Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

# இது சிந்திக்கும் காலம், செயற்படும் நேரம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று தமிழ் இனம் இக்கட்டான ஓரு நிலையில் போய் கொண்டு இருக்கின்றது. தமிழரது தேசிய உணர்வை மழுங்கடிக்க உலகலாவிய மட்டத்தில் காரியங்கள் நடைபெருகின்றன.

திரிகோணமலை தமிழர்களுக்கு ஆண்டவன் கொடுத்த இயற்க்கையின் வரம். ஆனாலும் அதுவே இன்று தமிழனின் சுய நிர்னய வாழ்வின் தடை கல்லாகவும் மாறி வருகிறது/ வந்தாகிட்டு.

இது தொடர்பான அண்டைய/ உலகலாவிய வல்லரசுக்களின் மறைமுகமான போக்கு இன்று வெளியரங்கமாகிக் கொண்டிருக்கின்றது. இதை நான் விளங்கப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்.

ஓர் சம்பவம் எனக்கு ஞாபகம் வருகின்றது; கடந்த வருடம் சுனாமிக்குபின் திரிகோனமலையில் நடந்த ஓர் சம்பவத்தின் பின் உடனடியாக அமெரிக்க ஸ்தானாதிபதியும் அதன் பின் அவர்களின் இரானுவ உயர் அதிகாரி ஒருவரும் அங்கு விஜயம் மேற்கொன்டதுடன் திருக்கோனமலையின் பாதுக்பாப்பைக் குறித்தும் கலந்து ஆலோசித்தனர். இது என்னத்தை க்றிக்கும்?

இன்று யுத்த மேகம் தோன்றியிருக்கின்ற வேளையில் புலிகள் மீதும் தமிழ் ஆதரவாளர்கள் மீதும் இந்தச் சக்திகள் இறுக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன் வெளிப்பாடே சில அப்பாவி தமிழ் இளைய ஆதரவாளர்களின் கைதுகள். தமிழ் ஆதரவாள்ர்களின் மத்தியில் பயத்தையும் பதட்டத்தையும் அதைர்யத்தையும் அத்துடன் பின்வாங்களையும் ஏற்படுத்தவே இச் சதி முயற்ச்சிகள்.

தமிழர்கள் ஆகிய நாம் நெஞ்சுறம் கொண்டவர்கள், தன்னம்பிக்கை கொன்டவர்கள் என்பதை நிறுபிக்கும் காலம் வந்துவிட்டது.

புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்களுடைய வாழ்வில்/ தாய் தேசத்துக்கு/ தமிழனின் விடிவுக்கு ஏதேனும் செய்ய வேன்டுமாயின் இதுவே தக்க தருனம்.

உலக மக்களின் பர்வையில் தமிழ் - தமிழ் புலிகள் - சிரிலங்கா - பயங்கரவாதம் என்ற பதங்கள் எல்லாமே ஒன்றாகவே தெரிகின்றது. துவசமிக்க சிங்கள பயன்கரவாதிகளாலும் சில உலக சக்திகளாலும் இப்படியான ஓர் தோற்றப் பாட்டை உலக மக்களின் பார்வையில் உருவக்கப்பட்டுள்ளது. இதை புலம் வாழ் தமிழர்களால் மட்டுமே சீர்ப்படுத்த முடியும்.

இதற்க்கான வழி முறைகள் புலம் வாழ் தமிழர்களால் ஏற்படுத்த வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார்கள்.

ஊங்களுக்கு ஓரு சவால்;

இவ்வலவுக் காலமாய் உங்களுடைய பக்களிப்பு எவ்வாரு இருந்துள்ளது?

இங்கு அநேகர் சும்மா வந்து சிலவற்றை வாசித்துவிட்டு போவதும் வருவதுமாயிருக்கிண்றீர்கள். உன்களுடைய சிந்தைகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துக் கொன்டால் என்ன?

ஆதுமாத்திரம் இல்லை, இக்களத்திக்கு அப்பால் - வெளியே உஙகள் பஙகளிப்பு எவ்வாரு உள்ளது?

# :idea: இது சிந்திக்கும் காலம், செயற்படும் நேரம். :idea:

சும்மா வீட்டிலே குந்திக் கொண்டிராமல் உங்களது காலத்தயும், நேரத்தையும், பணத்தையும் இந்த இக்கட்டான காலத்திலே ஓர் உன்னதமான நோக்கத்திற்க்காக செலவிடுங்கள்.

உங்கள் காலத்தையும், நேரத்தையும், பணத்தையும் வீனிலே சினிமாவையும் TVயையும் பார்ப்பதிலும் சும்மா சுற்றித் திரிவதிலும் விரையமாக்குகிறீர்களா?

எங்களது இளய சமுதாயத்தவர்களை தட்டி எழுப்புங்கள்.

முதிய சமுதாயமே! என்னசெய்கிராய் நீங்கள் உங்கள் உந்தியோகங்களிலிருந்து ஓய்வு பெற்றிருக்களாம், அனால் நேன்கள் உன்கள் கடமயிலிருந்தும் சேவையிலிருந்தும் ஒய்வுப் பெறவில்லை, பெறவும் முடியாது!

சில நேரம் நீங்கள் யோசிக்கக்கூடும்; ஐயோ! எனக்கு கொம்பியூட்டரை பற்றி அப்படி ஒன்றும் தெரியாது, எனெக்கு கை கால் ஒன்றுமே ஒடாது என்று. பயபட தேவையில்லை - எல்லாம் சுலபமானது.

நான் தமிழில் எழுதி 20 வருடங்கள் ஆகின்றது, அத்துடன் தமிழ் தட்டச்சு பழகி 10 நாட்களே (எனவே சில எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்). எனக்கு இவ்வாரு முடியுமே யானால் நிச்சயமாக உங்களால் இன்னும் சிறப்பாக ..... முடியும்.

# "எழுதுன்டு (எழுதி) வாழ்வோனே வாழ்வோன். மாற்றோன் எல்லாம் சிங்களவனை தொழுதுண்டு பின் செல்வோனே"...

என்று பாட எனக்கு தோன்றுகின்றது.... :(

-----------------

இங்கு நாம் இக்களத்தில் மாத்திரமல்ல இதற்க்கு வெளியேயும் செயற்பட வேண்டும்.

இங்கு எங்களில் அனேகருக்கு சுலபமாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் தெரியும்.

எங்களது இளய சமுதாயத்தவர்களுக்கும் முதிய சமுதாயர்வர்களுக்கும் தொடர்ந்து நிட்சயமாக தமிழர்களின் நிலையை வெளி உலகத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்

முடிந்த அளவுக்கு முடிந்தவர்களிடம் உன்மையை எடுத்துக் கூறுங்கள்.

இதற்க்கு எமக்கு மன தைரியமும் திட நம்பிக்கையும் உத்வேகமும் அவசியம்.

தமிழன் என்று சொல்லவும், தலை நிமிர்ந்து நிற்க்கவும் கற்றுக்கொள்வோம்!

(உங்கள் கறுத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்)

அருமை நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே உள்ளதை எழுதி அனுப்பிவிட்டு செய்திகளை வாசிக்கிர வேளையில் சாம்பூரை இரானுவம் ஆகிரமித்து விட்டது என்று ஓர் துர் செய்தியும் - துவேசமிக்க சிங்கள பௌத்த அரசாங்கத்தின் எள்ளி நகையாடல்களும்...

இது நான் மேலே கூறியவற்றை நிச்சயப் படுத்துவதாயும் உள்ளது.

இது ஒரு சிறு பின்னடைவே,

நெஞசம் கலங்கவோ அதைர்யமோ வேன்டாம்.

ஆனால் இது நிச்சயமாக எம்மை இன்னும் சிறப்பாகவே செயளாற்ற வைக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இல்லை.

# தொடர்ந்து சிந்திப்போம் செயற்படுவோம்.

இப்ப தான் சிந்திக்கவே தொடங்கியிருக்கிறீங்க இனி இதை செயற்படுத்த எத்தனை வருசமோ??????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"...The task of intellectuals in nations without states involves the constant actualization of the nationalist ideology :!:

- Guibernau, Montserrat

Nations without States: Political Communities in a Global Age, 1999 ( page 98 )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப தான் சிந்திக்கவே தொடங்கியிருக்கிறீங்க இனி இதை செயற்படுத்த எத்தனை வருசமோ??????

----------------------

எங்களில் சிலர்:

1. சிந்திக்கவும் மாட்டார்கள் செயல்படவும் மாட்டார்கள்,

2. சிந்திக்க மாட்டார்கள் ஆனால் செயல்படுவார்கள்,

3. சிந்திப்பார்கள் ஆனால் செயல்பட மாட்டார்கள்,

4. சிலர் நிச்சயமாக சிந்தித்து செயல்படுவார்கள்.

நீங்கள் எந்தக் குழுவில் அடங்குவீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ராஜன் நான் முதலாம் ரகம்.

இப்பதான் என்றமனிசி அவுஸ்ரெலியன்டக்ஸ்ல் இருந்து சூரியா-ஜோதிகா திருமணம் படம் அனுப்பினவ பார்த்திட்டு இருக்கிறன்.

அடுத்த மாசம் நடை பெறும் ஜெசுதாஸ் பாட்டுகச்சேரிக்கும் டிக்கட் வாங்கி போட்டா .போகட்டி சரி இல்லைத்தானெ.

தமிழ் ஆட்களின் வீட்டுக்கு ,அல்லது மேடைககைளில் ஈழ ஆதரவாய் தான் கதைக்கிறனான்.இது பொதாதொ???? என்ன சொல்லிறீர் நீர்????????

:lol::lol::D:D:D:D:D

அண்ணா நீங்கள் இதை சிந்திக்காமல் உடனடியாக செயற்படுத்துங்கோ நான் நிச்சயமாக அதற்கு ஆதரவளிப்பேன் அதை விட்டு விட்டு சிந்தித்து நேரத்தையும் காலத்தையும் வீணாக்குவது அநியாயம்

:idea: :idea: :idea: :idea: :idea: :idea: :idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி ராஜன் நான் முதலாம் ரகம்.

இப்பதான் என்றமனிசி அவுஸ்ரெலியன்டக்ஸ்ல் இருந்து சூரியா-ஜோதிகா திருமணம் படம் அனுப்பினவ பார்த்திட்டு இருக்கிறன்.

அடுத்த மாசம் நடை பெறும் ஜெசுதாஸ் பாட்டுகச்சேரிக்கும் டிக்கட் வாங்கி போட்டா .போகட்டி சரி இல்லைத்தானெ.

தமிழ் ஆட்களின் வீட்டுக்கு ,அல்லது மேடைககைளில் ஈழ ஆதரவாய் தான் கதைக்கிறனான்.இது பொதாதொ???? என்ன சொல்லிறீர் நீர்????????

----------------------------

அடுத்தது ஜோதிகா விவாகரத்து என்று DVD போடுவான்கள் அதயும் வாங்கிப் பாருங்கோ.

தமிழ் சினிமா கதைகளுக்குத் தான் முடிவே இல்லையே; தமிழனை அளுரவனும் ஆட்டிபடைக்கிறவனும் சினிமா நாட்டியக்காரர்கள் தானே, அதிலே என்ன குறைச்சல். எட்டுக்கோடியா தமிழன் இருந்தும் என்ன பிரயோசனம், அவனுக்கென்று ஒர் நாடு இருக்கா?

சும்மா ஒருகோடிய வைச்சிக்கொன்டே சிங்களவன் தமிழன படுத்திர பாடு.

ஓமோம்... இப்ப நீங்க பாடு பட்டு உழைச்ச காச கொண்டு அவன்ட கொட்டி அவன்ட நாடகத்த தானே பார்கிறீங்க? தமிழன் படுற பாடுக்கு அவங்கள் ஒரு பேச்சு குடுத்தாங்கள? (சீமான், பாகியராஜ், சத்யராஜ் போன்ர்வர்களைத் தவிர?)

ஊரில நடக்கிற நிஜங்களை கொஞ்சம் வாங்கிப் பாருங்க, அது நிலைத்திருக்கும். நிலைக்காத நிஜமற்ற புனைக் கதைகளையே நம்பி மோசம் போயிராதிங்கோ.

ஜேசுதாஸ்ட கச்ச்சேரிக்கு போனா பரவாயில்ல, ஆனா அவரிட்ட கொஞ்சம் வீரா வேசமாகவும் கொஞ்சம் தமிழ் பாட்டுகள பாட சொல்லுங்கோ...

அடுத்து, கொஞ்சம் தமிழர் அல்லாதவர்களிடத்தையும் கொஞ்சம் எடுத்துப் பேசுங்கோ, என்ன?

வாழ்க தமிழ் ஈழம், ஒழிக தமிழ் சினிமா மாயம்...

விவாகரத்து டீவிடியும் நல்லா தான் இருக்கும் அதையும் நாங்கள் எடுத்து பார்ப்போம் நடிகை,நடிகர்கள் என்ன செய்தாலும் அசத்தலாக தான் இருக்கும்,அதில் என்ன சீலை உடுத்திருப்பா ஜோதிகா சூர்யாவின்ட குருத்தா தான் நான் வாங்க இருக்கிறேன்.

அது சரி ஜேசுதாஸின் கச்சேரியை போய் பார்க்க சொல்லி எழுதி இருக்க்றீர் இதில தான் தமிழன் பிழை விடுகிறான்,ஒன்றில் பார்க்க வேண்டும் இல்லை பார்க்க கூடாது,பாருங்கோ தமிழ் பாட்டு கேளுங்கோ என்பது என்று கூறுவது எல்லாம் பம்மாத்து,எங்கன்ட வசதிகேற்ப கதை வசனம் எழுதகூடாது,எங்கன்ட சொந்தகாரர்,நண்பர் டிக்கட் விற்றவர் அது தான் வாங்கினனான் என்று கூறுவது எல்லாம் தன்னை தானே ஏமாற்றுவது. போய் பார்க்க ஆசை இருந்தா போய் பாருங்கோ ரீல் விட வேண்டாம்

சினிமாயின்றி புல தமிழன் இல்லை

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு இங்கே சென்று பாருங்கோ நானும் நீரும் சண்டை பிடித்து கொண்டிருக்கிறோம் அந்த இடைவெளிக்குள்ள இந்த செய்தி வாசித்து பாருங்கோ

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=219898#219898

:idea: :idea: :idea: :idea:

--------------------

ஜேசுதாசனும் ஏதோ கர்னாடக இசை தான் மீட்கிறாரென்டு சொல்லினம், அது தான் போனா பரவாயில்லை என்டு சொன்னனான். எங்கட தமிழிசையையும் கொஞ்சம் மறக்க கூடாது பாருங்கோ? அதான்....

ஆனா... அவர் கொஞ்சம் எங்கட பக்கம் மசியாடி அடுத்த முறை டிக்கட் வெட்டிடுங்க...

------------

சினிமாயின்றி புல தமிழன் இல்லை

----------

இல்லை இல்லை

'புலத் தமிழன் இன்றி சினிமா இல்லை' ... என்று பாடுங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு இங்கே சென்று பாருங்கோ நானும் நீரும் சண்டை பிடித்து கொண்டிருக்கிறோம் அந்த இடைவெளிக்குள்ள இந்த செய்தி வாசித்து பாருங்கோ

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=219898#219898

-----------------

அங்கு போய்த் தான் வாரேன்....

கொஞ்சம் சீண்டிப் போட்டுத்தான் வந்திருக்கிறன்..... எதுக்கும் கொஞ்சம் சூடு பிடிக்கட்டும்...

அது சரி புத்தன் நீங்க எப்ப அடுத்த் பிரவி எடுக்கப் போரீங்க..?

எதுக்கும் நீங்க புலத் தமிழனாத் தான் பிரவி எடுக்கனும்.... எடுக்கைக்க கொஞ்சம் கையில சவுக்க யோட வாங்க... நிறைய வேலையிருக்கு

புலத் தமிழன் இன்றி சினிமா இல்லை

நீங்கள் வாளோட புத்தன் சவுக்கோட நல்லா தான் இருக்கும்

:roll: :roll: :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

-----------------

அங்கு போய்த் தான் வாரேன்....

கொஞ்சம் சீண்டிப் போட்டுத்தான் வந்திருக்கிறன்..... எதுக்கும் கொஞ்சம் சூடு பிடிக்கட்டும்...

அது சரி புத்தன் நீங்க எப்ப அடுத்த் பிரவி எடுக்கப் போரீங்க..?

எதுக்கும் நீங்க புலத் தமிழனாத் தான் பிரவி எடுக்கனும்.... எடுக்கைக்க கொஞ்சம் கையில சவுக்க யோட வாங்க... நிறைய வேலையிருக்கு

புலத் தமிழன் இன்றி சினிமா இல்லை

அடுத்த பிறவி நான் புத்தானாக பிறவி எடுக்க மாட்டேன் ஆதிவாசியின்ட தோஸ்தா இருந்தா பிரச்சினை இல்லை

:roll: :roll: :roll: :roll: :roll:

அட புத்தா! இப்ப நம்ம நண்பன் இல்லையா?

கிழிந்திது கிருஷ்ன்கிரி

:evil: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

அட புத்தா! இப்ப நம்ம நண்பன் இல்லையா?

இப்ப நீர் காடு நான் நாடு அடுத்த பிறவியில நானும் காட்டுக்கு வார மீணிங்கில தான் சொன்னனான்

:lol::D:D

:D:D:lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழிந்திது கிருஷ்ன்கிரி

:evil: :evil: :evil: :evil: :evil:

------------------

என்ன எல்லாரும் வனவாசம் போர நோக்கமா? இல்ல... வேட்டையாட போர நோக்கமா?

புலம் என்டு சொல்லி லன்டன், டொரொன்டோ மெல்பர்ன் பாரிஸ் என்டு ஓடி ஓடி போனீங்க...

இப்ப என்ன, பட்டின வாழ்க்க அழுத்துப் போச்சா?

நான் தண்ணீருக்க போகலாம் என்று யோசிக்கிரன்....

இப்ப வாளோட இருக்கிரன் அடுத்த முற வாலோட வரலாம் என்று யோசனை...

திருக்கை வாலிலும் விசயம் இருக்கு .....ஸ்டீவ் ஏர்வின பதம் பாத்திச்சு பாருங்க (அவரும் ஒரு வனவாசி தான்)

நாங்கள் ஆதிவாசியின் வாலை பதம் பார்த்தோமே அதிலும் ஒரு விசயம் இருக்கு நான் சொல்லுறது சரிதானே ஈழவன் அண்ணா

:lol::lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் ஆதிவாசியின் வாலை பதம் பார்த்தோமே அதிலும் ஒரு விசயம் இருக்கு நான் சொல்லுறது சரிதானே ஈழவன் அண்ணா

:lol::lol::lol::lol::lol:

---------------

அவர் இன்னொம் வால ஆட்டிக்கொன்டு தான் இருக்கிரார்...

தொங்கள்ல கொஞ்சம் முறுக்கலும் நெருடலும்....

.................என்ன எல்லாரும் சேர்ந்து அவர்ட வால முறுக்கிட்டீங்களா? :roll: :roll: :lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.