்தில் வைத்து 19 வயது   பெண்ணொருவரை 3 பேர்  மாறிமாறி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் வெள்ளிக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் சனிக்கிழமை (08) தெரிவித்தனர்.

தென்மராட்சி வரணி இடைக்குறிஞ்சியை சேர்ந்த  மேற்படி பெண் அதேயிடத்தினைச் சேர்ந்த இளைஞனுடன் வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை முடித்துவிட்டு திரும்பியுள்ளனர்.

இதன்போது வழியில் இவர்களை வழிமறித்த 3 பேர் குறித்த இளைஞனைத் தாக்கிவிட்டு ஒருவர் மாறி ஒருவராக குறித்த யுவதியினை யாக்கரை மயானத்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பின்னர் மூவரும் சென்றபின்னர் குறித்த இளைஞன் நெல்லியடிப் பொலிஸாரிற்கு தொலைபேசியில் தகவல் வழங்க அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் யுவதியினையும் இளைஞனையும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அத்துடன், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியர்வர்களின் ஒருவரின் கைப்பையினை (பேர்ஸ்) கைப்பற்றிய பொலிஸார் அதனை வைத்து பாலச்சந்திரன் பிரபாகரன் என்ற நபரைப் தேடி வருவதாக தெரிவித்தனர்.

மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (08) மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/102606-2014-03-09-05-49-21.html

இந்த மயானத்தில் இலந்தை பழம் பிடுங்க முன்பு செல்வேன். மாவீரன் மில்லரின் ஊர். தாமரை குளம் கொள்ளை அழகு.

யாராவது வெளிநாட்டில் விஸ்கி அடித்து கொண்டு ஊரில் மக்கள் நிம்மதியா இருக்கு என்று சொன்னால் கையில் மிளகாய் தூளை எடுப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியர்வர்களின் ஒருவரின் கைப்பையினை (பேர்ஸ்) கைப்பற்றிய பொலிஸார் அதனை வைத்து பாலச்சந்திரன் பிரபாகரன் என்ற நபரைப் தேடி வருவதாக தெரிவித்தனர்.

 

 

அவரையும்

பிள்ளையையும் எவரும் விடுவதாக  இல்லை.......... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணே உங்கள் நாட்டுபற்றுக்கு ஒரு அளவே இல்லையா.

நீங்கள் தேவையிலாத விடயத்தை பெரிதுபடுத்தி காட்டுகிறீர்கள்.

உங்கள் கருத்துப்படி பிரபாகரன் அல்லது பாலச்சந்திரன் என்ற பெயர் வைத்திருக்கும் எல்லாருமே உத்தம புருஷன்களாக வாழ வேண்டுமா. :unsure: 

எதோ பேர் ஒத்து போய்விட்டது இந்த விடயத்தை தேசிய அரசியலுடன் கலக்காமல் கருத்து எழுதலாமே அண்ணே. :icon_idea: 
 

ஆனால் விசுக்கு சொல்வதிலும் பிழை இல்லை போல இருக்கு...என்ன சான்ஸ் இந்த விடயத்தில் இப்படி ஒரு பெயர் வருவதற்கு?

 

சம்திங் ராங்....

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண் இறந்து விட்டதாக அறிய முடிகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.