Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் - வீதியில் இறங்கிய மக்கள் வெள்ளம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

(2ம் இணைப்பு) காணாமல் போனோர்களுக்காக போராடியவர்களும் கடத்தப்பட்டமைக்கு ஏதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தலைநகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 15.03.2014 நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சிறீலங்காப் படைகளால் கடத்தப்பட்ட, காணாமல் போன உறவுகளைத் தேடி கதறிய சிறுமியையும் தாயையும் விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் லண்டன் நகரில் பிரித்தானிய பிரதமர் டேவிட் காமரோன் அவர்களினது வாசல்தலத்திற்கு (10 DOWNING ST’ ) முன்பாக இன்று 15.03.2014 மாலை 3 மணியளவில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்குசெய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தொடரும் இனஅழிப்பின், தமிழர்களின் கையறுநிலையின், தாயகத்தில் தமிழர்களின் இன்றைய நிலையின் ஒட்டு மொத்த குறியீடாக மாறிப்போனார்கள் விபுசிகாவும் அவளது அம்மாவும்…

இக்கவனயீர்ப்பு ஒன்று கூடலில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் அணிதிரளுமாறு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அழைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

1.JPG

2.JPG

3.JPG

4.JPG

 வீதிக்கு இறங்கிய பிரித்தானிய தமிழர் படை - அதிர்கின்றது லண்டன் மாநகரம்

1.jpg

2.jpg

3.jpg

4.jpg

5.jpg

http://www.sankathi24.com/news/39483/64//d,fullart.aspx

 

ஈழ தமிழ் ஆதரவாளர்கள் எல்லோருக்கும் நன்றி.

அண்ணா, இவ்வளவு ஈழ கொடிகள் உள்ள படங்களை போடாதீர்கள்.

இங்கு சிலருக்கு புலி வாந்தி சின்றொம் (PVS)இருப்பதால் அவர்கள் துன்புறுவார்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழ் ஆதரவாளர்கள் எல்லோருக்கும் நன்றி.

அண்ணா, இவ்வளவு ஈழ கொடிகள் உள்ள படங்களை போடாதீர்கள்.

இங்கு சிலருக்கு புலி வாந்தி சின்றொம் (PVS)இருப்பதால் அவர்கள் துன்புறுவார்கள். :)

இந்தமாதிரி நோயை குணப்படுத்துவதற்கு என்னும் அதிக எண்ணிக்கையிலான கொடிகளை போடவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழ் ஆதரவாளர்கள் எல்லோருக்கும் நன்றி.

அண்ணா, இவ்வளவு ஈழ கொடிகள் உள்ள படங்களை போடாதீர்கள்.

இங்கு சிலருக்கு புலி வாந்தி சின்றொம் (PVS)இருப்பதால் அவர்கள் துன்புறுவார்கள். :)

 

அவர்கள் மேலும் துன்புற... எனது பங்கிற்கு, ஒரு புலிக்கொடி. :D

 

National_Flag.jpg

உண்மையில் இந்தப்போராட்டங்களில் பங்கு கொள்ளும் மக்கள் எண்ணிக்கையையும் ,அவர்களின் உணர்வுகளையும் பார்க்கும் போது நாம் துவண்டு போகவில்லை ,மீண்டும் மீண்டும் எழுகின்றோம் என்ற உணர்வே ....................ஜெனிவாவில் நேரடியாக பார்த்தேன் .

சர்வதேச விசாரணை விசாரணைகள் வரும் போது சாட்சியமில்லாமல் செய்வதற்காக பிரதமர் கமரோன் இலங்கை சென்றபோது போரட்டத்தில் ஈடுபட்ட பெண்பிள்ளையும் அவர் தாயையும் பிடித்துள்ளனர் இலங்கை படையினர், என்னும் விளக்கம் பொலிசாரிடம் கொடுக்கப்பட்டால் அவர்கள் வீண் பிரச்சனை கொடுக்கமாட்டார்கள் என் நம்புகிறேன்.. ஏன் இந்தப்போராட்டம் என்பது எல்லாசெய்திகளிலும் மீடியாக்கள்) வரும் படி பார்த்துக்கொள்ளவும்... நன்றி போரட்டத்திற்கு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.