Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி.வடக்கு மீள்குடியேற்றம் இனிச் சாத்தியமில்லை! – திட்டவட்டமாகத் தெரிவித்தார் யாழ். படைத்தளபதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலி.வடக்கு மீள்குடியேற்றம் இனிச் சாத்தியமில்லை! – திட்டவட்டமாகத் தெரிவித்தார் யாழ். படைத்தளபதி. 

[sunday, 2014-04-06 20:12:06]
uthya-perera-060414-150.jpg

வலி.வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. பலாலி படைத்தலைமையகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்ற சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, வலி.வடக்கு மீள்குடியேற்றம், வீடுகள் , ஆலயங்கள் உடைப்பு தொடர்பிலும் அவை நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டார்.

  

தையிட்டி , மையிலிட்டி போன்ற பகுதிகளில் மீள்குடியேற்றம் என்பது இனிவரும் காலங்களில் சாத்தியப்படாது என்று கட்டளைத்தளபதி உறுதிபடக் கூறியுள்ளார். அத்துடன் விமானநிலையம் விஸ்தரிப்பு இடம்பெறவுள்ளதுடன் பலாலி விமானநிலையம் சர்வதேச விமான நிலையமாகவும் மாற்றப்படவுள்ளது. எனவே பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும். அத்துடன் விமானங்களை நிறுத்துவதற்கான இடமும் வேண்டும். எனவே மக்களை மீள்குடியேற்றம் செய்வது என்பது இனிமேல் ஒருபோதும் சாத்தியப்படாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மக்களை குடியேற்றுவதற்கு மாற்றீடுகளையே மேற்கொள்ள வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள் என்ற கோரிக்கையினையும் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=107069&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.