Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு சிறுவர் சிறுமியரில் பலருக்கு கண்களில் உபாதை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு கிழக்கு சிறுவர் சிறுமியரில் பலருக்கு கண்களில் உபாதை?
31 மார்ச் 2014
 
வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுவர் சிறுமியரில் பலருக்கு கண்களில் உபாதை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல சிறுவர் சிறுமியர் கண் தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
 
எனவே குறித்த இரண்டு மாகாணங்களினதும் வைத்தியசாலைகளுக்கு கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுகப்பட்டு வருவதகாத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவ மாணவியர் கண் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாகாணங்களின் வைத்தியசாலைகளது வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட இரு மாகாணங்களில் மட்டும் இந்நோய் பரவக்காரணம்? எனக்கு ஒருகண் போனாலும் பரவாயில்லை என்ற தத்துவமாக இருக்கலாம்!!... :blink:

குறிப்பிட்ட இரு மாகாணங்களில் மட்டும் இந்நோய் பரவக்காரணம்? எனக்கு ஒருகண் போனாலும் பரவாயில்லை என்ற தத்துவமாக இருக்கலாம்!!... :blink:

வேறு என்ன பிரச்சினை. உணவு தான். நிறைய படிக்கிறோம் ஆனால் இராசயன விவசாயிகள் 22 மடங்கு கூட இரசாயன உரமும், இரசாயன கொல்லிகளையும் பாவிப்பது தெரியாது.

குழந்தைகளுக்கு இயற்கை காய் கறி, பழங்கள், மீன் போன்ற நுண்சக்தி(micro nutrients) உணவுகளை கூட கொடுக்கவேண்டும்.

இப்போது இருக்கும் வெள்ளை சோறு, மாமிசம், கொழுப்பு போன்ற எரிசக்தி உணவுகளை(macro nutrients) குறைக்கவேண்டும்.

வெள்ளைக்காரர் விரதம் பிடிக்கிறார்கள், நாம் உலர் பால்மா குடித்து கண்ணை இழக்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.